Advertisement

மாநில கூடைப்பந்து : சென்னை பல்கலை வெற்றி

பெரியமேடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், சென்னை பல்கலைக்கழகம் சார்பில், பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான மாநில கூடைப்பந்து போட்டி, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் துவங்கி, நடந்து வருகிறது. இதில், ஆண்கள் பிரிவில், 10 அணிகளும்; பெண்கள் பிரிவில், நான்கு அணிகளும் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில், சென்னை பல்கலை, சத்தியபாமா அணியை தோற்கடித்தது. பெண்களுக்கான லீக் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, ஹிந்துஸ்தான் அணியை வீழ்த்தியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement