Advertisement

கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது ஜூலை 4 ல் வாதங்கள் துவங்கும் என கோர்ட் அறிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நீதி மன்றமே பரிவுடன் இரவோடு இரவாக லண்டன் ஓட அனுமதித்த பின் யாரும் ஒன்றும் செய்ய முடியாது... மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி, அடுத்து வணிகர் குடும்பமும் லண்டனில் இணையும்... எல்லா பக்கிகளும் லண்டனில் இருப்பது வசதிதான்... இரவோடு இரவாக ஒரே ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மொத்தமாக பிடித்து விடமுடியும்...

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இவனுக்கும், இவன் அப்பனுக்கும் சீக்கிரம் தண்டனை கொடுங்கள். அப்போதுதான் நீதிமன்றங்களை மக்கள் நம்புவார்கள். எல்லோருக்கும் இவர்கள் செய்த கொள்ளை தெரியும். பிறகு ஏன் இந்த மெத்தனம்? அடுத்தது 2G

    • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

      ஏன் இந்த மொத்த களவாணி குடும்பத்துக்கும் தண்டனை கொடுத்து குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறையில் கம்பி எண்ண வைக்கக் கூடாது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement