Advertisement

பிரதமர் நீதி வழங்க வேண்டும் : ராகுல்

புதுடில்லி : நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விரைந்து செயல்பட்டு, நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என காங்., தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2016 ம் ஆண்டு மட்டும் 19,675 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபர அறிக்கை கூறுகிறது. இது மிகவும் வெட்கக் கோடானது.


நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என பிரதமர் கூறியது உண்மை என்றால் இந்த பலாத்கார வழக்குகளில் பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  மொத்தத்தில் இந்த நாடு திரு.மோடி அவர்களுடையது அவர்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்... நீங்கள் நான் நம்ம எல்லாரும் அவர் தீர்ப்பு என்னவோ அதற்கு கட்டுப்பட வேண்டும் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்... வெரிகுட் தலைவா.. இப்போதைக்கு நீங்கள் நான் நம்ம எல்லோரும் 2019 தேர்தலில் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்...தேர்தலுக்கு பின் அத்தனை வழக்குகளுக்கும் தீர்ப்பு சொல்லப்படும்... என்று தீர்ப்பு சொல்லிவிடுவார்...நீங்களும் நானும் நாம் எல்லோரும் அதற்கு கட்டுபடவேண்டி- யதாகிவிட்டது...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கான்கிராஸ் ஆளும் மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் நிறுவிட்டனவா? சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பாயிற்றே

 • ஆப்பு -

  குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அந்த தஷ்வந்தையே தூக்கில் போட முடியல... மொதல்ல நம்ம சட்ட மேதை செய்த சட்டங்களைத் தூக்கில் போடணும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  எல்லாத்துக்கும் திரு மோடிஜி தான் நீதி வழங்க வேண்டும் என்றால், அவரின் மேல் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை புரிகிறது. நாட்டில் சட்டம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது, நீதி மன்றங்கள் இருக்கின்றன.. அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் பப்பு. நாட்டில் அநீதி இழைக்கப்படும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த குழந்தைகளில் முஸ்லீம் என்ன.. கிறித்தவர் குழந்தை என்ன.. எல்லாரும் இந்திய குழந்தைகளே.. முதலில் எல்லோருக்கும் குரல் கொடுங்கள்.. இந்து மக்கள் விரோதியாக இருக்காதீர்கள். போடுவது எல்லாம் வேஷம். சொல்வதெல்லாம் பொய். இதுதான் பப்பு திரு ராகுல் காந்தி அவர்கள்..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பிரதமர் தான் பணக்காரர்களுக்கு நிதி வாரி வாரி வழங்குகிறாரே ராகுல்? ஓ, தலைப்பு "நீதி" என்று இருக்கிறதா? அவசரத்தில் சரியாக கவனிக்கவில்லை. அட போங்க ராகுல், இப்படியெல்லாம் பாஜக ஆட்சியில் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டு விடுவார்களோ என்றுதான் சில காலங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு கள்ளி பால் கொடுத்து பிறந்த உடனேயே கொலை செய்தார்களோ என்னமோ?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வழக்கம் போல பப்பு சொப்பு குப்பு என்று பிஜேபி கும்பல் கூவுமே தவிர, இந்த மாதிரி நேரத்தில் ஸ்வீடன்/ லண்டன் என்று கிளம்பிட்டாரே..அப்படி என்ன தலைபோகிற மாநாடு வேண்டிக் கிடக்கிறது ?? என்பதற்கு விளக்கம் சொல்வார்களா??

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  கணக்கெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நாட்டில் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் ஒரே நிகழ்வு இது மட்டும்தான்.

 • Siva - Chennai,இந்தியா

  ஓ பப்பு நீ இப்போ காங்கிரஸ் தலீவரா ??? அப்ப ஒரு படி எக்ஸ்ட்ரா கூவனும் ...

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  19,675 மைனர் குழந்தைகள். அடேங்கப்பா அப்புறம் ஏன் ஒரு குழந்தைக்கு மட்டும் போராடுகிண்றீர்கள். இந்த குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் ஒரே நாளில் ஒரே இடத்தில வைத்து என்கவுன்ட்டர் அல்லது தூக்கு போடசொல்லி போராடுங்கள். அதற்கான சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தை கூட்ட சொல்லுங்கள். வெற்று அறிக்கையினால் ஒன்றும் பயனில்லை. மீடியாவுக்கு வேண்டுமானால் ஒரு நாள் தீனி அவ்வளவுதான். ஒரு வருடத்தில் இவ்வளவு கொடுமை நடக்கின்றது என்றால் அதன் புள்ளி விவரங்களோடு பிரதமரை அணுகுங்கள். பொத்தாம்பொதுவாக நம்பரை கூறக்கூடாது அது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகில்லை. மோடியை மட்டும் குறை சொல்லுவதை நிறுத்துங்கள். மக்களிடம் குறிப்பாக இன்றய இளைஞர்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் ஆன முயற்சியை உங்கள் கட்சி தொண்டர்களின் மூலம் செய்யுங்கள். இது ஏதோ மோடிக்கான பிரச்சினையாக கூறுவதை மக்களாகிய நாங்கள் ரசிக்க வில்லை. இது இந்தியாவின் கவுரவ பிரச்சினை. நடந்ததை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  Kundalakesi...Canada. நீங்கள் நினைப்பது போலத்தான் எல்லா மக்களும் நினைக்கிறார்கள்...இவனுகளே தேர்தலை முன் வைத்து ஏதேதோ பண்ணுகிறானுக ங்கற டவுட்டு எல்லாருக்குமே வருது...

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Kanakedukka vendiya avasiyame illai Malik. Indraiya BJP Kala kattathil idhu ondruthan nadandhu kondullathu. Vera Entha aakka poorvamana seyalo thittamo illai.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இத்தாலியில் இருந்து ஒரு பெரும் அமௌன்ட் வந்திருக்கிறது இந்தியாவில் ???

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உன்னாவ் மறுபடியும் சூரத் மீண்டும் சமல் கோபால்பூர் ...தொடர்ந்து பெண்ணின வன்முறை, கொலை அதுவும் சின்னம் சிறுமியரிடம்... இந்நேரம் இந்தியாவை புரட்டி போட்டு கயவர்களை பிடித்து கழுவில் ஏற்றி இருக்கவேண்டும்...ஆனால் அவரோ சுவீடனில்... காலமும் மனிதர்களும் கெட்டுவிட்டது...

 • ஆரூர்ரங் -

  பட்டாயா போங்கள்.. நிறைய நீ...தி கிடைக்கும். 

 • venkat subramanian - Tuticorin,இந்தியா

  எங்க வீட்டு குழந்தைக்கு மூன்று நாளாக ஆய் போகவில்லை . இதுக்குக்கும் மோடி தான் காரணம்.

 • Suppan - Mumbai,இந்தியா

  ராகுல் கூற்றுக்களில் இதுவும் ஒன்று.. மோதி ஒரு தொழிலதிபருக்கு 35000 கோடி ஏக்கர் (இது பூமியின் நிலப் பரப்பை விட 12 மடங்கு அதிகம்) தானமாகக் கொடுத்தார் சிரிக்காதீர்கள். இவரைச் சொல்லிக் குற்றமில்லை. இவருக்கு எழுதிக் கொடுப்பவர்கள் பாஜபாவினரால் அமர்த்தப் பட்டவர்களோ என சந்தேகம் எழுகிறது.

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  நீதி'தானே. வழங்கிட்டா போச்சு. அவரே நீதிபதியாகி அவருக்கு தோன்றும் தண்டனையை யாருக்கு வேண்டுமோ கொடுத்து விட சொல்லலாமா? பப்புவுக்கு இவ்ளோ விவரமாலாம் பேசி பழக்கம் இல்லையே. தென்னிந்தியா பக்கத்துலேந்து நெறய துண்டு சீட்டு ஓடுது போலருக்கு என்ன பேசணும்னுலாம்? தன்னுடைய செயலை நம்பினால் பாகுபாடு இல்லாத பத்திரிகையாளர்கள் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல முடியும். கூறு கேட்ட தனமா தென்னிந்திய செயல் எழுதி கொடுக்கறதலாம் மனப்பாடம் செஞ்சி பேசினா எக்கு தனமா முழிக்க வேண்டியிருக்கும். பார்த்து. எல்லா நேரத்துலயும் நம்மளோட பத்திரிகை காரனையே வெச்சிக்க முடியாது சொல்லி வெச்ச கேள்வியை கேட்க. அந்த புத்திசாலித்தனம்லாம் தென்னிந்திய செயல்'குதான் வரும். அதுக்குலாம் பரம்பரையே திருட்டு கூட்டமா இருக்கனும்.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  யாருப்பா இவருக்கு இந்த கணக்கு எல்லாம் எடுத்து கொடுக்காங்க...அப்படியே எந்த மாநிலங்களில் எத்தனை எத்தனை யார் யார் ஆட்சி எந்த எந்த ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது... 2011 டு 2016 வரை பதியப்பட்ட விவரமா.. இவரு பாட்டுக்கு ஒரு ஆதாரமும் இல்லாம டுவிட்டு போடுதாரு...

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  அப்டியே அந்த சுகன்யா தேவி கேஸுக்கும் நீதி குடுங்க எசமான்....

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  அனுமதியின்றி இங்கே ஒரு பெண்ணை பட்டப்பகலில் பல ஆயிரம் பேர் சுற்றி நின்றிருந்த போதிலேயே இடுப்பை கிள்ளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான் .அதற்கும் சேர்த்து ...அந்த பிரதமர் என்ன முடிவு சொல்லப் போகிறார் கேட்டு சொல்லுங்க ...

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  அது என்ன 2016ஆம் ஆண்டு கணக்கு... நாலு ஆண்டுகளாக கோமாவில் படுக்க போட்டிருந்து ஏப்ரல்16/ 2018 எழுந்து டுவிட்டு போடுதாரா....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சட்டம் ஒழுங்கு அந்தந்த மாநிலங்களால் நிர்வகிக்கபடுகிறது , அந்த மாநில போலீசார் விசாரணை நடத்துவார்கள் , நீதி கோர்ட்டில் தான் கிடைக்கும் , மோடி தீர்ப்பு சொல்லமுடியாது. யாரவது இந்தாளை ஒண்ணாங்கிளாஸில் சேருங்கள். இனிமேலாவது படித்து தெரிந்துகொள்ளட்டும்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Wait. Wait. PM going to Swiss to buy neethi. Alwa will be supplied along with pakoda on his arrival.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  pirathamar mavuna saami aagi vittaar ....

 • kundalakesi - VANCOUVER,கனடா

  இவன் முகத்தை பார்த்தால் இவனுங்கதான் பணம் கொடுத்து அரேஞ்சு பண்ற மாதிரி தோணுது. கான் க்ராஸ் எந்த லெவெலுக்கும் இறங்கி சேற்றை அடிக்க தொடங்கி இருக்கு .

 • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

  எதை எண்ணுகிறாரோ இல்லையோ, எத்தனை பேர் கற்பழிக்க பட்டுள்ளார்கள் என்று கணக்கெடுக்கிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement