Advertisement

கத்துவா சிறுமி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கத்துவா சிறுமி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி கத்துவாவின் தந்தை, இந்த விசாரணையை அருகில் உள்ள சண்டிகருக்கு மாற்றப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது போலீசார் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என நீதிபதிகள் கேட்டு அறிந்து கொண்டனர். விசாரணையின் போக்கு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என ஏற்று கொண்டனர். மேலும் இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், இவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்கவும், மாநில அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியும் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் வழக்கு விசாரணை வரும் 28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மாநில அரசு வழங்கியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (41)

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  கொலைகாரன் சுதந்திரமா வாழ விட்டுட்டு . பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு. என்ன நீதி யா உங்கே நீதி. அப்போ கொலை செய்தவனுக்கு தண்டனை குடுக்கமாட்டீங்க.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  பீகார் தேர்தல் சமயத்தில் பல வதந்திகள் அரசுக்கு எதிராக பரப்பப்பட்டு சிலர் விருதுகளை கூட திருப்பி தரும் சம்பவங்கள் நடை பெற்றது இப்போது கர்நாடக தேர்தல் சமயத்தில் இது போன்ற வதந்திகள் அரசுக்கு எதிராக பரப்பப்படுகிறது என நினைக்கிறேன்

 • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்த பெண் குழந்தையின் மரணம் மிகவும் துயரத்திற்குரியது........ ஆனால் வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நீதிமன்றம் மிகவும் துரிதமாக செயல்பட்டால் மட்டுமே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து குட்டு வெளிப்படும்.

 • Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  காஷ்மீர் முதல்வரை ரெண்டு தட்டு தட்டினால் எல்ல உண்மையும் வெளிவரும்.

 • Kannadasan - Singapore,சிங்கப்பூர்

  என்ன கொடுமை இது தவறு செய்த நாய்கள் தெருவில் தைரியமாக நடமாடுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு. இந்த குழந்தைக்கு நடந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் பார்த்தபிறகும் நம்மால் உணவு உன்ன முடிகிறது உறங்க முடிகிறது சீ சீ நாமெல்லாம் மனிதன்தானா இல்லை இல்லை

 • Mal - Madurai,இந்தியா

  Paid media run by Christian missionaries in support of Congress ... More to follow...to panic among Indians...to ensure unrest. Cheap people and cheap Congress n media will stoop to any level.

  • vinu - frankfurt,ஜெர்மனி

   நான்சென்ஸ்.

  • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

   பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரளவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் மோடி அரசின் கையாலாகாத்தனம் என்பது போன்று மீடியாக்கள் செயல்படுவது போன்று தெரிகிறது. NGO என்ற பெயரில் வெளிநாட்டு பணம் வருவதை மோடி தடுத்துவிட்டதால் மதம் மாற்றுதல் போன்ற செலவுகளுக்கு பணம் இல்லை. ஆகையினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஒரு கூட்டம் முயற்சிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் பன்னாட்டு சதியும் உள்ளது

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  ஒரு சின்ன பெண் இறந்தது உண்மை. அது யாரால் இல்லாதது என்பதை ஒரு உண்மையான போலீஸ் வைத்து கண்டு பிடித்தால் நல்லது. தீபிகா படுகோனேவின் மூக்குக்கு 1 கோடி கொடுப்பவர்கள், இதற்கு காரணமானவர்கள் உறுப்புகளுக்கு ஒரு 5 லட்சம் கொடுத்தல் நல்லது.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  ஒரே ஒரு நாளில் சராசரியாக 54 பெண் குழந்ந்தைகள் வன்புணர்வு செய்யப்படும் நாட்டில்(2016 கணக்குப்படி)(குழந்தைகள் மட்டும்) (பதிவு செய்தவை மட்டும்) பாதிக்கப்பட்ட மற்ற 53 ஹிந்து குழந்தைகளுக்கும் சேர்த்து போராடலாமே. ஆதங்கம் படலாமே. அட அப்படியாவது வங்காளம் உபி அஸ்ஸாமில் நடப்பது போன்ற உண்மையான கேஸுக்கு ஆதங்கப்படறோம்னா அதுவும் இல்லை நான்கு மாதம் முன்பு நடந்தது. ஆரம்பம் முதலே பொய் கேசு என்பது நன்றாக தெரிகிறது சி டீவி போன்ற சில நேர்மையான ஊடகங்கள் இதை எக்ஸ்போசும் செய்து விட்டார்கள். ட்வீட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் இது எல்லாமே பொய் என்பது ஆதாரத்துடன் எக்ஸ்போஸ் செய்து விட்டார்கள். ஒரு முஸ்லீம் சிறுவன் செய்த குற்றம் இது செய்துவிட்டு கைதும் ஆகி இருக்கிறான், வேறு ஒரு துப்பறியும் டீமுக்கு கேஸை மாற்றி பிறகு சடலத்தை இந்து பிரார்த்தனை இடத்துக்கு கொண்டு வந்து ஒரு (பர்மா அகதிகள் ஜம்முவில் அமர்த்துவதற்கு எதிராக போராடியவர்) ஒரு இந்துவை கைது செய்து இருக்கிறார்கள். ஆசிபாவின் தந்தையே இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை சொல்கிறார். நீங்களே நெட்டில் உண்மையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். பாஜக எதிர்ப்பு படம் முடிஞ்சு போச்சு எல்லாம் எந்திருச்சு வீட்டுக்கு போங்க...

  • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

   உன் குடும்பத்தில் நடந்திருந்தால் இப்படி பேசுவிய நீ. மனிதன்தானா நீயும்.

  • vinu - frankfurt,ஜெர்மனி

   நீ லூசா. இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா

  • R dhas - Bangalore,இந்தியா

   அங்கு நடப்பது பிஜேபி ஆதரவு ஆட்சி.ஜோடிக்கப்பட்ட வழக்கை எப்படி பிஜேபி தனக்கு எதிராக போட்டுக்கொள்ளும்.பொய்யை கொஞ்சம் பொருந்த சொல்லுங்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அந்த குடும்பத்தை மிரட்டி , கோவிலில் நடக்கவில்லை, கொட்டாயியில் தான் நடந்தது, இறந்த உடல் கோவிலில் இல்லை குடிசையில் கிடந்தது என்று சொல்ல வைப்பார்கள், ஏன் எங்களுக்கு 8 வயதில் பாப்பாவே இல்லை என்று கூட சொல்ல வைப்பார்கள். பாதுகாப்புக்கு , பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலத்து போலீஸ் அல்லது அயல்நாட்டு போலீஸ் அல்லது அயல்நாட்டு ராணுவத்தை டூட்டி போடவும். நன்றி

 • krishnan - Chennai,இந்தியா

  கோவில்களை சதி கூடாரமாகவும் கொலைகூடாரமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் சொல்லிருக்காமே.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கத்துவா அந்த மாவட்டத்தின் பெயர். சிறுமியின் பெயர் அஸிஃபா .. பெயரை மறைப்பதால் குற்றத்தை மறைக்க பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மைகளை வேண்டுமென்றே மறைக்க இப்படி குழப்படி செய்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது. அஸிஃபா வின் தந்தை தான் வழங்கி சண்டிகாருக்கு மாற்ற சொல்லியது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தயவுசெய்து ரிபீட் தயவுசெய்து பிஜேபி மற்றும் இந்து தீவிர ஆதரவாளர்கள் பேசாமலாவது இருங்கள். கட்சியை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். உங்கள் தலைவர் போல ஸ்வீடன் லண்டன் என்று எங்காவது நாலு நாள் தலைமறைவிகி விடுங்கள் அல்லது சிவா, காசிமணி மாதிரி எதுவும் சொல்லாமலாவது இருங்கள் . நன்றி

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "உங்கள் தலைவர் போல ஸ்வீடன் லண்டன் என்று எங்காவது நாலு நாள் தலைமறைவிகி விடுங்கள்" -

 • Arivu Nambi - madurai,இந்தியா

  ஆமாம் இந்தியாவில் இதுதான் முதல் குழந்தை பாலியல் கொடுமை எனவே பாதுகாப்பு மிக மிக அவசியம் ...விழிப்புடன் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டுக்கள் ....

 • karthikeyan -

  எல்லா காம கொடூரர்களையும் எந்த மதமாயிருதாலும் ஆஸிட்ஊற்றி சாவ அடிக்க வேண்டும். முதலில் நிர்பயா கொடுரர்களை

  • Yezdik Damo - Chennai

   அந்த பதினேழே முக்கா வயசு என்று சொல்லி தப்பிய பையனுக்கும் மரணதண்டனை தந்தால் தான் நிர்பயா என்று அழைக்கப்படும் பெண்ணின் ஆத்மா ஷாந்தி அடையும்.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  //விசாரணையின் போக்கு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என ஏற்று கொண்டனர்// ....ஐயோ...இதுக்கு ஒரு கும்பல் வந்து ஊளையிடுமே... அதெப்படி இப்படி சொல்லலாமின்னு...

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அதுக்குதான் நீயே வந்துட்டியே, வேறு யாரும் தேவை இல்லை.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   மத கட்சி வெறி பிடித்து ஒரு கொடூரத்துக்கு துணை நின்று ஊளையிடும் உன் போன்ற நரிகளுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

  • partha - chennai,இந்தியா

   உமக்கு என்ன வெறி???

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  " கோவில் கூடாதென்பதல்ல....கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக .." .. பராசக்தி வசனம் 1952 ... 64 வருடம் ஆகியும் , வசனத்துக்கு உயிர் உள்ளதை நினைத்தால் வியப்பாக உள்ளது....

  • Arivu Nambi - madurai,இந்தியா

   64 வருடம் ஆகியும் ஒரு மாற்றமும் வரவில்லை என்பது வருத்தமான ஓன்று .இன்னும் நூறு வருடம் ஆனாலும் பராசக்தி வசனம் பொருந்தும் ....

  • R dhas - Bangalore,இந்தியா

   அட அறிவு நம்பி,என்ன சொல்ல வருகிறிர்கள்.அதற்காக எதையும் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட வேண்டுமா? இவ்ளவு எதிர்ப்புகள் இருப்பதால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கிறார்கள் ,இல்லையென்றால் அப்படியே அமுக்கியிருப்பார்கள்...

  • partha - chennai,இந்தியா

   இதெல்லாம் நடப்பதற்கு பராசக்தி வசன திருட்டு முட்டாள் கழகங்கள்தானே காரணம்

 • Dharanidharan,Kanchipuram -

  தூக்கு எல்லாம் சரிபட்டு வராது. சிறுமிக்கு ஏற்பட்ட வேதனையை விட அதிகமான வேதனை கொடுத்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பட்டினி போட்டு சாகடிக்கனும்.

  • Anushya Ganapathy - Bangalore

   பட்டினி அல்ல. உடம்பில் கீறல் போட்டு உப்பு, மிளகாய்தூள், மண் கொட்டி தெருவில் விடவேண்டும். வலியில் இருந்து விடுபடவும் முடியாமல் வழியை தாங்கவும் முடியாம துடிக்கணும்.

  • Arun Kumar - Tuticorin(Thoothukudi)

   வெட்ட வேண்டியதை வெட்டி விட வேண்டும்.....

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

  மீடியா ஊதிப் பெரிதாக்கும் இரண்டு வழக்குகளிலும் - உ.பி, காஷ்மீர் - குற்றம் சாட்டப்பட்டவர்கள் நார்கோ (உண்மை கண்டறியும்) டெஸ்டுக்குத் தயாரா இருக்காங்க.. உத்திரபிரதேச வழக்கில் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டிய பெண் அதுக்கு ஒத்துக்க மாட்டாளாம்.. இதில் குதிரை மேய்கறவங்க பெண் இறப்புக்கு கோடியில் பீஸ் வாங்கும் இந்திரா ஜெய்சிங் ஐ வைத்து வழக்கு. பிரமாதம். காங்கிரஸ் நடத்தும் நாடகம் அருமை.. மீடியா_படுத்தும்_பாடு

  • தேவி தாசன் - chennai,இந்தியா

   நீ எல்லாம் மனுசனா

  • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா

   கருத்துக்கு பதில் சொல்லவும். சும்மா சம்பந்தம் இல்லாம.......சரி இதுபோன்ற எல்லா சம்பவத்துக்கும் பொங்குனியா???

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   அறிவு வரும்ன்னு நெனைக்கிறேன். வருமா?

  • R Gopinath - Madurai,இந்தியா

   உமக்கு மனசாட்சி இருக்குதா சுப்பையா அவர்களே? இதே இடத்தில் அந்த குழந்தையை, (அவர் அவர் பெற்ற) குழந்தையாக நினைத்து பாருங்கள்... என்ன உங்கள் மனசு சொல்லும், என்ன செய்வீர்கள். இங்கே மனிதர் தான் ஒரு நீதிபதியாக, அரசாக இருக்கிறார். யாரும் மனிதர் தான். மனிதனுக்கு கூஜா தூக்காதிங்க? கட்சி, மதம், இவர்தான் சிறந்தவர் என்று யாரும் இங்கு இல்லை. தயவு செய்து யாவரும் மனிதர் தான் என்று உணருங்கள். இறந்த குழந்தையும் நம் குழந்தை தான். குழந்தையின் இறப்பு மிகப்பெரிய வேதனை, நம் எல்லாம் மிக இழிவான மனித பிறவிகள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது.

  • partha - chennai,இந்தியா

   உண்மையை சொன்னால் உமக்கு ஏன் எரிகிறது?? ""இதில் குதிரை மேய்கறவங்க பெண் இறப்புக்கு கோடியில் பீஸ் வாங்கும் இந்திரா ஜெய்சிங் ஐ வைத்து வழக்கு."" இது எப்படி சாத்தியம் என்று கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே??? முன்பு அனிதா கேஸிலும் உச்சநீதி மன்றம் வரை எப்படிச்சென்றார்கள் என்ற கேள்வி வந்தது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதெல்லாம் எருமை மாடு மழையில் நினைந்த கதைதான்

 • Susainathan -

  what you mean by this Court attitude useless rules in the government

 • thangaraja - tenkasi,இந்தியா

  காமக்கொடூரர்களை தூக்கில் போடவேண்டும் ,வாய்தா போடக்கூடாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement