Advertisement

சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை: பா.ஜ., எச்சரிக்கை

புதுடில்லி: தலைவர்கள் சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., எச்சரித்துள்ளது.


இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்ததாவது: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஆப்பு -

    ஆமாம்...இவிங்க ஆளுங்களுக்கும் பின்னாலே சிலை வெப்பாங்களே....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement