Advertisement

தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? ஷாஜகான் வம்சாவளி விளக்கம்

ஆக்ரா ' கடைசி மொகலாய பேரரசரான, பகதுார் ஷா ஜபாரின், கொள்ளுப் பேரன், ஒய்.ஹெச்.டியூசி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள, தாஜ் மஹால், இந்த தேசத்தின் சொத்து. அதை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. தாஜ் மஹாலை, வக்பு வாரியத்துக்கு, ஷாஜகான் உயில் எழுதி வைக்கவில்லை.மொகலாய பேரரசர்களின் நேரடி வம்சாவளியை சேர்ந்தவன் என்ற முறையில், என்னை வக்பு வாரியத்தின் அறங்காவலராக நியமிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கு, நிலுவையில் உள்ளது. அப்படி, என்னை நியமித்தால், இந்த சொத்துகளை, இந்திய அரசிடம் ஒப்படைத்துவிடுவேன்.
நிலங்களை அபகரிப்பது மட்டுமே வக்பு வாரியத்தின் நோக்கமாக உள்ளது.
அவர்கள் அலுவலகத்தில், சொந்தமாக மேஜை, நாற்காலி கூட இல்லை. அவர்கள் எப்படி தாஜ் மஹாலை பராமரிக்க முடியும்... ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது.அயோத்தியில், ராமர் கோவில் கட்டக்கூடாது என்ற வாதத்தில், நியாயமான காரணங்கள் இருப்பதாக, எனக்கு தெரியவில்லை. இரு சமூகத்தினர் இடையே, இணக்கத்தை ஏற்படுத்தும், எந்த முடிவையும் வரவேற்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (33)

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  தாஜ் மஹால் இந்தியாவின் சொத்து. வேறு யாருக்கும் உரிமையில்லை.

 • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு முன் கஜினி, கோரி , கில்ஜி, சுல்தான், தைமூர், அவ்ரங்கஷீப் போன்றோரின் நல்லாட்சியை நினைவில் கொள்ள வேண்டும்.

 • monikaaSivakumaar -

  taj mahal is Indias property no one can get it

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அப்போ இன்றயவரை தாஜ் மஹால் உங்களின் சொத்துதானா இனிமேல் தான் எழுதிக்கொடுக்க போறீங்களா நாங்க அது இதுநாள்வரை கவர்மென்டுக்கு சொந்தம்னு தப்பா இல்ல நினச்சுட்டோம்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இதில் என்ன சந்தேகம் ? மொகலாயர் கட்டி தந்த செங்கோட்டை தான் இந்திய பாராளுமன்றம் ,அதில் அமர்ந்து கொண்டுதான் மொகலாயனை திட்டுகிறது சங்கி கூட்டம், யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தாஜ்மஹால் இந்தியாவின் சொத்து இதில் எந்த மாற்றமும் இல்லை.

  • anbu - London,யுனைடெட் கிங்டம்

   இந்திய பாராளுமன்றம் இந்தியாவில்தான் உள்ளது. மங்கோலியாவில் இல்லை.

  • sridhar - Chennai,இந்தியா

   மொகலாயர் ஆப்கானிஸ்தானிலேர்ந்து கொண்டு வந்த பணத்தில் கட்டியது தான் செங்கோட்டை கருங்கோட்டை எல்லாம். பாவம் அவர்கள் பாரத்திலிருந்து எந்த பணத்தியும் தொடவில்லை, ரொம்ப நல்லவங்க

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  தாஜ் மஹால் வருவதற்கு முன் அது ஒரு ஹிந்து கோயில் என்றார்களே?

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  தாஜ் மஹால் varuvathukku mun antha idathil

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆக்ராவில் உள்ள, தாஜ் மஹால், இந்த தேசத்தின் சொத்து.... கோடியில் உண்மையான ஒரு வார்த்தை...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஷாஜஹானுக்கு நூறு மனைவிகளாம் அவர்களது வாரிசுகளனைவரையும் கூப்பிட்டுகேளுங்கள்

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   தாஜ்மஹால் இந்த தேசத்தின் சொத்து என்று அவர் கூறியது உங்கள் கண்களுக்கு படவில்லையா ../// அவர் சார்ந்த மதத்தை மய்யமாக வைத்தி கண்மூடித்தனமாக அவரை எதிர்க்கிறீர்கள் .... காவி பயங்கரவாதம் உங்கள் அனைவரின் கண்களை மூடுகிறது ....

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  தாஜ் மஹால் இந்திய அரசுக்கு மட்டுமே சொந்தம். அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  ரொம்ப அடிவாங்கி இருக்கும் போல தெரியுது........I

 • Shriram - Chennai,இந்தியா

  அடேங்கப்பா இவரின் நாட்டுப்பற்று பாராட்ட தக்கது,, உண்மையில் இதை இஸ்லாமியரால் ஏற்றுக்கொள்ளமுடியுமா

  • Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   இது பா ஜ க நாடகம்டா......

  • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

   இவரு ஒரிஜினல் போல இருக்கு. அது தான் உண்மையை சொல்லி போட்டாரு.

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  இவர்தான் உண்மையான இஸ்லாமியர்

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா இல்லை கவர்னர் ஆட்சியா? முதல்வர், கலவி அமைச்சர் என்று எல்லாம் இருந்தார்களே, இன்னும் இருக்கின்றார்களா? நிர்மலா தேவி விவகாரத்தில் அவர்கள் ரொம்பவும் அடக்கி வாசிக்கின்றார்களே, என்ன காரணம்? முதல்வர், துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் சில நாட்களாகவே மதுரை பக்கம்தான் சுற்றி கொண்டு இருந்தார்கள். ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்.

  • sridhar - Chennai,இந்தியா

   பொம்பளை விஷயத்தில் என்ன இருந்தாலும் உங்க திக திமுக காரனுங்களை மிஞ்ச முடியுமா? 60 வருட ரெகார்ட் , beat பண்ண முடியுமா?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பிஜேபியினரின் ஆணவ, அகம்பாவ கொடூர செயல்கள், அவற்றை நியாயப்படுத்துகிற அராஜக ஆதரவாளர்கள், இந்த கொடிய அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் பார்த்து பயந்து கிடக்கிற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இதுபோன்ற சூழலில் அயல்நாட்டு பயணம் போயிருக்கிற பொறுப்பற்ற பிஎம், இதனால் அதிர்ந்து கிடக்கிற இந்தியா மற்றும் அயல்நாடுகள் - இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்த ப்ரச்னையை கிளப்புவது மகா அநியாயம்.

  • sridhar - Chennai,இந்தியா

   முதியோர் இல்லத்தில் 1590 முதியர்களை கொன்றது கூட பஜபா தானா?.

  • sethu - Chennai,இந்தியா

   புகழ் உனக்கு இகழ்வதே தொழில் உனக்கும் இதற்கும் நீ சொல்லும் கருத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   இந்த பிரச்சினையை கிளப்புவது உங்கள் கூட்டாளிகள்தான்.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  He seems to be reasonable.

 • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

  Congradulations.Sometimes I am telling that our country should be rulled by Mughal Emperor being they are honesty not like our present democratic politicians.History tells that from 1526 onwards till 1855 we were rulled by them,nearly 300 years we were under them.I studied that Babar invaded India in the year 1526,came from Afghanistan.

  • INDIAN - Chennai,இந்தியா

   பொய்யான வரலாறு. வரலாற்றில் திரித்து கூறப்பட்டுள்ளது.

  • G. Manivannan - Tirupur,இந்தியா

   // Balagan Krishnan - bettystown, அயர்லாந்து // இவன் (பாலகன்) ஒரு பொய்ப்பெயரில் எழுத்தும் வெட்கம்கெட்ட பச்சை. இவன் மற்றும் இவன் போன்றவன்களுடைய கருத்துக்களை யாரும் பொருட்படுத்தவேண்டாம்.

  • sridhar - Chennai,இந்தியா

   Ignore him. He is parading his half baked knowledge here. Rape and loot of Hindus, jizya tax on them , destruction of thousands of Hindu temples , harems with more than 5000 captive women, addiction to liquor and opium, incest, killing brothers, sisters and other relatives, harassing innocents, regressive tax tems were all part of their ' honest' rule. If he wishes he can go to Syria and enjoy the same.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதாவதுங்க, பிடிவாத மனம் குணம் கொண்ட இருவர் இடையே உள்ள, ஓர் பிரச்சனையை, எதை பண்ணிங்க சரி செய்வது?, தீர்வு காண்பது?, பொதுவாக பார்த்தால். அதாங்க, ஸ்ரீராமர் கோயில் கட்டும் விசயத்தில் கூறினேங்க.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தனுஷ் என் பைய்யன் வழக்கு மாதிரி ஒரு விளமபரம் . இந்த ஆட்களை நேரா மெண்டல் ஹாஸ்பிடல் இல் சேர்க்க கோர்ட் உத்தரவு போடவேண்டும் .

  • Shriram - Chennai,இந்தியா

   பூச்சி உன்னைத்தான் முதலில் சென்னை 10 க்கு அனுப்பனும்

  • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

   உங்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடக்கூடாது. பிரச்சனை பற்றி எரிந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு ஏதாவது லாபமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement