Advertisement

கவர்னரின் முடிவு அதிகார துஷ்பிரயோகம்: ஜெத்மலானி

புதுடில்லி: தனது அதிகாரத்தை கவர்னர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என கர்நாடக கவர்னரின் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார். கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ. உள்ளதால் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை கவர்னர் வஜூபாய் வாலா அழைத்தார். எடியூரப்பா பதவியேற்க தடை கோரி நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் காங். வழக்கு தொடர்ந்தும் வீணாகிப்போனது. இதைடுத்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
கவர்னர் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியதாவது;
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னரின் முடிவு முட்டாள் தனமானது. ஊழல் செய்வதற்கு அழைப்பிதழ் அனுப்பிய வேலையை கவர்னர் செய்துவிட்டார். அதிகார துஷ்பிரயோகம் செய்த கவர்னரின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (68)

  • S.Govindarajan. - chennai ,இந்தியா

    இந்த ஜேத் மலானி வாஜ்பாய் சிறுபான்மை அரசாக பதவி ஏற்றபோது சட்ட அமைச்சராக இருந்தார். அப்போது சட்டம் தெரியவில்லையா? வாயை மூடிக் கொண்டு சும்மா இராமல் காங்கிரஸ் கட்சியை இவர் விமர்சிக்க ஒரு வோட்டில் ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள். இவர் கொள்ளை காரர்களுக்கும் , கொலை காரர்களுக்கும் ஆதரவாக வாதாடும் தொழில் முறை வக்கீல்.

  • Divahar - tirunelveli,இந்தியா

    இந்திய முழுவதும் ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆகிவிட்டது. கருப்பு பணம் இருந்தால் தான் இதை செய்ய முடியும். அதை ஒழித்துவிட்டதாக சொன்னார்களே . அது பொய்யா?

    • Aarkay - Pondy,இந்தியா

      ஆங்கிலேயர் ஆட்சியில் விட்டு சென்ற கருப்பு பணத்தை அறுபதாண்டு காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒழித்தாகிவிட்டதே தெரியாதா என்ன?

  • sumutha - chennai - Chennai,இந்தியா

    அதிகம் படித்த சட்ட மேதை? அவர்களே பிஜேபி செய்தது சரியா சட்ட மீரலா என்று சட்டம் பற்றி அறிந்தவர்கள் ஆராய்ச்சி செய்து கொள்ளட்டும். 78 இடம் வென்ற காங் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் நீங்கள் ஆதரவு தாருங்கள் என 38 இடம் வென்றவர்களிடம் கேட்பது சரியா அல்லது 38 வென்ற நீங்கள் ஆட்சி அமையுங்கள் நாங்கள் 78 பேரும் உங்கள் பின்னால் நிற்கிறோம் என. சொல்வது சரியா. சட்டம் தெரிந்தவர்கள் அல்லது நன்றாக விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

  • Ramesh - Bangalore,இந்தியா

    Ex Attorney General Sorabji has slammed Ramjethmelani for such type of political stunt. If it is done by a person who does not have a legal knowledge like Rahul,Stalin, Tejaswi etc. it is fine.Being a lawler of SC, he is doing this shows desperation against BJP as he was nominated for RS from BJP. Order of preference is as follows if there is no majority for a single party in Assembly or LS. 1. Pre Poll alliance 2.Single Largest Party with others and Independent who claimed to form the government 3.Post Poll Alliance Karnataka - Option 2 and then Option 3 as Option 1 was not existing Goa - Option 3 as Option 2 was not opted by Congress Bihar - Option 1(RJD+JDU+Congress) in 2015 and then Option 3 as JDU pulled out from alliance and Option 2 is not claimed by RJD Manipur,Sikkim - The above rules are followed. If there is a government, it is to be made out of power only by No Confidence Motion. Congress and RJD are acting as if they are not aware all these process/procedure. Just Propaganda.

  • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

    ப ஜெ க இனிமேல் காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்று சொல்ல முடியாது இப்போது இவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க பணம் கொடுக்காமலே ஆதரவு கிட்டும் என்று சொல்ல முடியுமா.மொத்தத்தில் இந்த ஆட்சியில் எல்லா இடத்திலும் ஊழல் கோடி கட்டி பறக்குது.

    • Aarkay - Pondy,இந்தியா

      அப்படியா? காங்கிரஸ் ஆட்சி ரொம்ப நேர்மையான ஆட்சியா? அல்லது, மாயாக்கா, மம்தாக்கா, வாதரா அண்ணா எல்லாம் ஷோக்கா தங்கங்களா?

  • kmathivanan - Trichy ,இந்தியா

    The congress and JDS aligning and mustering for Majority is not politically ethical as people have rejected both them clearly. Some people can position themselves that based on percentage of polling for congress it should be given priority, but if we do the analysis of congress vote a major chunk of vote had come from the minorities and the vote supremacy of congress not come from the many regions of Karnataka but come from a ed pocket of polarising votes from Muslim minority, while BJP got the vote majority around all the regions and truly representing the people. So BJP representing the majority of all section evenly in all regions except Vokaliga dominated area. So BJP is clearly representing the aspiration of most of the sections of the people of Karnataka. Some think tank say if JDS and Cong has the numbers. But this number cannot be considered at this point of time as the vote was against vote of Congress that is why they have been defeated with 78 seats. JDs has no moral right to head the alliance partner as it has only won 38. But BJP with the single largest party status and it is in striking distance of Majority. So BJP has the moral authority to stake the claim but has no magic number. Had Governor invited HDK it will be a puppet government run by Congress through back door, which was voted against by people. This tantamount to denying people mandate and aspiration in the larger picture. Had JDS and Cong formed pre poll alliance and reached this number of Majority, no doubt Governor shall invite only the alliance of Cong and JDS. But in Politics things will be different when the pre poll alliance is made. BJP would have got majority trouncing Cong and JDs alliance as vote consolidation in bipolar situation will be different from tri corner contest. All opposition parties make hue and cry now citing the example of Goa, Manipur and Megalaya. The actual situation was different. In the case of Goa, Manipur and Meghalaya - Single largest party (Congress or others) even did not make the stake for government formation. But BJP aligned and made the stake and formed the government, who was to be blamed, Governor? Opposition parties either did not confident or did not care for claiming stake and forming the government. It is the greatest Joke that RJD and Congress want to make the stake now to form the government. Claiming stake and to form government shall be immediately after election is over or new alliance formed as in the case of Bihar but not after new government formed . I am really wondering about Congress, RJD and other opposition parties senseless talking. Either they just talk without knowing or try to send wrong messages to the public, where some elements in the public always try to spread this among all the people in country. Now when come to BJP, what BJP is going to do also unethical of poaching MLAs from opposition parties. But do they have any other choices? no other choice . That means you have to do the operation in the body when the cancer comes. This is for country , we shall not allow these cancerous congress or mafia JDS to take the public for ransom simply due to numbers which is definitely against all the section of people's sprit in voting.

  • Thirumal Kumaresan - singapore,இந்தியா

    இல்ல இந்த குமாரசாமியை ஒழுங்கா ஏதாவது செய்ய விடுவார்களா

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    இவரு என்னவோ உண்மைகளை பேசி தான் ,இதுவரைக்கும் நீதிமன்றங்களில் வெற்றி பெறுகிறார் என்பது போல .கனி மகன் ஆதித்தியா மேல எந்த தப்பும் இல்லை .அதனால் கனியையும் அப்பாவியாக கருதி வெளியே விட வேண்டும் என்று வாதிட்டவர் தான் .

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    ஊழல் இல்லா ஆட்சி என்று வந்தவர்கள், மணிப்பூர், மேகாலயா, கோவா என்று ஓவ்வொரு மாநிலங்களாக எதிர் கட்சி கூடுதல் இடங்கள் பெற்றிருந்தும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைத்து கொண்டார்கள், இப்போது இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து மெஜாரிட்டி பலம் இருப்பது நன்றாக தெரிந்தும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவர்களால் நேர்மையாக நிரூபிக்க முடியாது என்பது நன்றாக தெரிந்திருந்தும் ஊழல் மூலமாகவே வரம்பு மீறுவதற்காக தன் கட்சிக்கு முதல்வர் பதவியை கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் வாக்கு சதவிகிதத்தில் காங்கிரஸ் கட்சியை விட குறைவாக தான் பெற்றுள்ளது, 29 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது என்பதும் குறிப்பிட தக்கது. இந்த 104 இடங்கள் பெறுவதற்காக பணம் எவ்வளவு இறைத்துள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் சொல்லும் ஊழல் இல்லா அரசு என்பது இனியும் மக்களிடம் எடு படாது.

  • Chiinna kai pulla - Tuas,சிங்கப்பூர்

    Ivan eallam suprem court nithipathi ana eanna pannuvan. Kasukku maradikkuran

  • Chiinna kai pulla - Tuas,சிங்கப்பூர்

    Ada ponga sir

  • WE ARE INDIAN - Chennai,இந்தியா

    அண்ணே, கவர்னரை விமரிசிக்கிறீங்களே, உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அதுதானே. உச்ச நீதி மன்றத்தை விமரிசிக்க வேண்டியதுதானே?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஆமாம் அதிகார துஷ்பிரயோகம் தான். உங்களால் என்ன பண்ண முடியும்? கேஸ் ஃபைல் பண்ணுவீங்க. உங்களை திட்டுவாங்க. இல்லை மக்களால் தான் எதாவது பண்ண முடியுமா? அல்லது கோர்ட் டால் எதாவது பண்ண முடியுமா? எதுவும் பண்ண முடியாது.

    • வெகுளி - Maatuthaavani,இந்தியா

      ஆமாம்ல..... நாம கூட கனியக்காவுக்காக 2G கேசுல இவரத்தான புடிச்சு தொங்கி பார்த்தோம்.... அந்த அனுபவமா?

  • DSP Karan - Madurai,இந்தியா

    Jds சையே பணம் குடுத்து வாங்குற காங்கிரஸுக்கு இவரு வக்காலத்து வாங்குறது ஆச்சரியப்படுறதுக்கில்ல.

    • jiji - chennai,இந்தியா

      100 கோடிய விட கம்மியா தான் கேட்டிருப்பாருங்குறீங்களா?

  • sankaseshan - mumbai,இந்தியா

    Because of his he has lost mental equilibrium. Throughout his carrier he has fought for smugglers, murderers and terrorists. Recently he fought the case for Kejriwal against deformation case filed by Arun jaitly .Hus words should not be taken seriously .The same can said about both Sinhas Yaswant&Shotgun.

  • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

    குற்றவாளியை நிரபராதி ஆக்குவதும் நிரபராதியை குற்றவாளி ஆக்குவதும் எந்த ஜனநாயகம் சொல்லுங்கள் ஜெத்மலானி

    • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

      கோவா மணிப்பூரில் நீ செஞ்சது சரி...அதற்கு நேர் மாறா கர்நாடகளா செயறது எப்படி சரியோ அப்டித்தான் மலானி செயறதும்...

  • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

    வருமானம் பற்றவில்லை போல

    • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

      கர்நாடகால எட்டு எம் எல் ஏக்களுக்கு குடுக்குறா மாதிரி இவருக்கும் மக்கள் காசுல இருந்து நூறு கோடி ஆபர் கொடுக்க சொல்லி உன் கச்சியத்தான் சொல்லேன்?

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Pathavi kodukka villai yenra vayirtu yerichalil pulambukiraar

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    சகிப்புத்தன்மை குறைந்துபோய்விட்டது என ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குறிப்பிட்டுவருவது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தேர்தல் முடிவினை பிஜேபி, அதிகப்படியான சட்டமன்ற அங்கத்தினரை தேர்தெடுக்கப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில், ஆளுநர் மந்திரிசபை அமைக்க பிஜேபியை அழைத்தது சரியா, தவறா என்ற சர்ச்சையை விடுத்து, பிஜேபி சட்டமன்றத்தில் தன் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும். அதுவரை பொறுமை காப்பதில் தவறென்ன? தனிப்பெரும்பான்மையை பிஜேபி காட்ட தவறினால், மத சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கமுடியும். குதிரைகள் பேரம் பேசப்பட வாய்ப்புகள் உண்டு என கருதினால், குதிரைகளை வாங்குபவர்மீது தவறு காண்பது தவறு. குதிரைகள் பேரம் பேசி வாங்க அவைகள் தயார் என்றால், வாங்குபவர் இருக்கத்தான் செய்வர். குதிரைகளுக்கு, நாட்டுப்பற்று இல்லாதுபோனாலும், "கட்சி பற்று கூடவா இல்லாது போய்விடும்". அரசியல் ஒரு வியாபார மையமாக மெய்யாலும் போய்விட்டதா? ஜனநாயகம் தழைக்க வாக்குரிமை பெற்றவர்கள் கவனமுடன் செயல்பட தவறினால், விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கமுடியும். சகிப்புத்தன்மை பற்றி பேசுபவர்கள், சகிப்புத்தன்மை அவர்களிடமே இல்லாததை உணர்த்தும் நேரமிது.

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      சார், \\\ குதிரைகளுக்கு, நாட்டுப்பற்று இல்லாதுபோனாலும், "கட்சி பற்று கூடவா இல்லாது போய்விடும்". /// நம்ம ஊர் அரசியல் வியாதிகளை பத்தி தெரியாதது போல பேசுறீங்க. 50 000 ரூ குதிரைக்கு காசை "கோடிக்கணக்கில்" கொடுத்தால் 100 குதிரையில் 10 குதிரை கிடைக்காமலா போய்விடும் ? குடிச்சிட்டு தாலி அறுக்கிறானுவோ, குடும்பமே அழியிது அதுக்கு சாராய ஆலை, பார் கடை இவைகளை மூடனும் சொல்றதுக்கு பதில்... குடிக்கிறவன்தான் திருத்தணும்னு எதிர் பார்க்கிறீங்க. இங்கே குடிச்சி தாலி அறுக்கிறவனுவோளுக்கும் ஐரோப்பா, அமெரிக்காவில் வச்சி குடிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு. அதுபோல இங்கே உள்ள அரசியல் வியாதிகளுக்கும் அங்கே உள்ள அரசியல் "வியாதி" களுக்கும் சம்பந்தம் இல்லை. (நானும் உங்களை போல வெளிநாடு சுத்துறவன்தான்.)

    • K.Sugavanam - Salem,இந்தியா

      கோவாவில் சகிப்புத்தன்மையை கண்டோமே..காட்சிப்பற்றை அதிகாரம் கொண்டு ஆட்டியதை..

  • C Suresh - Charlotte,இந்தியா

    கட்சி தடை சட்டம் இருக்கும் நிலையில், அடுத்த கட்சியை உடைக்காமல் எடியூரப்பா ஆட்சியை தொடர முடியாது ... சில எம்.எல்.ஏ., களை வோட்டு போடாமல் செய்து விட்டாலும் இதை எதனை தடவை செய்ய முடியும்.. பாவம் கர்நாடக .. தமிழ்நாட்டின் நிலமியை விட இப்போது கேவலமாக இருக்கிறது ...

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      mla பதவியை ரிசைன் பண்ண வச்சி, அதே இடத்தில இவன் கட்சி பேர்ல திரும்ப நின்னு ஜெயிப்பானுவோ (?).

  • mindum vasantham - madurai,இந்தியா

    There is one relation ship for tamils here,gowda of south karnataka are same as kongu vellalars by ethinicity,both same breed

  • raman - Madurai,இந்தியா

    விதண்டா வாதம் செய்வது இவர் தொழில்.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      அவருக்கு சட்டம் தெரியுது வாதம் செய்கிறார்.

    • S Ramkumar - Tiruvarur,இந்தியா

      இவருக்கு சட்டத்தின் ஓட்டைகள் மிக நன்றாக தெரியும்.

  • vnatarajan - chennai,இந்தியா

    கொலைகாரனுக்கும், கொள்ளைக்காரனுக்கும் வாதாடி அவர்களிடமிருந்து பண கொள்ளை அடித்த வக்கீல் நீங்க . நீங்க கவர்னர் செயலுக்கு அவரை முட்டாள்னு சொல்ல உங்களுக்கு என்ன குவாலிபிகேஷன் இருக்குனு எங்களுக்கு தெரியல

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      தைரியம் இருந்தால் பிஜேபி, பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸிக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்க்கலாமே? விதண்டா வாதம் வராதே?

  • Jayakumar - Jurong,சிங்கப்பூர்

    One basic question arises now BJP formed Govt in Karnataka because they are in power at central govt it would have been vice versa if congress would have been in power at central govt. So called India is a largest democratic country but looks like people does not have control when there is hung mandate. It somehow shows that our constitutional tem is not so integral enough to solve when there is such ambiguity. But I don't think past or present govt shows more interest to bridge this gap. In simple words with single party mandate imposing constitutional amment to get away with such loop hole is possible but not sure whether govt is interested to do so instead of concentrating on other sensitive issues. Till then common man voice is taken for granted & used as per wishes of politician and so called democratic political tem.

  • நான் ஒரு முக்கா - MUKKAA THERU, MOTHINA SANTHU,சவுதி அரேபியா

    இவர் ரொம்ப நல்லவர் நம்புங்க..

    • K.Sugavanam - Salem,இந்தியா

      பிஜேபி யில் இருந்தவர்..

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    திரும்ப அதே பண்ணீர்செல்வமே வரணும். வாங்க சார். வாங்க. வந்து ஒரு கேசு போட்டு ஒங்க பீஸா ஒரு பிள்ளை போடுங்க. எந்த திருவிழான்னாலும் நமக்கு கிடா கஞ்சி. ரொம்ப திறமை சார். கொலைகாரன், பெரிய திருடனுக்கெல்லாம் நீங்க கடவுள் சார். போங்க புற்று கட்சிக்கு பால் ஊத்துங்க சார். புரியுதா சார்.

  • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

    எப்படி இவர்கள் ஆட்சி நடத்துவார்கள். போதிய எண்ணிக்கை தான் இல்லையே. எப்படியும் தப்பிக்க முடியாது. சாதாரண நிலையில் குமாரசாமி கனவிலும் கர்நாடகாவில் முதல்வர் ஆக முடியாது. அப்பாவுக்கு அடித்த அதிஷ்டம் மகனுக்கும். என்ன நடக்கும் என்று கனிக்க முடியவில்லை. அமித்ஷா அரசியலில் ஒரு விராட் கோலி. டீவி சீரியல் மாதிரி உள்ளது. பார்போம் என்ன நடக்கும் என்று.

  • kurinjikilan - Madurai,இந்தியா

    காசுக்காக என்னவும் பண்ணுவார்..பிரேமானந்தாவுக்காக வாதாடியவர்..கட்சியில் முதியோரை ஒதுக்கியதற்காக மோடி மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி..என்றைக்கு வக்கீல்களை அரசியலிலிருந்து புறக்கணிக்கிறார் களோ அன்றைக்கு தான் நாட்டிற்கு விடிவுகாலம்..

    • Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ

      அட்லீஸ்ட் இவருக்கு விபரம் தெரியும். சும்மா உளறமாட்டார்.

    • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

      ஆமாம் இவர் வக்கீல்களின் பப்பு.....இவர் எடுத்த கேஸ் ஜெயிச்சதா சரித்திரம் கிடையாது

  • balaji - chennai,இந்தியா

    Hello grandpa, please take rest and chAnt krishna rama, to reduce your past sin which will help you for your final travel

  • ஆப்பு -

    மாநில முதல்வர் தோற்றால் ராஜினாமா செய்து, போட்டது போட்ட படி ஓடுவதும், பொறுப்பில்லாமல் ஆளுனர் அடுத்த ஆளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதும், புதுசா வந்தவர் பணிகளை விட்டுவிட்டு குதிரை பேரத்தில் இறங்குவதுமான கேவலங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். தேர்தல் நடந்து ஒரு மாசம் கழிச்சு புது அரசு பதவியேற்றால் என்ன? பொறுப்புங்கறது யாருக்கும் இல்லை.

    • Dr. Kumar - Fair Fax

      Mr ஆப்பு, சரியை வைத்தீர்கள் ஆப்பு

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு

      நாடு எப்புடிப் போனால் நமக்கென்ன ? ங்கிறதுதான் இவனுவோளுக்கு நெனப்பு)

  • ஸ்ரீநிவாசன்,COIMBATORE -

    ஓஹோ அப்படிங்களா ராம்ஜெத்மலானி..!! நீங்க பண்ண அழிச்சாட்டியம் எல்லாம் மறந்து போச்சா..?? 🤔

    • K.Sugavanam - Salem

      அப்போ பிஜேபில எப்படி சேர்த்துக்கிட்டாங்க..அன்னிக்கு..அப்புறம் ஏன் விலகினார்கள்..

  • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

    அப்படி தான் பதவியேற்போம் என்ன செய்ய முடியும் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது

    • Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ

      சீக்கிரம் நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டு வாருங்கள் இறுமாப்பு அடங்கட்டும்.

  • Sanjisanji - Chennai,இந்தியா

    சூப்பர்... மாலினி தாத்தா... சூப்பர்... கொலையுண்டவனுக்கும்.. கொலைகாரனுக்கும் ஒரே நேரத்தில் வாதாடும் தாத்தாவுக்கு இன்னும் ஆசை விடல...

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      தம்பி நீயும் சட்டம் படித்திருந்தால் இதை செய்யாமலா விடுவாய், பணம், யாருக்குத்தான் ஆசை இல்லை,இந்த பூமியையே குத்தகைக்கு எடுத்த வியாபாரி,

    • K.Sugavanam - Salem,இந்தியா

      பிஜேபி யும் இவரை சேர்த்துக்கொண்டதே..ஹா.ஹா.ஹா?

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

    FISHING IN MURKY WATERS IS THIS GENTLEMAN'S JOB FROM THE DAY ONE..

  • ஈரோடுசிவா - erode ,இந்தியா

    ஒரு மாநில ஆளுநரை தரக்குறைவாகப் பேசுவது காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு மட்டுமே இயல்பாகிப்போன ஒன்று .... Mr .ஜெத்மலானி நீர் தான் பெரிய அப்பாடக்கர் அட்வகேட் ஆயிற்றே ... போய் பிடுங்கி பாரும் சுப்ரீம் கோர்ட்டில் ....

    • Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ

      இன்று நம் நாட்டில் எங்கிருக்கிறது சுப்ரீம் கோர்ட்டு? எல்லாம் கட்டப்பஞ்சாயதுதானே நடக்கிறது

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      ஆளுநர் நேர்மையாக நடந்தால் தரக்குறைவாக யாரும் பேசமாட்டார். காங்கிரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து, அவர்களை கேவலப்படுத்தி இருக்கலாம். எதுக்கு பயம், நேர்மை தவறனும்.

    • Ramesh - Bangalore,இந்தியா

      Congress is seeing everything through Italy eyes in the greedy ness of POWER as they are loosing state after state.Governor has done correct only according to the process and if Yeddy is failing(Option 2), JDS+Congress would be given opportunity (Option 3).Congress only brough EMERGENCY on Indian Democracy for 2 years. Congress has DISSOLVED many state government without any reason. In 1992 during Ayodhya - Babri Masjid Issue, it has dissolved 4 states (Up,MP,HP and Rajasthan) which were ruled by BJP. Congress does not have morality to speak about constitution , democracy etc.

  • Aarkay - Pondy,இந்தியா

    அப்படியா? இதற்கு முன்னர் நடந்தவை மூப்பின் காரணமாக மறந்து விட்டீர்களா??

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கோடிகளை வாங்கிக்கொண்டு குறைக்கும் வேலை - அதுவும் கயவர்களுக்காகவே வாதாடும் ஆள்... இவரிடம் இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

    • Ganesh - ,

      even though I support BJP what they did is wrong

    • rajan - kerala,இந்தியா

      HERE NOTHING IS WRONG. ONE SHOULD ACT AS A HONEST POLICE TO CURB THIS POLITICAL TERRORISTS FOR THE SAKE OF NATION OR EVEN THE DEMOCRACY. OTHERWISE THIS CONGRESS CROOKS WILL ACT AS DECOITS.

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      If I were to compare the atrocities congress has committed during their era - this is absolutely nothing. Actually even if Kumarasamy becomes a CM, congress will bring him down in no time. BJP should have waited for sometime.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      அவர் அதுக்குதான் படித்தார், முடியும் என்றால் செய்யட்டும், உண்மை யாருக்கோ? ஒருநாள் ஜெயிக்கும்,

    • K.Sugavanam - Salem,இந்தியா

      பிஜேபி கூட நிதிஷை கவிழ்த்து ஒரு வயதானவருக்கு ஆசைகாட்டி முதல்வராக்கி,நம்பிக்கை வாக்கெடுப்பின் பொது காலை வாரிவிட்டு ,இப்போது லஜ்ஜையே இல்லாமல் நிதிஷை மீண்டும் கூட்டுக்காரராக்கி கொண்டு ஆட்சி சுகம் அனுபவிக்கிறதே ..Is it not ATTROCIOUS ?

    • S Ramkumar - Tiruvarur,இந்தியா

      சுகவனம் அண்ணே, வாஜிபாய் அரசு கவிழ்ந்து தேவா கவுடா அரசு பதவியேற்று ஒன்னேகால் வருடத்தில் அல்லது ஒருவருடத்திர்ற்கு உள்ளாக அவரை கவிழ்த்த்து ஐ.கே.குஜ்ராலை பிரதமராக்கிய காங்கிரஸுக்கு அப்போ லஜ்ஜையே இல்லையான்னே. என்ன ஜோக்குன்னா இப்ப அதே காங்கிரஸ் குமார சாமியை முதல்வராக்க துடிக்குது. அப்பாவிற்கு விஷம் பிள்ளைக்கு பாலா? நல்ல இருக்குண்ணே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement