Advertisement

மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை ;கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் தொலைபேசி மூலம் பேசி சில அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார். இந்த உரையாடல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது. பேராசிரியை கண்டித்து அருப்புக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வி துறை செயலர் சுனில் பாலிவால் கேட்டு கொண்டார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டிய ராஜன், மாதர்சங்கத்தினர் இணைந்து புகார் அளிக்கவுள்ளனர். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறியுள்ளார். இதனையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (65)

 • Krishnan Narayanan - Fenton,யூ.எஸ்.ஏ

  Adi Aathaadi

 • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

  ராசிரியை நிர்மலா தேவியிடம் மாணவிகளை வைத்து பேரம்பேசிய அந்த நபர் யார்? உண்மை வெளிச்சத்திற்கு வருமா?

 • rajan. - kerala,இந்தியா

  எல்லா உயர்பதவி அம்மணிகளும் பூவும் குங்கும போட்டும் வச்சு புன்னகை பூத முகத்துடன் லஞ்சம் ஊழல் மாமி வேலை வரை காசு பணத்திற்காக செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல வேப்பங்கொழை அடிக்க வேண்டிய கேஸுகள். இது தான் சமுதாய சீர்கேடுகள் ஒழித்து கட்ட வேண்டும் கடும் தண்டனைகள் மூலம். ஸ்டுடென்ட்ஸ் காடே மாதிரி இவிகளுக்கு டீச்சர்ஸ் கோட் கொண்டுவாருங்க. இதுக்கு எந்த அரசியல்வாதி சாமரம் வீசுறானோன்னு விசாரித்து சொல்லுங்க சாமியோவ்.

 • rajan. - kerala,இந்தியா

  யார் அந்த பாலியல் சம்பந்த பட்ட அதிகாரிகள் என்பதையும் கூடவே இந்த அம்மாவையும் தீர விசாரித்து ஒழிக்க கேடுக்கு கடும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் சார்ந்த தண்டனையும் அளிக்க பட வேண்டும். இந்த அம்மாவுக்கு பெண் குழந்தை இல்லையோ. ஏன் இந்த புனிதமான வேலைக்கு வந்து நாசகார வேலை காசு பணத்திற்க்காக விலை போகவேண்டும் தாயி.

 • AnandhPalani -

  இது முக்கியமில்லை.அந்த யூனிவர்ஸிட்டில யாரு? எத்தன பேர் வலை வீசிட்டிருக்காங்களோ

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஆசிரியர்கள் என்றாலே இப்படித்தான்.... ஜாதி மதம் இனம் பாலினம் பணம் ஆகியவற்றிற்கு இப்போது அடிமை ஆகிவிட்டார்கள்... ஆனாலும் சில நல்ல ஆசிரியர்களை மறக்க முடியாது....நான் குழந்தை பருவத்தில் இருக்கும்போது எனது ஆசிரியர் திருமதி பத்மாவதி, பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு தெரசின் பெர்னாண்டோ, கல்லூரி முதுகலை ஆசிரியை திருமதி மீனாட்சி, திரு குமரகுரு ..இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய ஆசிரியர்கள் தான் எனது வாழ்க்கையில் கிடைத்த முத்துக்கள்.... ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களில் இந்த நாலு பேர் தான் தேறினார்கள்.... மீதி 94 % ஆசிரியர்கள் , பல்வேறு காரணங்களுக்காக மாணவர்களை துன்புறுத்தியவர்கள் தான்....மனதளவில்..... என்றாலும் பத்மாவதி, தெரசின் பெர்னாண்டோ, மீனாட்சி, குமரகுரு ஆகியோர் எனது 20 வருட படிப்பு காலத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவர்கள்... [ இந்த நிர்மலா தேவி போன்றவர்களின் பெயர்களை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது ]

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  எல்லாம் கர்நாடகா தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் -

 • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவளை மட்டும் அல்ல, இவள் கிளைண்ட்ஸையும் சிறையில் அடைக்க வேண்டும்

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  சில அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார்..... அந்த சில அதிகாரிகளையும் இனம் கண்டு தண்டிக்கப்படணும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இவர் கவர்னர் பக்கத்தில் நின்று எப்படி போட்டோ எடுத்தார் யார் அனுமதி கொடுத்தது என்று யாராவது சொல்லுவார்களா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நிர்மலாதேவி பிராத்தலில் பேராசிரியர் பட்டம் பெற்றவரோ என்னவோ... எனினும் அவருடைய கணவர் ஜாக்கிரதையாக இருக்கட்டும்...

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மொட்டை அடித்து, கருப்பு மற்றும் சிகப்பு புள்ளிகளால் முகத்திலும் மொட்டை தலையிலும் கோலமிட்டு கழுதை மேல் அமர்த்தி இந்த ஆ(சிரியரை ) ஊர்வலமாக அழைத்து வரவேண்டும். இவளை ஏன் பெற்றோம் என்று இவருடைய பெற்றோர்கள் இவளை காரி உமிழவேண்டும்

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  கல்லூரியில் சேர கவுன்சிலிங் என்று நடத்துகிறார்களே... அது மூளை சலவை தானே... தலைவர்கள் கூட்டம் போட்டு பேசுவது மூளை சலவைதானே... தெரியாத விவரங்களை தெரியப்படுத்துவதுதானே. இதில் என்ன தப்பு....

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  நீயுஸ் ரீடர்ஸ்கள துரத்தி...நடிகைகள துரத்தி... கட்சியில பேச்சாளர்கள துரத்தி... கட்சி சில்லர பதவில உள்ளவங்கள துரத்தி தொந்தரவு பண்ணினது போக இப்ப கல்லாரி மாணவிகள துரத்தி... இதெல்லாம் காலகாலமாக.. .மாமியார் செஞ்சா குற்றம் இல்லை...மருமகள் செஞ்சா குற்றமே..

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  She should, ideally, be in Kamatipura or Sonagachi.... Arrest her without any delays...

 • raghavan mageswary - chennai,இந்தியா

  செய்தியை படித்தவுடன் சூடாக கருத்து தெரிவித்துவிட்டு பின்னர் ஒன்றுமே நடக்காதது போல நாளை முதல் இயல்பு வாழ்க்கையை பார்க்க போகிறோம். இதுவும் கடந்து போகும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பணம் தான் வாழ்க்கை என்று சில ஜென்மங்கள் நினைக்கிது அது தவறு

 • VOICE - CHENNAI,இந்தியா

  இது தமிழ்நாடு அரசு வேலை அரசு அலுவலக டெண்டர் பணிகள் மற்றும் அரசு மூலம் சலுகை கிடைக்கும் அனைத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் பினாமி மூலம் சீட்டு கிளப் சரக்கு விபச்சாரம் இன்றும் போலீஸ் தெரிந்து பல இடங்களில் அரசியல்வாதிகள் பல காலமாக நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது . ஒருவன் விபச்சாரம் செய்து பணம் சம்பாதித்து கட்சியில் பணம் கொடுத்து சீட் வாங்கி விபச்சாரம் செய்து சபதித்த பணத்தில் மக்களுக்கு 500 அல்லது 1000 ரூபாய் கொடுத்து அதையும் வாங்கி கொள்ளும் மானம் கெட்டவர்கள் வோட்டு போட்டு விபச்சார ப்ரோக்கரை கவுன்சிலர் MLA MP மந்திரி மற்றும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கும்பொழுது இப்படி பட்ட பொம்பளை ப்ரோக்கரை தான் உயர் பதவியில் நியமிப்பான். அந்த கேவலமான பொறுக்கி இது போல சிலரின் ஏழ்மை நிலைமையை சாதகமாக பயன்படுத்தி படிக்கும் மாணவியருக்கு தொல்லைகள் கொடுக்கிறார்கள். பல தனியார் கல்வித்தந்தை நடத்தும் கல்லூரி பள்ளிகள் இது போன்று தொல்லை கொடுப்பவர்களும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தவேண்டும் முக்கியமாக மருத்துவக்கல்லுரிகளில். இது மாணவிகள் மட்டும் இல்லாமல் ஆசிரியைகளுக்கு தொல்லைகள் கொடுப்பதை ஆதாரபூர்வமாக சமூக தளத்தில் வெளியிடப்படவேண்டும். VIP ஒருவனாக இருக்கமாட்டான் கண்டிப்பாக பலர் இருக்க வாய்ப்பு உண்டு எவனவுது இளிச்சவாயன் பணம் கொடுத்து பழி எடுத்து கொள்வதற்கு நிர்பந்தம் செய்வார்கள் கண்டிப்பாக. பார்க்கலாம். ஊழல் நிறைந்த போலீஸ் துறை உண்மை கண்டுபிடிக்குமா பார்க்கலாம். கல்வி அமைச்சருக்கு விடப்பட்ட சவால் இது எத்தினை பொறுக்கிகள் இது போன்று கல்வி துறையில் மாட்டுவார்கள் என்பது போலீஸ் இந்த பொம்பளையிடம் விசாரிக்கும் திறமை பொறுத்து உள்ளது.

 • Buhan Kris - Netherlands,நெதர்லாந்து

  உதவி செய்த ஆசிரியை வெளிச்சத்திற்கு வந்தது போல யாருக்காக இவள் பேசினாள் என்றும் தெரிய வேண்டும். இவளை காட்டிலும் அந்த நபரே பெரும் குற்றவாளி. இயலுமா ??

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  நானும் அந்த ஒலிப்பதிவை கேட்டேன் ..கடைசிவரைக்கும் மாணவிகளை மூளைச்சலவை செய்வதிலே தீவிரமாக இருந்தார் ...இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பலருடன் விபச்சாரம் செய்து தான் இந்த கேடுகெட்ட பிறவி பேராசிரியர் ஆகியிருக்கிறார் ..என்பது நன்றாக தெரிகிறது ..

 • narayanan iyer - chennai,இந்தியா

  கல்விக்கு என்று, காசு கொடுக்கல் வாங்கல் வர்த்தகம் தொடங்கியதோ அன்றே நாம் எல்லா நற்பண்புகளை இழந்துவிட்டோம் .அதுவும் தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் காசு வாங்கி நடத்திக்கொள்ள அரசு அனுமதி கொடுத்ததோ அது மேலும் மோசமானது . கொள்ளையர்களின் கல்விக்கூடம் கலவிகூடமாகி இருக்கிறது . யாரை குறை சொல்வது? நாம் வந்த விதி . ஓட்டுக்கு பணம் வாங்கியதால் நாம் அரசில் உள்ளவர்களையும் குறை சொல்லமுடியவில்லை . நமக்கு கொடுக்க அவர்களிடம் பணம் வாங்கியதால் அரசில் உள்ளவர்களும் வாய்திறக்க முடியவில்லை . தொடக்கம் சரியில்லை வேதனைதான் மிஞ்சுகிறது .

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  இந்த இந்து பேராசிரியை எவ்வளவு பெரிய பாதகம் பண்ணியிருக்கிறார்...? இதை தான் நாங்க இந்து தீவிரவாதம் ன்னு சொல்லுறோம்...எதுக்கும் ஆர் எஸ் எஸ் சை விசாரிக்கணும்... பிஜேபி தான் இதை தூண்டி விட்டது....... பிரதமர் கிட்ட கேட்டுட்டு தான் இந்த ஆளு அப்படி பண்ணியிருக்கு... போதுமாடா...மதமாறிகளா

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  இவர் எந்த அமைச்சருக்கு வேண்டப்பட்டவரோ ...? மக்களே இவரது வீட்டு வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துங்கள் ....இல்லை ..இல்லை... வேண்டாம்....ஏனென்றால் அரசு இந்த வீட்டுக்கு பல ஆயிரம் போலீசாரை அனுப்பி பாதுகாப்பு கொடுத்துவிட்டு நியாயம் கேட்டு போராடும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்யும்.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  மூளையை சலவை செய்வது குற்றமா... இந்தியன் பீனல் கோடு எந்த பிரிவு என்ன எண் என்று சட்டவல்லுனர்கள் விளக்கம் அளித்தால் இந்த பாமரனும் தெரிந்து கொள்கிறேன்....

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  இவர் எப்படி வேலை வாங்கி இருப்பார்? இவர் சேர்ந்த வருடம் சொல்லும் அந்த ஆட்சியில் எப்படிப்பட்ட நியமனங்கள் நடந்தது என்று. ரொம்பவே தோண்ட வேண்டும் கடந்த 30 வருடங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் நிறுவனங்களில் ஒவ்வொரு பணி நியமனம் மற்றும் பதவி ஏற்றம் மற்றும் மாறுதல்களையும்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  காவியட்சியில் காமம் தலைக்கு எறியுள்ளது

 • Ram Babu - Trivandrum,இந்தியா

  இது பெரும்பாலும் அதிகமான கல்லூரிகளில் நடக்கிறது போலும். இனிமேலாவது இது நடக்காமல் இருக்க இவருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் .

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  இங்கே கருத்து பதிவின் மூலம் தீர்ப்பு தந்துள்ள சட்டவல்லுனர்களுக்கு நன்றி... என்னங்கடா ..பாதிக்கப் பட்ட பெண் யார். எந்த பெண்ணோடு பேசினது வாட்ஸ்அப் மூலம் பரவுகிறது.. அந்த பெண் புகார் அளித்தாரா...அல்லது அளிப்பாரா.... குற்றம் சாட்டியவர் யார் என்றே தெரியாமல் சாட்டப்பட்டவருக்கு தீர்ப்பு வழங்கும் நீதபதிகளே...உங்கள் பெயரை சுப்ரீம் மன்றத்துக்கு பரிந்துரைக்க ஆவலாக உள்ளேன்....

 • Mal - Madurai,இந்தியா

  Please be patient ... Whenever an issue crops up.. just give some time and space to both the sides to explain them. Postpone your judgement and comments. If found valid , we can take further action. Tamilnadu has to be calmed down before commenting about unknown and unseen things....

 • ருத்ரா -

  கல்விக்கே களங்கம். எங்காவது காணாமல் போய் விடுங்கள். Please.

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  சும்மா இருங்க. இதெல்லாம், எங்களுக்கு சகஜம். ஒரு பெரிசு இது மாதிரி தான் இருக்கோணும்னு சொல்லிட்டு போயிடுத்து. 50 வருடமா நாங்களும் அதையே பின்பற்றி வருகிறோம். இப்ப நீங்க புதுசா மூளையை யூஸ் பண்ண சொன்ன, ரொம்ப கழ்டம். இப்ப எங்களுக்கு தெரிந்தது ....டாஸ்மாக், திரு மோடிஜி ஒழிக சொல்லிப்போட்டு தூங்கணும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இதெல்லாம் சகஜம் தமிழகத்தில் . இன்றும் சில பெண்கள் கல்லூரிகள் முன்னால் சென்னையில் மாலை நேரத்தில் மாணவிகள் நிற்பார்கள் . கார் வரும் அழைத்துச்சென்று மீண்டும் கொண்டுவந்து விடுவார்கள் . வறுமை இந்த முறையில் உடல் விற்க சொல்கிறது . சென்னை இல் இருக்கும் ஒரு பிரபல பெண்கள் கல்லூரி அந்தக்காலத்தில் பெண்கள் சப்ளை செய்வதற்க்கு ஆரமிப்பிக்கப்பட்டது என்பார்கள் . இதுல இந்த நிர்மலா தேவி தொழிலாக செய்து இருக்கார் .

 • Sathyan - Chennai,இந்தியா

  Now the quality of the education tem has been exposed. From top to bottom, students, teachers, lecturers, professors, HODs, principals, deans, registrars and vice chancellors have been part of a rotten education tem in which, money and sex favors will bring success to concerned individuals. These people raise questions on bringing a vice-chancellor from outside the state. Really laughable

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளவரென்றால் உண்மையை பேசுங்கள் நிர்மலா தேவி...... யாருக்காக இந்த இழிசெயலை செய்தீர்கள்..... அந்த பாவிகளின் பெயர்களை வெளியிடுங்கள்..... புனிதமான ஆசிரியப்பணியிலிருந்து உடனே விலகுங்கள்....

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அரசனைப்போல் அதிகாரிகள் , அதிகரிகளைப்போல் அவர்கள் ஆளுமைக்கு கீழ் இருப்பவர்கள் , நன்றி கூறவேண்டியது ஜனநாயகத்திற்கு ,என்னே ஒரு அமைப்பு, வந்தே மாதரம்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  குரு தன்னுடைய தொழிலை மாற்றிக்கொண்டுவிட்டார்

 • Akbar Abdul Hameed - Vriddhachalam,இந்தியா

  கண்ணியம் மிகுந்த கல்விப் பணியில் இவரைப் போன்ற கருப்பு ஆடுகளால் களங்கம் ஏற்பட்டுள்ளது. பணி நீக்கம் இதற்கு தீர்வாகாது. இவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எந்த வழக்கறிஞரும் இவருக்காக வாதாடக் கூடாது. பெண்ணினத்தின் சாபம் இவர். இவருக்கு துணை நின்றவர்களை காவல்துறை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  போங்கடா...புத்தி கெட்டவனுகளா... காலம் காலமாக தமிழ் நாட்டு மக்களையை மூளை சலவை செய்து ஆட்சியபுடுச்சி ஆட்டய போட்டிட்டு இருக்கானுக...ஒரு முடியல...இந்த கணக்கு விசயத்தில மூளை சலவை செஞ்சா அப்படி மாறிடுவாங்களா... மாணவிகள் அவ்வளவு வீக்காவா இருக்காங்க கணக்குல...

 • anand - Chennai,இந்தியா

  தமிழகத்தில் guide-ஆக இருக்கும் பேராசிரியர்களை ஊட்டி, கொடைக்கானலில் அதிகம் காணலாம்..எதற்கு என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

 • anand - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டு கல்வி முறை இப்படி தான் இருக்கிறது....தமிழ்நாட்டில் doctorate முடிக்க வேண்டுமானால் சில வழிகள் உள்ளன..நேர்மையாக படித்து பெறுவது..பலர் இந்த வழியில்..அடுத்தது ஆசிரியருக்கு அடிபணிந்து விடுவது,..ஆண்கள் என்றால் இரு சக்கர வாகனம் அல்லது பணம் கொடுப்பது..இது வழி சிலர் செல்லும் வழி.,..தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட மதம் மாற வேண்டும் அல்லது அவர்கள் மதத்து ஆட்களுக்கு மட்டும் உதவி செய்வார்கள்..மற்ற மதத்தினர் அவர்களிடம் சேர்ந்தால் doctorate முடிப்பதற்குள் உயிர் போய் விடும்..

 • a.thirumalai -

  என்னப்பா தண்டனை குடுப்பீங்க

 • Arun - Manila,பிலிப்பைன்ஸ்

  பேராசிரியை நிர்மலா தேவியிடம் மாணவிகளை வைத்து பேரம்பேசிய அந்த நபர் யார்? உண்மை வெளிச்சத்திற்கு வருமா?

 • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

  மாணவிகளின் எதிர்காலத்தை நாசம் செய்யும் இவள் போன்ற .....

 • thangaraja - tenkasi,இந்தியா

  வேலியே பயிரை மேய விடப்பார்க்கிறது ,இவரையும் இவரை தூண்டிய அதிகாரிகளையும் நடுரோட்டில் வைத்து .... புகார் செய்தால் எளிதில் தப்பித்துவிடுவார்கள்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த கணித பேராசிரியை நிர்மலா தேவி ரொம்ப நல்லவங்கன்னு பெரு எடுத்திருப்பாங்கன்னு நினைக்குறேன். எல்லா அதிகாரிகளுக்கும் அனுசரணையா இருக்காங்க

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  பேராசிரியரை கைது செய்தால் மட்டும் போதாது ... அவர் பல்கலைக்கழகத்தின் எந்த அதிகாரிக்காக இந்த கேவலமான செயலை செய்தார் என்று கண்டுபிடித்து, அந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் .. ஒழுக்கத்தை போதிக்கவேண்டிய கல்வித்துறையே இவ்வளவு கேவலமாக இருந்தால் பெண் பிள்ளைகளை எப்படி கல்லூரிக்கு அனுப்புவது?.. உயர்கல்வித்துறை அமைச்சர் இன்னும் தூங்குகிறாரா?..

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விடாமல் பார்த்து கொள்ளவும்.இது ஒரு சாம்பிள் தான்.பெண்களுக்கு எதிராகவும் பெண்குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் வன் கொடுமை தெரியாமல் அதிகமாக நடக்கிறது.பாதிக்க பட்டவர்கள் வெளியில் சொல்லுவது கிடையாது.பணிபுரியும் இடத்தில கேட்கவே வேண்டாம்.இந்த பொம்பளைக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

 • Aravindhakshan - Chennai,இந்தியா

  எதற்கு ஆசிரியையாக வேலைக்கு வந்தாய்? உன்னைப்போல் நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ...., அங்கே செல். பேராசிரியை? புனிதமான அந்த ஆசிரியர் என்ற அந்த பெயருக்கே களங்கம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கேவலமான பிழைப்பு.

 • ravisankar K - chennai,இந்தியா

  காசு வாங்கி வோட்டு போட்ட மக்களே, கொஞ்சம் சூடு சொரணை இருந்தால் இப்போதாவது திருந்துங்கள். வாழ்வதே பெற்ற மக்களுக்காகத்தான். இப்போது உங்கள் மகள் / மகன் படும் அவமானத்தை பாருங்கள். இப்படி வாழ்வதை விட சாவதே மேல். நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுத்தால் நல்ல கல்வி கிடைக்கும். இந்த பல்கலை துணைவேந்தர் பற்றி ஏற்கனவே பல விமர்சனங்கள் . இந்த சம்பவத்துக்கும் விளக்கம் கூறி மறைக்கிறான். இப்பேற்பட்ட அவமானம் கூட மக்களுக்கு மரத்து போனது .

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  கைது செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்பு உண்டு...

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  விசாரணை செய்து தவறிழைத்திருப்பின் லாடம் கட்டவும்.....முக்கியமாக அந்த அதிகாரிகள் யார் என்று கண்ணி வச்சி பிடிக்கவும்....தக்காளி..இவனுங்களாலே ஆட்சிக்குத்தான் கெட்ட பேரு..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  வேலையே விட்டு தூக்கி கைது செய்து பத்து வருடம் சிறையில் போடவும்...

 • RamRV -

  சும்மா சொல்லக்கூடாது. நம்ம மீடியாவுக்கு ஏதாவது மசாலா கிடைச்சுக்கிட்டுதான் இருக்கு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement