Advertisement

சிரியாவில் 16 பேர் பலி

இட்லிப்: சிரியாவின் இட்லிப் மாகாண பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களில் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. ஒரு பெண் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கடந்த 8-ந் தேதி இங்கு ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.சிரிய அரசு படைகளின் இந்த தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement