Advertisement

காணாமல் போன ஜவான் பயங்ரவாத அமைப்பில் இணைந்தாரா?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர் மிர் இட்ரஸ், தனது சொந்த கிராமத்திற்கு கடந்த 12-ம் தேதி வந்தார். மீண்டும் ராணுவ பணிக்கு திரும்பவில்லை. திடீரென காணாமல் போனார். அவரது தந்தை உள்ளூர் போலீசில் புகார் கூறினார்.போலீசார் கூறுகையில், காணமால் போன வீரருடன் மேலும் இரண்டு இளைஞர்கள் சென்றுளளனர்.எனவே அவர் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதோர் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை,,,,,,,

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ராணுவத்தில் ஆட்களை சேர்க்கு பொழுது தேச பற்று உள்ளவர்களா என சோதித்து சேர்க்க வேண்டும், , இப்பொது தீவிரவாத ஆதரவு ஆட்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேருகிறார்கள், அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து அவர்களை சேர்க்க வேண்டும், இல்லையேல் நாட்டிற்கு ஆபத்து, ,

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஏதோ ஒரு மனக்குறை அவர்க்கு இருந்து இருக்கிறது ..... அதை ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பு தீர்த்தது வைத்து இருக்கலாம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement