Advertisement

யாருக்காக இந்த ஈனச்செயல்? ஸ்டாலின் கோபம்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பேராசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது டுவீட்டரில் ந யாருக்காக இந்த ஈனச்செயல் நடந்தது ? இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும் அவரது டுவிட்டரில்;

கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.


— M.K.Stalin (@mkstalin) April 16, 2018

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (130)

 • krishnamurthy - chennai,இந்தியா

  ஈனச்செயல் இவர்களுக்கு மட்டுமே உரியது போலும்

 • narayanan iyer - chennai,இந்தியா

  தினமும் ஏறுகின்ற மிகவும் முக்கியமான பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றத்திற்கு போராட்டம் இல்லையா தளபதி?? யாரோ கன்னத்தில் யாரோ தட்டினார்கள் அது ஒரு பொதுமக்களின் பிரச்சனையா? இதெற்கெல்லாம் போராட்டமாம் ஒரு விவஸ்தை வேண்டாம் . தாங்கள் கூடத்தான் எதிர்க்கட்சி பதவியில் இருக்க தகுதியானவர் இல்லை. தங்கள் கைகளினால் செய்யாததையா கவர்னர் செய்துவிட்டார் . காமடி பண்ணவேண்டாம் . மேலும் கவர்னர் மன்னிப்புகேட்டுவிட்டார் அத்துடன் வேலை முடிந்தது வேறு வேலையை பாருங்களேன். வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டார் அதனால் ஆண்டாளைப்பற்றி பேசியதை முடித்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் . அதுபோல் கவர்னரும் கேட்டுவிட்டார் . ஆகவே தாங்கள் பெட்ரோலிய பொருள்களின் விலை குறையும் வரை போராடுங்களேன் திறமையிருந்தால்

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  ஆபாசம் அசிங்கம் அராஜகம் எல்லாத்துக்கும் உங்க அப்பாரும் நீங்களும்தான் காரணம் .பெண்ணின் புனித தன்மையை கேலி கூத்தாகியதே உங்க கூட்டம் தான்

 • muthu - trz,இந்தியா

  these DMK people are the most dangerous to tamilnadu , they do all the crimes.

 • sundaram - Kuwait,குவைத்

  திருமணத்துக்கு முன் எந்த பெண்ணும் எந்த ஆணுடனும் உடலுறவு கொள்வதில் தப்பில்லை என்று ஏந்திழையாள் குசுப்பு அம்மையார் கூறிய போது அதை ஆமோதித்தவர் இவர்தான். இப்போது அச்செயலுக்கு வழிகாட்டியாக ஒருவர் வந்திருக்கிறார். இதை எப்படி இவர் ஈன செயல் என்று பொங்குகிறார்? ( நான் நிர்மலாதேவிக்கு வக்காலத்து வாங்கவில்லை)

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  ஸ்டாலின் கேட்பது சரிதானே? ஈன செயல் புரிந்த ஆசிரியை தண்டிக்கப்படவேண்டியது அவசர தேவை என்பதுடன், யாருக்காக அதை செய்தாரென அறிந்து அவர்களின் மீது கடுமையான தண்டனையை மேற்கொள்வது மேலும் முக்கியமானது. அந்த கேவலமான ஆசிரியை வெறும் அம்புதான். எய்தவன் யார்? அவன் தோலை உரிக்க வேண்டாமா? உப்பு மிளகாய் தூள் தடவ வேண்டாமா? ஸ்டாலின் மட்டுமல்ல, மக்களும் கேட்பது அதையேதான்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அவர் படிதாண்டா பத்தினியும் அல்ல , இவர் முற்றும் துறந்த முனிவரும் இல்லை.

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கவர்னர் ஏன் இந்த விஷயத்தில் தானாக ஆஜராகிறார்......?

 • dandy - vienna,ஆஸ்திரியா

  இதை சொல்ல யோகிதை உண்டா சுடலைக்கு ?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பிரதமருக்கு வயது 67 , சுடலினின் வயது 65 அதாவது இரண்டு வயது குறைவு , ஆனால் பிரதமரின் கம்பீர பேச்சு, ஓட்ட நடை இவருக்கு வருமா ? இன்று தலையில் மூடி நட்டு , டை அடித்து இளமையாக காட்டிக்கொள்ளமுயக்கிறார் , பேஸ்மண்டு வீக்காக இருக்கிறது.

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ஸ்டாலின்.

  • Shanmugam Suresh - Singapore,சிங்கப்பூர்

   ஈனச்செயல் எல்லாம் யாரு செய்வாங்க செயல் தலைவா? தெரியாத மாதிரியே நடிக்கிறது ..

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  இந்த மாதிரி ஈன வேலைகளுக்கு வித்திட்டதேஈனமான கட்டுமரம் & சன்ஸ் தான்

  • Rahul - Chennai,இந்தியா

   கட்டுமரம் & கோ .......

 • Vijay - Bangalore,இந்தியா

  இவரு எந்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவிச்சாலும் நம்ம வாசகர்கள் லாக் பண்ணிறாங்க... பாவம் செயலு ....

 • Siva - Chennai,இந்தியா

  ஆசிரியர் பணி புனிதம், மாணவர்கள் தமது பிள்ளைகள் என்றெண்ணியே ஆசிரியர்கள் இருந்த காலம் உண்டு . இன்றும் 90 சதவிகித ஆசிரியர்கள் இப்படியே உள்ளார்கள். ஆசிரியர் மாணவரை விரும்புவது, ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்வது, பெண் ஆசிரியர்களை மாணவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்ற காட்சிகளை எல்லாம் ரசித்து பார்த்த நாமே தான் அனைத்திற்கும் காரணம். பாடஷா படத்தில் ரஜினியின் தங்கையிடம் ஒரு கல்லூரி முதல்வர் பேசுவது போல காட்சி வரும். படம் வந்த ஆண்டு 1995, ஆனால் அதற்கு முன்பிருந்தே இது போல் எல்லாம் உண்டு. இது ஏதோ ஒரு இடத்தில நடக்கும் நிகழ்வு இல்லை, நாடு முழுவதும் 30 ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்றுவருகிறது. இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை , முன்பே தூக்கில் போட்டிருந்தால், இந்தளவிற்கு வளர்ந்திருக்காது. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் வெளியே சொல்ல விரும்பாததால், இது போன்றவர்கள் சுதந்திரமாக திரிந்தார்கள். மேலே சொன்ன புகாரில் உண்மை இருக்குமென்றால் கடும் தண்டனை தேவை. (இது வரை மேலிடம் என்று குறிப்பிட்டு யார் மீதும் குற்றசாட்டு இல்லை, எனவே நாமே ஏதோ ஒரு பெயரை சொல்வது ஏற்புடையது அல்ல)

 • vnatarajan - chennai,இந்தியா

  thanmel oru asinkamaana kutram sumathiyiruppathaipatri anth peraasriyai yenna koorukiraar. . avar kurippitta mel athikaarikal yaar yenpathai kandupidithu avarkalukku muthalil thandanai kodukkavendum .

 • southindian - chennai,இந்தியா

  உங்கள் கட்சியினரின் பழைய பக்கங்களை புரட்டிப்பாருங்கள் அங்கு படிக்கலாம் ஈன புத்தி அஸ்திவாரம் யார் என்று

 • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தலைவரே நல்லா பாத்து பேசுங்க.....

 • ar saravanan - tiruchirapalli,இந்தியா

  ஸ்டாலின் pl கீப் silent .

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளையும் அரசியல் கண்ணோட்டத்துடன் சித்தரிக்காதீர்கள்...தீவிர விசாரணை செய்து உண்மையக் கொண்டு வந்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்...காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து எழுதுவது மன்னிக்க முடியாத குற்றம்...அந்த காலத்தில் கிராமங்களில் வயதான கிழடுகள் இப்படி இல்லாத கதைகளை தங்கள் பொழுது போக்குக்கு பேசி கழித்தன...இன்று கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இங்கு கருத்துபவர்களும் கீழ்த்தரமான அவர்களது எண்ணங்களை பொது வழியில் சிந்துவது அசிங்கமானது ஆபத்தானது...அரசியல் தலைவர்கள் இப்படி பேசியே மக்களையும் இப்படி பேசவைத்து விட்டார்கள் போல..சமூகம் நல்வழி பாதையில் இருந்து வழிமாறி போவது அச்சத்தை உண்டு பண்ணுகிறது..

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  மாணவ / மாணவிகளை ஒரு பேராசிரியரே தவறான பாதையில் அழைத்துச் செல்வது ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது... பாவம், சுடலைக்குத்தான் சுயநினைவே இல்லையே

 • Mannan - Madurai,இந்தியா

  இவரு சொல்றது ஞாயமாவே இருக்குறாப்ல தெரிஞ்சாலும், எல்லாரும் கறிச்சு கொட்றதுக்கு காரணம், தலீவரோட STD அப்பிடி. அன்னிக்கு அவரு செஞ்ச பல தில்லாலங்கடி வேலைகள் இன்னிக்கு முதுமை நெருங்குற அவரை முன்னேற விடாம தடுக்குது. இவரோட வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடமாயிடுச்சி.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  ஒரு பி.டீ வாத்தியார் குடிச்சு போதையோட வந்து பள்ளியில் புரளுகிறார்... ஒரு பேராசிரியை மாணவிகளை தடம் புரள தூபம் போடுகிறார்... இது போன்ற வாத்தியார்களை களை எடுக்காவிட்டால் வரும் சமுதாயம் உறுப்பட்டுவிடும்... சில அரசியல்வாதிகளோ சமுதாயத்தில் அரசியல் வியாதிகளாகி சட்டம் ஒழுங்கையே சீர்கெட வைக்கிறார்கள்... இப்படிப்பட்ட நிலையில் தமிழ்சமுதாயத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..

 • abu - chennai,இந்தியா

  ஸ்டாலின் கருத்துக்கு பொங்கி எழுந்தவன் எல்லாம் தேச பக்தால்ஸ்,... இப்போ தேச பக்தால்ஸ் குதிக்கிறதை பாத்தா அவனுக ஆள் மேல தான் சந்தேகம் வருகிறது.

  • R dhas - Bangalore,இந்தியா

   வேறு என்ன சந்தேகம்.அவனுங்க ஆளுதான்.

 • SS,Chennai -

  First police has to check all her mobile contacts, her mails and personal diary details, if any. Automatically it leads to find the big shots who are all hiding...And one more thing, police and court should give proper justice. Else the people will never ever vote for this government again(whoever already voted).

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  கடந்த 50 ஆண்டுகளாக ஈனப்பிறவி குடும்பத்தினால் தான் தமிழன் கலாச்சாரத்தை இழந்தான்

 • sankar - Nellai,இந்தியா

  பழைய டிவி ஆர்டிஸ்டுகளிடம் கேட்க வேண்டும்

  • s sambath kumar - chennai,இந்தியா

   உங்கள் பதிவு அருமை. புரிந்தவர்களுக்கு சிரிப்பு வரும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சுடலையிடம் பழைய எழுச்சி இல்லை பாவம்

  • Raji - chennai,இந்தியா

   அப்டினா சேலம் பக்கம் அனுப்பி விட்டு பார்க்கலாமா ?

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   சிட்டுக்குருவி உதவக்கூடும்..

 • Maran - Pudukkottai,இந்தியா

  இதுக்கு காரணமான " பெரிய்ய்ய்ய இடம் " எது ???....அய்யஹோ ஸ்டாலின் க்கு க்ளூ கிடைத்துவிட்டதே.... சொல்ல மாட்டேன்க்கிறாரே ?...

 • KumarGv -

  அப்படி CBI விசாரித்தால், இவருதான் மாட்டுவா.........

 • Ivan -

  Enga pa Un maapilai raja va kaanom.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஸ்டாலின் பொங்குவதை பார்த்தால், இந்த பிரச்சினையில் ஸ்டாலினுக்கும் சம்பந்தம் இருப்பது மாதிரியும், 'என்னையும் கோர்த்து விட்டு விடாதே' என்று சொல்வது மாதிரியும் இருக்கிறது. (சுன.பானா. ....... ஆடு........கோபாலு என்னைய மாதிரி தைரியமான ஆளா இருந்தா பரவாயில்லை.......... அதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?................. என் ஆடு திருடு போகவில்லை. ஆடு திருடு போவது மாதிரி நான் கனவு கண்டேன்). "பிறர்க்கின்னா பிற்பகல் செய்யின் தமக்குஇன்னா முற்பகல் தாமே வரும்" ஸாரி "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்".

 • Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ

  எப்பிடியாவது இவரை முதல்வர் ஆக்குங்கப்பா. தொல்லை தாங்க முடில

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  அந்த காலத்துல அண்ணாவும் தம்பியும் விளையாத விளையாட்டா ...? தருமமிகு சென்னையில் எந்தெந்த ஏரியாவில் யார்யார் பிரபலம் என்பதெல்லாம் கழக தூண்களுக்கு அத்துப்படி அல்லவா ... ? தம்பி ... இன்னும் நாங்கெல்லாம் உசுரோடதா இருக்கோம் ... அடக்கி வாசி ... இல்லேன்னா ...ஒங்கப்பன் கதை , பெரியப்ங்கதயெல்லாம் அம்பலத்துக்கு வந்துறும் ....

  • sridhar - Chennai,இந்தியா

   அந்த கதைகள் ... கதைகள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஊரு பூரா கல்வித்தந்தைகளை உருவாக்கி அந்த தந்தைகளை பூரா அட்ஜஸ்ட் செய்ய சொல்லி ஒரு புது மிரட்டல் கலாச்சரத்தையே உருவாக்கிய ஒரு ஆளு இன்னைக்கு சொல்றாரு, யாரு அந்த ஈன பிறவி? யாருன்னு தெரில? யாருனு தெரியாது? ஓகே, அப்ப சரி. நாங்க நம்பிட்டோம்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஈன பிறவியாம். தமிழ்நாட்டுக்கொரு ஈன பிறவி, உலகத்தமிழினத்துக்கே ஒரு ஈன குடும்பம் யாருன்னு ஒரு பச்ச புள்ளய கேட்டா கூட சொல்லும். இவரு சொல்ல வந்துட்டாரு மத்தவங்கள ஈன பிறவின்னு.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னடா இது தொளபதி இப்போ பீல்டுல இல்லியா? இவ்வளவு கோவப்படுறாரு?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  செ.சி.மணி/ செந்தில்: சினிமா கிசுகிசு பாணியில் என்னவோ எழுதியிருக்கிறீர்கள் பாவம் ஆதாரமில்லாத பொய்யென்பதால் பெயரை எழுத உங்களுக்கும் முடியவில்லை போலிக் குற்றச்சாட்டு என்பதால் கோர்ட்டிலும் புட்டுகிச்சு. ஜெ காப்பாற்றினாரா? அவ்வளவு முட்டாளா ஜெ? இப்படி நிஜமாக நடந்திருந்தது என்றால், உடனே கேஜ ஸை கையிலெடுத்து, ஸ்டாலினை கைது செய்து அவரது எதிர்காலத்தையே ஒழிச்சிருக்கமாட்டாரா? ஜெ வுக்கு அது பொய்க் குற்றச்சாட்டு என்று தெரிந்ததால் ஜெ வழக்கு போட்டு அவமானப்படவில்லை. ராஜா மாதிரி நாட்டையே ஆண்ட ஒரு பெரும் தலைவருக்கு இளவரசர் மாதிரி பிறந்து , இளவரசர் போலவே வளர்ந்து, தேர்தல்.களமிறங்கி வென்று இப்போது கட்சியையும். வழிகாட்டி யாக இருந்து நடத்தி வருகிறார். தேவைக்கு அதிகமாகவே பணம், புகழ், நல்ல குடும்பம், பிள்ளைகள் என்று ஜாம் ஜாமென்று வாழ்கிறார்.. அடுத்த வேளை சோத்துக்கே சிங்கி அடிக்கிற.ஒருவர், இவரை ஈனப்பிறவி என்கிறார். பொருந்தவே இல்லை

  • Shriram - Chennai,இந்தியா

   புகழ் சார் கட்டுமரம் ராஜாவா? தொளபதி இளவரசரனா? நீங்கள் என்ன மந்திரியா? கடவுளே கடவுளே

  • ManiS - ,

   Ippa nee enna solla vara? Sodala arivaalinna?

  • ravisankar K - chennai,இந்தியா

   தேவைக்கு அதிகமாக பணம் வச்சிருக்கிறாரா ?? அதெல்லாம் எங்கிருந்து வந்தது ?? வருமானத்து அதிகமா சொத்து வழக்கிலே கேஸ் போடலாமா ?? அடுத்தவேளை சோத்துக்கு இல்லாதவன் கேவலமானவனா அல்லது அடுத்தவர் சொத்தை அபகரிப்பவன் கேவலமானவனா ??

  • sundaram - Kuwait,குவைத்

   சான்று இல்லை என்று சொல்லாதீர்கள். அரசியலில் சில பெரிய மீன்களை பிடிக்க சின்ன மீன்களை விட்டுவிடுவது வழக்கம். இப்போதும்கூட தமிழக பாஜகவில் உள்ள பிரபல நடிகர் என்ன தொழில் செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சட்டம் பாய்வதில்லை என்பதால் அவர் அந்த தொழில் செய்யவில்லை என்று பொருள் அல்ல.

  • sundaram - Kuwait,குவைத்

   அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு சம்பவத்துக்கு சென்னையில செயல் பொங்குறது சரி. ஆனா அதே சென்னையில முதியோர் இல்லத்துல நடந்த கொடுரங்களுக்கு இவர் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே. ஏன்? ஒருவேளை அருப்புக்கோட்டை சம்பவம் "பலான" விஷயம் சம்பந்தப்பட்டது அப்படீங்குற கரிசனமோ?

 • K.Palanivelu - Toronto,கனடா

  எந்தெந்த கேசுதான் சி.பி.ஐ.விசாரிக்கவேண்டுமென சுடாலினுக்கு தெரியாதா? ஏதேது நாளடைவில் செயின் பறிப்பு, பிக்பாக்கட் கேஸ் கூட சி.பி.ஐ விசாரிக்கவேண்டுமென கூறுவார் போலிருக்கிறதே

  • Kabilan E - Chennai,இந்தியா

   அதாவது வேற ஒன்னும் இல்லீங்க...ஒரு வேல திமுக ஆளுங்க இதுல சிக்கி இருந்தா... சிபிஐ விசாரிச்சா 2G யில தப்பிச்ச மாதிரி aircel மேக்சிஸ் ல டிமிக்கி குடுத்த மாதிரி ஈஜியா வெளிய வந்துடலாம்...அதுக்கு தான் சுடலை சிபிஐ கேக்குது...

 • jagan - Chennai,இந்தியா

  ரொம்ப சவுண்ட் வேண்டாம்... அந்த "மேலிடம்" தீ முகா வாக இருக்க சாத்தியம் அதிகம்... 70 களில் நீங்க அடிக்காத லூட்டியா, அதுக்கு தானே மிசாவில் வச்சு பின்னினாங்கோ...திருப்பியும் எமெர்ஜென்சி வரப்போவது காலத்தின் கட்டாயம்

  • sridhar - Chennai,இந்தியா

   ரொம்ப சரி. திமுக காரன் பண்ணாத அக்கிரமம் இந்த உலகத்திலேயே கிடையாது. எதைப்பத்தி பேசவும் அவனுக்கு தகுதி கிடையாது. போகட்டும். ஏன் முதியோர் இல்லம் கொலைகளைப்பத்தி இவர் எதுவும் சொல்லலை?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Stalin could have kept quiet.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அய்யா இந்த பழைய காலத்து ஆளுங்க யாராச்சும் இவரோட கதைகளை கதை கதையா சொல்லுங்க அய்யா. எனக்கு அவ்வளவு வயசு பத்தாதுங்க அய்யா... என்ன சூனா பானா ஆடு காணாம போயாச்சாமே. நீ சொல்லு. அய்யா அதுவந்துங்க அய்யா ஆடு காணாம போகலங்க காணாம போன மாறி கனவு கெண்டேங்க அய்யா.

 • ஆப்பு -

  இவருக்கு வயசாயிடிச்சு....வரலாறு தெரிந்தவர்கள் இவர் இப்பிடிப் பேசுவதைக் கேட்டால் சிரிப்பார்கள்...இவரோட வலது கை துரைமுருகன் பிடித்திழுக்காத சேலையா?

 • Cheran - Kongu seemai,இந்தியா

  இந்த புரோக்கர் வேலை, ஒருவேளை பல்கலை கழக உச்ச பட்ச தலைவராக இருக்கும் காவி நிற கட்சியின் வட நாட்டு வயோதிகருக்காக இருக்குமோ? இருக்கலாம் இவர்கள் எதையும் செய்வார்கள்.

  • sridhar - Chennai,இந்தியா

   தென்னாட்டு வயோதிகர்?

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   அவரை தான்.

  • Prabhavathy - Chennai,இந்தியா

   கேணைத்தனமான பதிவு

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  ஆளுநர் ப்ரோகித்து மாட்டிக்கொண்டார்.. இவர் ஊர்வலம் போறேன்னு பாத்ரூம் எட்டி பார்த்தவர்தானே

 • Vijay D.Ratnam - Chennai,இந்தியா

  சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற பெண் பத்திரிக்கையாளர் இவரை ஒண்ணாம்நம்பர் என்றும் எழுபதுகளில் இவர் இருக்கும் ஏரியா பக்கம் இளம்பெண்கள் நடமாட பயப்படுவார்கள் என்று சொன்னார் உடனே பொங்கி எழாதவர் இப்ப பொங்குறாருப்பா.

 • Kabilan E - Chennai,இந்தியா

  சுடலை யாரையோ பார்த்து நடுவிரலை ஆவேசமா நிமித்தி காமிக்கிறாரே...இத யாரும் கவனிக்கலையா? இதே வேற எவன்னா பண்ணி இருந்தா அத பூத கண்ணாடி வச்சி வெளிச்சம் போட்டு காமித்து இருப்பார்கள்..சுடலை என்பதால் குலைநடுங்கி விட்டு விட்டார்கள்...

 • Suresh Selvam - Chennai

  யாருக்காகன்னு இவர் கேக்கறாருன்னா, அப்ப இவருக்கு பிடிக்காதவங்க சம்பந்த பட்ருக்காங்க.

 • S.Kumar - New Delhi,இந்தியா

  அது ஈனச்செயல்தான்.. இதற்கு மன்னிப்பே தர கூடாது. அதே போல் திருச்சியின் ஒரு புகழ் பெற்ற கல்லூரி முதல்வர் ஒருவர் இதே ஈனச்செயலை இவருக்காக ஆண்டுக்கணக்கில் செய்ததாக சொல்வார்கள். அவர் பின்பு எவ்வளவு உயர்ந்த பதவியை திருச்சி பல்கலைக்கழகத்தில் இவர் மூலமாக இதே ஈனச்செயலை இவருக்காக செய்து அடைந்தார் என்பதை திருச்சி அறியும்.. நாடே அறியும் நாட்டில் உள்ள நல்லோர் அறிவார்கள்.. அப்படியே அதையும் செத்த விசாரிச்சா தேவல (பத்த வச்சிட்டியே பரட்டை...)

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  பாபு...பாபு.. பாத்துமா பாபு...இன்னும் குற்றவாளி யாருன்னு தெரியல அதற்குள்ள ஏன் ஒருவருக்கு ஒருவர் அரசியல் அசிங்கம் செய்கிறீர்கள்... நீதி வெல்லும்...வாய்மையே வெல்லும்....

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Someone here asked a question that his leader is blamed without any proof. Had it been his sister or mother would he show the proof? The newsreader is one example. There are several. If they opt to come out and testify ,DMK will be in big trouble. Those days every pretty young woman was afraid to go via mount road. I wish that the affected families come out with a statement at least now.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட பகவானே?, செய்தியின் நாயகனையே, எல்லோரும் விரட்டுறாங்கப்பா?. செயலுவின் செய்கைகள், மலரும் நினைவாகி இருக்கும் இப்ப.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  நம்ம சேனல்களும் துராகம் செய்கிறது.. பக்கத்து கேரளாவில் படுபாவிகளின் கோர பாலியல் செய்தியை மறைக்கிறது.. காஷ்மீரில் நடப்பதை காட்டுகிறது... ஜனநாயக நாளாவது தூண் சரிகிறது... இந்த போக்கு நாளை உங்கள் குடும்ப சந்ததிகளை பாதிக்கும் போது உணர்வீர்கள் ...

 • krishnan - Chennai,இந்தியா

  கண்டிப்பா யூனிவர்சிட்டி சம்பத்தப்பட்ட மேலிடம் தான். கவிகள் சம்பந்த பட்ட விசயம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஓர் அநியாயத்தை பொதுவாழ்வில் இருக்கும் ஓர் அரசியல் தலைவர் கண்டித்தால் அவரை ஈனப்பிறவி என விமர்சனம் செய்வது என்ன விதத்தில் சரியெனத் தெரியவில்லை. இவர் தூக்காத கன்னி இல்லை கண்ணி பெண்களாம்....இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதுவது என்ன அறிவாளித்தனத்தில் சேர்த்தி ? இவர் தான் தூக்க ஹெல்ப் பண்ணினாரா? மடத்தனமாக இருக்கிறது. தொடர்ச்சியாக திமுக தலைவர்கள் மீது விடாமல் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக இருப்பது வெட்கத்துக்குரியது. இதுவரை எதுவுமே நிரூபணமாகாத போலி குற்றச்சாட்டுக்கள் / பொய் வழக்குகள் என்று முடிவாகிக் கொண்டே இருந்தும் வெட்கமே இல்லாமல் தொடர்கிறார்கள்

  • Shriram - Chennai,இந்தியா

   ஓர் அநியாயத்தை பொதுவாழ்வில் இருக்கும் ஓர் அரசியல் தலைவர் கண்டித்தால் அவரை ஈனப்பிறவி என விமர்சனம் செய்வது என்ன விதத்தில் சரியெனத் தெரியவில்லை// ஈனப்பிறவிய ஈனப்பிறவி என்றுதானே அழைக்கவேண்டும் ?

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

   Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா ரொம்ப பொங்க வேண்டாம் .ஒரு வளர்ந்து வரும் திமுக திராவிட தலைவர் ஒரு டிவி செய்தி வாசிப்பாளரை துரத்தி துரத்தி ஹிம்சை செய்ததை அனைவரும் அறிவர் .அம்மா ஜெயலலிதா புண்ணியத்தால் செய்கூலி ,சேதாரம் இன்றி அந்த பெண்தப்பித்தார் .இது வரலாறு .திராவிட புண்ணியவான்கள் திருத்த/திருந்த முடியாது .

  • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

   அந்த அளவுக்கு இருக்கிறது உங்கள் தலைவருடைய track record. யாராவது தோழர் நல்லகண்ணுவையோ, வைகோவையோ, டாக்டர் ராமதாஸையோ இந்த விஷயத்தில் கேலி செய்கிறார்களா - ஏன் என்று சிந்தித்து உண்டா

 • bal - chennai,இந்தியா

  சட்டம் தன் வேலையை செய்யவிடுங்களேன். உங்களைத்தான் உள்ளே போடமுடியவில்லை...எப்படியோ உங்கள் கூட்டம் டபாய்த்துக்கொண்டு இருக்கிறது...இல்லையென்றால் எல்லோரும் உள்ளே இருந்திருக்க வேண்டியதுதான்...

 • Sivagiri - chennai,இந்தியா

  டூமிங் குப்பத்திலிருந்து மகாபலிபுரம் வரை . . . 20 ஆண்டுகளுக்கு முன் வரை . . . ஐயாவோட ராஜிய பரிபாலனத்தில் இல்லாத லீலைகளா ? ? ?. . .

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அதோடு நடிகை ஜெய் குமாரியின் நடன வாத்தியாரின் கொலையை பற்றியும் ......சொல்லுவாரா?

  • Kabilan E - Chennai,இந்தியா

   அதனால் தானே இந்த வயசுலேயே கைநடுக்கம், வாய் நடுக்கம், அனிதாவுக்கு பதில் சரிதா, இப்படியெல்லாம் வாய் குழறுது....

 • Darmavan - Chennai,இந்தியா

  சட்டசபையில் ஜெயலலிதாவை மனபங்கப்படுத்தியபோது துரை முருகன் சொன்ன வார்த்தை:" நல்லா சான்சை விட்டுவிட்டேன்" "என்று .இப்பேற்பட்ட கேவலமானவங்கள்தாம் இப்போது பெரிய யோக்கியன்கள் போல் பேசுகிறார்கள்.பச்சோந்திகள்.. ஸ்டாலினும் விளையாடாத லீலைகள் என்பது ஊரறிந்த விஷயம்.

 • NRK Theesan - chennai,இந்தியா

  உன்னை போல பொறுக்கிகளையும் காவல் காக்கத்தான் தமிழக போலீஸ் ரத்தம் சிந்துகிறது .தமிழக மக்களையும் போலீசையும் சித்திரவதை செய்துதான் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை .நீ வீர தமிழனாக இருந்தால் கர்நாடகா சென்று போராட வேண்டும் .உனக்கு துணைக்கு பாகுபலி சத்யராஜ் கூட்டிட்டு போ.

 • NRK Theesan - chennai,இந்தியா

  கடந்த 20 வருட நியமனங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் .இப்பொழுது புரிகிறதா நீட் ஏன் எதிர்க்கப்படுகிறது ?மதிப்பெண்கள் எப்படி நடக்கிறது ?திறமையுள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள் .அவர்கள் தலித்தாக இருந்தாலும் .

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஆசிரியர்குலத்துக்கே இழிவையேற்படுத்திய இந்த ஈனஜென்மத்தை நடுரோத்தில் கல்லெறிந்து கொல்லவேண்டும் அல்லது பெண்களிடம் சாமரம் கொடுத்து வாழ்த்துப்பாடி செருப்பால் அடிக்க வேண்டும்

 • Kanna -

  வந்துட்டான்ல ஞாயத்த கேட்டு ஒலக மகா ஈனப்பிறவி, 1970களுள்ல, மௌன்ட் ரோடுல நாம தூக்காத கண்ணி பெண் உண்டோ? நீயெல்லாம் செலம்பற ரேஞ்சுக்கு தான் பிஜேபிகாரன்க நடந்துக்கிறான். அப்படின்னா, பிஜேபிகாரன்க எவ்வளவு கேவலமான ஆளுங்க ன்னு தெரியுது

 • Arivu Nambi - madurai,இந்தியா

  அலைகள் ஓய்வதில்லை படத்தில் கமலா காமேஷ் ,எந்த கோயிலில் எந்த சாமி இருக்குன்னு யாருக்கு தெரியும்னு சர்ச் முன்னாள் நின்று கும்பிட்டுவிட்டு கூறுவார் ....அதுபோல இங்கே எதிர் கருத்து கூறியுள்ளவர்களின் வீட்டில் இதுபோல நடந்தால் ஸ்டாலின் வீட்டு கதவுமட்டும் அல்ல ..கண்ணுக்கு தெரிந்தவர்களின் வீட்டு கதவையெல்லாம் தட்டுவார்கள் இவர்கள்தான் ஸ்டாலின் சொன்ன அந்த பிறவிகள் .....காந்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா ...படிங்க ....

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  செய்தது மன்னிக்கமுடியாத தவறுதான் ஆனால் நீ அதை சாக்குன்னு வைத்து கையை நீட்டாதே.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   இவரின் கல்லூரி காலத்தில் எதனை பொண்ணுகளுக்கு இப்படி நடந்தது, அதுவும் போலீஸின் ஆதரவுடன்,

 • பாமரன் -

  ஹ்ம்ம்... இந்த பெண்மணி கைது செய்யப்பட்டு விட்டார். கூடிய சீக்கிரம் சிறையில் தற்கொலை என்று செய்தி வரலாம். இப்பவெல்லாம் நிம்மின்னு பேர் தப்பான விஷயங்களால் ஃபேமஸ் ஆகுது.. அப்புறம் செயலுகிட்டே ஏதோ சத்தான மேட்டர் இந்த விஷயத்தில் சிக்கிட்டதாமே???? நம்ம பகோடா கவர்னர்ங்க வேற எங்க போனாலும் கையை பிடிச்சு இழுத்தியா.,. என்ன கையை பிடிச்சு இழுத்தியா???? மேட்டர்களுக்கு ஃபேமஸ்.... அடுத்த ஹாட் நியூஸ் வர்ரதுக்கு முன்னாடி ரிலீஸ் பன்னுங்கப்பா.... .

  • Shriram - Chennai

   அண்ணா இதுலயும் பிஜேபி எதிர்ப்பா .. ? சரி சரி கொண்டையை மறையுங்கள்/

 • Krishna - Chennai,இந்தியா

  யாருக்கு? அதிகார ராக்ஷர்களுக்குதான்...... எல்லாம் சுயநலத்தின் உச்சம்.....பாவம் பிள்ளைகள் பெற்றோர்கள்.....கல்வி என்ற பெயரில் சுரண்டியது போதாது என்று மிச்சத்தையும் விட்டுவைக்காத காட்டு ஓநாய்கள்......

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

  நம்ம முத்துகருப்பன் கிட்ட எதுக்கும் நல்லா விசாரிங்க. அப்புறமா அசிங்கப்படாதீங்க

 • Krishna - Chennai,இந்தியா

  சாருக்கு ஒரு நீர் மோர் பார்சல்.....

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  சார் என்ன படிச்சிருக்காப்பல..? எப்படி பாஸ் பண்ணினாப்ல..?

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   இங்கே கருத்து சொன்ன அனைவருக்கும் 'கரு பழனியப்பன் சொன்னது தான் ஜாபகம் வருது நாம் அனைவரும் எல்லோரும் தப்பு செய்தவர்கள் தான் இங்கே உத்தமர் போல கருத்து கூறுகிறோம் , 'கரு பழனியப்பன் சொன்னது நித்யனந்தாவிற்கு CD வெளியிட்டார்கள் நாம் செய்த செயலுக்கு அது வெளி இட படவில்லை இது தான் உண்மை என்னமோ எல்லோரும் யோக்கிய சிகாமணி போல

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   சுடுதா..நடேசா..?

  • Shriram - Chennai,இந்தியா

   நடேசனுக்கு உண்மிய சொன்ன்னா கோவம் பொத்துக்கினு வர்தே?

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  செய்தியில் கதாநாயகன். நிஜத்தில் ?

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  உத்தம புத்திரன்...

 • mannu mootai - uae,இந்தியா

  சவுண்ட் அதிகமாக இருப்பதை பார்த்தால், வடிவேல் ஆட்டுக்குட்டி திருடி மாட்டிக்கொண்டு பஞ்சாயத்தை கழச்சிவிடுவாரே அது போல் அல்லவே உள்ளது.

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   இருந்தாலும் இருக்கும்...

 • Sanjay - Chennai,இந்தியா

  செயலுக்கு யாராவது நீர் மோர் கொடுங்க பா. வெயில் வேற மண்டைய பொளக்குது

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  ஐயோ...அப்போ அந்த நியூஸ் ரீடர் வாழ்க்கை ?

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

   பொது வாழ்க்கையில் அது ஒரு சிறிய சாம்பிள்...... அவ்வளவுதான்......

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

   அவர் தேசபக்தாஸ் களிடம் ஐக்கியம் ஆகிவிடுவாராம்... நீ கவலை படாதே...[ அதென்ன பேரு வல்வில் ஓரி? அப்புறம் கைப்புள்ள... திராவிடத்தால் விழுந்தோம்.. தேசியத்தால் எழுந்தோம்.... இதுவும் கூட நீ தானே ... அந்த காலத்து கன்யாகுமரி மேவரிக் தான் இந்த மும்மூர்த்திகள் ,........ இன்னா நான் சொல்லுறது க்ரீக்கிட்டா ?]

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   அப்ப அறியாத வயசு

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   அந்தக்காலம் கன்னியாகுமரி ன்னு புலம்புறான்... யப்பா டேய் சாமி...தமிழில் கடையெழு வள்ளல்கள் படிச்சிபார்த்துட்டு இந்த கன்றாவி எல்லாம் கேளு...தத்தி..

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   அது சரி நீ மதமாறி கும்பல் ..உனக்கு புறநானூறு அகநானூறு வன்பரணர் ..எல்லாம் எப்படி ..கேள்விப்பட கூட நியதி இல்லை..

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "சொல்லுறது க்ரீக்கிட்டா" - நீ கூட அப்பப்ப ஓட்டை மாற்றும் ஆமை... கவிழ்ந்தால் எழ முடியாது...

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

   இன்னா நான் சொல்லுறது க்ரீக்கிட்டா ?]... இதை ANBAANAVAN UNMAIYAANAVAN - SWISS,சுவிட்சர்லாந்து என்று போன வருடங்களில் பிஜேபியை தாக்கி எழுதிய ஒருவர் இப்போது JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா என்ற பெயரில் மீண்டும் பிஜேபியை தாக்கி எழுதுவது மட்டும் நியாயமா ? அடுக்குமா ?

 • sethu - Chennai,இந்தியா

  Vada poche

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இதுக்கு காரணமான " பெரிய்ய்ய்ய இடம் " எது ???....அய்யஹோ ஸ்டாலின் க்கு க்ளூ கிடைத்துவிட்டதே.... சொல்ல மாட்டேன்க்கிறாரே ?... பக்தாஸ் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்...

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   இந்த பிரச்சினைக்கும் இந்து மதத்திற்கும் கோர்த்து விட முடியுமான்ன்னு பாரு ...

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   இந்த பிரச்சினைக்கும் இந்து மதத்திற்கும் கோர்த்து விட முடியுமான்ன்னு பாரு இவங்கப்பன் குத்திருக்குள்ளே இல்லேங்குறார்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அந்த நாதாரியை, பொறுக்கிகளுக்கு புரோக்கர் வேலை செய்த பன்னாடையை, தமிழக பெண்கள் போலீசார், உள்ளே வைச்சி நல்லா விசாரிங்க, எல்லா திருட்டு பய மகன்களையும் விடாதீங்க, தமிழக காவல்துறையினரே?. அட, என்னத்தங்க சொல்ல?, யோக்கியன் யார்?, அய்யோக்கியன் யார்?, புண்ணியவான் யார்?, பாவி யார்?, நீதிமான் யார்?, அநீதி மான் யார்?, என்று கண்டுபிடிக்க முடியாவண்ணம், எல்லா துஷ்டனும் நடிக்கிறாங்க, இன்றைய நவீன உலக வாழ்க்கையிலே. பொது மக்கள்தான் உசாராக வாழனும்.

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  ஆமாங்க ஸ்டாலின், பாவம் அந்த பேராசிரியை .. அவரை என்ன செய்வார். இது காலம் காலமாக திராவிட ஆட்சி அரங்கேறிய காலம் தொட்டு நடந்து வரும் விஷயம் தானே.. என்ன நீங்க புள்ளி வெச்சீங்க .. அப்புறமா வந்த அதிமுக கோடு போட்டாங்க.. அப்புறம் நீங்க வந்து அந்த கொட்டு மேல ரோடு போட்டீங்க.. திரும்ப அவங்க வந்து ரோட்டு மேல டிவைடர் போட்டு பவிசா வாந்தி ஓட்டுறான்.. அடுத்து நீங்க வந்தா ( வந்துட்டீங்கன்னா ) இதே ரோட்டுல ஹெலிகாப்டர் ஓட்ட முடியுமா பாருங்க .. என்னமோ யோக்கியராட்டம் ட்வீட் பண்றாரு..

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   காஷ்மீர் சூரத்தில் உங்க மனம் கப்பலேறுது கௌண்டரே கேட்டா அவன் போட்ட ரோடு என்கிறீர்கள் அப்போ சுயமா உங்களிடம் ஒன்றும் இல்லையா ஒரு குழந்தையை கோயிலில் வைத்து இதனால் தான் பெரியார் சொன்னது உண்மையோ என் தோன்று கிறது கடவுள் இருந்திருங்கள் வந்து அந்த குழந்தையை காவிகளிடம் இருந்து காக்க வேண்டாமா

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

   Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா பெரியார் என்ற சிறியார் சொன்னது ஹிந்து மதத்திற்கு மட்டுமா ? என்ன சொன்னீர்கள் கடவுள் இருந்திருங்கள் வந்து அந்த குழந்தையை காவிகளிடம் இருந்து காக்க வேண்டாமா.? இந்த குழந்தையின் மரணம் கொடூரமானது .அதற்க்கு குற்றவாளிகளை நடுத்தெருவில் வைத்து சுடுங்கள் பாதகம் இல்லை .ஆனால் கடவுளை வம்பிழுக்க வேண்டாமே .உதாரணத்திற்கு சில செய்திகள் - சிரியா அரசின் கொடூரம் : கொத்து கொத்தாக கொல்லப்பட்ட குழந்தைகள் தினமலர் பிப் 26,2018 கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்ட போட்டோக்களும் தற்போது வெளியாகி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வருகின்றன. : மேலும் .சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம்.தினமலர் : பிப் 28, 2018 ரஷ்யா மற்றும் சில நாடுகள் அதிபருக்கு உதவியாகவும் துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாகவும் இருக்கிறது. இந்த போரில் இதுவரை 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.. ரசாயன தாக்குதலில் 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மறைந்து சிறுவர்கள் தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரலிடும் காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்ணீரை வரவழைக்கின்றன.ஆம் இதெற்க்கெல்லாம் ஹிந்துக்கள் நாங்கள் கடவுள் இருந்திருந்தால் சிரியா போரில் கொத்துக்கொத்தாக இறந்து போன குழந்தைகளை கிளர்ச்சியாளர்களிடமும் ,அரசிடமும் இருந்து காக்க வேண்டாமா..அந்த பச்சிளம் குழந்தைகளை காக்காத கடவுள் கடவுளா ?என்று பிறழ் முரண் வாதங்களை வைக்க மாட்டோம் .அப்படி எந்த ஒரு ஹிந்தாவது ஊளையிட்டால் ,ஓலமிட்டால் அவன் கடவுள் பற்றிய புரிதல் இல்லாதவன் என்று தான் பொருள் .அவன் அறியாமையின் முடிவிலி உச்சம் கண்டவன்.வாழ தகுதியில்லாதவன் . மேலும் கேரளாவில் (ஆம் சிவப்பு தாலிபான்கள் ஆட்சி செய்யும் கேரளாவில்) தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் விஷ்ணு நந்த குமார் என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில், நல்ல வேளை ஆஷிபா பெண்ணை (காஷ்மீரை அதிர வைத்த சிறுமி பலாத்கார வழக்கு )இந்த வயதிலேயே கொன்றுவிட்டார்கள். இல்லை என்றால், வளர்ந்த பிறகு இந்தியாவிற்கு எதிராக தற்கொலை குண்டு ஏந்தி வந்திருப்பார் என பதிவிட்டிருந்தார். இதுவும் தவறு தான் .இரு நாட்களுக்கு முந்தைய செய்தி பள்ளி மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட வழக்கில் இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த வள்ளியூர் என்பது திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்கும் நடுவில் தமிழகத்தில் தான் உள்ளது.மேலும் ஒரு செய்தி நாற்பது நாட்களுக்கு முந்தையது .சிவப்பு தாலிபான் ஆட்சி செய்யும் கேரளாவைச் சேர்ந்த மேத்தியூ வடக்கன்சேரி (48) என்பவர், புனித செபாஸ்டியன் சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இவர், அங்கு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன் அந்த விவரம் தெரியாத சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அவர் அந்த சர்ச்சில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது..ஆம் அவர் அந்த சர்ச்சில் புனிதமான கிருஸ்துவ தேவாலயத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனை ஏன் கிருஸ்துவ கடவுள் தடுக்கவில்லை என உண்மையான ஹிந்து வலியுறுத்த மாட்டான் .புரிந்து கொள்ளுங்கள் இதற்க்கு யாரும் மதத்தை குறைகூற முடியாது .தனிமனித தவறுகள் .காஷ்மீர் ,சூரத் சம்பவங்களை எதிர்க்கும் போலிமதச்சார்பின்மை பதர்கள் இவற்றை எதிர்த்து ஊளையிடுவதில்லை .ஓலமிடுவதில்லை .மீண்டும் கூறுகிறேன் காஷ்மீரில்,சூரத்தில் தவறு செய்தவன் எவன் என்றாலும் நடுத்தெருவில் வைத்து சுடவேண்டும் .அதில் மாற்று கருத்து இல்லை

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   செந்திலசிகாமணிக்கு இப்பத்தான் புரியுது. காவிப்பயலுகள் எப்படிப்பட்ட கீழ்த்தரமான காலிப்பயலுகள் என்று.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  வேறு யாருக்காக இந்த ஈனச்செயல்? தலைவர் கோபம் .....

 • vns - Delhi,இந்தியா

  ஸ்டாலின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் எத்திராஜ் கல்லூரியிலும் செய்யாத கூத்தா ? அந்தக்காலத்து பெண்மணிகள் இவரது காமலீலைகளை இப்போதாவது வெளியே சொல்ல வேண்டும் . குடும்ப மானம் ஒருபுறம் இருந்தாலும் இந்த கேடுகெட்ட மனிதனின் நாடகத்தை அம்பலப்படுத்துவது ஒவ்வொரு பெண்ணின் கடமை. உங்களின் பெயரை மற்றும் விவரங்களை தெரிவிக்காமல் இந்த ஸ்டாலின் மற்றும் இவரது தந்தையின் முகத்திரையை கிழியுங்கள்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

   முகத்திரையா?.....அப்படியெல்லாம் திரைபோட்டு பழக்கமே கிடையாது..... ஹி...ஹி...

  • sundaram - Kuwait,குவைத்

   ஏனுங்க அந்த ராமச்சந்திரா மருத்துவ மனை செவிலியர்களும் சேலம் மருத்துவ மனை செவிலியர் , செய்தி வாசிப்பாளர் இவர்களுக்கெல்லாம் கோபம் வராதா?

  • sundaram - Kuwait,குவைத்

   சேலம் செவிலியர் கலைச்செல்வி கொலையை மீண்டும் ஆராயவேண்டும்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   ஆனா பாருங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி உத்தம புத்திரன் மாதிரி பெனாத்துறார்...

 • NRK Theesan - chennai,இந்தியா

  இப்பொழுது மக்கள் கேட்கிறார்கள் அரசியல் வியாதிகள் துணைவேந்தர் விஷயத்தில் இவளவு தீவிரம் ?இப்பொழுது தெரிகிறதா ஏன் தமிழனே வேண்டும் என்று கேட்கிறார்கள் ?இடுப்பு கில்லிகளுக்கு இது கூட தெரியாதா ?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அப்படி கேளுங்க செயலு....யாருக்காக இந்த ஈனச்செயல் நடந்தது ?...... நாம் இங்கு இருப்பதை இந்த பேராசிரியர் மறந்து விட்டாரா ...... அல்லது மறைத்து விட்டாரா?...... ஹி...ஹி....

 • R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா

  உங்கள் கோபத்துக்கு நன்றி எத்தனை அழுகுரல் எத்தனை ஓலங்கள் நினைத்துப்பாருங்கள் கடந்தகாலத்தை இவர்களை இப்படி தவறான பாதைக்கு அழைத்தது சென்றது அரசியல்வாதிகளின் வழிநடத்தல்தான் என்று உறுதியாக சொல்லமுடியும் ... இவ்வளவு நேரத்திற்குள் கண்டுபிடித்திருக்க வேண்டும் ... இல்லையென்றால் இது நடந்து முடிந்த கதை என்று நாங்கள் புரிந்து கொள்வோம் ... உங்களது இளமைக்காலத்திலிருந்து எத்தனை பார்த்துவிட்டோம் .... தீர்வு கிடைத்ததா எங்களுக்கு ...

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   இவரின் இளமை காலத்தில் இவர் செய்த செயல்கள் எத்தனை? இவரின் அதிகாரத்திற்கு பயந்து வெளியே சொல்ல முடியாமல் வெம்பியது எத்தனை பேரோ? ஆனால் காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்? தற்போது ஒருவருக்கு வீட்டில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது, அடுத்து இவருக்கு.

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   அது வாலிப வயசு..

  • Krishna - Chennai,இந்தியா

   உண்மை

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வெளிச்சத்திற்கு வந்தது ஒன்னு.... வெளியே வரமால் எதனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனவோ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement