Advertisement

ரூ.91 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த தனியார் விமானத்தின் கழிவறை, பயணிகளின் இருக்கையில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.91 லட்சம். இதுகுறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement