Advertisement

இரவு விடுதியை திறந்து வைத்த பா.ஜ., எம்.பி.,யால் சர்ச்சை

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் பாஜ., எம்.பி. ஒருவர், இரவு விடுதி ஒன்றை திறந்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாக்ஷி மகராஜ் என்ற துறவி, கடந்த மக்களவைத் தேர்தலில் உன்னாவ் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றவர்.


கலாச்சாரம், பண்பாடு குறித்து கருத்துகளைக் கூறி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவர், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய இரவு விடுதி ஒன்றை நேற்று திறந்து வைத்தார். வாங்க சந்திக்கலாம்... என்ற அர்த்தம் கொண்ட பெயரிலான இந்த இரவு விடுதியை, அவர் ரிப்பன் வெட்டி திறந்து தொடங்கி வைத்த போட்டோக்கள் வெளியாகி உள்ளது.


இச்சம்பவம் பா.ஜ.,வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (55)

 • EJAMAN - doha,கத்தார்

  காசு ..பணம்... துட்டு...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இந்த சாமியாரை தேர்ந்தெடுத்த உன்னாவ் தொகுதி மக்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள் தன்னால் முடிந்த அளவுக்கு மக்களின் குறைகளை தீர்த்துவைக்க முயற்சி செய்துள்ளார் இம்மாதிரி விடுதிகள் காவிக்கட்சி ஆண்களின் உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருந்து இனிமேல் சிறுமிகள் காப்பாற்றப்படட்டும் என்னும் நல்ல எண்ணத்தில் செய்துள்ளாரோ என்னமோ

 • Power Punch - nagarkoil,இந்தியா

  அவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தான் செய்கிறார்கள்..தொடரட்டும் பிஜேபியின் தேசப் ப (பி)ணி..

 • ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  ராத்திரி நேரத்து பூஜையில்... , ரகசிய தரிசன ஆசையில்...

 • Hari Adhi - MADURAI,இந்தியா

  இங்கே திராவிட நாதாரிகள் பார் நடத்துறான் அது உங்க கண்ணுக்கு தெரியாது திறந்து வச்சது குத்தமா ???

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  அவனை பார்த்தால் நித்யானந்தா சீனியர் மாதிரி இருக்கான். போங்கடா இந்த மாதிரி இரவு விடுதியில் போய் பொழுதை களியுங்கள் இளம் பிஞ்சுகளை நாசம் செய்யாதீர்கள் அயோக்கியர்களே.

 • BalasubramanianNatesan -

  நாம் சிந்திக்க வேண்டிய நேரம்

 • Raj Pu - mumbai,இந்தியா

  ஆன்மிகம் அரசியல் வியாபாரம் காமம் இது தான் பிஜேபி,

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஆகா உன்னாவ் தொகுதியின் எம்பி பலான விடுதி திறக்கிறார் , உன்னாவ் தொகுதியின் MLA என்ன டா ன்னா 16 வயது சிறுமியை கற்பழித்து கைதாகி இருக்கிறார் , உன்னாவ் தொகுதி ரொம்ப பிரபலம் தான் போல......எதுக்கும் பெண்டு பிள்ளைகள் பத்திரம் மக்களே.

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  பா ஜ க என்றால் பாரதிய ஜல்ஸா கட்சி என்று சொல்வது உண்மை தான் போல

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பின்னால் உதவுமே என்ற நோக்கில் திறந்து இருக்கலாம்...

 • MDALI - yanbu,சவுதி அரேபியா

  இந்த பிஜேபி ஆளுங்க எல்லாம் இந்தமாதிரி விசயத்துக்கு மட்டும் தான் லாயக்கு, இன்னும் என்ன கருமாந்திராத எல்லாம் பார்க்க போகுதோ இந்தியா ஆண்டவா மக்களை இவனுக்கள்ட்ட இருந்து காப்பாத்துப்பா

 • Ray - Chennai,இந்தியா

  பயங்கர ஜொள்ளு பார்ட்டி தமிழகத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென நம்மூரில் சிலர் துடிக்கிறார்கள் இதையெல்லாம் வரவேற்கிறார்களோ?

 • Divahar - tirunelveli,இந்தியா

  சாமியார்களுக்கு வேறு போக்கிடம் இல்லையே?

 • Nazeer Ibrahim - HONG KONG,சீனா

  இவர்தான் முதல் போனி

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The spiritual people are not be allowed to enter in politics and also to contest in Lokh Sabha or state assembly elections of the states in which they belongs.These spiritual people only do spiritual duties and works of that religions in which they belongs.If they involves in politics they can not perform both religious and public services and get bad names for such incidents.That's why in ancient time the great kings separated the religious gurus from politics forever and taken only advises from them.But nowadays the political parties are giving more important to religions and it's leaders and giving chances to these Religious people to contest elections and after winning the elections they talks as they wish and do as they want and totally forget their religious duties and by taking part in such functions bringing bad names to them and their parties.Hereafter the parties are to be very careful when nominating candidates for their parties for Lokh Sabha or State assembly elections of the states.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  எல்லா பக்தர்களும் துறவிகளா ஆயிட்டாங்களா?

 • Sowbakkiyavathi - Houston,யூ.எஸ்.ஏ

  பாரதீய ஜனதா கட்சி பெயர் மாற்றம் பலாத்கார ஜனதா கட்சி

 • Ram Babu - Trivandrum,இந்தியா

  இதில் என்ன தப்பு ? சாமியார் என்றால் அந்தக்கால சாமியார் மாதிரி நீங்கள் நினைக்கவேண்டாம் . இவர் இப்போ உள்ள காலத்திக்கு ஏற்ப நடக்கும் சாமியார் . வாழ்க சாமியார் தொண்டு .

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  முற்றும் துறந்தவர்தான் துறவி...

 • ஸாயிப்ரியா -

  நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் மனம் எளிதில் ஆசையிலிருந்து விடுபட்டு ஆன்மா பரிசுத்தமாகும் என்பதற்கு மஹராஜ் சாட்சி யாக விரும்புகிறார் போலும். ஆசை நூறு வகை.இவர் இதில்எந்த வகை!

 • Sanjisanji - Chennai,இந்தியா

  ஆஹா.. வந்துடானுக சொம்ப தூக்கிட்டு... ஊர்ல ஒரு ஆள கூப்பிட்டு விடுதி துறந்தா உடனே... ஏன்டா அலையரீங்க..

 • Madan - Chennai

  சாமியாருங்களுக்கு கொண்டாட்டம் தான் பாசக ஆட்சியில் மக்களுக்குத் தான் திண்டாட்டம்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இதுவரைக்கும் ஒரு கருத்து கூட பதிவாகலை. ஒருவேளை வாசகர்கள் பிசி?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த செய்தியை பிரசுரித்ததால் தினமலர் பக்தர்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டது.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Iravu viduthi BJP satchi kalathil kattayam. Appathane Unnao pondra sambavangalukku adithalam poda midiyum. Thuraviyarin aatchiyil thuravigalal nadathum samrajyam enbathan adaiyalamthan intha maathiri nigazhvugal.

 • matheen - chennai,இந்தியா

  கோவில் உள்ளயே குழந்தைகளை கற்பழிக்கும் இந்த காவி கூட்டத்திற்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல..

 • Shanu - Mumbai,இந்தியா

  நம் நாட்டை பிஜேபி அரசு சீரழித்து கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல நாட்டை, இப்படிப்பட்ட கள்ள சாமியாரிடம் (மோடியும் சாமியார் வேடம் தான் போடுகிறார்) ஒப்படைத்தால் என்ன ஆகும். இந்த பிஜேபி அரசை சப்போர்ட் செய்பவர்களை நினைக்கும் போது, மனசு வலிக்கிறது.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  .இதெல்லாம் ஒரு விஷயமா..? அதுக்கு எதிர்ப்பு யாருன்னு பார்த்தா பிஜேபி தான்.. பரவாயில்லை பெரும்பான்மை பிஜேபி யினர் இன்னும் கலாச்சாரத்துக்கு மதிப்பளிக்கிறார்கள்...

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  'பலாத்கார் ஜன்தா பார்ட்டிக்கு' இரவு விடுதி வேறயா? போச்சு.. போச்சு.. சின்னஞ் சிறு உயிர்களை இந்த வக்கிரம் பிடிச்ச கும்பல்கிட்ட இருந்து எப்படி காப்பாற்ற போறோமோ தெரியலையே கடவுளே..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  சாமியாருங்களுக்கு சட்டமும், அரசும் எவ்வளவு பக்கபலமாக இருக்கிறது பாருங்கள், காதும் காதும் வைத்து செய்ய வேண்டியதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் என்று வருத்தம் இருக்கலாம், இருக்கட்டும், யார் என்ன செய்துவிட முடியும், அங்கே போய் யார் சோதனையிடமுடியும், ராத்திரி நேரத்து பூஜையில், எல்லோரும் கலந்துகொண்டு ஆன்மீகத்தை வளர்ப்பார்கள்

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  வாங்க சந்திக்கலாம்... ithuvum kalacharaththin oru paguthi thaane ...

 • பிரபு - மதுரை,இந்தியா

  துறவிக்கும் "இரவு விடுதிக்கும்" என்ன சம்பந்தம்?

 • hussain - cuddlore,இந்தியா

  மகா ஜெனங்களே உங்கள் பெண் குழந்தைகள் ஜாக்கிரதை

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கலாச்சாரம், பண்பாடு எல்லாம் ஆட்சிக்கு வருமுன்னால் பேசுவது . இப்போதெல்லாம் பிஜேபி / RSS கோவிலுக்குள் ஒரு படுக்கையறை போடுமளவுக்கு முன்னேறிவிட்டார்கள் . கருவறை தூய்மைக்கு கோவில்களில் சாமி கணக்கில் ஒரு படுக்கையறை போடுவதுகூட நல்லதுதான் .பிஜேபி MP சாக்ஷி மகராஜ் துறவி இந்த திட்டத்தை மோடியிடம் சொல்லி நடைமுறை படுத்துவார் . பார்த்தல் சாமி சாக்ஷி மகராஜ் துறவி முற்போக்குவாதி , தேவதாசிமுறை ஆதரவாளர தெரியிறாரு , இன்னும் சாமி மோடிக்கு நெருக்கமானவர் போலவும் தெரிகிறார் . எப்படியோ பொற்கோவில் மாதிரி இனி இந்து கோவில்களும் காமத்திற்கு ஒரு பாதாள அறை ஏற்படுத்தும் போலிருக்கு போகிற போக்கை பார்த்தல் . சூழ நிர்வாணபடம்/ ஓவியம் அப்புறம் இதை பார்த்துவிட்டு எங்கு போய் உரசுவார்கள் . கோவில்தான் அஷிபாக்களை தேடும் , அதுக்குதான் இந்த லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய இரவு விடுதி , கூட உ பி முதல்வர் சாமியும் சேர்ந்து திறந்திருக்கலாம் .

 • srikanth - coimbatore,இந்தியா

  "ராத்திரி நேரத்து பூஜையில் " 1980 இல் வந்த ரொம்ப பிரபலமான cinema பாட்டு . இப்பொழுது தைரியமாக , வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவெனெ மாரி ஆளுங்கள லாடங்கெட்டி அடிக்கணும்.... இந்தமாரி ஆளுங்க கொள்ள பேரு, குறிப்பா UP ல, காவி Uniform போட்டுக்கிட்டு மந்திரி வேல பாக்கறானுங்க.... Bloody fellows...

 • selvaraasu - Cuddalore,இந்தியா

  ஊருக்கே உபதேசம். தனக்கென்று யார் சொன்னது?

 • raja - madurai,இந்தியா

  பண்ணுவது எல்லாம் பிராடு தனம்.... இவன் இதை பண்ணலனா தான் ஆச்சரியம் படனும்....

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///இரவு விடுதியை திறந்து வைத்த பா.ஜ., எம்.பி.,யால் சர்ச்சை///பின்னால் தேவைப்படும் போது , அங்கே ஓசியில அல்லது ஏன் இலவசமாகவோ அங்கே தனக்கு இடம் ஒதுக்குவார்கள் அதற்காக இருக்கும், இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ராத்திரி நேரத்து பூஜையில்..... பாடல் ஞாபகம் வருது இவரைப் பார்த்தால்.... பகோடா பார்டிங்கரதால ஞானஸ்நானம் செஞ்சதா எடுத்துக்கணும்... இல்லையின்னா அப்ரசன்டிகளால் திட்ட படுவோம்...

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  தினமலருக்கு பிஜேபி மேல் ஏன் இவ்வளவு கோபம். பிஜேபி செய்தியாக தேடித் தேடி போடுகிறது

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  இதிலென்னப்பா சர்ச்சை

 • Ramesh - chennai,இந்தியா

  வேஷ சுவாமி. விஷ சுவாமி

 • krishnan - Chennai,இந்தியா

  சொன்னா நம்ப மாட்டானுக பக்தாஸ்.

 • maharaja - Kuwait,குவைத்

  இதையும் சொல்லுங்க பிஜேபி பெயரை கெடுப்பதற்க்கான்னு சொல்லுங்க. அது டிஷைனே அப்படிதாண்டா.

 • Jana - Chennai,இந்தியா

  Hi time to change to Balatkari Janata Party?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இது பிஜேபிக்கு சகஜம் தானே அதனால தான் காம லீலையில் ஈடுபட்ட என் தி திவாரியை கட்சியில் சேர்த்துக்கொண்டார்கள் .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த செய்திக்கு முட்டுக்கொடுக்க வருபவர்கள் ஓடோடி வரலாம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  சபாஷ் சரியான போட்டி. துறவியார் ஆட்சியில் துறவியார் இரவு விடுதியை திறக்கிறார். ஒருவேளை இது துறவியர்களுக்காக இருக்குமோ. நாட்டுல முன்னேற்றம் பிச்சுக்கிட்டுத்தான் போகுது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement