Advertisement

இன்றைய(ஜூன்-13) விலை: பெட்ரோல் ரூ.79.33, டீசல் ரூ.71.62

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.33 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.79.33 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.62 காசுகளாகவும் தொடர்ந்து 3-வது நாளாக அதே விலையில் உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • balakrishnan - coimbatore,இந்தியா

    ஆயில் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருகிறது, அதனால் அரசு மாற்று யோசனைகளை எல்லாம் பரிசீலிக்க வாய்ப்பில்லை

  • RGopal -

    ரூ 2வரை குறைக்க இடமுள்ளது. குறைக்க வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement