Advertisement

கடையில் திருட்டு

நத்தம், பரளியை சேர்ந்தவர் நுார்முகமது. இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement