Advertisement

காவிரி : கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை?

பெங்களூரு : காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் காவிரி விவகாரம் குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான வாக்குறுதிகளை பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.


பா.ஜ., மூத்த தலைவர் முரளிதரராவின் பேச்சு இதனை உறுதி செய்வதாக உள்ளது. அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜ., செயல்படாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இது தொடர்பாக கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.


முரளிதரராவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., செயல்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுகூடி போராடும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம் என தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (51)

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  அன்று காவிரிக்காக நடத்திய ​போரட்டத்தில் காவலருக்கு ஆதரவாக குரல் ​கொடுத்த பரட்​டை என்கிற ரஜினி எங்கு ​சென்றுள்ளார். நிச்சயம் காவலர்மீதான் தாக்குதல் ந​டைப​றெகூடாது என்பதில் நமக்கு மாற்றுகருத்து இல்​லை அ​தே ​நேரத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ தமிழக​பொறுப்பாளரின் ​பொறுப்பற்ற அறிக்​கைக்கு ரஜனியின் பதில் ​​தே​வை.

 • sethu - Chennai,இந்தியா

  பி ஜெ பி கர்நாடகாவில் ஆதரவு என செய்தியை போடும் நீங்கள் ,ராகுல் பேசியது காங்கிரசு மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் சித்தாராமையா தான் முதல்வர் , உங்களுக்காகத்தான் காவேரி தமிழகம் செல்லாமல் தடுத்து கன்னட மக்களை வாழவைக்கும் சித்தராமையாவே வேண்டுமா, அல்லது நிலக்கரி சுரங்க ஊழல் ரெட்டி வேணுமான்னு கேட்டாரு அதையும் போடலாமே ஏன் போடலை ,

 • S.Nagarajan - noida,இந்தியா

  காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா, தமிழ் நாடு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

 • sam - Doha,கத்தார்

  பிஜேபி யின் எந்த விதமான செயல்களிலும் ஈடுபட்டு வோட் டுக்காக செய்வார்கள். இவர்களுக்கு 2019 தேர்தலில் நல்ல பாடம் மக்கள் கற்பிப்பார்கள்

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  ஹலோ ராஜா ,தமிழிசை, பொன்னார் நீங்க இந்த விஷயத்தில் இனி புதுசா என்ன பொய் மூட்டை அவிழ்த்துவிடப்போறீங்க இல்ல முக்காடு போட்டுட்டு காணாம போக போறீங்களா ?

 • ஆப்பு -

  தமிழ்நாட்டில் பா.ஜ வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை...ஏற்கனவே நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கும் பெருமை பெற்றவர்கள்..

 • Puranaanuru Tamilan - Chennai,இந்தியா

  தல சுவீடெனல்ல உல்லாச பயணம், 15 லட்சம் கொண்டு வர டீல் பேச போயிருக்காரோ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பல்லில்லா பாம்பு அதை வச்சி கிட்டு என்னாத்த பண்ணும் ? \\\ தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம் ///

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  தமிழகத்தில் காவிரிப்பிரச்சனையை தூண்டி விட்டு கலவரமாக்கியதே கர்நாடகாவில் பாஜக ஜெயித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ... எங்கே ... கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் இங்கிருக்கும் டுமீளன் எவனையாவது காவிரி பற்றி வாய்திறக்கச் சொல்லுங்கள் பார்ப்போம் ...

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  கேடு கேட்ட பா ஜ க மற்றும் காங்கிரஸ் தமிழ் நாடு விட்டு ஓட வேண்டும். முழு துரோகம் செய்த, செய்து வரும் இந்த கட்சிகள் (அவைகளை தேசிய கட்சிகள் என்றால் , எந்த நேர்மையாளனும் அவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவனாயினும் வாய் விட்டு சிரிப்பான்) தமிழ் நாட்டில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தேர்தலில் நிற்பார்கள்? மக்களிடம் ஓட்டு கேட்பார்கள்?. இவர்களை யாரும் தங்கள் அணிகளில் சேர்க்க கூடாது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. இது உறுதி. தமிழ் நாட்டை விட்டு இந்த கட்சிகளை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுங்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தமிழ் நாட்டு விவசாயிகளை விட கர்நாடக ஆட்சி பதவிகள் மீது ஏன் பிஜேபி க்க இத்தனை வெறி ? என்ன விலை கொடுத்தாவது பதவி பதவி பதவி இதான் ஒரே ஆசை. இத்தகைய பேராசை தேவையா ? இதன் பெயர்.... ஒரு பிஜேபி வாசகர் முன்பு சொன்னது, ஓட்டுபொறுக்கி அரசியல். இது மாதிரி வார்த்தைகள் அவர்களுக்கு மட்டுமே வரும்

 • Nidhesh - chennai,இந்தியா

  எங்கேய் அந்த மானஸ்தன் தமிழ்நாடு பிஜேபி

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  Mohan - chennai,இந்தியா பேராசைப்படாத புண்ணாக்கு எதுக்குடா வாரியம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் தமிழ்நாட்டுக்கு நீ ஒன்னும் புடுங்கவேண்டாம் தமிழ்நாட்டுக்கு வாரியம் வேணும் இன்னா ஓடு கர்நாடகாவுக்கு

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  Naan Avaal Illai - cuddalore,இந்தியா நீ முதலில் தமிழ்நாட்டுல இருக்காதடா ஓடிப்போய்டு பச்சைகள் ஊருக்கு அதுதான் நல்லது பக்கத்துல நடக்குற அக்குறும்ப கேட்க துப்பில்லை வியாக்கினம் வேற ஏன்டா தமிழ்நாட்டுல எத்தனை பெண்கள் இறந்து இருக்காங்க ஊரை விட்டு ஓடியிருக்காங்க ஒனக்கு தெரியுமா

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  2014 காவிரி விஷயத்தில் தீர்ப்பு வந்த போது அந்த தீர்ப்பு தேர்தலில் விவாத பொருளாகி விட கூடாது என்பதாலும் , உணர்ச்சிபூர்வமான விஷயம் என்பதாலும் மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து தேர்தல் முடியும் வரை விலக்கு அளிக்க தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ தலைமையிலான மத்திய அரசு கேட்டு கொள்ள தேர்தல் ஆணையமும் அதை ஒப்பு கொண்டு பதில் கடிதம் அனுப்பியது ..அதே சூழ்நிலை தற்போதும் உள்ளதால் தான் மத்திய அரசு தேர்தல் முடியும் வரை இவ்விஷயத்தில் அமைதி காக்கிறது ...இது தெரியாமல் மத்திய அரசும் மோடியும் தமிழ்நாட்டை வஞ்சிப்பது போல் மாயை ஏற்படுத்தப்படுகிறது ..

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  கர்நாடகத்தில் பாஜ வென்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. தோற்றால் அமைய வாய்ப்பு உள்ளது. தமிழக விஷயத்தில் பாஜ காங்கிரஸ் இரண்டும் ஒன்று தான். அவர்கள் தமிழகத்தை ஆழ வாய்ப்பு இல்லை என்று இரண்டு கட்சிகளும் அறியும். ஆனால் இந்த சுடலை ஏன் வருந்தி வருந்தி திருநாவுக்கரசர் அடிக்கும் ஜால்றாவை ஏற்று கொள்கிறார் என்றுதான் புரியவில்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  காரியம் ஆக வேண்டிய இடத்தில் தான் ஆதரவாக இருப்பது வழக்கம்... இதில் இருந்து பி ஜெ பி க்கு கொள்கை நாணயம் ,நேர்மை எதுவும் கிடையாது... பச்சோந்திகள்தாம் இவர்கள் என்று விளங்கும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தேர்தல் அப்ப அப்ப நடப்பதால் தான் சிக்கல் , ஒரே நேரத்தில் நடந்தால் இந்த சிக்கல் இருக்காது.

 • narayanan iyer - chennai,இந்தியா

  கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பி ஜெ பி -இவர்களுக்கு காவிரிக்கு ஆதரவு இல்லை . இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டில் தான் சப்தம் போடுகிறது . தி மு க கூட பி ஜெ பி மற்றும் அதிமுக வைத்தான் சாடுகிறது .காங்கிரெஸ்ஸை ஒன்றும் சொல்வதில்லை.இந்த தேசிய அரசியல் வாதிகள் எல்லாரும் மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுமாதிரித்தான் பேசுகிறார்கள்.பிழைக்க ஒரு வழி .

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  பாஜக வை ஜனாதிபதி தலையிட்டு முடக்க வேண்டும்... ஆன்டி இந்தியன்..

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  Dai. கற்பழிப்பு கட்சி ஆதரவாக இருப்பவன் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டாம். மானம் இல்லாத இவர்கள் குழந்தை பாதிப்பை ஏற்படுத்தும்

 • V.Rajeswaran - chennai,இந்தியா

  காங்கிரஸ் மட்டும் தமிழகத்துக்கு ஆதரவாக உள்ளதா பாண்டியன் பாஜக எதிர்ப்பு ஒன்றே தமிழகத்திற்கு விடிவை தராது கேரளா காவேரி ஆணையத்திற்கு ஒத்து கொண்டதா இல்லையே , எல்லா கட்சிகளும் அரசியல் செய்வதை விட்டு ஓர் சுமுக முடிவுக்கு வந்தால் பிரச்னை தீரும்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This is well known fact that the BJP will never go against the will and wish of the Karnataka state people in cauvary water issue.This party always do in favour of that state in cauvery water issue and also in it's assembly election menfestos in favour of the state people only.By hook or crook this party want to come to power in that state as this party don't get any benifits in our state either in Lokh Sabha or in state assembly elections.Where as in Karnataka this party have full hope and trust of coming to power in karnataka in the coming assemply election and they can go any ext for their success in this election. We never and ever get any positive action from this BP even after the assembly election also as our state government is weak,inefficient and incapable to succeed in it's Cauvery water issue.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  காவியின் சுயரூபத்தை இங்குள்ள காவிகட்சிக்காரர்கள் புரிந்துகொண்ட கட்சிக்கு முழுக்கு போடவேண்டும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த முரளீதர ராவ் அவர்களின் கருத்துக்கு நம்ம எச் ராசாவும் இம்சை அரசியாரும் விமான நிலையத்தில் இருந்து எதுனாச்சும் கருத்து சொல்லுவாங்களா?

 • Sanjisanji - Chennai,இந்தியா

  PR பாண்டி அவங்கஊர் எலக்ஷன்ல அவங்க ஸடேட்க்கு ஆதரவாகத்தான் தேர்தல் அறிக்கை இருக்கும்... ஆனா கர்நாடக அணைகட்ட நம்ம ஊர் மண் சப்ளை பன்ராங்களாம்... அதை முதல்ல கவனிங்க...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மக்களே உண்மையை தெரிந்துகொள்ளும் நேரம், இந்த முரளிதர ராவுதான் தமிழகத்துக்கும் பொறுப்பு.. உமியை தெரிந்துகொள்ளும் நேரம்.

 • Aravindhakshan - Chennai,இந்தியா

  தேர்தல் அறிக்கை வந்து, இந்த செய்தி உண்மையானால் கட்சி சாராத பொதுமக்கள் பிஜேபிக்காரனை தமிழகத்தில் எங்கு கண்டாலும் விரட்டியடிப்பார்கள். நாட்டை சுத்தம் செய்வோம், ஊழலை ஒழிப்போம் என்று ஊளையிட்டு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் எந்த பிரச்சினையும் தீரவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு...கான் கிராஸ் செய்தான்...அவன் செய்தான்.... இவன் காரணம்....இந்த காரணம் சொல்லவா மக்களிடம் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தாய்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லையென்றால் அடுத்த தேர்தலில் மக்களின் முடிவு இந்த உதவாக்கரை அரசை வீட்டிற்கு அனுப்புவதாக இருக்கும். அதன் பிறகு மக்களிடம் எந்த பொய் சொன்னாலும் ஓட்டு கிடைக்காது. இன்றுள்ள சமூக ஊடகங்கள் மிகவும் வலுவாக, வலிமையுள்ளதாக இருப்பதால்....பிஜேபிக்கு பெரிய சங்காக எடுத்து ஊதுவது எளிதாக இருக்கும்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுக்க தயாரா இருந்தாலும் , அரசியல் கட்சிகள் அதை தடை செய்துவிடும் என்பது தெளிவாக தெரிகிறது ..

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  murathaleerarao tamilaga BJP poruppalar ... nee ini tamilagaththukku vaa ... unakku vachirukkom ...

 • karthikeyan -

  பாஜக ஒழிக என்று சொல்லும் திராவிடர் தமிழகத்திற்கு எதற்கு ஆதரவு தரவேண்டும்?

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாம் அரசியல் நாடகம், இங்கும் அது தான் நடக்கிறது, ஏன் காங்கிரஸ் தமிழகத்திற்கு ஆதரவாக வெளியிட போகிறதா, அப்போது காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என சொல்லுவீர்களா,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement