Advertisement

பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி

பெங்களூரு : பா.ஜ., சார்பில் தன்னிடம் 100 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

மகிழ்ச்சியில்லைமதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, என்னை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த கட்சியினருக்கு நன்றி. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எங்கள் கட்சியின் ஓட்டுக்கள் பிரிந்ததாலேயே பா.ஜ.,வால் 104 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.

அவசியமான ஒன்றுமஜத கட்சியை உடைக்க பா.ஜ., தீவிர முயற்சி செய்து வருகிறது. போதிய எண்ணிக்கை இல்லாததால் எடியூரப்பாவால் ஆட்சி அமைக்க முடியாது. மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அவசியமான ஒன்று. இந்த கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்காக இல்லை. நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை உதறி விட்டு வந்தது எங்கள் குடும்பம். மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.

குதிரை பேரம்ரூ.100 கோடி தருகிறேன். அமைச்சர் பதவி தருகிறேன் என எங்கள் எம்எல்ஏ.,க்களுக்கு பா.ஜ., ஆசை காட்டி, பேரம் பேசி வருகிறது. இந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? குதிரை பேரத்தில் பா.ஜ., ஈடுபட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது. பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்தி வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்., உடன் மட்டும் தான் கூட்டணி. மஜத எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பார்க்கிறது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவை தூக்கினால், பா.ஜ., எம்எல்ஏக்கள் 4 மடங்கு பேரை நாங்கள் இழுப்போம். கவர்னர் எங்களுக்கு சாதகமாக முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (167)

 • nanbaenda - chennai,இந்தியா

  ஏன் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தும் உனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து உன் ஆட்சியின் கீழ் இருப்பதற்கு ஒப்புக்கொண்டது 100 கோடிக்கு சமம் இல்லையா. இது குதிரை பேரம் அல்லாமல் வேறு என்ன சொல்லுவது. கர்நாடகத்து மக்களை முட்டாள் ஆக்குகிறாயே. அதற்கு சந்தர்ப்பவாத காங்கிரசும் துணை போகிறது. ஆட்சி கலைந்து மீண்டும் தேர்தல் நடந்தால் பி ஜே பி தனி மெஜாரிட்டி பெறுவது நிச்சயம்.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  யாரோ ஒரு மகானுபாவர் கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் என்று மேடைக்கு மேடை கூவினாரே.. அவர் எங்கே?? எல்லா கருப்பு பணமும் எங்கே இருக்கிறது என்று இப்போது தெரிகிறது...

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  பொய்யன் உளறுகிறான் .இவன் கடந்த காலங்களில் பாஜக விடம் முதல் 30 மாதங்கள் முதல்வராக இருந்து கொள்வதாகவம். அடுத்த 30 மாதங்கள் முதல்வர் பதவியை பாஜக விற்க்கு விட்டுகொடுப்பதாக வாக்களித்துவிட்டு பதவிஆசையில் பதவியை விட்டுக்கொடுக்காத நிலையில் ஆட்சியை இழந்தார். MLC பதவி கோடிகளுக்கு விலைபேசி விற்றவர். மஜதகட்சியம் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் நீடிக்காது

 • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

  ivar எத்தனை கோடிக்கு பேரம் பேசி கொண்டிருக்கிறாரே, கூவத்தூர் முறையில்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   இவர்தான் கர்நாடகா எம் எல் ஏ விலேயே பணக்காரர். இவர் அந்த எம் எல் ஏ க்களுக்கு 150 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க வேண்டியதுதானே? வியாபாரம் என்று வந்த பிறகு கணக்கு பார்த்தால் எப்படி?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அதென்ன அவ்வளவு ஒரு அஹங்காரம் இந்த திமிர் புடிச்ச காங்கிரசுக்கு. இவனுங்களுக்கு கூட ஒன்னும் வேண்டாமாம், எவனோ முதல்வர் ஆனாலும் பரவா இல்லையாம், ஆனா பி.ஜே.பி வர கூடாதாம். என்ன ஒரு நெஞ்சழுத்தம், வன்மம், தீவிரவாதம் இருக்கணும் இவனுக மனசுல. இவ்வளவு வெறி கொண்ட காங்கிரசை அழித்தே ஆக வேண்டும். இந்த ஒப்புக்கு சப்பாணி குமாரசாமி கட்சியை மொத்தமா அழிக்கணும். காலைல எந்திரிச்சு பாக்குறப்போ போஸ்ட்டர் ஒட்டுறதுக்கு கூட ஒரு ஆள் இருக்க கூடாது. எல்லாரையும் ஒரு விலை போட்டு வாங்கு.

  • Kunjumani - Chennai.,இந்தியா

   கைப்புள்ள சார், விலை போட்டு வாங்கலாம் இல்லை விலை கொடுத்து ஒரேடியாக தூக்கலாம். இரண்டாவது ரொம்ப சல்லிசாக முடித்துத்தர லாலு மாநிலத்தில் இருந்து ஆள் கிடைப்பார்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னைக்கு இந்த கேடு கெட்ட காங்கிரஸ் எங்களுக்கு ஒன்னும் கெடைக்காட்டி கூட பரவாயில்லை, நீ முதல்வர் ஆனா போதும், ஆனா இந்த பி.ஜே.பி காரனுக ஆக கூடாதுன்னு இவ்வளவு வெறியோட இருக்கானுகளோ, அன்னைக்கே நீதி செத்து போச்சு. இவ்வளவு வெறி கொண்டு திரியும் காங்கிரசை அழிக்க குதிரை பேரம், கழுதை பேரம், ஆள் கடத்தல், மிரட்டல், ரெய்டு விடுவது ன்னு என்ன வேணா செஞ்சு ஆட்சியை கை பற்றினாலும் தப்பே இல்லை.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  பாவம் மோடி இன்னும் நிறைய விஷயங்கள் யாருக்கும் தெரியவில்லை பண்டாரங்கள் 30 தொகுதியில் டெபொசிட் இழந்துள்ளது சில தொகுதிகளில் 5000 க்கு குறைவா வோட்டு வாங்கியுள்ளது இவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்றால் நம்ம தினகரன் பார்முலா படிதான் இவர்களுக்கு சாதகமா உள்ள தொகுதிகளில் 10 முதல் 15 தொகுதிகளில் வெளியூர் பண்டார MP க்களை இறக்கி கண்டபடி செலவு செய்து சித்தா ராமையா வெட்க படும் அளவுக்கு பணம் கொடுத்து பெற்ற வெற்றி யாகும் உண்மையில் நேர்மை நேர்மை என்று கதறும் பண்டாரங்கள் செய்த அட்டுழியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல,

 • Msr - Tiruppur,இந்தியா

  நல்லவங்கள கண்டுபிடிச்சு காட்டுங்கப்பா

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஆஹா, ஒரு எம்.எல்.ஏ ரேட்டு இதானா? இப்பவே, ரஜினி, கமலை நாக்கை சப்பு கொட்ட வைச்சுட்டீங்களே..அங்க இங்கன்னு ஒரு பத்து, பதினஞ்சு இடத்துல ஜெயிச்சா கூட, எம்.எல்.ஏ க்கு கொஞ்சம் வெட்டிட்டு மீதியை சுருட்டிக்கலாம்னு மண்டைக்குள்ள கணக்கு ஓடுமே...

 • Gopi - Chennai,இந்தியா

  சொன்ன நீங்களே காங்கிரேசிடம் விலை போயிட்டிங்களே ஐயா

 • Msr - Tiruppur,இந்தியா

  மோடிக்கு குருக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவே தெரியாது

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  ப ஜெ க நூறு கோடி என்ன ஆயிரம் கோடி வேண்டுமானாலும் கொட்டி ஆட்சியை பிடிக்க பார்க்கும் ஏன் என்றால் அவர்களுக்கு இது மான பிரச்சனை கொள்ளை அடித்த பணத்தை வீச ரெட்டி சகோதரர்கள் இருக்கும் போது பணத்துக்கு பஞ்சம் இல்லை.

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஆக காங்கிரசுக்கும் மஜத வுக்கும் மானங்கெட்ட பிரச்சினையோ? அவர்களுக்கு ஏது மானம். ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டிக்கொண்டார்கள். மஜாதாவுடன் பாஜகவுக்கு கூட்டு என்று நேற்றுவரை சொன்னார்கள். இன்று கூட்டுவைத்திருப்பது யார் என்று தெரிந்துவிட்டது.

 • Vijay Kumar - Chennai,இந்தியா

  காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  உண்யைில் கர்நாடக மக்கள் உங்களை தேர்ந்தெடுக்கவே இல்லை.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   காங்கிரஸ் பிஜேபியை விட 2 % அதிக வாக்குகள் வாங்கியுள்ளது .

 • Indhuindian - Chennai,இந்தியா

  எதிர்பார்ப்பை சொன்னா ஏன் கருத்துப்போட்டு கலாய்க்கறீங்க ஏதோ முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லே

 • Indhuindian - Chennai,இந்தியா

  பதவி ஏற்பதற்கு முன்னாலேயே 4000 கோடியா? இந்த டீல் எல்லாருக்கும் நல்லா பிடிச்சிருக்கும்

 • Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா

  முற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்து காங்கிரஸ்.

  • Divahar - tirunelveli,இந்தியா

   அவன் சரி இல்லை . நங்கள் ரெம்ப யோக்யம் என்று தானே சொன்னார்கள்? ஊழலையும் காங்கிரஸிடம் இருந்து கற்றுவிட்டது. இவர்களுக்கும் மோசமானது மட்டுமே பிடிக்கும்?

  • S.KUMAR - Chennai,இந்தியா

   நீங்கதான் யோக்யர்களை எது செய்தாலும், அட ஒண்ணுமே செய்யாட்டாலும் பதவி ஏற்ற நாள் முதல் திட்டுறீங்களே?

 • nandaindia - Vadodara,இந்தியா

  குமாரசாமின்னாலே பிரச்சினைதான் போலிருக்கே

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

  காங்கிரஸ் கட்சி கர்நாடக அரசு கஜானாவையே உங்களுக்கு தருகிறது.... எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் அதோடு ஒப்பிட்டால் 100 கோடி எல்லாம் ஒரு பணமா? அமித் ஷா அடி மாடு விலைக்கு கேட்கிறாரே...... வியாபாரத்தில் ஒரு நியாயம் வேண்டாம்?

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

  நான் குமாரசாமி சொல்றேன் எங்களுக்கு 117 MLA இருக்கு - நீ குமாரசாமின்றதால தான் டவுட்டா இருக்கு - கணக்குல ஃபெயிலா போனவன்தான நீ?-

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இப்போ விஞ்ஞான வசதிகள் மிகவும் பெருகிவிட்ட நிலையில் இந்த கு. சாமி, அவர்கள் பேரம் பேசியதை பதிவு செய்து போட்டுக்காட்டியிருந்தால் பா ஜ வுக்கும் மானம் போயிருக்கும், இவரையும் நம்பியிருக்கலாம். அது இல்லாமல் வெறும் வாயில் வடை சுடுவது அநேகமாக காங்கிரசின் ஐடியா வாக இருக்கும்.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  பிஜேபி நூறு குடுத்தால் குமாரசாமி நானூறு கோடி கொடுப்பாரா..? ஆடாரோ பின்னை அவர் அன்பரெலாம் பார்த்திருக்க நீடுஆரூர் வீதியிலே நின்றுதான்? தோடுஆரும் மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர் கைக்கே பணமிருந்தக்கால்.

 • venkatan - Puducherry,இந்தியா

  மக்களின் வரி பணத்தில்தான் தேர்தல் நடக்கிறது. அரசு அமைக்க முடியலேன்னா தேர்தல் செலவு அனைத்தையும் எம். எல்.எ,எம் பி கிட்டே விகிதாச்சார அடிப்படையில் வசூல் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும். இதுதான் சனநாயகம் சும்மா ஒரு சிலபேரு பல்லக்கு மாறி மாறி தூக்குவதற்கு யில்லை. நம் நாட்டில் மக்கள் பிரதிநிதி சட்டத்தில் நிறைய ஓட்டைகள் உண்டு

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  2014 லேந்து பதவியில் இருக்கானுங்க..... மேல மேல தங்கள வளப்படுத்திக்க இதெக்கூட செய்யலன்னா எப்டி...?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  லெச்சக்கணக்கான கோடிங்கள கொள்ளயடிச்சி வெச்சிருக்கானுக.... அதான் தலைக்கி 100 கோடி தர்றானுவ... இவ்ளோ ஏன்...., "கர்நாடகாவுலவும் Bullet Train னு உடுவானுங்க..."

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  100 பில்லியன் டொலர் ரூவா வேணுமமா. அத இப்பிதா சொல்லீ கேக்குவங்கலமா. கம்புகுச்சி ரெண்டூ அடி கொடுதா எல்லம் சரிய்யிடுமில்ல

  • மீசநேசன் - chennai,இந்தியா

   rom

  • மீசநேசன் - chennai,இந்தியா

   ரொம்ப கரீட்டா சொல்லீட்டு sweety

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   ஆமா புள்ள... ஆனா..எம் எல் ஏக்கள் அவ்வ்ளோ பேரும் கம்போட தான் திரியுறானுங்க..புள்ள..

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

   லைட் க்ரெய் ஸ்பெக்ட்ஸ் போடமில்ல. அதா உன்குக்கூ நல்லாக்கும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அன்று காங்கிரஸ் கட்சி இருந்த நிலைமையில் இன்று பாஜக இருக்கிறது. இந்திரா காங்கிரஸ் இந்த அளவுக்கு தேய்ந்து போனதுக்கு என்ன காரணம். ஊழல் , குடும்ப ஆட்சி , அதிகார துஸ்பிரயோகம்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தேர்தலுக்கு முன்னால் இவர்கள் ஒரே கூட்டணியில் போட்டி போட்டு இருக்கலாமே

 • rajan - kerala,இந்தியா

  இவன் நிச்சயமா ஒண்ணு இந்த நுறு கோடிக்கு சோரம் போயிருப்பான் இல்லாட்டி அந்த காங்கிரஸிடம் இருநூறு கோடிக்கு பேரம் பேசி இருப்பான். இந்த கட்சி தலை முதல் வால் வரை சோரம் போவுற பார்ட்டி. பெருசா வெண்ணை தடவுவான் பேச்சிலேயே அப்பனும் மவனும் பங்கு போடுற வரைக்கும். மக்கள் தான் திருந்தானும் இங்கு. இவனுங்க ஒருநாளும் திருந்த மாட்டானுங்க. இது தான் ஜனநாயகம் படும் பாடு என்பது.

 • Balakrishnan S - Trichy,இந்தியா

  விடியாமூஞ்சி வேலைக்குப் போனா வேலை கிடைக்காது ....வேலை கிடைச்சாலும் கூலி கிடைக்காதுன்னு சொல்லுவாங்க ... ஆனால் இந்த விடியாமூஞ்சி குமாரசாமிக்கு தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கிட்டுல்ல குடுக்குது... அப்பனும் புள்ளயும் அதிர்ஷ்டக்காரனுங்க...

 • rajan - kerala,இந்தியா

  i

 • ayen.R -

  நீங்கள் ஒரு எம்.எல்.ஏவை வாங்கினால் நாங்கள் இரண்டு எம்.எல்.எவை வாங்குவோம் என்று சொல்வது அரசியலில் இது சகஜம் என்று எடுத்து கொள்ளலாமா. ஒரு தலைவர் இப்படி கூறுவது அசிங்கம் .இந்த விளையாட்டை கற்று கொடுத்தது யாரு????

  • S.KUMAR - Chennai

   நீங்க நூறு கோடி கொடுத்து ஒரு எம்.எல்.எவை வாங்கினால் நாங்கள் இருநூறு கோடி கொடுத்து இரண்டு எம்.எல்.எவை வாங்குவோம் என்கிறார் இந்த நியாயவான்.

 • ParthaMannai -

  always tell false statements

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  " ஒரு எம்எல்ஏவை தூக்கினால், 4 மடங்கு பேரை நாங்கள் இழுப்போம்" ......... அவன் மோசமானவன்.......நான் அவனை விட நாலு மடங்கு கேடு கெட்டவன்.....ஆஹாங்......யாருகிட்ட?.....

 • nandaindia - Vadodara,இந்தியா

  ஏம்பா தூங்கு மூஞ்சி குமாரு, பாஜக 100 கோடி தருதுன்னு சொன்னே சரி, 37 சீட்டு ஜெயிச்ச உன் மூஞ்சுக்கு கான்க்ராஸ் எத்தனை கோடி குடுத்ததுன்னு சொல்லலையே, ஏன்?

  • sankar - trichy,இந்தியா

   சிங்கப்பூரில் போய் காங்கிரசுடன் என்ன பேசினான் என்பதை சொல்லமாட்டாரு

  • kandhan. - chennai,இந்தியா

   ஏண்டா குஜராத்தில் இருந்து கொண்டு கர்நாடகாவுக்கு வக்காலத்து வாங்குபவனே முதலில் தமிழகத்தில் அம்மையாரை மோடி எப்படி ஏமாற்றினார் என்பது நம் மக்களுக்கு நன்கு தெரியும் மருத்துவமனையில் இருக்கும்போது ஒருதடவைகூட வந்து பார்க்காத மனிதாபிமானமற்ற மனிதர்தான் இந்த மோடி என்பதை நம் மக்கள் உணர்ந்துள்ளனர் அந்த நாடகத்தை எப்படி நடத்தி தனக்கு சாதகமாக்கினார் என்பதுதான் 420 வேலை அதைப்போலத்தான் கர்நாடகாவிலும் செய்ய ஆரம்பித்துள்ளனர் அதை போலத்தான் இங்கும் நடக்கப்போகிறது இதற்க்கு ஆன்மீகமும் கடவுளையும் துணைகொண்டு ஏமாற்றும் பித்தலாட்டம் தான் இது . பி ஜே பி காரர்களுக்கு மாற்றாகத்தான் இந்த குமாரசாமி என்பதை முதலில் தெரிந்துகொள் முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டால் நன்றாகத்தான் இருக்கும் >>>> கந்தன் சென்னை

 • NMR -

  மஜத கட்சியில் இருந்து வெளியே சென்றால் அவருக்கான தொகை 100கோடி என்று சொல்லி தனது கட்சியின் பெயரை தரம்தாழ்த்திக் கொள்ளும் இத்தகையவர்களை நம்பி எப்படி #கர்னாடகா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உங்க சகோதரர் பத்துபேரோட ஆளைக்காணமாம் முதல்ல அவரையும் அந்த பத்து ச.ம.உ.எங்க இருக்காங்கன்னுபாரு கேர்ளா போய்ட்டாங்களோன்னு தேடப்பாரு

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒவ்வொரு எம் எல் களுக்கும் நூறு கோடி ரூபாய் , என்ன வேடிக்கையாக இருக்கிறதே. இந்த ஆளுக்கு இவ்வளவு ஆசை கூடாது.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இவ்வளவு குறைவாக ரேட் பேசி கேவலப்படுத்தியவர்களை கண்டிக்கிறேன் . இதுபோலவெல்லாம் செய்தால் இணைவி குட்டி ராதிகா துணைவி பிணைவிகளுக்கு பிச்சைக்காசா போடமுடியும் ?

 • மணிப்பயல் - kumbakonam,இந்தியா

  அப்ப காங்கிரஸ் எவ்ளோ தர்றேன் ன்னு சொன்னாங்க . அதையும் சொல்லுங்க.

 • Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

  பிஜேபி 100 கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டுவதாக குமாரசாமி சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாக இருந்தால், அவருக்கு பணம், பதவி மீது ஆசை இல்லாமல் இருந்தால், பிஜேபி யின் பேரத்தை பதிவு செய்து வெளியிடலாமே. அப்படி செய்யாததால் இவர் பிஜேபி அல்லது காங்கிரஸ் இடம் இருந்து 100 கோடி எதிர்பார்ப்பது போல தெரிகிறது.

 • Ramesh - chennai,இந்தியா

  முட்டாள் மக்களே. நீங்க 20ரூபா டோக்கன் மட்டும் வாங்கரெங்க. அவங்க 100 கோடி ஒரு நாளே எடுத்துடறான்

 • Vel - Chennai,இந்தியா

  பிரதமரா இருந்து கொண்டே உங்கப்பன் மீட்டிங்கில் தூங்கியதும், வண்டியை நிறுத்தி ரோட்டோரத்தில் நின்று உச்சா போனதும் எங்களுக்கு மறக்கலே தம்பி.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

   அப்பா தூங்கினத்துக்கும் உச்சா போனதுக்கும் இவரெனங்க பண்ணுவாரு.....பாவம்.... வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க......

  • S.KUMAR - Chennai,இந்தியா

   வண்டியை நிறுத்தி ரோட்டோரத்தில் நின்று உச்சா போகாத ஒரு யோக்கியன் இருக்கானா சார் ? ஏன் நீங்கள் கூட உங்கள் வாழ் நாளில் இதுவரை செய்ததில்லையா? இது ஏதோ தேச துரோகம் மாதிரி அதை இன்னும் மறக்கலைனு வேற சொல்றீங்க ? இதையெல்லாமா நியாபகம் வச்சுக்குவீங்க?

 • Karthi Keyan - Karaikudi,இந்தியா

  "எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவை தூக்கினால், பா.ஜ., எம்எல்ஏக்கள் 4 மடங்கு பேரை நாங்கள் இழுப்போம்" அப்போ நாலு மடங்கு காசு இருக்கோ?

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   பணம் இல்லை கவுடா ஜாதி பலம் .

 • grg - chennai,இந்தியா

  உங்க குடும்பத்துக்கு கர்நாடகாவில் உள்ள சொத்து எக்கச்சக்கம் ... எல்ல்லாம் யார் உழைச்சு வந்தது?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குசராத்தனும் மாருவாடிங்களும் அவுனுங்களுக்கு தெரிஞ்செ ஒரே வேலைய காமிக்கிறானுவடா டோய்...

  • amir - karaikal,இந்தியா

   முட்டா கண்ணா காங்கிரசை விடவா இந்த வேலை பெரிது .

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

   டுமிழனுக்கு தெரிஞ்ச வாந்தி எடுக்குற வேலையை நீ செய்யுற....ஒரே நாத்தம்.. தள்ளிப் போடா அந்தாண்ட...

  • nandaindia - Vadodara,இந்தியா

   இவ்வளோ நாளா சார் கண்ணுக்கு கெட்டவனா தெரிஞ்ச (கன்னடன்) குமாரசாமியும், சித்தராமையாவும் இப்போ ரொம்ப ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க. 100 கோடி இல்ல, கான்க்ராஸ் தெரு கோடிய காமிச்சாக்கூட போதும்ன்னு சொல்ல வராரு போல.

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   மூக்கன் ஒரு வெத்து சோறு ... எப்ப வேணா கலரை மாத்துவான்..

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  தேர்தல் முடிவு வந்து இருபத்தி நாலு மணி நேரம் கூட முடியாத நிலையில் அதிருப்தி எம் எல் ஏகள நம் நாட்டில் பிஜேபியால் மட்டுமே உருவாக்க முடியும்...

  • sankar - trichy,இந்தியா

   கர்நாடகாரன் காசு கொடுத்தா என்ன வேணா செய்வான் எங்க வேணா போவான்

  • nandaindia - Vadodara,இந்தியா

   24 மணி நேரம் இல்ல 24 நிமிஷமே போதும் அதிருப்தி ஆகறதுக்கு. குமாரசாமிக்கும் கான்கிராஸுக்கும் ஏழாம் பொருத்தம். நிலைமை இப்படி இருக்க, எம்எல்ஏக்கள் அதிருப்தி ஆவதில் ஆச்சரியபட என்ன இருக்கிறது???

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  யோக்கிய சிகாமணியோட "சிஷ்ய கேடிங்க" வாரானுவ...., MLA ங்கள ஒளிச்சு வையி....

  • amir - karaikal,இந்தியா

   மூன்று கண்ணால் பார்க்க போறார் . காங்கிரசு செய்த நூற்றில் ஒன்றை பிஜேபி ஒழுங்கா செய்த போதும் காங்கிரசு வடை சாரி பிரியாணி , லெக் பீஸ் போய்ச்சு சொல்லிடலாம்

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  //நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை உதறிவிட்டு வந்தீர்களா? ஒரு தமிழன் பிரதமரா வந்துவிடக்கூடாதுன்னு கலைஞர் அவர்கள் உங்கள் தகப்பனை முன்னிறுத்தினார். பதவிக்காலம் முழுவதும் தூங்கியே பொழுதைக்கழித்து காசு மட்டும் கோடி கோடியாக சேர்த்துக்கொண்டு வந்தார்.ஏதோ லாட்டரியில் பிரதமர் ஆனீர்கள். அதுக்காக இப்படியா பீலா உடறது?// கட்டுமரத்திற்கு தன்னைவிட யாருமே தமிழ்நாட்டில் பெரிய பதவியில் வந்து விடக் கூடாது என்ற 'நல்ல' எண்ணம். மூப்பனாரை மட்டம் தட்டவே கட்டு செய்த குள்ள நரித்தனம்.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   மூப்பனாருக்கு எல்லாம் வாக்குகள் இல்லை .

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இதை விட கூடுதலாக வேண்டும் என்று கான் கிராஸிற்கு உணர்த்துகிறார்

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பாலியல் ஜனதா கட்சியை (பிஜேபி சார்த்த அல்லக்கைகள் ஏன் இப்படி குதிக்கிறார்கள், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் என்ற பயமா.......? ரெண்டு இடத்தில் வெற்றி பெற்று மற்ற கட்சி உறுப்பினர்களை மிரட்டி காவி பாவாடைகள் ஆட்சி அமைக்கும் பொது, காங்கிரஸ் அதே வழியை பின் பற்றி ஆட்சி அமைத்தால் என்ன தவறு, ஏன் மோடி தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டாரா? இதுதான் ஆரம்பம் காவி பாவாடைகளுக்கு.

  • sankar - trichy,இந்தியா

   மதம் மாற்றிகளுக்கு அப்படித்தான் தெரியும் டிசைன் அப்புடி

  • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   முதலில் உமது கேவலமான வார்த்தை பிரயோகத்திற்கு கண்டனம்.. பாலியல் என்றாலே அது காங்கிரசும் திமுக வும் தான்..இரண்டு உறுப்பினர்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்கவில்லை .. ஆட்சி அமைக்க ஆதரவு மட்டுமே கொடுக்க பட்டது.. மோடி தோல்வியை ஏற்று கொள்ள மாட்டாரா .. இதுவும் தவறு.. மோடி இங்கே தோற்கவில்லை . நாற்பதில் இருந்து நூற்று ஐந்திற்கு முன்னேறியது தோல்வி என்றால் நூற்றி இருபதில் இருந்து எழுபத்தைந்திற்கு இறங்கியது வெற்றியா ? உமது பாஜக வெறுப்பு உம்மை சிந்திக்க விடாமல் தடுக்கிறது. அல்லது உமது சகித்து கொள்ளமுடியாத மூர்க்க தன்மை வெளிப்படுகிறது.. வெறுமனே கூவி கதறி பிதற்றி பிணாற்றி கொண்டும் வெறுப்பை வீசிக்கொண்டும் இராமல் யதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ள முயலவும்..

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   போன வாரம் கேரளா தியேட்டர்ல மைதீன் குட்டிங்கற ஒரு நாதாரி ஒரே நேரத்துல ஆத்தாளையும் பத்து வயசு மகளையும் தியேட்டரில் வச்சி கொஞ்சி வெளையாடுறான்.. அத மொத்த இஸ்லாமுக்கும் சேத்து சொல்ல முடியுமா? அவன் ஒரு நாதாரி அதான் செய்றான். ஆனால் அவனுக்கும் வக்காலத்து வாங்குவீங்க காரணம் மதம்.. நாங்க அப்படியில்ல.. நித்தியானந்தாவை அதிகம் திட்டுவான் இந்து. என்னைப்பொறுத்தவரை நித்தியை அதிகம் திட்டுவான் உண்மையான இந்து.

 • Anand - chennai,இந்தியா

  பணம் வாங்காமல் மக்களுக்காக உழைக்கும் ஒரே அரசியல் வாதி கர்நாடகாவில் இருக்கிறான் என்றால் அது நீயாகத்தானிருக்கும். "மொச புடிக்கிற நாய் மொகறக்கட்டய பாத்தா தெரியாது",

 • VOICE - CHENNAI,இந்தியா

  பிஜேபி பணம் எல்லாம் குடுப்பாங்க பார்லிமென்ட் தேர்தல் மூன்று மாதம் இருக்கும்பொழுது ரெய்டு விட்டு குடுத்த பணத்தை புடுங்கி அவங்களே வச்சுப்பாங்க. தமிழகத்தில் அதிமுக விடம் இது நடக்கிறதா இல்லியா பார்க்கலாம் பணம் கொடுக்கவில்லை என்றல் சசிகலா லாலு போன்றோருக்கு ஏற்பட்ட கதி தான். அணைத்து அநீதி வழிகளிலும் செய்து விட்டு சட்டம் அப்டி தான் சொல்லுகிறது என்று சொல்லுவார்கள். இந்தியாவில் சட்டம் யாருக்கு உதவுகிறது என்பது இப்பொழுது நாடு மக்கள் அனைவர்க்கும் வெளிச்சம். மிக மிக மோசமான இந்திய அரசியல் மிக மட்டமான மனிதர்கள் தான் அரசியல் தலைவராகலாக வர வாய்ப்புகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. துணை முதல்வர் பதவி வரை கேட்கும் ராமலு "லுலுலுலு" என்ன கர்நாடகவா ? ஆந்திரா பூர்விகம் சேர்த்த நபர்கள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு கடைசி MLA மற்றும் துணை முதல்வர் பதவி கேட்கிறார்கள் என்றால் கர்நாடக இருப்பவன் இளிச்சவாயன் என்பது தெரிகிறது. தமிழர்களை கன்னட நபருக்கும் சண்டை மூடிவிட்டு கண்டவன் எல்லாம் கர்நாடகாவை ஆட்சி செய்யுமளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் இதில் முட்டாள் தமிழர்களிடம் சண்டை போடுகிறது கூமுட்டை கூட்டம். வடஇந்தியர் ஆட்சி அமைக்க ஆந்திரா கும்பல் கர்நாடகாவில் உதவுகிறது. கர்நாடக கூமுட்டைகள் சண்டை போடுவது என்னவோ தமிழர்களோடு. அடுத்த 5 வருடம் அழிவு தான். கன்னடம் எல்லாம் ஒரு பக்கம் இனி ஹிந்தி மறுபக்கம் தெலுங்கு. கர்நாடகாவில் கன்னட மொழிக்கு பெரிய பட்டை நாமம் தான். காங்கிரஸ் தான் படுமோசம் என்றால் பிஜேபி கட்சியும் மக்கள் கண்முன்பு கீழ்த்தரமாக போய்விட்டது

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இதுக்குதான் தேர்தல்ல நிக்குறானுங்க..ஓட்டு போடும் மக்கள்தான் ஐயோ பாவம்..பாஜக வா இருந்தா என்ன? காங்கிரெஸ் ஆக இருந்தா என்ன? பார்முலா ஒண்ணுதானே..எம்.எல்.ஏ க்கள் எல்லோருக்கும், எப்போதும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பதில்லையே..இப்போதைக்கு, அவங்களுக்கு குலேபகாவலி, ஜாலி ஜிம்கானாதான்..

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் கருப்பு பணமும் ஊழல் பணமும் காங்கிரஸ் வசம்..இப்போது நான்கு ஆண்டுகளாக பிஜேபி வசம்..மக்களே இதுதான் உண்மை...நேர்மையற்ற கயவாளிகள் காங்கிரசும் பிஜேபியும்..இந்த இருவரிடம் ஏமாந்து ...வாழ்வதை விட வெள்ளைக்காரனிடம் அடிமையாக உழைத்து வாழ்ந்து முன்னேறலாம்...இருவரையும் மக்கள் விரட்டி அடித்தால் தவிர மிஞ்சி இருக்க .. கூட நம்மிடம் இருப்பது சந்தேகமே..இலையை ஆடையாக கட்டி வாழ்ந்த ஆதிகாலத்திற்கு நம்மை கொண்டு பொய் விட்டுவிடுவார்கள்...

  • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   உண்மை

  • ConcernedCitizen - Kaveri Naadu,இந்தியா

   வெள்ளை காரனுக்கு அடிமையா ..Seriously

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   இப்போ மோடி மற்றும் எடப்பாடிக்கு அடிமையா வாழலையா ? ஏன் இந்தியர்கள் எல்லோரும் வெள்ளைக்காரன் நாட்டுக்கு குடிபெயர துடிக்கிறார்கள் ?

  • sankar - trichy,இந்தியா

   பெரியார் குடும்பத்துக்கு கந்தசாமிக்கு தொடர்பு உண்டு என்று நினைக்கிறன் . வெள்ளைக்காரனுக்கு அடிமையா இருக்கலாம் என்று சொல்லி அவன்ட காஸு வாங்கி பொழைப்பை ஓட்டுவாரு இந்த கந்தசாமி

 • Dinamalarfan - Lusaka,ஜாம்பியா

  ஒரு வேளை கூட்டணி கட்சி இதை விட அதிகமாய் தருகிறார்களோ என்னவோ ? 38 பேர் கொண்ட கட்சி முதல்வரை உருவாக்குது. காங்கிரஸ் நிஜவமாவே கோமாளிகள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறார்கள். இந்த ஆளு முகத்தை பார்த்தால், நிச்சமாய் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தருவார் என தோணவில்லை.

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  ஒருவார கால அவகாசம் என்று நேரத்தை இழுத்திருப்பது பிஜேபியின் சாதகமான சூழலுக்கு மத்தியில் அதிகார பிஜேபி வர்க்கத்தின் சொல்பேச்சுப்படி டேப்ரிக்கார்டராக கவர்னர் செயல்பட்டுக்கொண்டிருப்பது ஜனநாயக நாட்டில் மற்றுமொரு அவமானம்..பிஜேபி நம் நாட்டை காங்கிரசை விட மிக மட்டமான நிலைக்கு கொண்டு செல்வதை உணர இயல்கிறது...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  அந்த 20 மாசம் டீல்.. 20 மாசத்துக்கு அப்புறம் பூட்டிக்கிட்டு போனது.. இதையெல்லாம் யாரும் இன்னும் மறக்கல சாமி ..

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இவனே பெரிய டுபாக்கூர்.. அப்பன் வாயாலேயே இவன் தன் மகன் இல்லை என்று சொல்ல வைத்தவன் ..

  • vadivelu - chennai,இந்தியா

   மதசார்பற்ற என்று சொல்லி கொண்டு ஓவாசியுடன் கூட்டு, முழுவதும் மதங்களின் சார்புடன் உடைய கட்சி.

 • srini - chennai,இந்தியா

  100 கோடி கம்மி என்று சொல்கிறீர்களா?

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  அண்ட புளுகு நம்ம ஊர் தினகரனையே மிஞ்சிவிடுவாய்

 • Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா

  முற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்து காங்கிரஸ்

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   அப்போ RSS இயக்கத்தில் காங்கிரஸ் போல எப்படி மோசடியில் ஈடுபடனும் என்று சொல்லிக்கொடுப்பார்களா ?

  • suresh - chennai,இந்தியா

   அப்போ காங்கிரஸ் பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....காங்கிரஸுக்கு மாற்று பாஜக அல்ல...இதை பாலியல் ஜல்ஸா பார்ட்டியின் சோம்பே ஒப்பு கொண்டு விட்டது.

  • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   லூசு..... கோவா வில் பிஜேபியால் தொடங்கப்பட்ட இந்த கூத்து , இப்போது காங்கிரஸ் திருப்பி அடிக்கிறது.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

   லூசுங்களா, கோவாக்கு முன்னர் காங்கிரஸ் செய்த களவாணி வேலைகளை படிச்சி பார்த்துட்டு இங்கே வந்து வாந்தி எடுங்கடா...

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   : நரசிம்மராவ் தெரியும்ல ஒனக்கு / சிபுசோரன் தெரியும்ல ஒனக்கு.. கான் + கிராஸ் பத்தி பாடம் எடுக்குற

 • N S Sankaran - Chennai,இந்தியா

  அரிச்சந்திரன் சொல்லிட்டாரு. இந்த பேர்வழி சொல்வதை அப்படியே நம்பி, இல்லை நம்பாவிட்டாலும் பா ஜ க வை திட்ட ஒரு வாய்ப்பு என்று வரிந்து கட்டிக்கொண்டு கருத்து எழுத ஒரு கூட்டம் ஓடி வரும்.

  • Sonachalam Shankar - Bangalore,இந்தியா

   பிஜேபி ல இருக்குற அம்புட்டு பெரும் ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுறீங்களே டா....

  • sathiyendran - bangalore,இந்தியா

   அப்படியே பெருந்தன்மையா பேசி நல்லவங்களா காட்ட முயற்சி பண்ணுறீங்க.... சூடு சொரணைதான் இல்லைனு தெரியுமே.. அதிசயம் என்னனா கடைசில ஒருத்தருக்கு கூட இல்லைன்றது தான்..,..

 • suresh - chennai,இந்தியா

  பேரம் படித்தது என அமிட்ஷா கண்ணசைக்கும் வரை கவர்னர் சட்ட புத்தகங்கள் படித்து கொண்டு இருப்பார்...இதெல்லாம் கர்நாடத்துக்கு புதுசு,,,தமிழகத்துக்கு பழசு...இனி என்ன நடக்கும் என நம்ம ஊரு குப்பன் சுப்பன் கிட்டே கேட்டா புட்டு புட்டு வைப்பான்...சேட்டு ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுபா

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை உதறிவிட்டு வந்தீர்களா? ஒரு தமிழன் பிரதமரா வந்துவிடக்கூடாதுன்னு கலைஞர் அவர்கள் உங்கள் தகப்பனை முன்னிறுத்தினார். பதவிக்காலம் முழுவதும் தூங்கியே பொழுதைக்கழித்து காசு மட்டும் கோடி கோடியாக சேர்த்துக்கொண்டு வந்தார்.ஏதோ லாட்டரியில் பிரதமர் ஆனீர்கள். அதுக்காக இப்படியா பீலா உடறது?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  பிஜேபி தளபதி அமித்ஷா 112 இடங்களில் வெல்வோம் என்றார், ஆனால் வெண்டது 107 இடம், ஒருவேளை EVM 107 இடங்களில் தான் வேலை செய்ததோ? அல்லது அப்பவே பிளான் பண்ணி சந்தேகம் வராதபடி 107 வென்று மீதி இடங்களை கூவத்தூர் ஸ்டைலில் வாங்கிவிடுவோம் என்று பிளான் பண்ணியிருப்பாரோ?

  • gopalakrishnan - tirupur,இந்தியா

   இந்த EVM தவிர உங்க மூளை ஏதும் யோசிக்காது , ப்ரோக்ராம் செய்யப்பட்ட மூளை , திராவிடம் இல்ல டுமீல் தேசியம் ஆஹ் , எந்த ப்ரோக்ராம் உங்க மூளை

  • vadivelu - chennai,இந்தியா

   இந்த அறிவுக்கு ஆஸ்திரிலேயாவுக்கு போய் இருக்க வேண்டியதில்லை , இங்கேயே எஸ்ராவுடன் அரசியல் செய்து பிழைத்து இருக்கலாமே.

  • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   //gopalakrishnan - tirupur,இந்தியா // கோவாலு .... உன் வாலை கொஞ்சம் சுருட்டிக்கொள், காவி பாவாடைகளுக்கு சொம்பு தூக்கும் உன் கருத்தை விட sanny கருத்து அர்த்தம் உள்ளதாக இருக்கிறது, கொஞ்சம் அடக்கி வாசி .

  • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   துலுக்க மற்றும் கிறிஸ்துவ பாவாடைகளை விட காவிகள் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் .. அவர்கள் தங்கள் நாட்டினை தங்கள் மண்ணை தங்கள் கலாச்சாரத்தை அந்நியர்கள் சிதைத்து விடாமலிருக்க போராடுகிறார்கள்.. சுதந்திர போராட்ட காலம் முதல் இன்று வரை வஞ்சிக்க பட்டே நலிந்தவர்கள் இந்துக்கள்.. மைனாரிட்டி என்ற பெயரில் செல்ல பிள்ளைகளாக வாழ்ந்து வந்தவர்கள் , தங்களின் வாக்கு வங்கியை ஆயுதமாக பயன் படுத்தி அரசியல் ஆதாயம் பெற்று வந்தவர்கள் நீங்கள்.. தங்களால் அடைக்கலம் பெற்று வாழ்ந்த அரசியல் குடும்பங்கள் தோற்பதை சகித்து கொள்ள முடியாத சிறுபான்மை வாதிகள் நீங்கள்.. இத்துணை ஆண்டுகள் கழித்து தங்களின் இனம் நசுக்க படுகிறது என்பதை இந்துக்கள் இப்போது உணர துவங்கி விட்டனர்.. தங்களின் பலம் என்ன .. தங்களால் இந்திய அரசியலில் எப்படி பட்ட உந்துதலை ஏற்படுத்த முடியும் என்பதை இந்து பெருமக்களுக்கு உணர்த்தியது இந்த இந்து இயக்கங்கள் தான் .. இது தங்களுக்கு தங்களின் செல்ல பிள்ளை அந்தஸ்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற ஆதங்கம் உங்களை போன்றவர்களின் புலம்பலில் தெரிகிறது.. அந்த ஆத்திரத்தில் தறி கெட்டு பேசுவதும் புரிகிறது.. ஆனால்.. ஆனால் .. இனிமேல் உங்களின் சிறுபான்மை செல்ல பிள்ளை என்கிற பருப்பு வேகாது.. எனவே . நீங்கள் எல்லோரும் இனிமேல் அடக்கிவாசிக்க கற்று கொள்ளுங்கள் கடந்த கால செல்லக்குட்டிகளாகிய சிறுபான்மையினரே...

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   , EVM எப்படி ப்ரோகிராம் பண்ணலாம் என்று, படிக்கத்தேவை இல்லை. அண்மையில் வந்த இரும்பதிரை படத்தை பார், வங்கியில் பணமே போடமாட்டாய்.

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  அரசியல் வியாபாரிகளுக்கு, 2019 இல் மக்கள் பாடம் புகட்டுவார்கள். நாட்டு நலம் கொண்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

  • gopalakrishnan - tirupur,இந்தியா

   யாரு பப்பு வ இல்ல சுடலையா

  • Chandramohan Srinivasan - CHENNAI,இந்தியா

   யாரு நாட்டு நலன் கொண்டவர்கள் என்று தெளிவாக சொல்லிவிடுங்க

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கனிம கொள்ளையன் ரெட்டி ஜாமீனில் வருவதற்கே 100 கோடி கொடுத்தவன் . ஆட்சியில் உட்கார 5000 கோடிகள் கூட கொடுப்பார்கள்

  • Sanjay - Chennai,இந்தியா

   நம்ம ஊர் கனிம கொள்ளையர்களை பற்றி முதலில் பேசுங்கள்

  • Sanjay - Chennai,இந்தியா

   கன்னடனை பார்த்து கேள்வி கேட்க்கும் நீங்கள் , வைகுண்ட ராஜன் மற்றும் பி ஆர் பி என்ற நிறுவனம் அடித்த கனிம வளங்களை கேட்க துப்பு இருக்கா? ரெட்டியை விட இவன்களிடம் பணம் கரைபுரண்டோடுகிறது ஓ இவர்கள் டுமிழர்கள் அதனால் தமிழ்நாட்டை பாழ்படுத்தலாம் அப்படித்தானே?

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   நாங்க நல்லவன் எல்லாத்தியும் மாத்த வந்து இருக்கோம் என்று பொய் சொன்ன பிஜேபி , அதன் கூட்டாளி ரெட்டி . அதே பிஜேபி யின் கூட்டாளி தான் ஊழல் அதிமுக மற்றும் கொள்ளையன் வைகுண்டராஜன் . பிஜேபி தான் ஊழலில் காங்கிரெஸ்ஸை மிஞ்சி விட்டது .

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  அப்போ நீ 110 கோடி கொடுத்து அவங்க எம்மெல்லேக்களை பிடிக்க வேண்டியதுதானே. வெறும் 38 சீட்டுகளை வைத்துக்கொண்டு உனக்கு சி எம் பதவி கேக்குது. இதை உன்னைவிட அதிகம் பெற்ற காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தால் உன்னை நம்பலாம். நீயே குழிதோண்டிக்கொள்கிறாய்

  • gopalakrishnan - tirupur,இந்தியா

   இந்த சுமார் மூஞ்சி குமார் முதல்வரான , நல்ல நாட்டை காப்பதாரண்ய ,

 • s t rajan - chennai,இந்தியா

  இத்தாலிய மதமாற்ற மாபியாவும் தூங்கு மூஞ்சி மாதிரி நடித்துக் கொண்டு நாட்டைக் கொள்ளையடிக்கும் கௌடா கூட்டத்திற்கும் சங்கு ஊதுங்கள் கவர்னரே

  • suresh - chennai,இந்தியா

   கவுடா கூட்டம் கொள்ளையடிக்குதுன்னா,,, பாஜகவின் ரெட்டி சகோதரர்கள் நாட்டிற்கு வெள்ளையடிக்கிறார்களா ?

  • Sanjay - Chennai,இந்தியா

   சுரேஷு - நம் டுமிழர்களும் கனிம கொள்ளை அடிக்கிறார்களே. உதாரணமாக தாது மணல் கொள்ளை மற்றும் காரைக்குடி திருப்பதூர் க்ரானைட் குவாரி கொள்ளை. இதனால் பல கிராம மக்கள் வாழ்வாதாரம் அழிந்து போயுள்ளார்கள். முதலில் சொந்த முதுகில் உள்ள அழுக்கை கழுவு, அப்புறம் அடுத்தவர் முதுகை பார்க்கலாம். ஊ, நம் ஊரில் கனிம கொள்ளையர்கள் டுமிழர்கள் அதானால் அதை கேள்வி கேட்க கூடாது அப்படி தானே சுரேசூஊஊஊ

 • Sanjay - Chennai,இந்தியா

  குமாரசுவாமி இயக்கத்தில் கதை திரைக்கதை வசனம் சூப்பர்.

  • suresh - chennai,இந்தியா

   இதே குற்றசாட்டு பாஜக மேல விழுந்தா,,,அது பொய்,,,ஏன்னா...பாலியில் ஜல்ஸா பார்ட்டி கோல்டு ,,,பக்கா கோல்டு,,,பக்கா பக்கா ISO ,,.அக்மார்க்....BIS ... 916 கோல்டு (வேற ஏதாச்சும் தர சான்றிதழ் போடாம விட்டு இருந்தா மன்னிச்சிக்கோங்க)

  • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

   ஏப்பு உங்களுக்கு பிஜேபி மேல இருக்கற காண்டு எனக்கு புரியுதப்பு ஆனா என்ன செய்ய எப்படி பால் போட்டாலும் பந்து பவுண்டரிக்கு போயிடுதே அப்போ ஊர்ல இருக்கற பய எல்லாம் முட்டாப்ய நாம மட்டும் (சென்னையில் இருப்பதால்) புத்திசாலி காங்கிரஸூக்கு எம்புட்டு அடி விழுந்தாலும் அசராம நிக்குது இல்லாட்ட கொமாரசாமியோ முன்பு எற்பட்ட அனுபவம் தெரிஞ்சும் இப்படி செய்யுமா ??

 • nancy - chennai,இந்தியா

  கர்நாடக தேர்தல் வரை பெட்ரோல் விலை ஏற்றம் இல்லை.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கர்நாடாகாவில் 29 தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் காலி இதைப்பற்றி எந்த ஊடகமாவது பேசுமா என்றால் ம் மூச் வாயையே திறக்காது... தொகுதிகளின் பெயரும் அங்கே பாஜக வாங்கிய ஓட்டுகளும் : குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து ... பெருமளவில் பணம் கொடுத்து .. 106 தொகுதிகளை பா.ஜ.க வென்றுள்ளது ... மகத்தான ஆதரவு என்றால் ... 29 தொகுதிகளில் ... ஏன் ... டெபாசிட்டை பறிகொடுத்தது பாஜக .... அதுவும் 12 தொகுதிகளில் ... நம்ம தமிழ்நாட்டை போலவே .. 5000 க்கும் குறைவான .. வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது ... Sharvanabelagola 7,506 Magadi 4,379 Rama Nagaram 4,837 Kanakapura 6,213 Malavalli. 8,372 Maddur 3,948 Melukote. 1,587 Shirirangapatna 11,326 Nagamangala 1,781 Krishnarajapete 3,839 Arsikere 25,258 Holenarasipur. 1,781 Arkalgud 18,982 Pulikesinagar 9,479 Periyapatna 4047 Krishnarajanagara 2,515 Devanahalli 9,799 Kolar 12,230 Mulbagal 4,906 Srinivaspur 1,544 Chintamani 1,961 Sidlaghatta 3,596 Chikkaballapur 5,576 Begaballi 4,140 Gauribindanur 35,579 Madhugiri 2, 333 Pavagada 9,668 Sirs 6,469 Kortagere 11,102

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  எப்பு உங்க கூட்டணி பத்தி தான் நாங்க இதுக்கு முன்னாடி நடந்த தேர்தலில் பார்த்தோமே இதே காங்கிரெஸ்சுக்கு பாதியிலே ஆதரவை வாபஸ் வாங்கிட்டு நடுத்தெருவில் நிக்க விட்டீங்க அப்புறம் பிஜேபி கூட கூட்டணி வெச்சீங்க அதுவும் பாதியிலே பணால் ஆகா மொத்தம் நீங்க முதல்வர் பதவியை அனுபவிக்கனும் மத்தவங்க வேடிக்கை பாக்கணும் நல்ல யோசனையா இருக்கே

 • nanthuji,thailand -

  ஆமா.. ம.ஐ.த.ரொம்ப யோக்கியம்.. 40 சீட் வச்சிட்டு உனக்கு ஆட்சி கேக்குது.. உங்க இரண்டு பேர விட அவங்க அதிகமாக தான் வாங்கி இருக்காங்க... நீ நல்லவ மாதிரீ நடிக்காதே..

 • S.prakash - Tiruchi,இந்தியா

  முதலில் ரூ.100 கோடி வாங்கிக்கொண்டு பின் வருமான வரித்துறை என்ன செய்கிறது என கேட்க வேண்டும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  மஜக காங்கிரஸ் பிஜேபி என இங்கு எல்லாரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான், MLA ஆள் மாறாட்டம் செய்வதில்,கூட்டணி வைத்து கொள்ளையடிப்பதில் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என்பதை இவர்கள் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம்

 • krishna - chennai,இந்தியா

  இந்த குமாரசாமி வந்தா தமிழகத்துக்கு காவேரி தண்ணீர் சங்குதான்.அப்படி இருந்தாலும் தமிழ் நாட்டில் புதிதாக புறப்பட்டுள்ள தமிழ் எங்கள் மூச்சு எனா அலையும் கேவலமான கூட்டம் அதாவது சுடலை சீமான் பாரதி ராஜா என்ற கிறுக்கர்கள் குமாரசாமி KALIL விழுவார்கள்.அவர்களுக்கு தமிழ் நாடு முக்கியம் இல்லை.மோடி ஒழிய வேண்டும்.அவ்வளவுதான்.தேச விரோத மூர்கர்களும் இப்போது கூவ ARAMBIPARGAL

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   சம்பந்தம் இல்லாத கருத்து. ஏன் 100 கோடி பேரம்? அதை பேசு மொதல்ல

  • yila - Nellai,இந்தியா

   நாடு ஒழிவது இப்போது யாராலே என்பது கூட தெரியவில்லையா?

  • gopalakrishnan - tirupur,இந்தியா

   இந்த சைமன் குரூப்பும் திருட்டு திராவிட குரூப்பும் தான் நாடு அழியுது ...நூறு கோடி பேரம்னு சொன்ன உடனே நம்பிடணுமா இந்த சுமார் மூஞ்சி குமாரு , நீ யெல்லா முதல்வரா

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   நாடு ஒளிர்வது பிஜேபியால.. நாட்டை ஒழிக்க முயற்சிப்பது போலி மதசார்பற்ற கான் கிராஸால..

  • MANI DELHI - Delhi,இந்தியா

   BoochiMarunthu - Paradise papers,பனாமா : நீங்களே பணம் எப்படி வந்தது கேக்கலாமா. பனாமாவில் இருந்து கொண்டு கள்ளப்பண புலி பசி போன்றவர்களின் participatory note மூலம் இந்திய நாட்டை விற்க முயல்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் இந்த செய்தியை நம்புவது வியப்பிற்கு உரியதல்ல. நீங்க எதுக்கும் பசி கிட்ட அட்வைஸ் கேட்டுவிட்டு கருத்து போடுங்க.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   பணாமாவில் பதுக்கியவர்கள் பூரா பிஜேபி காரன் தான் .

  • A. Muthukumar - Madurai,இந்தியா

   பூச்சி மருந்து குமாரசாமி என்ன சொன்னாலும் நம்பிடுவாயா? உனக்கு மண்டையில மூல வேலை செய்யாதா? யோசிக்கவே மாட்டியா? அவன் யாரு பேரம் பேசுனாங்கனு சொன்னானா அல்லது யாருகிட்ட பேசுனாங்கனு சொன்னானா? எதையுமே யோசிக்காம மோடி எதிர்ப்பு பத்தி மட்டுமே யோசிச்சுகிட்டு இருந்தீன்னா மூளை மழுங்கி போயிடும்.. நல்ல யோசிச்சு கருத்து போடு

  • EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்

   பூச்சிமருந்து (அதான்பா சாராயம்) குடிச்சுட்டு இந்த பூச்சிமருந்துக்கு எப்படி மூளை இருக்கும்.

 • Rajan - chennai,இந்தியா

  குமாரசாமி அவரே., உங்களுக்கு ஒரு யோசனை: இப்போது எப்படிப்பட்ட வழியில் வேண்டுமென்றாலும் பா.ஜ., ஆட்சி அமைக்கட்டும்.உங்களுக்கு உங்கள் உறுப்பினர்கள் (காங்கிரஸ் சேர்த்து) இருந்தால் நீங்க 6 மாதங்கள் (இல்ல ஒரு வருடம்) பின்பு அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவாருங்கள்... அதை கொண்டுவர உங்களிடம் சட்டமன்றத்தில் எண்ணிக்கை உள்ளது.., அதில் வெற்றி பெறுங்கள்., சபாநாயகர் அனுமதிக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்லுங்கள்., ஜோசப் என்ற நீதிபதி உங்களுக்கு உடுவார் (உத்ராஞ்சல் மணிலா நீதி பதியாய் இருந்தவரை சொன்னேன்) இந்த போர்முலாவை காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் (கோவா., மேகாலயா., மிசோரம்) உபயோகப்படுத்தலாம்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  100 கோடி என்றால் 8 பேர் என்ன... 80 பேர்கூட பின்னாலேயே போவானுவோ.

 • Kailash - Chennai,இந்தியா

  பேரம் பேசுபவர்களை அடித்து துரத்துங்கள். காங் பாஜ இரண்டும் சோரம் போன கட்சிகள் பாஜ மட்டுமே வெற்றிபெற்றுக்கொண்டிருப்பது நாளை சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும். பாஜ அல்லக்கைகள் ஆட்டம் அதிகரிக்கும் இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்.

  • Rajan - chennai,இந்தியா

   அடக்கி ஒடுக்க நாங்கள் ஒன்றும் NGO இடம் பணம் வாங்கி கொண்டு மோடி ஒழிக., நாடு நாசமாய் போகட்டும்., பிரிவினைவாதிகள் வாழ்க என்று சொல்லும் கூட்டம் அல்ல.. இப்போது தான் அரசு என்றால் பயம் நாட்டில் உள்ள வரி ஏய்ப்பு முதலாளிகளுக்கு., அதை கெடுக்க நாங்கள் உதவவில்லை என்றால் மன்னிக்கவும்.

  • Mani - Chennai,இந்தியா

   பாஜக மட்டுமே வெற்றிபெற்றுக்கொண்டிருப்பது உங்களுக்கு வைத்தெரிச்சலாக இருந்தால் ....போங்க போய் ஜெலுசில் சாப்பிட்டு தூங்குங்க ...

  • Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா

   PLEASE UNDERSTAND ONE THING. BJP NOT GOING TO DO HORSE TRADE WITH COMMON PEOPLE. THEY WILL DO NEGOTIATE WITH ELECTED CONGRESS OR JD(S) MLAs. IF CONGRESS OR JD(S) MLAs AGREE TO SWITCH TO BJP THAT MEANS CONGRESS OR JD(S) PARTY NOT ED RIGHT CANDIDATE AND ED CORRUPTED CANDIDATE. THAT MEANS ALL CANDIDATE ARE DOING THEIR BUSINESS. FOR THEM PARTY IS NOT IMPORTANT ONLY MONEY IS IMPORTANT. HOW CAN YOU EXPECT DEMOCRACY? BJP IS DOING WHAT CONGRESS HAS DONE FOR THE LAST 60 YEARS. WE ARE ING THESE KIND OF PEOPLE. WE ARE RESPONSIBLE FOR THIS SCENARIOS.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   அட, சும்மா ஒரு ஒள ஒள கட்டிக்கு சொன்னா, உண்மைன்னு எடுத்துக்கிட்டு டென்சன் ஆவரீங்க?

  • MANI DELHI - Delhi,இந்தியா

   என்ன சர்வாதிகாரம். விளக்கவும். நீங்கள் இதில் வேறு கருத்தை தொட முற்படுகிறீர்கள். அப்படி பார்த்தால் ஐம்பது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி என்பதே ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரம் தானே. திடீர்ன்னு பார்வை வெளிச்சம் கிடைக்கும்போது ஏற்படுகின்ற புதிய அனுபவத்தை சந்தேகப்படத்தானே வைக்கும். காலம் நகரும் போது தான் உண்மைகள் விளங்கும். போதாதற்கு கழகங்களின் 50 ஆண்டு கால மூளைச்சலவை is a fether in the cap. பிஜேபி அல்லக்கைககள் என்று சொல்லும்போது தேவை இல்லாத விவாதங்களுக்கு வழி செய்கிறீர்கள்.

  • yila - Nellai,இந்தியா

   அப்போ இந்த 100 கோடி எங்கிருந்து வந்தது?

  • MANI DELHI - Delhi,இந்தியா

   சுத்தமானவனா இருந்தா நேரா போலீஸ், சிபிஐ, வருமான வரி துறை அலுவலகத்தில் எல்லா ஆதாரங்களையும் கொடுத்து பிஜேபிஐ கோர்ட்டுக்கு இழுக்க வேண்டியது தானே. என்ன இவனே ஒரு பலே திருடன் கடந்த மூன்று மாதங்களாக மாற்றி மாற்றி அப்பாவும் பையனும் பேசுகிறார்கள். இவனுக்கு முதல் மந்திரி பதவி கிடைச்சதினால் இப்படி பேசுகிறான். காங்கிரஸ் தான் முதல் மந்திரி என்று சொல்லிருந்தால் இன்னைக்கு பிஜேபியுடன் கைகோர்த்து இருந்திருப்பான். நேற்றே துணை மற்றும் எடுபிடி மந்திரி பதவிகளுக்கு காங்கிரஸ் கோஷ்டி பூசல் தொடங்கி விட்டது. இதையெல்லாம் மறைக்க ஊடகங்களுக்கு தீனி போட்டுகொண்டு இருக்கிறான் என்பதே உண்மை

 • ganesha - tamilnadu,இந்தியா

  காங்கிரீரஸிலும் தன்மானமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை தான் இது காட்டுகிறது.- தேர்தலுக்கு முன்னமேயே காங்கிரஸ் jds சுடன் கூட்டணி வைப்போம் என்று சொல்லி இருந்தால் பலர் அன்றே வெளிவந்து பிஜேபில் சேர்ந்திருப்பார்கள். அதை விட்டு விட்டு தேர்தலின் தோற்றுவிட்டது உறுதியானதால் இவ்வாறு ஆட்சியை வெறும் 38 எம் எல் ஏ வைத்துள்ள சிறிய கட்சிக்கு தாரை வார்த்து கொடுப்பது தன்மானமுள்ள எந்த காங்கிரெஸ்ஸார்களுக்கும் பிடிக்காது. இந்த மாதிரி கொள்கையே இல்லாமல் jds சுடன் கூட்டணி வைப்பது என்பது கொங்கிரஸின் கெய்யாலாகத்தனம். ஆகவே அவர்கள் காங்கிரஸிலிருந்து வெளிவந்து பிஜேபிக்கு ஆதரவு கொடுப்பது தவறில்லை. காங்கிரஸ் இரண்டாவது வந்ததில் தவறில்லை. ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. அதில் தவறில்லை. இது வரலாறு. இதில் அசிங்கம் ஒன்றும் இல்லை. அவ்வாறு எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் மதிப்புடன் இருந்திருக்கலாம்.. அடலீஸ்ட் மானம் மரியாதை கவுரவம் இருந்திருக்கும். அல்லது எழுபது சீட்டை பிடித்த காங்கிரஸ் அரசில் குமாரசாமிக்கு சிறிய பங்கு கொடுத்தாலும் பரவாயில்லை. சோனியா நேற்று திடுதிடுப்பென்று எம் எல் ஏக்களை கேட்டாக்காமல் மதிக்காமல் பதவிக்காக தன்னிச்சையாக இதை அறிவித்தவுடன் போயும் போயும் கொள்ளை அடித்த மற்றும் மக்களின் செல்வாக்கு இல்லாத குமாரசாமிக்கு அரசை கொடுத்து அவர்களுக்கு வால் பிடிப்பது நிச்சியமாக மக்களுக்கும் பல காங்கிரெஸ்க்காரர்களுக்கே பிடிக்கவே பிடிக்காது. அதனால் இதில் உள்ள சில எம் எல் ஏ அவர்களிடமிருந்து வெளியேறுவது தவறில்லை. அதே போல தான் குமாரசாமி அணியிலும் இருப்பவர்கள் முடிவெடுத்திருக்கலாம் அல்லவா? அதில் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரீரஸிலும் தன்மானமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை தான் இது காட்டுகிறது. பிஜேபியை குறை சொல்லவேண்டாம்.

  • suresh - chennai,இந்தியா

   இந்த காவிகளுக்கு என்ன பிரச்சனை என்றால்,,,கடிவாளம் கட்டிய குதிரையை போல் பாஜக செய்வதை பார்க்காமல்,,,,காங்கிரஸ் செய்யும் தவறுகளை மட்டுமே பட்டியலிடுவார்கள்...அதாவது இவர் என்ன சொல்கிறார் என்றால்...தேர்தலுக்கு முன்னரே ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி என்றால்,,,பலர் பாஜகவில் இணைவார்கள்,,,முன்னரே ஏன் கூட்டணி அமைக்கவில்லை,,,இவரிடம் நான் கேட்கிறேன்,,,பாஜகவை கிழி கிழியென கிழித்து தொங்க விட்டு பிரச்சாரம் செய்த நிதிஷ்...பின்னர்,,,தன் ஆட்சியையே தக்க வைக்க பாஜகவோடு கூட்டணி வைத்தார்,,,.அந்த கூட்டணியை தேர்தலுக்கு முன்னரே பாஜகவோடு வைத்து இருக்கலாமே ? அப்படி வைத்து இருந்தால்...பாஜக எதிர்ப்பு ஒட்டு அவருக்கு கிடைக்காமல் போய் இருக்கும்...பாஜக எதிர்ப்பு ஓட்டில் ஆட்சிக்கு வந்து,,அதே பாஜக காலில் போய் விழுந்தாரே ,,,அப்போது நீங்கள் கருத்து போட்டீர்களா ...அதாவது...தேர்தலுக்கு முன்னரே பாஜகவோடு கூட்டணி வைத்து இருக்க வேண்டும்,,,தேர்தலுக்கு பின் கூட்டணி வைப்பது தவறு என கருத்து பதிவிட்டீர்களா ? காங்கிரஸுக்கு மாற்று பாஜக என சொல்லும் காவிகள்,,அதே காங்கிரஸ் பாணியை நூல் பிடித்தார் போல் செல்வது சரியா ?

  • Rajan - chennai,இந்தியா

   //சுரேஷ் அவர்களே// நீங்கள் சொல்வதில் ஒரு சரியான வாதம் உள்ளது.,//,கடிவாளம் கட்டிய குதிரையை போல் பாஜக செய்வதை பார்க்காமல்// ஆனால் சார், சில நேரங்களில் நாட்டில் நல்லது நடக்க சில அதர்ம வழிகளை பின்பற்றலாம். ஏன் ? நல்ல விஷயங்களை சிந்திக்க நல்லவர்களால் தான் முடியும். காங்கிரஸ் என்ற கட்சிக்கு லிங்காயத்., படேல் போன்ற பிரிவினை அரசியல் தான் தெரியும்...

  • suresh - chennai,இந்தியா

   <சில நேரங்களில் நாட்டில் நல்லது நடக்க சில அதர்ம வழிகளை பின்பற்றலாம்> சரி உங்கள் கூற்றுப்படி,,தேர்தலுக்கு பின் நிதிஷ் பாஜக கூட்டணி என்பது அதர்மமே என்றாலும்,,,நல்லது நடக்க அதை செய்வதில் தவறு இல்லை என சொல்கிறீர்கள்,,,எனக்கு புரியவில்லை,,,,தேர்தலுக்கு முன் நிதிஷ் குமாரோடு மல்லு கட்டி நின்றீர்கள் ...அப்போது அவர் கெட்டவர்...எப்போது அவர் உங்களுக்கு நல்லவராகினார் ? எந்த நல்லதை காப்பாற்ற தேர்தலுக்கு பின் அவரோடு பாஜக கூட்டணி வைத்தது ? நிதிஷ் குமாரை ஊழல்வாதி என பிரச்சாரம் செய்த பாஜக ,,,எப்போது அவர் ஊழலற்றவாதியாக மாறினார் என அவரோடு கூட்டணி சேர்ந்தது ? ராஜன் அவர்களே,,,,லாலு மற்றும் காங்கிரஸ் எதிர்க்க அப்போது நிதிஷ் பாஜகவால் காப்பாற்றப்பட்டார்.....தற்போது பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் காங்கிரஸ் ,,,ஜனதா தளத்தை ஆதரிக்கிறது,,,,இது அரசியல்...தர்மம் அதர்மம் என்ற சொல்லுக்கு இதில் இடமில்லை.

  • raja - Kanchipuram,இந்தியா

   ராஜன் அவர்களே சில நேரங்களில் அதர்ம வழிகளை பின்பற்றலாம் ஆனால் பாஜக செல்லும் செய்யும் அனைத்துமே அதர்மமாகவே உள்ளதே

  • EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்

   ராஜா நீங்க சொல்றது இப்படிதான் எடுத்துக்கலாம் அதர்மவாதிகளுக்கு எல்லாத்தையுமே அதர்மமா செஞ்சாதான் அதர்மியை ஒண்ணுமே இல்லாம பண்ணலாம்.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  காங்கிரஸ் எம் எல் ஏக்கள் தான் அதிகம்.முதல் மந்திரி பதவி காங்கிரஸ் கட்சிக்கு தான் கொடுக்க வேண்டும் என்று குமாரசாமி நினைக்கவில்லை.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் mr குமாரசாமி அவர்களே. குமாரசாமி போடுகிற கணக்கு எல்லாம் தப்பாகவே இருக்கிறது.

 • suresh - chennai,இந்தியா

  இதை எந்த நீதிமன்றமும் ஏற்று கொள்ளாது

 • Maran - Pudukkottai,இந்தியா

  கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   கள்ளன் மோடி தோட்டக்காரன் கவர்னர் ஒப்புமை சரிதான்.......

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   கள்ளன் தெனாலிராமன் கிணத்துக்குள்ள நகை திருட போலாமா..? கள்ளன் தப்பு தான அது ?

  • yila - Nellai,இந்தியா

   ரஹீம் அவர்களே....நெத்தியடி

  • gopalakrishnan - tirupur,இந்தியா

   இந்த குமார் முஜிய பாத்தா சோறு இறங்காது .. இந்த மூஞ்சிக்கு முதல்வர் பதவி , என்னவோ 150 எடத்துல ஜெயிச்ச மாதிரி

  • sankar - trichy,இந்தியா

   ரஹீம் கல்லானாவோ தோட்டக்காரனாவோ இருக்கலாம் துரோகியா மட்டும் தான் இருக்க கூடாது . கொஞ்ச நாள் முன்னாடி பப்பு சிங்க பூர் போச்சி போன வாரம் குமாரசாமி போனாரு . மோடிக்கு எதிரா வெளி நாட்டில் வைத்து டீலிங் நடக்குது . இவங்க எல்லாம் எப்புடி நாட்டை காப்பாத்துவாங்க

  • EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்

   சங்கர் அவனுங்க தொழிலே அடுத்தவங்க முதுகுல குத்துறதுதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement