Advertisement

ஏடிஎம்களில் பணம் இல்லை: மக்கள் அவதி

புதுடில்லி: பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.

கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதனால், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சிலர் கூறுகையில், பணத்தட்டுப்பாடு இங்கும் உள்ளது. பணம் இல்லாமல், கடந்த 15 நாட்களாக ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. பல ஏடிஎம்களுக்கு நடையாய் நடந்தும் பணம் எடுக்க முடியவில்லை என்றனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான உ.பி., மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர்கள் கூறுகையில், என்ன பிரச்னை என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் நாங்கள் அவமதிப்பட்டு வருகிறோம். இன்று மட்டும் 5 அல்லது 6 ஏடிஎம்களுக்கு சென்றும் பணம் எடுக்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளியில் சேர்க்கவும், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், நகரின் பல இடங்களுக்கு அலைந்தும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியவில்லை. நேற்று முதல் பல ஏடிஎம்களுக்கும் சென்றும் ஒன்றிலும் பணம் இல்லை எனக்கூறினர்.

ஆலோசனைஇதனிடையே, பணத்தட்டுப்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (69)

 • mukundan - chennai,இந்தியா

  பதுக்கல்காரர்கள் 2000 ருபாய் நோட்டை வரும் லோக்சபா தேர்தலுக்காக அதிக அளவு பதுக்கி வைத்து இருப்பார்கள். தேர்தல் முடிந்து விட்டால் அணைத்து நோட்டுகளும் புழக்கத்தில் வந்து விடும். மேலும் மேலும் 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது பதுக்கல்காரர்களுக்கு தான் நன்மை பயக்கும். இதற்கும் மோடியை குறை கூறும் அவலர்கள், தம்மை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லி ஹிந்து மதத்தை மட்டும் அவமதிப்பதையே குறியாக கொண்டவர்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இப்படி கேள்விப்படவேயில்லை, அள்ளி விடறாங்க / என்றெல்லாம் எழுதுபவர்களே, அப்போ, தினமலர் முதல் Economic Times வரை எல்லா ஊடகங்களும் பொய்யா சொல்கின்றன? தட்டுப்பாடு தற்காலிகமானது, விரைவில் சரிசெய்யப்படும் என்று அறிக்கை விட்ட நிதிமந்திரியுமா அள்ளி விடறார்?? நடுத்தர வர்க்க மக்களை நடுத்தெருவில் அல்லாடி அவதிப்பட வைக்கும் அரசு இந்த பிஜேபி அரசு. இது தான் யதார்த்தம்

  • bal - chennai,இந்தியா

   நடுத்தர வர்கம் என்கிறார்.. நடுத்தர வர்கம் தினமும் ATM போய் பணம் எடுக்குமளவுக்கு இருப்பு இருக்கிறது மாதிரி பேசுகிறார். 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை.. .இப்போது இருக்கவேண்டிய 500 மற்றும் 100 காலியானது மக்கள் பீதியினால்...

 • K Rajendran - Ahmedabad,இந்தியா

  கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் நம் நாட்டு பணத்தை திருடி சென்று விட்டனர். நம் இந்து மக்களின் பண தட்டுப்பாட்டுக்கு பாகிஸ்தானும், காவிரிக்காக போராடும் தேச விரோத தமிழ் மக்களுமே காரணம். இந்த பண தட்டுப்பாடு நிக்க வேண்டுமானால் கர்னாடக தேர்தல் மற்றும் 2019 பொது தேர்தலில் பிஜேபி க்கு நம் இந்து மக்கள் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும். இல்லையேல் இந்து மதம் அழிந்து விடும். பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது? நம் இந்து மதம் ஆபத்தில் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் தங்களிடம் மீதம் உள்ள பணத்தை உடனே பேங்கில் போட வேண்டும். நான், உங்கள் இந்து மத மோதி, பல பெரும் பணக்காரர்களுக்கு இந்தியாவை விட்டு ஓட, பணம் தருவதாக வாக்கு கொடுத்துள்ளேன். உடனே உங்கள் பணத்தை என்னிடம் கொடுங்கள். அப்படி செய்யாதவர்கள் அனைவரும் மிக பெரிய இந்து இன துரோகிகள், தீவிரவாதிகள். இவை அனைத்துக்கும் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். மோதி தவிர வேறு யாரும் இந்தியாவில் திறமைசாலி இல்லை. பிஜேபியில் கூட மோதி மட்டுமே. மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் இந்து மதம் தவிர யாராலும் பணம் உருவாக்க முடியாது. மாட்டுகறி சாப்பிடுவதை நிறுத்தினால், பணத்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

 • vns - Delhi,இந்தியா

  ஒரு பகை நாட்டின் கொடுங்கோலனான சர்வாதிகாரியைக் கூட இத்தனை கொடூரமாக நமது நாட்டு மக்கள் விமர்சித்து இருக்க மாட்டார்கள் அத்தனை கொடூரமாக முஸ்லிம்களும் கிருத்துவர்களும் திரவிஷன்களும் நமது பிரதமரை குற்றம் கூறுகின்றனர். இந்துக்களை வெறுப்பது அவர்களின் அழிவை கொண்டாட வேண்டும் என்றே இங்கே ஹிந்துக்களின் பெயரில் இவர்கள் நமது பிரதமரை வெறுப்பின் மிகுதியால் குற்றம் சுமத்துகின்றனர்.. இந்தியா வளர்ந்தால் இவர்களுக்கு எரிச்சல், இந்துக்கள் வளர்ச்சி பெற்றால் இவர்களுக்கு பொறாமை. இவர்களது கருத்துக்களை தினமலர் ஏன் வெளியிடுகிறதென்றே தெரியவில்லை.. இந்து மக்களை மதத்தாலும் ஜாதியாலும் பிரித்து அவர்களை அடிமை படுத்த சூழ்ச்சி நடக்குறது.. இந்துக்களே உஷார்..

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   ஒரு பகை நாட்டின் கொடுங்கோலனான சர்வாதிகாரி கூட இத்தனை கொடூரமாக தமது நாட்டு மக்களை இம்சித்திருக்க மாட்டான். அதான் பிரச்சினை.,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மக்களுக்குதானே... யார் கவலை பட போகிறார்கள்... ... அரசியல் வாதிகளுக்கு கையை நீட்டினால் பணம்,.,,

 • Madhav - Chennai,இந்தியா

  அங்கெ எல்லையில் அப்படின்னு யாரும் சொல்லவில்லையா அத சொல்லிட்டா கத முடிஞ்சுதுன்னு அர்த்தம்

 • sundaram - Kuwait,குவைத்

  நம்ம வங்கி கணக்குல பணம் இல்லையென்றால் நாம் எதோ தீவிரவாதி போல நம்மை துரத்தி நம்மிடமிருந்து தண்டத்தொகை பிடுங்கும் வங்கி ஊழியர்கள் வங்கியில் பணம் இல்லையென்று நம்மை அலைக்கழித்து சிரமப்படுத்தலாம் அது அவர்களது உரிமை. ஏன் என்று கேட்டால் உடனடியாக வெங்கிடாசலம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்பார். அவருக்கு பயப்படும் நிதிமந்திரி நமக்காக. மக்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும் கவலையே படாமல் உலகம் சுற்றும் வாலிபனாக ஒரு சுற்றுலா பிரதம மந்திரி

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  மக்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை பிஜேபி கொடுத்தே ஆகவேண்டும் என்பதால் கொடுக்கப்படுகிறது இனி மக்கள் எப்படி பிஜேபிக்கு தரப்போகிறார்கள் என்பதை 2019.ல் பார்ப்போம்

 • siriyaar - avinashi,இந்தியா

  Since arunjaitkey has kidney problem, he could not work properly, even at his good health many issues. This time little more. So modi should replace him with subramanian swamy or gurumurthy.

 • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

  டிஜிட்டல் இந்தியா கேஷ் லெஸ் எகானமி நியூ இந்தியா பிறந்த விட்டது WE FORGOT EVERYTHING NOW வி WILL SPEAK ஒன்லி அபௌட் MONEY IN ATM ??? ஹொவ் ஐஸ் மீ TRICK ??

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மோடி அவர்களோட ஆட்சியில் மக்கள் அவதி என்கிற பேச்சே இருக்க கூடாது, மக்களுக்கு சௌகரிய குறைச்சல் என்று மென்மையாக சொல்லவேண்டும், இல்லாவிடில் தேச பக்தர்களுக்கு கோபம் வரும், பின் கொலையில் முடியும், நமக்கு உயிர் தான் முக்கியம்

  • vns - Delhi,இந்தியா

   பணத்தட்டுப்பாடு இந்தியாவின் porulaadhara வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. பணத்தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை பிறகு ஏன் மோடியை குற்றம் கூறுகிறாய் மூடனே .. நீங்கள் எல்லாம் மனிதர்களே அல்ல. மத வெறியர்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   "பணத்தட்டுப்பாடுக்கும்", பண நோட்டு (கரன்சி) தட்டுப்பாடுக்கும் கூட வித்தியாசம் தெரியாத காவி மூடன் கருது வாந்தியெடுக்க வந்துட்டான்.

 • Jamesbond007 - Nagercoil,இந்தியா

  இதற்கும் முந்தைய 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிதான் காரணும்னு நம்ம பிரதமரும், நிதிமந்திரியும் சொல்வார்கள். தலையெழுத்து என்று இவர்களுக்கு ஓட்டு போட்ட வடஇந்திய மக்கள் வேண்டுமானால் சும்மா இருக்கலாம், இவர்களை ஒரு கட்சியாகவே மதிக்காத நம் தமிழ்நாட்டு மக்களும், சேர்ந்தே இவர்களின் அட்டூழியத்தால் வரும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  iruntha panaththaiyellam Nirav modikku namma modi sir koduththanuppiachu ....

 • yila - Nellai,இந்தியா

  கண்கொள்ளாக் கண்காட்சி இன்னும் இரு நூறு போல நடத்துங்க...நாடு முன்னேறிரும்....பணத்தை அச்சடிக்க முடியவில்லை...மேக் இன்இந்தியா?

 • Gopalsami.N - chennai,இந்தியா

  ஏ. டீ. ம். ல் பணம் எடுக்க முடியாதவர்களுக்கு rs: 1000 நஷ்டஈடு. R B I அறிவிப்பு. வருமா.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   1000 ரூபாய் செல்லாத நோட்டை தருவார்கள்.

 • ஆப்பு -

  பணத்தட்டுப் பாட்டுக்கு தீர்வு காணத்தான் மோடிஜி அவசரமாக நார்வே, ஸ்வீடன், பிரிட்டன்ன்னு போயிருக்காரு...அவரு வந்தவுடன் உடனே தீர்வு கிடைத்து விடும். அதைத்தான் ஜெட்டிலி தற்காலிகம்னு சொல்றாரு.

  • balakrishnan - coimbatore

   மோடி அவர்கள் எது செய்தாலும் அது எல்லாம் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு தான், பணம் இல்லை என்றால் வீட்டில் இருக்க வேண்டியது தானே, எப்ப பார்த்தாலும் பணம் பணம்னு அலையுதுங்க, நாட்டை விட பணம் முக்கியமா, எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு அதை எல்லாம் அலசி ஆராயத்தான் பிரதமர் ஊர் ஊரா பறந்துகிட்டு இருக்காரு, இது கூட தெரியாத பாண்டைங்க, அமைதியா இருக்க தெரியாது, இப்படிக்கு :: பி.ஜெ.பி நலம் விரும்பிகள்

 • wellington - thoothukudi,இந்தியா

  மக்களை துவம்சம் செய்யாமல் போகமாட்டார்கள் இவர்கள் ,இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய வைத்திருக்கிறார்கள் கொஞ்சம் வெனிசுலா நாட்டை வீடியோக்களில் பாருங்கள் விரைவில் நம்முடைய நிலைமையும் அதுதான் ஆடம்பர கார்களில் வலம் வந்தவர்கள் இப்போது ரோட்டில் திரியும் நாயை அடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ,அந்தளவுக்கு பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது ,இங்கே அதை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது

 • smoorthy - bangalore,இந்தியா

  மதிய அரசாங்கம் செயல் படுவது போல் இல்லை / எப்போதும் யாரையாவது குறை கூறி கொண்டே ஆட்சி நடத்துகிறது / பொது ஜனம் அதாவது பாமர மக்கள் இப்போதாவது முழித்து கொள்ள வேண்டும் / ஆட்சி நடப்பது மக்களுக்கு இல்லை அவர்களுக்கு தான் போலும் / ATM பண தட்டு பாடு காரணமாக எத்தனை பாமர மக்கள் அல்லல் படுகிறார்கள் என்று ஆளுபவர்களுக்கு தெரிய வில்லை போலும் / தேர்தல் வரட்டும் கண்டிப்பாக எண்ணத்தை ஒட்டு போடுவது மூலம் காட்டுவார்கள் /

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நேற்று மந்தைவெளி statebank kidaika atm இல் கூட பணம் இல்லை மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள் ரிசர்வ் வாங்கி பணிதண்டமாகப்போய்விட்டது

 • Rahim - chennai,இந்தியா

  லிஸ்ட்ல தமிழ்நாட்டை காணுமே? டுமிலன்ஸ், வழக்கம்போல மோடி ஒழிக ஆரம்பிங்க.

  • Raj Pu - mumbai,இந்தியா

   எங்கள் பகுதியில் கனரா வங்கி மெஷின் ஒருமாதம் மேல் இந்த நிலை தான், இடையில் இரண்டு மூன்று நாள் வேலை செய்தது போல இருந்தது, மீண்டும் பழைய நிலை, உன் கட்சி ஆட்சியில் இவ்வளவு மோசம், அதை கூறாமல் எதையோ பேசும்

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   ஆகா பொய்ப்பெயரில் அடுத்த ஒரு காவி வந்துட்டான்யா

  • அசோக் வளன் - Chuan Chou,சீனா

   மற்றொரு இனத்தை , உலகிலேயே கடவுளாக தாயாக வணங்கப்படும் ஒரே மொழியான தமிழை இழிவு படுத்தும் நீங்கள் எவ்வளவு பெரிய இன வெறியனாக இருப்பீங்க ...

  • ஓணான் - chennai,இந்தியா

   ஒரு வங்கியில் ஒரு ஏ.டி.எம். வேலை செய்யலைன்னா, அதுக்கு மொத்த பாங்கிங் ஸிஸ்டெமையும் குறை சொல்லுவீங்களா என்ன? அப்போ உங்க தெருவுல உள்ள ஏடிஎம் மெஷின் எல்லாம் ஒழுங்கா வேலை செஞ்சிருச்சின்னா மோடி அரசாங்கம் நல்ல அரசாங்கம்னு சொல்லுவீங்களா? என்னய்யா உங்க புத்திசாலித்தனம்? இதுல காவி, தாவின்னுக்கிட்டு இன்னொருத்தர் மதச்சாயம் பூசுறாரு. காவியில என்ன குறை கண்டீர்? காவி தியாகத்தின் நிறம். அதனால்தான் அது நமது தேசியக்கொடியிலும் உள்ளது. காவியைப் பழிக்காதீர். காவி கட்டியவர்கள் எல்லோரும் புனிதர்கள் என்று சொல்லவில்லை. அதே சமயத்தில், இதே வாதம் வெள்ளை, பச்சை, கருப்பு, சிகப்பு, மஞ்சள் என்று எல்லா நிறங்களும் பொருந்துமென்பதை மறக்க வேண்டாம். காவிகள் என்று தவறான எண்ணத்தோடு கூவும் நீங்கள் மனதால் என்ன நிறமென்று சொல்லும் தைரியமாவது உங்களுக்கு உண்டா? தமிழ் எனது மொழியும்தான். அது எனக்கும் கடவுள்தான். உங்களைவிட தமிழை நேசிப்பவன் நான். அரசியல் ஆதாயத்துக்காக தமிழை ஆயுதமாகப் பயன்படுத்தத் தெரியாத ஒரு சராசரித் தமிழன். உங்களிடம் ஒரு கேள்வி. அதே தமிழால், தமிழிசை என்பதை 'டுமீலிசை' என்று கமெண்ட்களில் எத்தனைப்பேர் கிண்டலடிக்கிறார்கள்? அப்பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் உங்களுக்கு வருவதேன்? தமிழிசை என்பது தமிழ்ப்பெயரில்லையா? பாஜக தலைவர் ஒருவர்தான் தமிழிசையா? வேறு தமிழிசைகளே நாட்டில் இல்லையா? அவர்களின் பெயரும்தானே அவமானப்படுத்தப்படுகிறது? அப்பொழுது எங்கே போனது உங்களின் 'பொங்கல்'..? பாஜக என்று வரும்போது மட்டும் உங்களின் தமிழுணர்வு பொங்கிப் பிரவாகமாகவும், மற்றநேரங்களில் வெய்யில் நேரத்து நகரத்துக்குழாய்களில் வரும் தண்ணீர்() போலவும் மாறுவது ஏன்? ஏனென்றால், நீங்கள் செய்வது பச்சை அரசியல், கீழ்த்தரமான மொழி அரசியல். மனிதப்புனிதர் வேடம்போட்டு மக்களை ஏமாற்றவேண்டாம்.

 • Raman Raman - Chennai,இந்தியா

  அருண் ஜெட்லீயை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலில் தோற்றுப்போன இவருக்கு மந்திரி பதவி கொடுத்ததே தவறு

  • ஓணான் - chennai,இந்தியா

   நேருவுக்கு அடுத்தபடியான, அதிக நாட்கள் தொடர்ச்சியா பிரதமரா இருந்த திரு. மன்மோகன் சிங் அவர்கள், இந்தத் தொகுதியில் நின்று ஜெயித்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

 • Ram - Panavai,இந்தியா

  ஒருவேளை மொத்தமா 15 லக்சம் வருமோ .................

  • ஓணான் - chennai,இந்தியா

   ஆன்ஹ்.. அப்புடித்தான்.. அப்புடித்தான் மேலயே பாத்துக்கிட்டு, எந்த உழைப்பையும் செய்யாம இருங்க. காக்கா வந்து அந்த 15 லட்சத்தை அப்புடியே கொட்டிட்டுப் போயிரும். தேர்தல் நேரத்துல என்ன சொன்னாங்கன்னு சரியாக் கேக்காம சரக்கடிச்சிட்டு உருண்டா 'வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எல்லாம் இங்கு கொண்டுவந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து லட்சம் பிரித்துக் கொடுக்கலாம்'னு சொன்னது 'வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எல்லாம் நான் கொண்டுவந்து உங்கள் ஒவ்வொவ்வொருவரின் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவேன்'ன்னு தப்பாத்தான் கேக்கும். உழைக்க மறந்த சமூகமாக, இலவசங்களுக்கு விலை போகும் சமூகமாக நாம் மாறி வெகுநாட்களாகிவிட்டது. ஓட்டை விற்கும் இழிநிலைக்கு வந்தாகிவிட்டது. அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை என்றோ இழந்துவிட்டோம். (இந்த நிலைமைக்கும் மோடிதான் காரணம்னு சொல்லுவாங்களே 'காங்கிரஸ் பக்தால்ஸ்'.. ஹைய்யோ.. ஹைய்யோ.. :-) ).

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   ஆஹா...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இந்த லட்சணத்தில் திருப்பதி கோவில் ஊழியர்கள் கூட வேகமாக பணத்தை எண்ணுவார்கள் என சொன்னது மட்டும் பட்டுக்கிச்சு பக்தால்சுக்கு , ரோஷ கேசம் ஒரு கேடா.....

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  காவிகும்பல் கைவரிசை

 • ராஜா - ,

  அள்ளி விடுங்க காசா பனமா நான் கர்னாடகாலதானே இருக்கேன் அதுமாதிரி ஒரு சேதி கூட நான் கேள்விபடல , மொத்தலுல மோடி ஒழிக அதானே போங்கயா நிங்களும் உங்க தர்மமும் அதுல தீயை வைக்க

  • ஓணான் - chennai,இந்தியா

   சென்னையிலயும், வேற தமிழ்நாட்டு நகரங்கள்லயும் எந்த பிரச்சனையும் இல்லைன்னுதான் தகவல் வருது.

 • மணிமாறன் - chennai,இந்தியா

  130 கோடி மக்களையும் தெரு தெருவாக பிச்சைக்காரர்களை போல் அலைய விடும் வரை பிஜேபி அரசு ஓயாது.....

  • SHRiNY,Coimbatore - ,

   புதிய இந்தியா என்றால் ATM இல்லாத நிலைதான்..!!

  • Rahim - chennai,இந்தியா

   நீங்க இப்போ எந்த தெருவுல இருக்கீங்க பாசு?

 • sampath, k - HOSUR,இந்தியா

  பைனான்ஸ் மினிஸ்டர் waste

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இப்படியாவது மின்னணு பரிமாற்றம் அதிகரிக்கட்டும்.வதந்திகளால் உருவாகும் பொய்யான செயற்கையான தட்டுப்பாடு நெடுநாள் நீடிக்காது.

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   மின்னணு பரிமாற்றம் கவலைக்கிடமான நோயாளியை காப்பாற்றுமா ? பாலுக்கு அழும் குழந்தையின் பசியை உடனடியா போக்கிடுமா ? அரசின் பல இடங்களில் மின்னணு முறையில் ஏற்க மறுக்கிறார்கள் ரொக்கத்தை வைத்தால் வை இல்லையேல் நடையை கட்டு என்கிறார்கள் , திருச்சி ஏர்போர்ட் சம்பவம் ஒரு உதாரணம், ஆனாலும் இன்னும் இந்த ஜால்றா மனங்கள் மாறவில்லையா ??????

  • CJS - cbe,இந்தியா

   //ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா// ஆமாம் தலைவரே. எல்லாமே வதந்தி தான். நம் பிரதமர் சொன்னதெல்லாம் வதந்தி தான். அவர் செய்ததெல்லாம் வதந்தி தான். அவர் செய்ய போவதும் வதந்திதான்.

  • ஓணான் - chennai,இந்தியா

   அப்புறம் செஞ்சிப்புட்டா மட்டும் குய்யோ முறையோன்னு எதுக்கு கத்தல்? மடியில அவ்வளவு கனம் இருந்தா, இப்புடித்தான் பம்மிப்பம்மி கத்த சொல்லும்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  1000 துக்கு பதிலா 2000 த்தை பதுக்க வழி கொடுத்தாச்சு.... இப்போ 2000 ருபாய் புழக்கத்தில் இல்லை... அதை அச்சடிப்பதியும் நிறுத்தி ஒரு வருடம் ஆக போகுது.... துக்லக் மூளை அங்கே மட்டும் நிக்கவில்லை..முந்திரிகொட்டை மாதிரி புது 10 ருபாய், 50 ருபாய், 200 ருபாய் வெளி விட்டாச்சு... ஆனால் அதை ATM இல் எடுக்கமுடியாது, ஏனா அதற்கு தகுந்து ATM மஸீனை இன்னும் சரி செய்யவில்லை... இப்போ ATM இல் புழக்கத்தில் இருப்பது வெறும் பழைய நூறு ரூபாயும் புது 500 ருபாய் மட்டும்... so கட்டாயம் பிரச்சனை வரும்... ஏனா .... பழைய 500 .... ஆயிரத்துக்கு பதிலாக அவர்கள் அதிகம் அச்சடித்ததது 2000 மட்டும்... அது இப்போ பதுங்கிவிட்டது.... வாங்க வண்டியை எடுங்கோ... ஒவ்வரு ATM மா தேடி ஒரு 1000 ருபாய் உருவ ட்ரை பண்ணலாம்.. (அப்படியே வந்தாலும் .... அதுவும் பழைய 50 அல்லது நூறாய் தான் வரும்).

  • அசோக் வளன் - Chuan Chou,சீனா

   நீங்க டுமிழன் னு சொல்லுறதில இருந்த தெரியுது நீங்க தமிழனில்லை னு ... மற்றொரு இனத்தை , உலகிலேயே கடுவுளாக தாயாக வணங்கப்படும் ஒரே மொழியான தமிழை இழிவு படுத்தும் நீங்கள் எவ்வளவு பெரிய இன வெறியனாக இருப்பீங்க ...

 • Being Justice - chennai ,இந்தியா

  குழந்தைகளின் கொடூர கொலையை மறக்கடிக்க இதுவும் மேலும் இது போன்ற செயல்களும் அதிகம் நடக்கும்.

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  இதற்கும், அரசாங்கத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிய வில்லை. வங்கி ஊழியர் மெளனத்தின் சாதியாக பார்க்கிறேன். 15 நாளாக பிரச்னை. இப்போது தான் ரிசர்வ் வாங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்களா? நம்ப முடியவில்லை.

 • Fire - Thanjavur,இந்தியா

  துக்ளக் ஆட்சி காலத்தில் நம் முன்னோர் எப்படி இருந்திருப்பர் என உணரமுடிகிறது. ப்ளீஸ் எங்களுக்கு emergency காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என demo வேண்டாம்.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  இந்தியாவை அழித்து விட்டு ஊர் ஊராக சுத்திட்டு இருக்காரு

  • INDIAN - Chennai,இந்தியா

   நீ உன் குடும்பத்தை அழிக்கவே USA போனே? எங்கோ ஒரு சாக்கடை சந்தையிலிருந்து நீட் எழுதுவது தெரியாதா?

 • Erode Thirumurugan - erode,இந்தியா

  நம்முடைய கணக்கில் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கும் வங்கிகள். இப்போது வங்கியில் பணம் இல்லையென்றால் உங்களுக்கு யார் அபராதம் விதிப்பது. வங்கியும் ஒரு கொள்ளையன் தான், அதிகாரம் பெற்ற கொள்ளையன். அரசாங்கம் எதற்கு என்று புரியவில்லை.

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  வேலூரிலும் நிலைமை படு மோசம்

  • INDIAN - Chennai,இந்தியா

   நான் வேலூரில் தான் இருக்கேன். இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை. எடுக்க அக்கவுண்டுல பணம் இருக்கணும் பாசு .

  • ஓணான் - chennai,இந்தியா

   ஹாஹாஹா.. செம. :-)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   "நான் வேலூரில் தான் இருக்கேன். இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை." - ஜெயில்லே ஏ.டி.எம் இருக்கா என்ன?

 • Yezdik Damo - Chennai,இந்தியா

  Australia , New Zealand- இல் உள்ளது போல eftpos tem இங்கேயும் வந்தால் பணம் என்ற பிரச்சினையே வராது. கள்ள பணமும்,ஊழலும் ஒழியும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The people of our country have to suffer, face all the hardships and wait till sui and efficient central government will take over from the present BJP government in next 2019 Lokh Sabah election.We have elected the BJP in 2014 Lokh Sabha election with the good hope and trust of a good government but they did not fulfill our good hope and trust till now and they have to go as the people of our country are facing untold hardships and troubles till now.

  • Siva - Chennai,இந்தியா

   Did you vote for BJP? Be honest. Christians preachers shouting in the churches on a daily basis that not to vote for BJP. Is it happening or not?

  • ஓணான் - chennai,இந்தியா

   இவரு 2014 தேர்தலுக்கு முன்னாடி எப்புடி எல்லாம் என்னென்ன சொன்னாருன்னு எடுத்துப் பாத்தீங்கன்னா ஆச்சர்யமா இருக்கும். வயதானவர். அதனால், அவரின் வயதுக்கு மரியாதை கொடுத்து இத்தோடு முடிக்கிறேன்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  அரசாங்கம் ரெண்டாயிரம் நோட் எதற்கு புழக்கத்தில் கொண்டுவந்தது?புரியாத புதிரா இருக்கு எல்லா ரெண்டாயிரம் நோட் களையும் பதிகியாச்சு.எப்பொழுதும் கஷ்ட படுகிறது சாமான்ய மக்களே.2019 தேர்தலுக்கு பின்னர் சரி ஆகிவிடும் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.

  • sundaram - Kuwait,குவைத்

   உண்மையை இப்படி பகிரங்கமா உடைக்க கூடாது. 2019 தேர்தல்ல எப்படியும் திரும்பவும் ஜெயிக்கணும்னு வெறி பிடிச்சு (அப்போதான் பெட்ரோல் விலையை லிட்டர் ஐநூறுக்கு விக்கலாம்) இப்போதிலிருந்தே ரூபாய் நோட்டுக்களை பாத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க

 • Kalyanaraman -

  ￰டிஜிட்டல் இந்தியா. இதைக் குறை சொல்பவர்கள் Anti-indian.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  தமிழ்நாட்டில் இப்பிடி எங்கேயும் இருக்கறதா தெரியல... ஒரு சமயம் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும்தான் ஆப்பா???

 • sundaram - Kuwait,குவைத்

  இதுக்கு பேருதான் 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement