Advertisement

வினயா மாத்யூவின் வித்தியாசமான படங்கள்.


வினயா மாத்யூவின் வித்தியாசமான படங்கள்.

வினயா மாத்யூ

கேமிராவின் மீது ஏற்ப்பட்ட காதலால் முப்பது வருட பாங்க் பணிக்கு பைபை சொன்னவர்.

மும்பையில் மனோகர் தேசாய் என்ற மூத்த புகைப்படக் கலைஞரிடம் முறையாக புகைப்படத் தொழிலை கற்றுக்கொண்டவர்.

ஆரம்பத்தில் இயற்கையின் மீதான ஆர்வம் காரணமாக நேச்சர் போட்டோகிராபராகத்தான் இருந்தார் பிறகு வாழ்க்கை சக்கரம் இவரை டிராவல் மற்றும் ஸ்ட்ரீட் போட்டோகிராபராக மாற்றியது.

இதுவரை பதினைந்து விருதுகள் நானுாறுக்கும் அதிகமான அங்கீகாரங்கள் பெற்றுள்ளார் இதில் சர்வதேச அங்கீகாரங்களும் உண்டு.

துாங்கும்போது வருவதல்ல கனவு உன்னை துாங்கவிடாமல் செய்வதே கனவு என்று சொன்ன அப்துல்கலாமின் அருமையான வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டவர் தான் விரும்பித் தேர்ந்துதெடுத்த இந்த போட்டோகிராபி துறையில் பல சாதனைகளை படைக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளார் அவரது விருப்பம் நிறைவேறட்டுமாக..

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement