Advertisement

பிரதமர் வெளிநாடு பயணம்: தொகாடியா கேள்வி

ஆமதாபாத் : நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாட்டு பயணம் கிளம்பிவிட்டார் என வி.எச்.பி., முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கேள்வி எழுப்பியுள்ளார்.


அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று(ஏப்.,17) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.


இந்நிலையில் ஆமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொகாடியா தெரிவித்ததாவது: வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை. வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நம் மகள்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. இதை கவனிக்காமல், பிரதமர் மோடி வெளிநாடு புறப்பட்டுவிட்டார். இவ்வாறு விமர்சித்தார்.


ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (98)

 • S.Ganesan - Hosur,இந்தியா

  மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம் இது மோடி அவர்களுக்கு மிகப்பொருத்தமானது

 • MDALI - yanbu,சவுதி அரேபியா

  ஒரே குட்டையில் ஊறிய இரண்டு ஆடுகள் என்னத்த சொல்ல

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  நீ ஆடாதா ஆட்டமா.... முன்னாள் பயங்கரவாதி இந்த பக்கோடாவிய

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில்... நாட்டில் என்ன நடந்தாலும் மோடி தான் பொறுப்பு என்றான் அது தவறான வாதம். காவல்த்துறை வேலை செய்யவில்லை என்றால் மாநில உள்த்துறை இருக்கிறது. நீதித்துறை இருக்கிறது.. மோடி கடவுள் அல்ல...

 • Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆன்டி இந்தியன் தொகாடியா....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதற்குத்தான் ஜனநாயக கட்சி என்பது அங்கேயிருந்து ஒரு அத்வானி, இங்கே ஒரு தொகாடியா, இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு சின்ஹா என்று பலர் உட்கட்சியின் தவறுகளை சொல்வார்கள். ஆனால் பப்புவின் இல்லே மும்தாஜ் பேகம் கட்சியில் ஒருத்தன் ஒருத்தன் வாய் திறந்து கேட்க முடியுமா ஏன் லண்டன், தாய்லாந்து, இத்தாலி செல்கிறாய் என்று.

 • s t rajan - chennai,இந்தியா

  இவரு பிஜேபி யா காங்கிரஸா ? 60 வருடமா மக்களை ஏமாத்தி, மதம் மாற்றி, இட ஒதுக்கீடுன்னு எல்லா உயர் பதவிகளையும் தன்குடும்பத்துக்கே ஒதுக்கி, காவிரி, நெடுவாசல், ஸ்டெரிலைட் எல்லாத்திலும் தமிழ்நாட்டை ஏமாற்றி ஸ்டாலின் கருணா கனி ராசாவோட கொள்ளையடித்த கும்பலை முற்றுமாக. பரம் கட்டிய தேசப் படி ஒன்றுக்கே மோடி அவர்களை மீண்டும் மீண்டும் ப்ரதமராக ஏன் நிரந்தர ப்ரதமராக ஏற்கலாம்.

 • Larson - Nagercoil,இந்தியா

  பிரச்சனைகளை சரி பண்ண முடியாமத்தான், அவரே வெளிநாட்டுக்கு ஓடுறார். நீங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சுட்டு.

 • Kanaharaj - Coimbotore,இந்தியா

  நம் வீரர்களுக்கு எல்லையில் பாதுகாப்பு இல்லை விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் நம் மகள்களுக்கு பாதுகாப்பில்லை அயோத்தியில் ராமர் கையில் கட்டணும்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  பிரதமர் மோடி , வெளிநாட்டு கொள்கைகளில் வெற்றிபெற்ற அளவுக்கு, உள்நாட்டில் வெளிவரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரியவில்லை என்பது என் கருத்து, இந்த பிரச்சனைகள் பலவும் செயற்கையாக தயாரிக்கப்பட்டவை. இந்த நச்சுக்களை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதை விட்டு, மக்களின் மனதில் தனது நல்மதிப்பை இழக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இவரை விட பல மடங்கு கீழ்த்தரமான ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கின்றனர், ஆனாலும் இது போன்ற திட்டமிடப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை. ஊடகங்களிலும், செய்தி தாள்களிலும், மோடியின் சாதனையை மறைப்பதும்,. எங்கோ நடக்கும் ஒரு தவ்ருக்கு மோடியை கேலி, கிண்டல் செய்து , அல்லது மிகைப்படுத்தி , அவரை ஒரு காரணமாக ஆக்குவதும் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளன. அதே போல எதிர் காட்சிகள் , தங்களின் அயோக்கியத்தனத்தை மறைத்து, பி ஜெ பியை குற்றவாளி என்று வர்ணிக்கின்றன. சமீபத்தில் பஞ்சாபில் நடந்த வன்கொடுமையை செய்தி தாள்களிலோ, அல்லது ஊடகங்களிலோ வெளிவராமல் மறைக்கப்பட்டது, அதே போல காஷ்மீரில் ஒரு சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவத்தில் , செயற்கையாக ஹிந்துக்களின் சம்பந்தம் உள்ளது போல் உருவக படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் திரு மோடி அவர்கள் ஒரு மூத்த மூதாட்டிக்கு காலனி அணிவித்த படமோ அல்லது செய்தியை பிரபல படுத்தியதே இல்லை. ஆனால் திரு அதானி அவர்களின் மனைவிக்கு குனிந்து வணக்கம் செய்ததை நேற்றுகூட வலை தளத்தில் கேலியாக செய்தி வெளியிட்டு இருக்கின்றனர் . இதை பார்க்கையில் இந்த மூடு மந்திரம் எதோ செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது. குஜராத்தில் ஒரே நாளில் தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்ததே அதுவும் சரி, காஷ்மீரில் சிறுமி இறப்பும் சரி , சரியாக கையாளப்படவே இல்லை என்பது என் கருத்து . அதற்காக அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு நான் வக்காலத்து வாங்கவரவில்லை . எதோ இந்த அக்கிரமத்தை நேரில் பார்த்ததுபோல , வர்ணனைகள், நடந்த குற்றத்தை சிலர்மீது திட்டமிட்டு குற்றம் சாடுவதை போல உள்ளது. இதன் விளைவு காஸ்மீரில் அடங்கி இருந்த அமைதி ,குலைந்து , வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. நமது பாதுகாப்பு படையினரின் மீது நடத்தப்படும் தாக்குதல் நியாயப்படுத்தப்படுகிறது. இதை எல்லாத்தையும் முன்கூட்டியே கலவரம் ஆரம்பம் ஆகப்போவதை கண்டறியும் தகுதி நமது உளவு அமைப்புக்கு இல்லை, அதன் தோல்விதான் இன்று இவ்வளவு பெரிய கலவரங்களுக்கு காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  அவருடன் வெளிநாட்டிற்கு சென்றவர்களின் விபரத்தை கூட தகவல் அறியும் சட்டத்தின் படி பெறமுடியவில்லை. அதன் பலனை பற்றிய தகவல் கண்டிப்பாக கிடைக்காது.

 • sivanadiyaan - coimbatore,இந்தியா

  2019 -இலிருந்து பொழுது போக பயண கட்டுரை எழுதலாமே. இன்னும் சில நாடுகள் மட்டுமே சுற்றா வேண்டும். போகட்டும் போகட்டும்.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை...? இந்த ஆளு மோடியை எதிர்க்கிறாரு.. ஆனால் ராமர் கோயில் வேணும் கிறாரே ன்னு ஒரே குழப்பம் மதமாறிகளுக்கு....ராமர் கோயில் பத்தி ஒன்னும் சொல்லவில்லை ன்னா... ப்ரவீனுக்கு இங்க வந்து முட்டு கொடுப்பானுங்க... ஹா ஹா...

 • Divahar - tirunelveli,இந்தியா

  நம் நாட்டில் எல்லாம் நல்ல படியாக நடக்கிறது? இங்கு வேலை இல்லாததால் தான் அவர் அடிக்கடி வெளிநாடு போகிறார்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This man don't have any work other than pointing out PM for every thing. There are so many ministers are in our central and state governments to look after such problems and by staying PM in India these problems won't be solved and he has to maintain good and cordial relationship with other countries in order get the cooperation, support and sympathy for our country.We should not care or worry about the statements of such people in future as these statements are meaningless and useless.

 • SS,Chennai -

  I dont like modi. he never did his job correctly when there is a crisis or some bad situation and always running away from things. But its not his job to answer each crimes. whats the role of court, Governor, CM and his/her ministers in each state. Currently everyday i heard news about child rape(currently 3 or 4 including salem incident . whats this non-sense. Its your fault indian people. Giving your vote for money and make those morons ruling the government now. For all these cases, punishment should be very severe and it should be shown to public. then only those animals will be keep themselves quite. Also a new rule should be bring in, to withdraw the MLAs if most of the people in that particular district is not happy(some survey or polling should be taken six months once and reelection should be done). For MPs, they should be educated people and they should be elected through some tests/exams. Some judge panel has to be d and they should be given permission to change or the rules. Vote for individuals and dont vote for any party this time.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவுல இருந்திருந்தாலும் ஒன்னும் கிழிச்சிருக்க போறது கெடயாது.....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட இதென்னப்பா கேள்வி, இந்தியாவில் என்ன, அதிபர் முறை ஆட்சியா நடக்குது, எல்லாத்தையும் பிரதமரே கண்காணிக்க, நிர்வகிக்க?. எத்தனை மத்திய மந்திரிகள், எத்தனை மாநிலங்களின் மந்திரிகள், பல ஆயிரம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும், அவர்களின் கீழ் பல கோடி ஊழியர்களும் உள்ளார்களே?. இவர்கள் எல்லாம் தங்கள் கடமையை செவ்வன செய்யட்டுமே?. பிரதமரையே, ஏன், ஏதோ, சில சுயநல காழ்ப்புணர்ச்சி மேலீட்டால், அவரின் சுய அரசு கடமைகளில் தலையிட்டு, பெரிய அறிவியல் மேதாவிகள் போல கருத்துக்கள் கூறிக்கிட்டு?. உலக நாடுகளின் நல்லுறவு இருந்தால் தானே?, இந்தியாவின் அண்டை நாடுகள் கூட அமுக்கி ஆட்டம் போடுவான், எல்லைப்புறங்களிலே.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எல்லோருக்கும் உண்ணாவிரதம் இருப்பது ஜாலியான ஒரு போராட்டமா இருக்குது, மோடியை எதிர்க்க தற்போது அவங்க கட்சியிலேயே ஒரு கூட்டம் தயாராகிக்கிட்டு இருக்கு, ஆட்சியின் இறுதிக்கட்டம் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்போல தெரியுது,

 • Balaji - Bangalore,இந்தியா

  பதவி பறிபோனால் பைத்தியம் பிடித்துவிடும். இவர் ஒரு சந்தர்ப்ப வாதி. இவரை கேட்டுத்தான் மோடி வெளிநாடு செல்லவேண்டுமா?

 • sam - Doha,கத்தார்

  VHP தலைவரே ஆதங்க படும் அளவிற்கு இன்றைய அரசாங்கம் உள்ளது

 • Shanu - Mumbai ,இந்தியா

  நம் நாட்டில் மிக பெரிய பிரச்சினை போய் கொண்டு இருந்தால், அதிலிருந்து தப்பிக்க மோடி வெளிநாட்டுக்கு ஓடி விடுவார். இப்போ ஆசிபா பிரச்சினையிலிருந்து தப்பிக்க இப்போ ஓடி விட்டார்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  அரசின் நிதியை செலவழிப்பதில் மோடி சிக்கனம் பார்ப்பவர். ஒரு தடவைக்கு நான்கு தடவை யோசிப்பவர். ஆனால் வெளிநாட்டு பயணம் என்கிற போது கொஞ்சம் சறுக்கி விட்டாரோ என தோணுகிறது. அடிக்கடி எதோ ஒரு நாட்டுக்கு பயணம். இதனால் நாட்டுக்கு விளைந்த பயன் என்ன தெரியவில்லை. ஊடகங்களில் இவர் வெளியில் பறப்பதை நிறைய கேலி செயகிறார்கள் எதிர் கட்சிகள் விமர்சனம். அளவு தாண்டிய மோகம் ஏன். இவருக்கு முன் இருந்த மௌன சாமியார் வெளிநாட்டு பயணத்துக்காக 800 கோடிக்கு மேல் செலவு செயததாக ஒரு RTI குறிப்பு தெரிவிக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.

 • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

  இந்த கொசு தொல்லை தாங்கலேயேப்பா இதையும் கூட அழைச்சுக்கிட்டு போயி வெளி நாட்டிலேயே விட்டுட்டு வந்துடுங்க மோடிஜி

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Yar ekkedu kettal namakkenna. Vayppugalai payan padutha theriyadhavan muttal. Intha vizhayathil Modi muttal alla. Anubavi Raja anubavi.

 • Anwar - erode ,இந்தியா

  பொறுப்பை உணர வேண்டும். ஒட்டு மொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் பதவியில் இருப்பவர் உடனே பதிலளித்து நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் .இது குப்பனோ சுப்பானோட வேலை இல்லை. அதிகாரத்தில் இருப்பவருடைய வேலை.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சும்மா மக்கள் வெறுப்பை திசை திருப்புகிறார் இதெயெல்லாம் நாங்க நம்பிடணுமா

 • Rajinikanth - Chennai,இந்தியா

  VHP தலைவர் பிரதமர் குறித்த விமர்சனத்தை தைரியமாக முன்வைத்துள்ளார் ...இதற்கு பதிலடியாக பாஜக ஏதேனும் செய்யக்கூடும் ..ஆனாலும் rss மற்றும் Vhp துணை இல்லாமல் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள மோடியால் முடியாது ..அவர்கள் அசுரபலம் மிக்கவர்கள் ...அத்வானியை புறக்கணித்தது போல இந்த அமைப்புகளின் தகலைவர்களை உதாசீனப்படுத்தி விட மோடியால் முடியாது ..காரணம் பாஜகவின் கட்டமைப்பு அப்படி .... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை ...சுதந்திரமாக பெண்கள் நடமாட முடியவில்லை ...ஒரே தேசத்தின் குடிமக்களுக்கு நதிநீரை பகிர்ந்து தர முடியவில்லை ...பிரிவினையை உண்டுபண்ணும் மதத்தலைவர்களின் பேச்சுக்கு தடை போட முடியவில்லை ...ஒரு மாநிலத்தின் ஜீவாதாரத்தை நசுக்கிவிட்டு அணு உலையையும் ஹைடிரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்து திணிக்க முயற்சிப்பது ...தனக்கு ஆதரவளிக்காத மாநிலங்கள் நிம்மதியாக இருக்க கூடாது என்னும் வில்லத்தனமான எண்ணங்களோடு உலா வரும் பாஜகவும் அதன் பிரதமரும் இனி எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரமுடியாத அளவுக்கு மாநிலங்கள் கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றன ...சொந்த நாட்டு மீனவனை கூட காப்பாற்ற துப்பில்லாத கடற்படையை வைத்துக்கொண்டு தேசத்தை காப்பாற்ற போவதாக பீலா விடும் போலி அரசியல்வாதிகளின் கூடாரமாக போய்விட்டது பாஜக ...தேர்தல் அரசியலுக்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணையை கூட அமல்படுத்த மறுக்கும் ஒரு பாசிச அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதே அசிங்கம்தானே .... பெட்ரோல் டீசல் விலை விண்ணை தொட்டு விட்டது ...விலைவாசி உச்சத்திற்கு போய்விட்டது ...சும்மா ஆதார் கார்டையும் ..பான்கார்டையுமே வைத்து அரசியல் செய்வது பாஜகவுக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது ...ரூபாய் நோட்டு வாபஸ் வெறும் பம்மாத்து என்பதும்ஏர்செல் போன்ற நிறுவனங்களை மூடிவிட்டு அம்பானிகளுக்கு அகல கதவு திறந்துவிட்டு தங்களின் அசல் முகங்களை காட்டிவிட்டது பாஜக ...தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் மக்களை வெறுப்பேற்ற அவர்கள் நடத்திய ரதயாத்திரை ஒன்று போதும் அவர்களின் சுயரூபம் பற்றி தெரிந்துகொள்வதற்கு ...நீதிபதிகளும் நீதியும் பாழாகிக்கொண்டு இருப்பதும் .இந்த ஆட்சியில்தான் ...மொத்தத்தில் மூடுவிழாவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது மோடி கம்பெனி

 • Laxmanan Mohandoss - ambur,இந்தியா

  Modi is not in a position to hear anything from anyone.

 • Venkat - Chennai,இந்தியா

  இவர்கள் எல்லாம் கிறுக்கர்களா? பரந்து விரிந்த பெரிய நாட்டில் எல்லா வற்றையும் ஒருவரே , பிரதமரே கவனிக்க வேண்டும் என்று பிதற்றுவது முட்டாள் தனத்தின் உச்சம். பின்பு மாநில அரசு, உள்ளாட்சி, போலீசு, நீதி மன்றம் எதற்கு? இதற்கெல்லாம் அந்தந்த அதிகாரம் படைத்த அமைப்புதான் செய்ய வேண்டும். அவர்களால் முடியாத பட்சத்தில் தான் பிரதமர் தலையிடுவார். சாக்கடை அடைத்து கொண்டாலும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? பிரதமர், நாடாளுமன்றம் என்பது எல்லாம் நாட்டுக்கு தேவையான ஒட்டு மொத்த பாலிசிகளை பிரேம் செய்ய தாம். நிறைவேற்றுவது கீழே உள்ள அதிகாரம் படைத்த அமைப்புகள்தான். ஒரு நிறுவனம் என்றால் மானேஜரை தவிர்த்து விட்டு அதன் டைரக்டர் , MD யிடம் போய் முறையிடுவீர்களா? முட்டாள். வயிற்றெரிச்சல் பேர்வழிகள்.

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  ஒரு நாள் ோடி எவ்வளோ பரவாயில்லை என்று மக்கள் கூறத்தான் ோகிறார்கள்.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  PM மோடி அவர்கள் இது ஒரு சந்தர்ப்பம் என்று நன்கு உணர்ந்தவர்.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  Modi

 • KALIHT LURA - kovilnagaram,இந்தியா

  பிரதமர் பதவியின் பொறுப்புகள் என்ன என்பது தெரியாமலே இவர் இவ்வளவு காலம் அரசியலில் இருந்திருக்கிறார்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேர்தல் வந்தால் அவர் வாக்கு கேட்டு கரடியாக கத்துவார் நாம் காதில் பஞ்சை வைத்து கொள்ளுவோம்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு ஆக இருக்கிறதே...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லோரும் தான் கரடியாக கத்துகிறார்கள்.. ஆனால் அவர் காதில் உள்ள பஞ்சை யார் எடுக்கிறது...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அந்த அம்மா போல தான் நம்ம ஆளும் அப்படி தானே...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  காஷ்மீர் பண்டிட் பெண்கள் பல்லாயிரம் பேர் மானபங்கப்படுத்தப்பட்ட போது அந்நிய நாட்டு விமானங்களை நிறுத்திவிட்டர்களா? அப்போதைய ஜனாதிபதியம்மா டூர் போறதை நிறுத்தினங்களா ?

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி பிரிவினைதான் பாழ்படுத்துகிறது

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Where were you before?

 • Anwar - erode ,இந்தியா

  மோடி நாடகத்தின் இறுதி பகுதி ஆரம்பித்து விட்டது .முதல் பகுதியில் நாயகன் தற்போது வில்லன். கிளைமாக்ஸ் தற்போது தெரிய ஆரம்பித்து விட்டது .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பிள்ளையா குட்டியா, பிரச்சினைன்னா பிச்சிக்கிட்டு போறது தான் 56 இஞ்சுக்கு பழக்கமாச்சே.

 • ஆப்பு -

  இவரெல்லாம் ஒரு நாள் கூட அரசுப் பொறுப்பில் இருந்ததில்லை.. .ஒரு நாட்டின் பிரதமர்னா நாலு ஊருக்குப் போவணும், நல்லுறவை வளர்க்கணும்... வி.ஹெச்.பி காரங்களுக்கு என்ன தெரியும்? பிரதமரின் செயல்பாடுகளில் குறை இருந்தால் விமர்சியுங்கள்...

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  V H P தலைவர் பதவிபோன விரக்தியில் பேசுகிறார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement