Advertisement

மாலத்தீவு மாஜி அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனைமாலே:ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டிற்குள்ளான மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபருக்கு கோர்ட் 19 மாதம் சிறை தண்டனைவிதித்தது.
மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூம், 80 இவர் கடந்த 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்..அப்போதைய மாலத்தீவு அதிபராக இருந்த யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக மமூன் அப்துல் கயூம் அவரது சகோதரர் மற்றும் நீதிபதி அப்துல்லா சயீத் ஒருவர் உள்ளிட்டோர் பலர் மீது வழக்குப்பதியப்பட்டது. கடந்த பிப்ரவி மாதம் மம்மூன் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டார். நேற்றுநடந்த விசாரணையில் மமூன் கயூமிற்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இங்கே கருத்து எழுதுபவர்கள் கவனிக்க, பாவாடை, காவிகள், பச்சைகள் என்று சொல்பவர்கள் கவனிக்க, அவர்களைப்போல இங்குள்ளவர்களுக்கு துணிவு இருக்கா.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்தியாவில் மட்டும் ஏன் இது நடப்பதில்லை, வெறும் சாதாரணர்கள் தான் இதில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு ஜெயலலிதாவோ, லாலுவோ ஏன் ஒரு கவுன்சிலர் தண்டனை பெறுவதில்லை. அப்படி தண்டனை பெற்றாலும் இந்த ஜாமீன் என்று சொல்லி வெளியே இருக்கின்றார்களே அது ஏன்???அப்போ நாம் சட்டம் தீர்ப்பு ஆளை பொறுத்து மாறுபடுமா?அப்படியென்றால் இது சட்டமா இல்லை வட்டமா???

 • matheen - chennai,இந்தியா

  ஆனந்த்... பார்த்து அடி.. haa haaa haaa.எரியுது போல...புலம்பு...

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  இவர் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார் .. தற்போதைய ஆளும் அரசு சீனாவின் கைப்பாவை ...அதனால் சீனாவின் செயல் படியே இது நடந்துள்ளது ...

 • matheen - chennai,இந்தியா

  ஆமா ஆனந்த்... எவ்வளோ நாள் தான் உன்ன மாதிரி சொம்படிக்க முடியும்

  • Anand - chennai,இந்தியா

   நீயெல்லாம் அடிக்கும்போது.............

 • Fernando - Male,மாலத்தீவு

  பாம்புக்கு பால் வார்த்தவர் இப்போது அனுபவிக்கிறார்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  மால்தீவ்ஸ் தற்போது அமைதியற்ற சூழ்நிலையில் சென்று கொண்டு இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அவருக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒடுக்கி, தலைவர்களை சிறை வைத்தும், அவர்களை வெளிநாடுகளுக்கு துரத்தியும் விட்டு ஆட்சி செய்கிறார். மக்கள் ஆதரவு அற்ற தலைவர். சீனியில் எடுப்பு தற்போதைய ஜனாதிபதி. இந்தியா நிச்சயமாக தங்கள் யார் என்பதை சரியான தருணத்தில் காண்பிக்கும் என்று நம்பலாம். முஹம்மது நஷீத் என்ற அன்னியை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இந்தியாவின் இணைபிரியாத நண்பர் அவர். அவர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அங்கு நிலைகொள்ள நினைக்கும் சீனிற்கு சரியான பதிலடி கொடுக்க முடியும்.

  • dandy - vienna,ஆஸ்திரியா

   முதலில் இந்தியாவில் நடப்பது ஜனநாயகமா அல்லது இந்த பெயரில் ஒரு கேலி கூத்தா ?

  • dandy - vienna,ஆஸ்திரியா

   தன் வினை தன்னை சுடும் ...இவர் 35 வருடங்கள் ஆண்டபோது .. ...நடத்திய அட்டகாசங்கள் ..கொலைகள் ...எல்லாம் திரும்பி அடிக்கின்றன கர்மம் ..இப்போதைய ஜனாதிபதி இவரின் ஒன்று விட்ட சகோதரர் ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சதி திட்டம் என்பது மனிதனை ஒரு சிறு ஊசியால் குத்துவது போல... லஞ்சம் என்பதை ஊரையே எரித்து சாம்பல் ஆக்குவது போல... இங்கே இருப்பவர்கள் எல்லாமே லஞ்சத்தில் மூழ்கி வந்தவர்கள்... இவர்களை என்ன செய்வது...

  • Anand - chennai,இந்தியா

   என்ன பாய், சகோரத்துவம் பொங்கி வழிகிறது.....தலை மண்ணுக்குள் புதைந்தாலும் மீசையில் மண்ணே ஒட்டவில்லை.

  • dandy - vienna,ஆஸ்திரியா

   மால தீவு பெண்கள் மேற்கத்திய உடை அணிபவர்கள் ..மது அருந்துபவர்கள் ...போதை பொருள் பாவனை ...கூடவே உலகில் ஆகக்கூடிய விவாகரத்து நடப்பது இந்த நாட்டில் ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement