Advertisement

சுவீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடில்லி: ஐந்து நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திரமோடி சுவீடன் புறப்பட்டார். இன்று முதல் (ஏப்-16-20) ஐந்துநாள் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.முதலில் சுவீடன் செல்லும் மோடி, இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

    இவர் போன இந்த வெளிநாட்டு செலவில் பல ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்திருக்கலாம், இவரோட பயணமெலாம் அந்த அம்பானிகளுக்கும், அடானிகளுக்கும்தான் லாபம்.

  • INDIAN - Chennai,இந்தியா

    bye bye. take care. சென்று வென்று வருக. வாழ்த்துக்கள்.

    • Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ

      இப்படி ஊர் சுத்துபவர்களை, எங்க ஊரில், ஊர் சுத்தி என்று திட்டுவாங்க.

  • AbdulGafoor -

    யாரு எப்படி போனா என்ன சிங்கம் மறுபடி ஊர்சுத்த போயிட்டுது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement