Advertisement

சுவீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஸ்டாக்ஹோம்: இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்தார்.


ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதற்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். ஸ்வீடன் வாழ் இந்தியர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


சுவீடனில் இந்தோ-நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அந்நாட்டு அரசரையும் சந்தித்து பேச உள்ளார். சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்து பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் மோடி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்பிடியே இரண்டாயிரத்திற்கு சில்லறையை சுவீடனில் வாங்கிவாருங்கள்...

 • dandy - vienna,ஆஸ்திரியா

  ஸ்வீடன் நாட்டில் மந்திரிகள் ..பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பொது மக்களோடு ..bus ..train இவைகளில் பயணம் செய்வது சாதாரணம் ..முன்னாள் பிரதமர் olaf Pharme கூட அலுவலகத்திற்கு bus இல் தான் பயணம் செய்தவர் ஸ்வீடன் நாட்டில் பொது மக்கள் மந்திரிகளுக்கு எழுதும் கடிதங்கள் ..வெளியில் பார்வைக்காக வைக்கப்படும் ..ஹி ஹி ஹி டாஸ்மாக் நாட்டில் மந்திகள் 25 சண்டியர்களுடன் பவனி வருவார் ,,வேஷ்ட்டியை தூக்கி மடித்து கட்டிவிட்டு ...ஆசிய நாடுகளில் மூட்டை தூங்குபவர்கள் தான் இப்படி செய்வார்கள்

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  இந்தியாவில் ஏதாவது பிரச்சனை என்றால் எங்க தல தில்லா உலகம் சுற்ற புறப்பட்டு விடுவார் ,அவர் தான் மோடி மோடிக்கு நிகர் மோடி தான் ....

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏனோ தெரியவில்லை ...கோடை காலத்தில் குளிர் நாடுகளாக அரசு செலவில் நம் தலைவர்கள் சுற்றி வருகின்றனர்

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இன்றைய காமெடி ஷோ சுவீடனில் ..... பார்த்து மகிழுங்கள்

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  நாட்டில் எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் கவலையில்லாமல் உலகம் சுற்றும் பிரதமரே . விரைவில் உங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுங்கள். அதிகநாள் சுத்த முடியாது. . சுவீடன் லே போய் ஸ்வீட் சாப்பிடுறீங்களா. .

 • நான் தமிழன் - Riyadh,சவுதி அரேபியா

  மரியாதை கொடுத்து தானே ஆகனும் ஏன்னா நம்ம நாட்டு கருப்பு பணம் அங்கு நிறைய இருக்குள்ள

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நோ கட்டிப்பிடி???? அப்போ இது யாரோ டூப்ளிகேட்...

 • Buhan Kris - Netherlands,நெதர்லாந்து

  ஸ்வீடன் லயும் கருப்பு கொடி நிச்சயம்.

 • Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெளிநாடுகளில் கிடைப்பது இந்திய பிரதமருக்கான வரவேற்பு.....யார் இந்திய பிரதமராக போனாலும் இந்த வரவேற்பை வெளிநாடுகள் கொடுத்தே ஆகவேண்டும்.. .இது இந்த சங்கிகளுக்கு புரிய மாட்டேங்குதே...

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஒவ்வொரு முறை வெளிநாட்டு செல்லும்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்தித்து ஒப்பந்தம் பல செய்து வருகிறார் நமது பிரதமர் பல நாட்டு தலைவர்களின் ஒத்துழைப்பை நேரத்தை பெற்று நமது பிரதமர் மற்றும் அதிகாரிகளின் பயண நேரம் செலவை சேமித்து பயனுள்ள பல வர்த்தக ராணுவ நட்பு ஒத்துழைப்புகளை உறுதி செய்யும் வெளியுறவு துறையின் திட்டமிடல் மந்திரி சுஷ்மாசுராஜ் மற்றும் மோடியின் அர்பணிப்பான உழைப்பு பிரமிக்க வைக்கிறது தொடரட்டும் சிறப்பான பணி

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது ஒன்று தான் நமது பிரதமருக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது, அதனால் தான் அடிக்கடி ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறார்,

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஐயா சுவீடனுக்கு போனது,இரண்டு நச்சு பாம்புகள் (வடகொரியா and அமெரிக்கா) அடுத்த மாதம் சுவீடனில் சந்திக்கிறாங்க, இவரு போயி எல்லாம் சரியா இருக்கா என்று பார்க்க போயிருக்காரு.

 • Manavalan - Villupuram,இந்தியா

  தமிழ்நாட்டுக்டு துரே ாகம்செய்துட்டு வெ ளிநாட்டுக்கு பே ா ய் என்னசெ ய்ய பே ாறீங்கமே ா டி

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  சில கேடு கெட்ட ஜன்மங்கள் எப்பவுமே திருந்தாமல் எதையுமே நெட்டிவ்வாகவோ திங் பண்ணும்...அதுகளுக்கு குளுமையான பச்சை கலர்கள் கண்ணுக்கு தெரியாது...கருப்பு கலர்லயே அழையும் இந்த ஜென்மங்கள் எப்போதும் போராட்டம்...யாரை குறை சொல்லலாம் என்றே திரியும்...நல்ல எண்ணம் கொண்ட சுறுசுறுப்பானவர்களை பார்த்து திருந்தாமல் வெம்பி வெம்பி வெடித்து சிதறும்...

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  தமது பிரதமரை தரம் தாழ்ந்து , விவஸ்தைகெட்ட முறையில் விமரிசிப்பதுதான் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம் ? இதற்குத்தான் இவர்கள் கற்ற கல்வி பயன்படுகிறது.

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  டுமீலர்களுக்கு பயந்து பிரதமர் ஸ்வீடனுக்கு விமானத்தில் பறந்துவிட்டார்.

 • Ramesh - chennai,இந்தியா

  தலைவா அப்பட்டியே வடகொரியா , சந்திரன் சுத்திப் பார்த்துட்டு வாங்க. இங்கே 2019ல் தான் எலெக்ஷன்

 • Ivan -

  Message panrathu lam paithiya kara kumbala irukum pola. Oruthan enna da na foreign la kilinga dress potutu ponga solran, innoruthan Tamil losunga la anga yum poga solran

 • ஆப்பு -

  பாருங்க...ஜிப்பாவிலிருந்து கோட்டு, சூட்டு....நம்ம நாடு ரொம்ப பணக்கார நாடாயிடுச்சு....(அப்பிடின்னு அவங்க நினைக்கணுமில்ல)

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை. ஸ்வீடெனில் கருப்பு கொடி கட்ட ஒரு பச்சை தமிழன் கூட இல்லையா? இல்ல மூத்திர சந்து வழியாக பிரதமரை கூட்டி சென்று விட்டார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement