Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11 கனஅடியில் இருந்து 22 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40.60 அடியாகவும், நீர் இருப்பு 12.40 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    11 கனஅடியில் இருந்து 22 கனஅடி இது ஒரு உயர்வா? வர வர கர்நாடகாவை தாண்டி சொட்டு சொட்டாக வந்தால் கூட ஆச்சரியம்தான் போல.

  • mindum vasantham - madurai,இந்தியா

    500 kana adi vaigai anaikku pothum, ithu metturukku pathathu , bhavanisagarukkum kooda pathathu, 5000 kana adi vara vum anai uyaram kooda

  • suresh - chennai,இந்தியா

    நீதி கொடுத்த தண்ணீரை, மத்திய அரசு தடுக்கிறது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல் என்றாகி போன காவேரியே, எங்கள் தமிழகம் செழிக்க கரை புரண்டு வா, இப்போது உன் வருகையை யார் தடுக்கிறார் என்று பார்க்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement