Advertisement

உ.பி.,யில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

லக்னோ: உ.பி., மாநிலம், எடா பகுதியில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், மணமகளின் உறவினர் ஒருவர், தனது 8 வயது மகளுடன் பங்கேற்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் அதிக சத்தத்துடன் ரேடியோவில் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. குடும்பத்தினரும் திருமண சடங்கில் தீவிரமாக இருந்தனர். இதனை பயன்படுத்தி கொண்டு, திருமணத்தில் பணி செய்ய வந்த சோனு(18) என்பவன், 8 வயது சிறுமியை அருகில் இருந்த கட்டடத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தான். சிறுமியை காணாமல், தேடி அங்கு வந்த குடும்பத்தினர், சிறுமி இறந்த நிலையிலும், அருகில் சோனு மது போதையில் மயங்கிய நிலையிலும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


காஷ்மீர் மற்றும் குஜராத்தின் சூரத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பலாத்கார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (126)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மையிலேயே காவி வேலையா அல்லது ஓரிடத்தில் காவிக்கட்சி செய்ததனால் எல்லாப்பழிகளும் காவிகள் மேல் விழட்டும் என்று சமூகவிரோத சக்திகளின் வேலையா காவிகளின் வேலையென்றால் அவர்களை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து விரட்டியடிக்க மக்கள் முயலவேண்டும் சமூகவிரோதிகள் செயலென்றால் மத்திய அரசு நேரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் யோகி அரசை சஸ்பெண்ட் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @kumaraswamy - Chennai,:: உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தால் பொங்கி எழக்கூடாதா? உங்களின் / உங்கள் உறவுகளில் நடந்தால் பொங்கமாட்டீர்களா? பிஜேபி ஆதரவு தவறல்ல, ஆனால் அதுக்காக இப்படியா? ரொம்ப அநியாயம் சார்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கொடூர குற்றவாளிகள் ஒரு நாலஞ்சு பேரையாவது தூக்கில் போட்டாலாவது கொஞ்சம் பயம் வரும்.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  இதெல்லாம் அங்கொன்று இங்கொன்று மாக ஏதோ ஆக்ஸிடென்ட் போல நடக்கிறது இதற்கே பொங்குகிறீர்கள்.... இதையே சிறு சிறு குழந்தைகளை கடத்தி அல்லது ஏழ்மையை பயன்படுத்தி தாய் தந்தையருக்கு பணம் கொடுத்து கிழடுகளுக்கு வெளிநாட்டிற்கு விற்கும் வியாபாரங்களை ஒரு இழிவு இனமே வழக்கமாக நடத்தி வருகிறது.. அதற்கு எவ்வளவு பொங்க வேண்டும்...அதுகூட இந்த அரசாங்கம் வந்தவுடன் கட்டுபடுத்தி ஆப்பு வைத்ததால் தான் அத்தனை அயோக்கியர்களும் இந்த அரசுக்கு எதிராக கிளம்புகிறார்கள்...

 • christ - chennai,இந்தியா

  சினிமா ,சாராயம் இந்த இரண்டையும் ஒழித்தாலே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  இன்றைய தலைப்பு செய்தியில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னோக்கி செல்கிறது இது போதாதா மனுஷன் இருந்தா என்ன செத்தா என்ன? இப்படித்தான் காலம் கடந்து செல்கிறது. எல்லா கெட்ட விஷயங்களையும் மறக்க கற்றுக்கொள்ளுங்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதை எதிர்த்து குரல் கொடுக்க ஒரு பெண் தலைவர் கூட இல்லையா... சோனியா, மேனகா, மாயாவதி,உமாபாரதி , மம்தா சுஷ்மிதா , தமிழிசை எல்லோரும் மௌனியாக இருப்பதின் நோக்கம் ஏன்னா

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  சிசுக்களை கொன்றதும் சிறுமிகளை கற்பழித்தவர்கள் இந்த காவிகள்.... ஒழியனும்

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  தேர்தல் நேரத்தில் இதுமாதிரியான நச்சு விதைகள் தூவப்பட்டு செய்தி செடிகளாக வளர்ந்து வரும்..அல்லது தானாகவே வளரும் நச்சு செடிகளுக்கு விளம்பரம் தந்து செய்தி சேனல்கள் பெருமை பட்டுக்கொள்ளும்....

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  மாநிலத்தை காவி மயமாக்கி காமக்கொடூரங்கள் ஆளும் மாநிலமாக்கிய யோகியே இந்தியாவை விட்டு வெளியேற.... வேணும்

 • Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்

  இந்த மாதிரியான நாய்களை, ஊசி போட்டு நிரந்தரமாக "எதுவும் செய்யமுடியாதவாறு" முடமாக்கிடவேண்டும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  ராமராஜ்யத்தில் யோகிகள்...... ராவணர்கள்..... பெயரை கெடுக்க வந்தவர்கள்....

 • matheen - chennai,இந்தியா

  மோடி என்ற தனி மனிதனால் மட்டும் இதை சரி செய்திட முடியாது.. நமது பிள்ளைகளை நாம் மிகவும் கவனமாக பார்க்க வேண்டும். Bjp நிலைமை கவலை கிடம் தான்.. இதில் மத சாயம் யாரும் பூச வேண்டாம்.. குழந்தைகளை கொன்றவர்கள் மிருகங்கள். இவர்களுக்கு சரியான தண்டனை என்றால் பண்டைய ரோம் காலத்தில் தவறு செய்யும் மனிதர்களை சிங்கம் போன்ற மிருகங்களிடம் விட்டு விடுவார்கள்... துடி துடித்து இறக்க வேண்டும் இவர்கள்...

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அப்பொழுதே மக்கள் குற்றவாளியை கல்லால் அடித்து கொன்று நீதியை நிலைநாட்டி இருக்கவேண்டும் .. தவறியமைக்கு அனுதாபங்கள் . மக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் நாளை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டதோ ?

 • SS,Chennai -

  Lot of people commenting here that its fault with their parents. What if that animal is a bully and the person entered into house with his gang and do things before the eyes of parents. only court rules can stop this. As Aurur rang said, Modi is a waste. Only supreme court has to take action on this. we are not asking to bring the punishment as like as in Arab countries. We are expecting that person should not live more. He has to either hanged or inject him a poison syringe.

 • vns - Delhi,இந்தியா

  இதுபோன்ற கற்பழிப்புகளை செய்வது முஸ்லிம்கள். மட்டுமே.. இன்றைய செய்தி குஜராத் சூரத்தில் இருந்து.. Officials said Shahnawaz Sheikh called Zulekha Sheikh to an empty flat on Sunday night in Lal Gate area where he allegedly strangled her and chopped her body into 11 pieces.

 • Mano - Madurai,இந்தியா

  காவி கட்டிய காம வெறியர்கள் ஆட்சி இது. தினம் தினம் துரதிர்ஷ்டவசமாக ஒன்று போனால் ஒன்று நடந்துக் கொண்டுதான் இருக்கி்ன்றது. படித்த விட்டு போய்க் கொண்டிருப்போம். ஏதாவது கேட்டால், என்கெண்ட்டர் மூலம் முடிச்சுடுவானுங்க.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பிஜேபி ஆட்சியில் கற்பழிப்பு ஒரு விஷயம் இல்லை , சாவு ஒரு விஷயம் இல்லை . பிஜேபி நரபலி கூட்டம், அதனால் பெண்களை ஒரு பொருளாக கருதி நுகர்கிறார்கள் .

 • Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா....எல்லா பெண்களையும் பார்த்தால் ஏன் இந்த காமம் உண்டாகிறது....

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  தேர்தல் சமயம்.. இன்னும் .. நடக்கும்

 • Ray - Chennai,இந்தியா

  தங்கம் இன்றைய நிலவரம் என்று காலம் வரும் இப்போது இன்றைய பெட்ரோல் விலை என்றார்கள் இன்றைய கற்பழிப்புன்னு பத்திரிகைகள் ஒரு காலம் போடலாம்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இந்திய அன்னையே உன் முந்தானையை சரி செய்து கொள் , காமுகர் கூட்டம் அதிகமாகி விட்டது........

 • thangaraja - tenkasi,இந்தியா

  அதிரடி என்கவுண்டர் மட்டுமே இதற்க்கு தீர்வு ,அல்லது அவர்களை பிடித்து பொது இடத்தில் மக்களால் அடித்துக்கொல்லப்பட வேண்டும் ,பெண்பிள்ளைகளுக்கு கோவிலிலும் பாதுகாப்பு இல்லை ,பொது இடங்களிலும் பாதுகாப்பு இல்லை .....இந்த நிலை மாற்றப்படவேண்டும்

 • chails ahamad - doha,கத்தார்

  பொதுவாக வடமாநிலங்களில் பணிகளின் நிமித்தம் நாம் சில தினங்கள் தங்கி இருக்கும் போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை கண்டு மனது வேதனைப்படுவது உண்டு , ஒவ்வொரு பகுதியிலும் குண்டர்களின் தலைவனாகிய ஒரு தாதா தனது அதிகார எல்லையை வறையறுத்து கொண்டு, போதை பொருட்கள் முதல் கட்ட பஞ்சாயத்து வரைக்கும் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருப்பதுடன் , தனது எடு பிடியாக சில அப்பாவிகளை போதையில் மயங்க விட்டு தனது ஏவுதலுக்கு கட்டுப்படும்படியாக வைத்தும் இருப்பான் , அவர்கள் தனது பகுதி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் தோழமையுடன் போதைகளை வினியோகித்து , அவ்வப்போது நடைபெறும் சமூக சீரழிவு செயலுக்கு வழி காட்டியாகவும் இருப்பதை நாம் காணவும் இயலும் , அந்த வகையில் பயணித்து கொண்டு இருப்பவர்களே இன்றைக்கு சர்வ சாதாரணமாக சிறுமிகள் என்றும் பாராமல் காம வெறி பிடித்து மதவெறியுடன் அலைகின்றார்கள் , வன்புணர்வு செய்து கொலையும் செய்வதை வாடிக்கையாக கொண்டும் உள்ளார்கள் , இவர்கள் எல்லாம் இந்த பூமிக்கு பாராமானவர்களே என்பதால் இவர்களை வழக்கு விசாரணை என காலம் தாழ்த்தாமல் அரபிய நாடுகளை போன்றே நடு விதியில் கல்லெறிந்தே கொல்வதே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது இருந்திடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் .

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அரபுநாட்டு சட்டம் வேணுமாம்.சில லூசுங்க குதிக்குது. சிறுமியர் திருமணம்   மற்றும் கர்ப்பமென்பது உலக அளவில் முஸ்லிம்களிடையேதான் அதிகம் என்பது தெரியுமா? இங்கும் சிறுமியர் திருமணத்தடை   சட்டத்தை இஸ்லாமியக் கட்சிகள்தான் கடுமையாக  எதிர்க்கின்றன . சிறுமிகளை  திருமணம் செய்தோ செய்யாமலோ எப்படியும்  உறவுகொள்வது கற்பழிப்புதான்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இதற்கெல்லாம் மோதியே பொறுப்பு. எனவே அவர் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் மூன்று துப்பாக்கியேந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து அதன் செலவை ராகுல் தலையில் கட்டணும் 

 • YUVARAJ L - NELLORE,இந்தியா

  ஆபாச இணையத்தளங்கள் முயற்றிலும் முடக்கப்படவேண்டும் ,எந்த ஒரு இணைதளம் மையத்திலும் ஆபாச படங்கள் பதிவிறக்கம் மற்றும் இறக்கம் நடைபெற்றால் அந்த மையம் முத்திலும் முடக்கவேண்டும் ,ஹாட் போபாப் லினக்ஸ் முயற்றிலும் முடக்கவேண்டும் மத்திய அரசால்

 • சோலைபார்த்திபன் -

  அவனத. வெட்டிட்ட மற்றவர்களுக்கு. பாடமாக இருக்கும்

 • PrasannaKrishnan -

  Better girl child can be taught karate from 8 yrs old. also taught to cut a boy with knife even if he tries to touch her. that is better

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  இத்தனை அதர்மங்கள் நடக்கும் போதும் இறைவன் இல்லை என்று ஒரு கூட்டம்.. எம்மதமாயினும் சரி நம்ம தப்பு செய்தால் நமக்கு மேலே ஒருவன் இருந்து நோக்குகிறான் நாம் தப்ப முடியாது என்ற பயம் இருக்க வேண்டும்...ஒருவன் தவறு செய்யும் போது பின் வரும் வலி வேதனை புரிந்தால் தவறு செய்ய மாட்டான்.. பின்னால் என்ன நடக்கும் என்பதை தப்பு செய்யுமுன் உணர்த்துவதே இறை வழிபாடு. எல்லா மத நன்னெறிகளும் இதைத்தான் உணர்த்துகிறது...தினமும் காலையில் அவரவர்கள் நம்பும் இறைவனிடம் இன்று முழுவதும் எந்த தவறையும் நான் செய்யாமல் வழிநடத்து என்று வேண்டி கொண்டால் நமது சமூகம் நல்வாழ்க்கையில் நடைபோடும்...நம் மனத்தை கட்டுபடுத்தும் சக்திக்கே இறைவன் என்று பெயர் என்பதை உணருங்கள்... இன்னும் எளிமையாக சொல்கிறேன் ...பிரேக் பிடிக்காத வாகனத்தை உங்களிடம் கொடுத்து விவரத்தை உங்களிடம் சொல்லி 60கி.மீ ல் வாகனத்தை இயக்க சொன்னால் நீங்கள் இயக்குவீர்களா...பிரேக் பிடிக்கும் அந்த செயலே இறைவன்...ஏதாவது தவறு செய்து மாட்டிக் கொண்ட பிறகு ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் இப்படி ஆகி இருக்காது என்று நாம் எல்லோரும் வழக்கமாக சொல்லிக் கொள்வது...அந்த ஒரு நிமிடம் தான் நாம் வழிபடும் இறைவன் நமக்கு தருகின்ற பரிசு....

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  குடும்பம் குழந்தைகள் என்றால் என்ன வென்று தெரியாதவரை முதல்வராக்கியதன் பலனை அந்த மாநிலம் அனுபவிக்கிறது

 • Larson - Nagercoil,இந்தியா

  தூக்குல உடனே போட்டா குற்றங்கள் குறையும். ஒரு மாமாங்கம் ஆக்கினால் கயவர்களுக்கு பயம் போய் விடுகிறது. ஜெயஹிந்த், கிளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்கிற கோஷங்களை கைவிட்டுவிட்டு, ஸ்டாப் இந்தியா பலாத்காரம் கோஷங்களை முன்னெடுங்கள். வாய்ச்சவுடால்களை(காதுல இருந்து ரொம்ப ரத்தம் வருது) நிறுத்திவிட்டு நாட்டுக்கு தேவையானதை இந்த அரசு மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

 • ஸாயிப்ரியா -

  அதென்ன போலீஸில் ஒப்படைப்பு இனி சட்டத்தை நம்பி பயனில்லை.லைப் லாங் மூளை பாதிப்போட அலையணும். இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்க உடல் உறுப்ப தேவைபடும் ஏழைகளுக்கு பயன் படுத்தலாம்.சட்ட பூர்வமாக.

 • Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா

  நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்திருந்தும் பெற்றோர்கள் பெண்பிள்ளைகளை கண்கொத்திப்பாம்பாக பாதுகாக்கவேண்டாமா .....முதல் காரணம் பெற்றோர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே....

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  கொல்லோனும் இவங்ல.

 • Vs rajan - Chennai,இந்தியா

  மிகவும் கேவலமான, வருத்த மளிக்கும் செய்தி. இது போன்ற செயல்களை எந்த தலைவர் அல்லது சட்டங்கள் மட்டுமே தடை செய்ய முடியாது. கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனி மனித ஒழுக்கம் பெற்றொராலும் ஆசிரியர்களாலும் மற்றும் சமூகத்தின் மூலமும் போதிக்கப்பட வேண்டும். இன்றைய திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் இளைஞர்களை திசை திருப்புகின்றன.. எல்லாவற்றிற்கும் சாதி, மதம், இனம் என்று கொச்சைப்படுத்தி பரப்புவது இன்னும் வெட்கக்கேடு. இதில் தலைவர்களை இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? அவர்களா செய்ய சொன்னார்கள்?. ஊடகங்களும் இதில் பெட்ரோல் ஊற்றுவதை மதம், இனம் சார்ந்து செய்கின்றன. வேதனை.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதுபோன்ற தவறுகள் காலம்காலமாக நடந்துகொண்டு வருகிறது, மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும் இரண்டு விஷயங்களில். ஒன்று சிறுவயது பெண்களை பெற்றோர் அதிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் , இரண்டாவது ஆண் பிள்ளைகளுக்கு இந்த குற்றங்கள் அதற்கான தண்டனைகள் தெரிந்து வளர்க்கவேண்டும். படிக்காதவர்களுக்கும் இந்த செய்தி போய் சேரும்படி அரசாங்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவேண்டும். மேலும் இப்போதுள்ள தண்டனை போதாது , அதிகரிக்கப்படவேண்டும் , அடுத்த பிரச்சினை வழக்குகள் தேங்கி கிடப்பது.

 • Nagaraja chozan - Coimbatore,இந்தியா

  மிக கொடுமையான இச்செயல்கள் நாடு முழுவதும் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது . அரசாங்கம் (?????) மற்றும் சட்டம் () மீது பயம் துளியும் கிடையாத சைக்கோ மற்றும் மத வெறியர்கள் அதிகமாகி விட்டனர். இதற்கு நிரந்தர தீர்வு மது விலக்கு ( ) மற்றும் விரைவான மரண தண்டனை ( Once Confirmed , Max by 10 days to 1 month like UAE country - அரபு நாட்டை போல ) இந்த இரண்டும் செயல் படுத்தாமல் இந்த கொடூரங்களை தடுக்க முடியாது.. மனசாட்சியும் , மனிதநேயமும் உள்ள சட்ட நீதி அரசர்களும் , அரசாள்பவர்களும் இதை செய்வீர்களா .....???????????.

 • வளர்ச்சியை எதிர்பார்ப்பவன் - Madurai,இந்தியா

  உ.பி.,யில் எந்நாளும் அச்சே தீன் தான்

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  சூப்பர் இது தான் இந்தியன் ? எப்போ சட்டத்தை திருத்த போர்னோ இந்த மானகெட்ட இந்திய மரண வியாபாரி அரசியல்வாதிகல் ? என்று பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க மானகெட்ட அரசியல்வாதிகள் குற்றம் நிரூபிக்க பட்ட உடனே மரண தண்டனை வழங்க சட்டம் கொண்டு வாருவனே அன்று தான் அவன் ஒரு இந்தியனுக்கு பிறந்தவன் ,அது வரைக்கும் அவன் ........................................... கூட்டத்துக்கு பிறந்தவன் ........தான் .

 • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

  தண்டனைகள் கடுமை ஆக்கப்பட்டால் ஓழிய குற்றங்கள் ஒழியாது.

 • Rajan - chennai,இந்தியா

  ஒரே ஒரு வேண்டுகோள் ஊடகங்களுக்கு. பாதிக்க பட்டவர்கள் மனம் நொந்தது போயிருப்பார்கள். அவர்களின் புகை படத்தை வேலிடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் தமிழக மக்களின் சார்பாக.

 • Iraivi - Chennai,இந்தியா

  மீண்டும் ஒரு குழந்தைக்கு நடந்த இந்த கொடுமை மன்னிக்க முடியாதது. ஆனால் ஒவ்வொரு மாநிலமாக நடக்கும் இத்தகைய "சிறுமிகள் கற்பழிப்புக்களை" பார்க்கும்போது இவைகள் எல்லாம் வெறும் மது மயக்கத்திலோ அல்லது காம வெறியிலோ நடப்பதாகத் தெரியாவில்லை. மத்திய மாநில அரசுகளைக் கவிழ்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடப்பது போல் தெரிகிறது. அதுவும் முக்கியமாக பிஜேபி அல்லது பிஜேபி கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் நடக்கிறது. ஏன் காங்கிரஸ் அல்லது பிஜேபி அல்லாத மாநிலங்களில் நடக்கவில்லை? அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு ராம ராஜ்யம் போல் நடக்கிறதா? 2019 தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு அஸ்திவாரம் போட வேறு வழி கிடைக்கவில்லையா? மக்களுக்கு உண்மை தெரிந்து விட்டால் இன்னும் 10 - 15 வருடங்களுக்கு ஆட்சியைப் பற்றி அவர்கள் நினைக்க முடியாது. அல்லது அந்நிய சக்திகளின் கை வரிசையா?

 • Raja - Madurai,இந்தியா

  போட்டியில் பதக்கம் வாங்கினோம், பஜ்ஜி வாங்கினோம் அப்படீன்னு விளம்பரம் பண்றதுல 10 பைசா பிரயோஜனம் இல்ல. நாட்டில் கண்ணா பின்னாவென்று பிரச்னைகள் அதிகமாகி விட்டது. தண்ணீர் பிரச்னை. மதுவால் பிரச்னை. மாநிலங்களுக்கும் பிரச்னை. பெண்களுக்கு பிரச்னை. மற்ற ஆட்சியில் பிரச்னைகள் இல்லையா என்று கேட்பது சரி இல்லை. அதனால் தானே மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். இதை சீக்கிரம் சரி செய்ய பார்க்கணும். வெளியில் தெரிந்தால் கௌரவப் பிரச்னை என்று மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது.

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  AVANAI ANGE SAKADITIRUKKA VENDUM

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  நிறைய ஜரிகை வைத்த கவுன் போட்டு ,நிரைமுத்து கொலுசு போட்டு சின்னம் சிறு கால் எடுத்து செல்வ மகள்கள் நடக்கும் அழகை பார்த்த ஒவ்வொரு தந்தையும் உணர்வான் ,உலகம் என் காலடியில் என்று , எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்றாலும் அண்ணன் மார்களின் மகள்களை தூக்கி வளர்த்த மகிழ்ச்சி உண்டு , ஆனால் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இப்படி மொட்டுக்கள் நசுக்கப்படுவது அத்தனை பேருக்கும் வேதனையான ஓன்று ..........

 • Rajan - chennai,இந்தியா

  இதற்கு மேல்பொறுக்க முடியாது இந்த கொடூரங்களை. காவேரிக்காக போராடுவது இருக்கட்டும். என்னை பொறுத்த வரை அதைவிட பெண்கள் சிறுமியர் பாதுகாப்பு அதீத முக்கியமான பிரச்சனை. மோடி ஏதாவது செய்தே ஆகவேண்டும்...மக்கள் பொறுமையை இழக்கப்போகிறார்கள். இதை காரணமாய் வைத்து எதிர் கட்சிகளும் அரசியல் செய்யும்...எனவே இதற்கு மேல் மத்திய அரசு பொறுமையை இருக்க கூடாது (உணர்ச்சிவசப்பட கூடாது என்பது அவசியம்...வியவேகம் முக்கியம்)...உச்ச நீதி மன்ற நீதி மான்கள் ஏன் இப்போது பொங்க வில்லை?

 • Raja - Madurai,இந்தியா

  நாட்டில் கண்ணா பின்னாவென்று பிரச்னைகள் அதிகமாகி விட்டது. தண்ணீர் பிரச்னை. மதுவால் பிரச்னை. மாநிலங்களுக்கும் பிரச்னை. பெண்களுக்கு பிரச்னை. மற்ற ஆட்சியில் பிரச்னைகள் இல்லையா என்று கேட்பது சரி இல்லை. அதனால் தானே மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். இதை சீக்கிரம் சரி செய்ய பார்க்கணும். வெளியில் தெரிந்தால் கௌரவப் பிரச்னை என்று மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "புதூ இந்தியாவெ" உருவாக்கிட்டு வர்றானுங்க, state வாரியா...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஆளும் கட்சிகளுக்கு என்ன தான் பிரச்சினை ? தேர்தல் பிரச்சாரங்களும் ,ஜிடிபி வளர்ச்சியும் வெளிநாட்டு உறவுகளும் மட்டும்தான் முக்கியமா ? ஒரே நாள் நள்ளிரவில் ஒரு தேசத்தின் கரன்ஸியையே மாற்ற சட்டம் போடத்தெரிந்த ஆளுவோர்க்கு இந்த கொடுமைகளில் மட்டும் கடுமையான சட்டம் கொண்டுவர அவகாசம் தேவையா ? மத்திய அரசின் உயர் பதவிகளில் இருக்கும் எந்த ஒரு ஆளும் கட்சி நபர்களும் இந்த சம்பந்தவ்களை பற்றி பேசுவதே இலையே அவ்வளவு ஏன் மத்தியில் இருக்கும் பெண் அமைச்சர்கள் கூட மவுனம் சாதிப்பது ஏனோ ?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  There seems to be a deep rooted conspiracy behind all these.It is happening only in BJP ruled states.

 • Raj - India,இந்தியா

  தனி மனித ஒழுக்கம் இல்லைனா இப்படி பட்ட சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கும். உண்மை என்ன என்றால் கொஞ்ச காலத்துக்கு முன்னர் மொபைல், நியூஸ், etc etc இது எதுவுமே கிடையாது. இப்போ எல்லாம் இருக்கு நம்ம எல்லாருக்கும் நாட்ல நடக்கிற செய்தியை சுலபமா தெரிஞ்சிக்க முடியுது. இவளோ இருக்கும் போதே இப்படி என்றால் இதற்கு முன்னாடி எவளோ கொடுமையா இருந்து இருக்கும்...

 • Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ

  Our Prime Minister is in Paradise. Please ,Do not Disturb him.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இந்த கொலைகாரனுக்கு ஆதரவாக யாராச்சும் இரண்டு அமைச்சனுங்க இரண்டு MLA கள் விடுதலை பண்ண சொல்லி ஆர்ப்பாட்டமும் அடாவடியும் செய்யாதிருந்தால் நல்லது.....................

 • Susainathan -

  ban to the movie which all showing family entertainment along with love and sex kissing adultery content to the movies then 18years not turning to rapping when Im 18year old I dont know about the sex now more then that age group knew everything because of Indian families sex cinemas

 • ஸ்ரீனிவாசன் - COIMBATORE

  புதிய உபி யின் தலையெழுத்தை ஆதித்யநாத் எழுதிக் கொண்டிருக்கிறார்..!! வாழ்க வளர்க..!!!

 • Malaichaaral - Ooty,இந்தியா

  நாடா இது..

 • krishnan - Chennai,இந்தியா

  சைக்கோ மற்றும் மத வெறியர்கள் அதிகமாகி விட்டனர்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ரவுடிகளை என்கவுட்டன்ர் பண்ணும் யோகி இந்த காமக்கொடூரர்களையும் என்கவுண்டர் செய்து கொல்ல வேண்டும் , செய்வாரா ? ஆயிரம் பேரை வெட்டி கொள்வதற்கு சமம் ஒன்றுமறியுமா ஒரு பெண் பூவை சீரழித்து கொல்லுவது.......

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  காமகொடூரகாவியாட்சி.. காவிகள் மந்திரிகள்... தூ

 • Gulam - Coimbatore,இந்தியா

  எல்லா கற்பழிப்பிலும் மதுவே முதல் காரணியாக உள்ளது. இதற்க்கு தீர்வு மது விலக்கு மற்றும் மரண தண்டனை, இந்த இரண்டும் செயல் படுத்தாமல் இந்த கொடூரங்களை தடுக்க முடியாது.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  அட பாவிகளா , ஏண்டா இப்படி அலையுறீங்க , பாவப்பட்ட பச்சிளம் பெண் பிஞ்சுகளை இப்படி உங்க வெறிக்கு இரையாக்கி கொள்கிறீர்களே, நீங்க மனித ஜென்மமே இல்லைடா ?

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  இதுக்கும் மோடிக்கும் என்னய்யா சம்பந்தம்.குடியினால் வந்த கொடுமை. இவனுகளை உடனடியாக சுட்டுகொல்லும் அளவுக்கு சட்டம் கடுமை யாக்கபடவேண்டும்.அறிவு?ஜீவிகள் உடனே மோடி ஒழிக கோஷத்தை எழுப்புவானுகளே

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  படுபாவிகள் பச்சைக் குழந்தைகளை இப்படி நாசப்படுத்தி உயிரை எடுக்கும் இவர்களை பெற்றவள் இதை அறிந்தாலும் மகனுக்காக ஒப்பாரி வைத்துக்கொண்டு வந்துவிடுவாள் வாழாவே தகுதியற்ற இத்தகைய மிருகங்களை சித்திரவதை செய்து கொள்ளவேண்டும்.

 • Naga - Muscat,ஓமன்

  மனது வேதனைப்படுகிறது.

 • UNMAI VILAMBI - TAMIL NADU,இந்தியா

  எங்கே பாதுகாவலர்கள்

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  கற்பழித்தவன் வயது பதினெட்டு. இவனையும் இவனை வளர்த்தவர்களையும் உடனே தூக்கில் போடவேண்டும்

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  சன்யாசி ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலையா அந்த சோனு எந்த கட்சியை சேர்ந்தவன்

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  அரபு நாட்டு சட்ட திட்டங்களை உடனே அமல் படுத்துங்க உடனே விஷேச பாராளுமன்ற கூட்டம் ஒன்று கூடி எதிர் கட்சிகள் மற்றும் பிஜேபி கட்சிகள் சட்டத்தை கொண்டு வந்து குடிஅரசு தலைவர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று உடனே அதை நடைமுறை படுத்துங்கள்.

 • K.Ramachandran - Chennai,இந்தியா

  மதங்கள் ( எல்லா மதங்களும் ) தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. மனதை கட்டுப்படுத்த தான், பிரார்த்தனை , த்யானம், இறை வழிபாடு எல்லாம். இவற்றை பின்பற்றுவதினால் , தனி மனிதனும் , சமுதாயமும் உயரும்.

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  தொடரும் காம கொடூர கொலைகள். டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  என்னப்பா நடக்குது.... மனசு வலிக்குது.... மனிதன் மிருகம் ஆனதுக்கு அப்புறம் வேறு என்ன சொல்ல....

 • gopal - chennai ,இந்தியா

  there is a conspiracy to malign modi name and to bring down his government in 2019, congress backed by ISI connected through mani sankara iyer is on well planned strategy now indulged in raping minor children so that congress backed media will be showing round the clock against government to make a dent on the vote bank of modi. pl be careful as italian mafia is the worst conspirators to kill, rape and loot.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement