Advertisement

தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவித்ததாவது:

ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்
செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ...
பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II) pic.twitter.com/zlJh6Chll7


— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018முன்னதாக, கமல் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என தனக்கு இமெயில் வந்ததாகவும், இதனை தான் காட்ட முடியும் எனவும் தமிழிசை தெரிவித்திருந்தார். மேலும் கிடைக்கும் இமெயில் முகவரிகளில் எல்லாம் கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (147)

 • K.Sugavanam - Salem,இந்தியா

  "ஆளவந்தான்" என்னமோ கை சைகை காமிக்காரே...ஹாஹாஹா? மாட்டப்போறவங்க யாரோ?

 • Giridharan Srinivasan - Chennai,இந்தியா

  கமலஹாசன் தி.மு.க [திருடர்கள் முன்னேற்ற கழகத்தின்] உறுப்பினர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

 • raja - chennai,இந்தியா

  யோசிங்க வேற யாராவது இப்படி பண்ணி இருந்த அவங்க பயப்படுவாங்க...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஸ்ரீதேவி உன் தங்கச்சின்னா, தமிழிசை அம்மையார் உன்கட்சிதான்யா நம்பிட்டோம்..

 • L.Pannneerselvam - chennai,இந்தியா

  ஏன், தமிழிசையின் அழைப்பைத் தான் ஆதாரமாக கமல் வெளியிட்டுள்ளாரே, பொய் என்றால், காவல் துறையில் புகார் தெரிவித்து வழக்கு தொடுக்கலாமே? போயும் போயும் கமல் இந்த அம்மாவுடன்தான் விளையாடுவாரா? அதென்ன பிஜேபீயின் , எச்.ராஜாவின் அட்மின் தவறாக பதிவிடுகிறார்? தமிழிசையின் அழைப்பு பொய்யானாதாக இருக்கிறது ? எப்படி இதெல்லாம்?டிஜிட்டல் இந்தியாவின் கைங்கரியமோ

 • Anand - chennai,இந்தியா

  இவன் எப்போதுமே தில்லு முள்ளுதானா?

 • sundaram - Kuwait,குவைத்

  ஏனுங்க இந்த ஸ்டீபன் ஹாக்கிங் னு ஒரு விஞ்ஞானி மையம் கட்சியில சேர்ந்த உடனேயே செத்துப் போயிட்டாராமே. மெய்யாலுமான்னு நம்ம தனபாலு அண்ணாச்சி கேக்காவ.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   உனக்கு இறந்த உடலைவைத்து வியாபாரம் பண்ணும் யோக்கியதை இருக்கு,

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  தமிழிசை அவர்களே ஒரே திசையில் பார்க்காமல் சுற்றியும் பாருங்கள் ,உங்களை சுற்றி பின்னப்படும் சாதி என்ற சதி வலையையையும் கவனித்து பிழைத்து கொள்ளுங்கள்.

  • Shriram - Chennai,இந்தியா

   ஆடு ஓநாய் கதியா இருக்கே, உனக்கு ஏண்டாப்பா இந்த திடீர் அக்கறை.. சல்லிக்கட்டுக்கு திடீர் மாறுனீங்கோ ,,அங்க போய் சம்மந்தமே இல்லாத மோடியை ஒழிகன்னு பிரியாணில்லாம் குடுத்து பாவம் அப்பாவித்தமிழரை ஏமாற்றி கூவ வெச்சீங்கோ ,,.... இப்பம் எதுக்கு இந்த வேஷம்ன்னு புரியலையே..

  • K.Sugavanam - Salem,இந்தியா

   லாரன்ஸை யாரு அங்க அனுப்பினாங்கோ,Shriram ஜி ?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எப்படியோ மத்தியிலும் இனி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இடத்தை காலி செய்தால் தான் சரியா இருக்கும், தமிழிசை அம்மா தேர்வு சரியானது தான்

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  இப்படி தானே போன் நம்பர் வைதிருப்பாவர்களை எல்லா பிஜேபி உறுப்பினர் என்று சொன்னிர்கள்

 • sankar - trichy,இந்தியா

  கட்சியில் சேர ஆன் லைன் பார்ம் பில்லப் பண்ணும் படி வைத்தா பத்து பேரு கூட சேர மாட்டான் . எங்கயாவது ஒன்லைன் வியாபாரியிடம் இருந்து மொத்த மா மெயில் ஐடி வாங்கி கட்சி கணக்கில் காட்டுகிறார் கமல் . வாழ்க ஜனநாயகம்

  • Aarkay - Pondy,இந்தியா

   ஏர்வாடிக்கும், கீழ்ப்பாக்கத்துக்கும் சென்றால், மய்யத்துக்கு நிறைய உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்று கூட சொல்லி பார்த்தேன்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  பாஜக கூட மிஸ்ட் கால் தான் குடுக்க சொன்னாங்க, அதை கூட ஒத்துக்கலாம். இவுங்க தெரிஞ்ச எல்லா ஈமெயில் போன் எல்லாத்துக்கும் கட்சியில் சேர்ந்து விட்டது போல இந்த ஸ்பாம் அனுப்புறாங்க. ஆம் ஆத்மி கூட இது போலயே செய்தாங்க. அண்ணா அசாரேவின் IAC ல சேர்ந்த மக்கள் ஈமெயில் பேரு போன் எல்லாத்தையும், தங்களுக்கு வரும் ஊழல் லஞ்ச பணத்தை அவுங்க நன்கொடை கொடுத்தது போல கணக்கு காட்டி கருப்பு பணத்தை வெள்ளையா மாத்த யூஸ் பண்றாங்க. கமல் அவர்கள் கட்சியை ஆம் மக்கள் ஸ்பாம் மய்யம் னு பேர மாத்திக்கோங்க...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அடிப்படையே ஆட்டம் காணும் வகையில் , தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களுக்கு உறுப்பினர் பதவி கொடுத்து வரவேற்றுள்ளது மய்யம் . இன்னும் போக போக என்ன என்ன கந்தரகோலங்கள் நடக்குமோ. இந்த லட்சணத்தில் ரஜினிகாந்தை மட்டம் தட்ட போய்விட்டார்.

 • TamilArasan - Nellai,இந்தியா

  அட பாவிகளா விட்டா அமெரிக்கா அதிபர் டிரம்ப் எங்க கட்சியில் சேர்ந்தார் என்று கூட கதை விடுவிங்கபோல... இன்னும் கட்சி துளிர் கூட விடல அதற்கும் கமல் கட்சி இந்த அளப்பறையா...

 • karthi - MADURAI,இந்தியா

  எங்க கிட்ட கிணறு வெட்டுனதுக்கு ரசீது இருக்கே

 • murali - Chennai,இந்தியா

  பொய்ச்சொல்வதற்கு அஞ்சாதவன்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   என்ன சார் இது, பொய் பேசுவதில் வல்லவர்கள் நீங்க தான், இந்த உலகத்திலேயே யாரும் பொய் சொல்வதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை, பி.ஜெ.பி என்றாலே பொய் தான், அதில் தான் இத்தனை ஆண்டுகாலம் ஓடிக்கிட்டு இருக்கு

 • SUPPU - Chennai,இந்தியா

  பிஜேபி-அட்மின், மக்கள் நீதி மய்யம்-அட்மின் வேலையோ -:)

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  எச்.ராஜா அனுப்பியிருக்காருன்னு சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்..

 • baskaranmuthusami - erode,இந்தியா

  மக்கள் நீதி மய்யம் ஆங்கிலத்தில் எம்.என்.எம் இன்னொரு எம்.எல்.எம் ஆகாம பாத்துக்குங்க ராசா

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  யோவ் கமலு, உன் கட்சிக்கு படிவத்தை நிரப்புனவனெல்லாம் படிஞ்சு போய்ட்டான் நினைக்காதே.. அடுத்தவன் காசுல ஆட்டம் போடுற..இல்லைன்னா உடுத்த கோவணம் கூட மிஞ்சாது..உனக்கென்ன அப்படியே போஸ் கொடுத்து பொழைப்பை ஒட்டுவே. மக்கள் மையத்து டீவீட்டுக்கு அட்மின் போடாம நீயே அந்த வேலையை பண்ணுற போல இருக்கே. ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம்னு பீத்தல் வேற..உன் மூஞ்சிக்கு கரி பூச ஆசைப்பட்டா உன்னோட பழைய முதலாளிகளை அதான்யா பழைய இணைவி, துணைவிகளை கூப்பிடு..

 • Prabhakaran - Delhi,இந்தியா

  யாரோ அக்காவை வச்சு விளையாடிருக்கானுங்க. அக்கா அவசரப்பட்டு தீர விசாரிக்காம மூக்குடைபட்ருக்கு.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அய்யா கமலு இப்படித்தான் உங்கள் கட்சிக்கு ஆள் சேர்ப்பீர்களா இனி எம்ஜியார் எங்கள் கட்சியில் சேர்ந்து விட்டார் என்று அறிவிக்கலாம் ஜெயலலிதாவையும் சேர்த்து கொள்ளுங்கள்

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   வடகொரியாவின் அதிபர் கிம்ஜோங் உன், அமெரிக்கா டிரம்ப், ரஷ்யாவின் புடின், பாகிஸ்தான் பிரதமர் எல்லாரும் மக்கள் மைய்யத்தில் சேர்ந்ததா நாளைக்கு சொல்வாரு..

  • sundaram - Kuwait,குவைத்

   தவறு. மோடி அவர்கள் ஏற்கனவே மைய்ய கட்சியில் சேர்ந்துவிட்டதாக தகவல் உண்டு. அதனால்தான் இம்சை அரசியும் சேர்ந்தாராம்.

 • Vel - Coimbatore,இந்தியா

  கமல் படமும் புரியாது ,பேசுவதும் புரியாது , அவர் கட்சியும் அந்த பட்டியலில் சேர்த்துவிட்டது

  • Aarkay - Pondy,இந்தியா

   குணா படம் பார்த்தீர்களா? ரொம்பதான் தைரியம் உங்களுக்கு.....

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அட விடுங்க இதெல்லாம் அந்த அட்மின் வேலையாத்தான் இருக்கும்...

 • கீரன் கோவை - Coimbatore,இந்தியா

  மோடி மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆர்வம். ஆனால் திராவிடர்களுக்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்கும் பிடிக்காது என்று மோடியைச் சேர்த்துக் கொள்ள கமலஹாசன் மறுப்பு.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  சில நாட்களுக்கு முன்பு எழுதி இருந்தேன் தமிழிசையை கவிழ்க்க நடக்கும் சதி பற்றி , அந்த குரூப்பின் பங்கு நிச்சயம் இதில் இருக்கும், ஓடி ஓடி பாஜகவிற்கு உழைத்த தமிழிசையை பதவியை விட்டு இறக்க வேண்டிய அண்டர்கிரவுண்ட் வேலை ஆரம்பமாகி விட்டது,

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அவரு ரெண்டுமுறை பதவி வகிச்சாச்சு..இனி மூன்றாம் முறை தொடர முடியாதே.. இதிலென்ன சதி?ஓஹோ? ராஜ்ய சபா என்ட்ரி,மத்திய மந்திரி அவரது இதுக்கெல்லாம் முட்டு கட்டை போடுறாங்களோ?

 • Rajinikanth - Chennai,இந்தியா

  இப்போ புரியுதா மக்களே ..மைய அரசின் நடவடிக்கை பிடிக்காமல்தான் மய்ய கட்சிக்கு மாறினார் தமிழிசை ... அது சரி யார் கட்சியில் சேர சொல்லி மெயில் அனுப்பினாலும் அக்கா உடனே அக்செப்ட் பண்ணிடுமா .. நல்ல கதையா இருக்கே ... பாவம் அது என்ன பண்ணும் அவங்க அப்பாவே இப்படி பலகட்சிக்கும் போயிட்டு வந்தவர்தானே..இதில் என்ன தப்பு இருக்கு...ஹிஹி

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஊடகங்கள் மூலமாக யார் பெயரில் வேண்டும் என்றாலும் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம்...

 • Shriram - Chennai,இந்தியா

  கமல் தரம்தாழ்ந்தவந்தா. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,, ஆனா இப்படியா ?

 • Raman - Chennai,இந்தியா

  The comments of Kaipulla are generally very good and apt, I have seen many of his comments and shows his passion for national interest, which is unfortunately lacking in comments of one Pughazhai, tamilar needhi and a few more persons. Kaipulla ....continue to put your comments and take on desa drogigal.

 • Shriram - Chennai,இந்தியா

  செரி நானும் தெரியாம கேக்குற, நீ என்ன சொல்லவர்ற,, அவங்க கட்சில சேர முயற்சி பன்னிட்டு இல்லன்னு சொல்றாங்கன்னு, அப்படியே எடுத்துக்கிட்டாலும் அவங்க காமாலைக்கு போன் பண்ணி சொன்னா போதாதா ? சரி அதுவும் வேண்டாம்,, அதுக்கு முக்காடி அவங்க கட்சி பதவியை ராஜினாமா பண்ணவேண்டாமா? என்னங்கடா உங்க கணக்கு,, ஒரு இளிச்சவாய பொம்பள சிக்குனா வெச்சி செய்வீங்களோ.,? செரி அது என்னடா ஆதாரம் இருக்கு ,, ஆனா சொல்லமாட்டோம் .அவனை அசிங்கப்படுத்த விரும்பலைன்னு ஒரு கோழைத்தனமான ஒரு அறிக்கை,, அதுதான் சொல்லிட்டியே,, அப்போ ஆதாரத்தையும் வெளியீடு,, நீங்களும் உங்க கட்சி பவுஸும் அப்பவே நல்லாத்தேரிஞ்சி போச்சி,, பிஜேபி நோட்டாவோட போட்டி போட்டா நீங்க பிஜேபியோட போட்டி போடுவீங்களா ?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   என்ன ஆச்சு?Shriram ஜி க்கு... தமிழிசைக்கு ஒரேடியா கவுன்சல் ஆயிட்டாரு... பொன்னார் கோவிச்சிக்க போறாரு..

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  என்னப்பா கமலு இப்படி போட்டு உடைச்சிட்டியே..,நீங்க யாருகிட்டயும் சொல்லமாட்டிங்கன்னு நம்பி உங்க கட்சிக்குவந்தா போட்டுகொடுத்திட்டியே..,

  • Shriram - Chennai,இந்தியா

   அதுசரி .. முழுசா நனைஞ்சாச்சு ..இதுல முக்காடு எதுக்கு,, ஆதாரத்தையும் முழுசா குடுக்க வேண்டியது தானே,, ? இவன் போர்ஜெரிய கூப்புட்டப்பவே நெனச்சேன் ,,ஆனா இவன் அவனுக்கே அண்ணனா இருப்பான் போல ,, இவனை என்ன சொல்லி அழைக்கலாம் ,,பிராட் மேன்..?

 • பழநியப்பன் -

  தவறை கமல் ஒத்துக் கொள்ள மாட்டார். மக்களே உஷார்.

 • vikky - Singapore,சிங்கப்பூர்

  மய்யம் என்றால் "புதைகுழி "என்றும் ஒரு அர்த்தம் உண்டு இந்த நிகழ்வு அதை உறுதி செய்கிறது

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   பல இடங்களிலும் மையம் உண்டு ... அதில் எந்த புதை குழியை சொல்கிறீர்களோ ....

  • K.Sugavanam - Salem,இந்தியா

   புதுசா இருக்கே..இது எதுல? என்சைக்கிளோபீடியா விக்கியாவிலா?

 • Gsanky - Bangalore,இந்தியா

  மத்தியில் ஆளும் கட்சியின் மாநில தலைவர் ஒரு நடிகனின் கட்சியில் சேர்ந்ததாக சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கு? ஒருவரின் மொபைல் நம்பரும் ஈமெயில் ஐடியும் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மெம்பராக பதிவு செய்யலாம். OTP வருவதற்கு முன்பே உறுப்பினர் எண் கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆரம்பத்திலேயே பொய்யும் பித்தலாட்டமுமா?

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  முட்டாள்கள், OTP அனுப்பியுள்ளோம் என்று செய்தி காட்டுகிறார்கள் ஆனால் பின்னால் (சர்வரில் இருந்து) கட்சி தொண்டர் அடையாள எண் கொடுக்கப்பட்டு விடுகிறது, இதனை எனது மகள் கண்டுபிடித்து சொன்னாள், மீண்டும் வேறு ஏதோ நம்பர் கொண்டு ரெஜிஸ்டர் செய்தால் அதற்கும் ஒரு கட்சி தொண்டர் எண் ஜெனரேட் ஆகிறது, மய்யத்தினரே, முதலில் இதனை சரி செய்யுங்கள்

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  சரி, சரி விடுங்க தமிழிசை அக்கா வேறு கட்சி மாறினா என்ன, மாறாவிட்டால் என்ன, அது அவங்க விருப்பம், இதுவரை தமிழ்நாட்டுக்காக குரல் வலை கிழிய பிஜேபிக்கு கத்து, கத்து என்று கத்தினேன், ஒரு சீட்க்கூட கிடைக்கல, அதனால அவங்க யாராவது ஒரு சீட் தனக்கு தந்து வெல்லவைப்பாங்க என்று நம்பி எதோ திமுக, அண்ணாதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு தவினால் எதுக்கு செம்புகளுக்கு வழிக்கணும், அவங்க இஷ்டம் எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   சாணி உங்களுக்கு எங்க வலிக்குது?

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   உனக்கு எங்க வலிக்குது.

  • Shriram - Chennai,இந்தியா

   ஏன் ?

 • ManiS -

  Inga irukra oruththanukkum avan pesaradhu puriyaadhu. Naastha thuntiyaa na? Thalaiyaatra kootam. Idhunga kitta idhellam vegaadhu.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கருணாநிதி கூட இந்தக்கட்சிக்கு மாறிவிட்டதாக தமிழை ஒழுங்காக எழுதத்தெரியாத கட்சி சொல்லும்...

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   கருணாவுக்கு CM போஸ்ட் கொடுத்தால் எழும்பி நடந்தே வருவார்.

 • ஆப்பு -

  அது என்ன போன் நம்பர் மீது கரி பூசுவது? நல்லாப் பாருங்க கமலு...நடுவுல ஒரு நம்பர் மாறி இருக்கப் போவுது...உங்க லெட்டர்பேட் கட்சியில சேருவதற்கு அவிங்க ஒண்ணும் அவ்வளவு முட்டாள் இல்ல.

 • ஆப்பு -

  டிஜிட்டல் யுகத்தில் பொய், புனைசுருட்டு எல்லாம் ரொம்ப சகஜம்...யாரும் உண்மையை சொல்லப் போவதில்லை....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கமல் காவி களின் பிரதிநிதி . தமிழிசை படுத்துப்போன மக்கள் நீதி மையத்தை தூக்கிநிறுத்த கமலுடன் சேர்ந்து நடிக்கிறார் போலிருக்கு . விளம்பர யுக்தி .

  • NRK Theesan - chennai,இந்தியா

   Missed call party and automatic e-mail party. கிராமத்திற்கு சரிப்பட்டுவராது .அதற்கு சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறவேண்டும் .

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இது மக்கள் வாந்தி மையம் .

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   இளிச்சவாயன்களுக்கு வாந்திதான் வரும்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   மய்யம் அய்யா ....மையம் அல்ல.. வாந்தி எங்கே எடுக்கீங்க? மய்யத்திலா இல்ல மையத்திலா? லெப்டா?ரைட்டா?நடுசெண்டரா?

 • vbs manian - hyderabad,இந்தியா

  ராகுல் மோடி ரஜினி இவங்கள்ளாம் எப்பா சேரப்போறாங்க

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  யாங்க்கா, இவ்ளோ ஆதாரமாக, கமாலு சவுண்டு உடுதே, தூக்கத்தில், கனவு கினவு கண்டுக்கினு, கமாலு கட்சியில், உறுப்பினராக, கம்ப்யூட்டரை தட்டிட்டீங்களோ அக்கா?. நல்லா யோசனை பண்ணி பாருங்க்கா. உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்காதுன்னே, நான் நம்புகின்றேங்க்கா. ஏதாவது டென்சனில், அங்கிட்டு மனு போட்டீங்களாக்கா?, ஆனாலும், ஒரே குழப்பமா இருக்குக்கா, இந்த விவகாரம். என்னமோ போங்க்கா, உங்க இந்த விசயத்திலே, ஒன்னுமே புரியலீங்க்கா.

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  எந்த IP Address லிருந்து அந்த பதிவு வந்தது என்பதை பிடித்தால், உண்மை தெரிந்து விடும். அதை விட்டு விட்டு..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தமிழிசை யை ம.நீ.ம. வில் ஸ்லீப்பர் செல்லாக சேர சொல்லியிருப்பார்கள் போல. இது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. நயன்தாரா உறுப்பினர் ஆகிறார் னு பொய் சொன்னாலாவது ஒரு பத்து நூறு பேர் உறுப்பினர் ஆக வாய்ப்பிருக்கிறது. தமிழிசை உறுப்பினர் ஆனார்னு பொய் சொல்வதால் ஒரு பயனுமில்லை

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  உறுப்பினர் ஆகச் சொல்லி அழைக்கிற மெயில் பலருக்கும் அனுப்பப் படுகிறது தான். எங்கள் ஆபீஸில் சிலர் பதில் அனுப்பி உறுப்பினர் ஆனார்கள். சிலர் பதில் போடாமல் டிலிட் பண்ணிட்டோம்.

 • TamilReader - Dindigul,இந்தியா

  அப்படியே ராஜாவையும் கூட்டிக்கொண்டு போங்க அப்போ தான் பிஜேபி க்கு நோட்டாவைவிட அதிக ஓட்டுகள் கிடைக்கும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  Shriram - Chennai, கைப்புள்ள போன்ற அநாகரிக காட்டுமிராண்டிகள், அவன் இவன் என்றும், கூறுகெட்ட குக்கர் என்றும் அவமரியாதையாக எழுதியிருப்பதை இரண்டாம் முறை கண்டித்து எழுதுகிறேன். முதலில் எழுதியது பதிவாகவில்லை. எறும்புக்கு கூட பிஜேபி சோறுபோடுதாம்....அடக் கண்றாவியே...டயர் வரை குனிந்து கும்பிடு போடுவதைவிடக் கேவலமான நிலையாக இருக்கிறது. பலரின் வயிற்றில் அடித்து பிழைப்பில் மண்ணைப் போடுகிற ஒரே கட்சி பிஜேபி தான் என்பது ஊரறிந்த உண்மை.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   எங்களையே குற்றம் சொல்லும் நீர் மற்றவர்களை சொல்லாதது ஏனோ? பிஜேபி யை எதிர்த்து எழுதுபவர்களை மட்டும் ரொம்ப சவுரியமாக விட்டு விடுவீர், ஏன் அவர்கள் எல்லாம் உம் கண்ணுக்கு தெரிவதில்லையோ?, ஆதரித்து எழுதுபவர் மீது மட்டும் குறை காண்பீரோ? அது மட்டுமன்றி எப்பவுமே செய்திக்கு கருத்து சொல்லாமல் எப்பொழுதும் மற்ற வாசகர்கள் மீதி சேறு வீசும் உம் பிழைப்பு என்ன பிழைப்போ? முடிந்தால் செய்திக்கு கருத்து சொல்லும். எப்பவும் அடுத்தவன் பின் வால் பிடிக்காதீர்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   உம்முடைய கருத்துக்களை எடுத்து பாரும். நீர் எப்படி பட்ட நாகரிக மிராண்டி என்று உமக்கே தெரியும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நீ எதை கொடுக்கிறாயோ அதுவே உனக்கு கிடைக்கும் என்று கிருஷ்ணா பரமாத்மா சொல்லி இருக்கார்.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

   புகழ் நீ எப்படி கண்ணு எழுதியிருக்க? நீ மற்றவர்களை ரொம்ப ஈஸியா முட்டாள்,மடையன் என்று கூறலாம், ஆனா மத்தவங்க உன்னை சொன்னால் நோகுதோ? அதே போல நீ சார்ந்த கட்சி தான் சர்க்காரியா புகழ் கட்சியாச்சே அதை குறை சொன்னா வலிக்கும், ஆனா நீ நாட்டை ஆள்பவரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா,நீ எவ்ளோ அறிவாளி என்றால் சோலார் ஹீட்டர் மற்றும் சோலார் பேனல் இரண்டும் ஒன்றே என்ற அளவில் எழுதியுள்ளாயே அது போதும் உனது புத்திசாலித்தனத்தை கோடிட்டு காட்ட

 • soundararajan - Udumalaipettai,இந்தியா

  பி ஜெ பி ஆட்களுக்கு தினமும் ஏதாவது ஒரு செய்தியில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றே ஆகவேண்டுமென்று தலைமையின் உத்தரவோ என்னவோ.... எப்படியாவது முக்கிய மற்றும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

  • Srikanth - chennai,இந்தியா

   சில பேரு தன்னை புத்திசாலின்னு நினைச்சுக்குவாங்க, ஆனால் அவங்கதான் வடிகட்டின முட்டாள்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   Srikanth ஜி சூப்பரா தன்னிலை விளக்கம் குடுத்து இருக்கார்..வாழ்க..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழிசையின் முன்னோர்கள் காவிகளால் சீரழிக்கப்பட்டவர்கள் . குமாரி மாவட்டத்திலிருந்து பரவியவர்கள் . அது தமிழிசை ரத்தத்தில் (தமிழகத்தில் காவிகள் செய்த ஆட்சி முறையின் சாட்சிகள் இதோ இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை ...மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்..... மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் ...இதோ பாருங்கள் ... திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை... தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்.... உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு ... ஆரிய இந்துக்கள் அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள் மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்) எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் (அ.கா .பக்கம் .91-92 ) மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது ( மறுபக்கம் ,ப.69) கொடிய தீமைகளில் பாதிக்க பட்ட ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்......) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி… மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்...மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்... வரி கட்ட முடியாவிட்டால், இடுக்கியினை ( பனைமரத்து பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் ...சில இடங்களில் முலைகள் அறுத்து எறியப் பட்டது... என்ன கொடுமை இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா...? கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது... சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்... மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது.. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது... பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்... சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்... ... மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது... இன்னும் பாருங்கள் நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது... கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது மேலாடை அணிந்ததற்காக சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்... இதையறிந்த அய்யா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள்... முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்.... தங்கத்தில் தாலி கட்டுங்கள்.... இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்... கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்... வணங்குங்கள்” என்றார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்... இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்... இது தமிழர் வலாற்றின் கறைகள்... ) இதனால் வேறு இடம் தமிழசை தேடி மக்கள் நீதி மையத்தில் அடைக்கலம் புக நினைத்திருக்கலாம் . வாழ்த்துக்கள் தமிழிசை . ராஜா மாதிரி என் அட்மின் போட்டுட்டான் நான் தூங்கும்போது என்று கூறாதீர்கள்

  • செம்பியன் தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

   இப்படிப்பட்ட காவிகளைத்தான் தமிழ் இசையும், பொன்னாரும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாளை காவிகளுக்கு வாழ்வுவந்தால், தமிழிசையின் இனப்பெண்களுக்கு இதே நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? வர்ணாசிரம இந்து மதத்தால் [சனாதன மதத்தால்] யு.பி யம், பீகாரும், வடக்கு மாநிலங்களும் கேடுகெட்டுப் போயிருக்கும் நிலையில், தமிழகத்தையும் அந்த நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள் போல உள்ளது. இனியாவது தமிழிசையும், பொன்னாரும் இந்த காவி கட்டிய பாவிகளின் கூடாரத்திலிருந்து மீண்டுவரவேண்டும்..

  • Maddy - bangalore,இந்தியா

   இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயன் ஆட்சி தான் நடந்தது கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் ஆங்கிலேயன் தான் ஆட்சி செய்தான் எனவே இந்த கால இளைஞர்களை உங்களின் தவறான கருத்தினை பதியவைக்காதீர்கள்... அதே போல ஆரியர்கள், பார்ப்பனர்கள் என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் நாங்கள் உங்களின் உண்மையான ஜாதி பெயரை சொன்னால் வழக்கு வரும்... நீங்கள் சொல்லும் ஆரியர்கள் சைவர்கள் எனவே அவர்கள் காவு கொடுக்க மிருகங்களை கூட பயன்படுத்த மாட்டார்கள் ஆனால் உங்களுக்கு வேண்டும் என்றால் சித்தர்கள் அனைவரும் ஆதி தமிழர்கள் என்பீர்கள் வேண்டாம் என்றால் அனைவரும் நம்பூதிரிகள் என்பீர்கள்... உங்களை போன்ற மூளை சலவை செய்த கூட்டத்தால் தான் கள்ளக்காதலுக்கு வயதான மூதாட்டி கற்பழிப்பும் நடக்கிறது... இவ்வளவு பேசும் நீ ஏன் இட ஒதுக்கீடு கொள்கையை பற்றி பேசமாட்டேன் என்கிறாய்... மக்கள்தொகையில் வெறும் 5 % சதவீதம் மட்டுமே இருக்கும் ஜாதிக்கு அல்லவா சலுகைகள் கிடைக்கவேண்டும் அதெப்படி 90 % இருக்கும் மக்களுக்கு மட்டும் சலுகைகள்... இதை பற்றி பேசு பாக்கலாம்...

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   தமிழர் நீதி உங்களின் கட்டுரை மனதை நெகிழ செய்கிறது , ஆதிக்க ஆண்ட சாதி என்று பறைசாற்றி கொள்ளும் பாவிகளின் அந்த நாள் கொடுமைகளை பற்றி விளக்கமாக கூறினீர்கள்

  • PraJan - Trichy/Chennai,இந்தியா

   ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு??? மூளைச்சலவையின் மற்றுமொரு screenplay . இங்க சொன்னதுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்குமாயின் பதிவிடவும். இதற்கும் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுக்கள் வேறு. திரு. ரஹீம் அவர்களே, ஆதிக்க ஆண்ட சாதி (????) இப்பொழுது இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா? இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் கற்பனை செய்துகொண்டு பாவிகள் என்று சொல்லும் சமூகத்தினர் அப்படி இல்லை, இருந்ததும் இல்லை. அவர்கள் இப்போதும் உள்ளனர் அனால் ஆதிக்கத்தில் எப்போதுமே இருந்தது இல்லை...துணை போனதும் இல்லை. யாரவது அந்த சமூகத்திற்கு பாதகமாக கருத்து சொல்லிவிட்டால் போதும், பொங்கி எழுந்து வந்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவது... இது மாதிரி screenplay நல்ல கற்பனை வளம் உள்ள யாருமே எழுதலாம், யாரைபற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் மரியாதை, நாகரிகம், நன்மதிப்பு கருதி நிறைய பேர் எழுதுவதில்லை. எல்லோரும் இங்கே நல்லவர்களும் இல்லை, எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. புரிந்துகொண்டு கருத்திடுவது நல்லது. நன்றி.

  • Shriram - Chennai,இந்தியா

   நடிகன்டா நீ

  • raja - Kanchipuram,இந்தியா

   நீங்கள் கூறியது போல நமது இன்றைய ஆட்சியரும் உட்கார்ந்தால் வரி நின்றால் வரி என அனைத்துக்கும் வரி பிடுங்கும் அரசாங்கம் தான் நடக்கிறது.

 • Prince - Chennai,இந்தியா

  Missed call கொடுத்தாலே கட்சி உறுப்பினர்னு சொல்லி உலகத்திலேயே பெரிய கட்சின்னு அலப்பறை பண்ணிட்டு தமிழ்நாட்டுல முட்டை போட்டுக்கிட்டு இருக்குற கும்பலுக்கு இதெல்லாம் பேச என்ன தகுதி இருக்கு

 • tamil - covai,இந்தியா

  யக்கோவ் நீங்க ஒரு குற்றச்சாட்டை சொன்னிங்க அதுக்கு அவங்க பதில் கொடுத்தாங்க. இப்போ நீங்க பநனதில கொடுங்க உங்க மேல தப்பில்லனு. ஒரு வேள நம்ம கன்னட அண்ணன் கட்சில இருத்து அழைப்பு வரும்னு பாக்குறுங்களோ

 • Indhiyan - Chennai,இந்தியா

  அப்போ, காங்கிரசில் இருந்து தமிழிசைக்கு உறுப்பினராக சேர ஒரு ஈமெயில் அனுப்பினால் போதும், உடனே காங்கிரஸ் உறுப்பினர் ஆகிவிடுவார்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   குறை குடம் எப்போதும் தழும்பு தானே.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  ரெண்டு பேர்ல யாரு சொல்றது உண்மை என்கிற விவகாரத்துக்கே போக விரும்பவில்லை ஆனால் ஒன்று தெரிகிறது- கமல ஹாசனுக்கு புரிகிற மாதிரி பேச வராது என்பது அடிப்படை தமிழே தகராறு போல? உதாரணம் : உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் ...ஆங்கிலத்தில் நினைத்து அதை தமிழில் சொல்லி ஒரு வழி பண்ணி விடுகிறார். நம் போன்ற சாமானிய மக்கள், "முதலாளிகளின் கோபத்துக்கு அஞ்சினால் அல்லது கோபத்தை கண்டு அஞ்சினால்.." என்றுதான் சொல்லுவோம். இவருடையது அறிவுஜீவி தமிழ் ஆயிற்றே அது கிடக்கட்டும் அது என்ன பழைய முதலாளிகள்? புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரடியாக உங்கள் கட்சித்தலைமை என்று சொல்லிவிட்டு போயிருப்பார்கள். இங்கு இவர் அறிவுஜீவி என்று அறியப்படுவதால் தலையை சுற்றி மூக்கை தொட வேண்டும் என்கிற கட்டாயம்.. எளிதில் புரிந்து விடக் கூடாது என்கிற சிறு பிள்ளைத்தனம். இவரிடம் சாப்பீட்டீர்களா என்று கேட்டால், "உயிர் வாழ்வதற்காக உண்பது இயற்கை உண்பதற்காக உயிர் வாழ்வது மடமை" என்கிற மாதிரி பதில்தான் கிடைக்கும். நடிப்பில் சம்பாதித்த நல்ல பெயரை அரசியலுக்கு வந்ததோடு நிறுத்தாமல் இந்த மாதிரி பேசியே கெடுத்துக் கொள்வார் என்பது நிச்சயம். எல்லாம் இந்த ஊடகங்கள் அறிவுஜீவி என்று பட்டம் சூட்டி தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆடியதன் விளைவு.. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வழக்கம் போல காவித் தீவிரவாதிகள், கமலை அடாபுடா என்றும் நீ போ என்றும் அவமரியாதையாக எழுதி அல்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள். ஏன் சார், திருந்தறதா உத்தேசம் கூட இல்லையா?? கலாச்சார கொலைகாரர்கள். வெட்கம்

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நீர் காவி தீவிரவாதிகள் என்று விழித்து விட்டு மற்றவர்களை திருந்த சொல்கிறீரே, நீர் எப்பேர்ப்பட்ட மனிதன் ஐயா? பி.ஜே.பி-காரர்களை எவ்வளவு அசிங்கமாக பேசினாலும் அதை பற்றி ஒன்றுமே தெரியாதவன் போல் இருந்து கொண்டு மற்றவர்களை மோசம் என்று கூறுகிறீரே நீ எப்பேர்ப்பட்ட ஆளாக இருப்பீர்?

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நீர் முதலில் காவி தீவிரவாதி என்று எழுவதை நிறுத்துமயா திராவிட தீவிரவாதி.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நீர் ஒரு திராவிட திருடன். திராவிடம் என்று சொல்லியே மக்களை அமுக்கி வைத்து அவர்களிடம் திருடி திருடி பெரிய பெரிய குடும்பங்களை உருவாக்கும் ஒரு ஏமாற்றுகாரன்.

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   கைப்புள்ள நீ என்ன .... உங்களோட நிலைமை நோட்டா வின் கீழ் தான்.

 • கீரன் கோவை - Coimbatore,இந்தியா

  spoofing என்னும் முறையில் எந்த எண்ணில் இருந்து வேண்டுமானாலும் அழைப்பது வருவதாகச் செய்யலாம். கமலஹாசன் எண்ணில் இருந்து நான் கூட பாஜக உறுப்பினர் ஆக missed call அனுப்ப முடியும். மக்கள் நீதி மையம் இது போன்ற சிறு பிள்ளைத் தனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இப்போ BJP பேரை சொல்லி பிழைப்பு ஓடுது, இந்த இலட்சண தில் , இங்கே ஒண்ணு மில்லாத BJP யை வைத்து அடுத்தவன் பிழைக்க னும் என்று சிரிக்காமல் சொல்ல முடியுது, ஆனாலும் புது ஜால்ரா காதை கிழிக்குது.

 • Balamurugan - coimbatore,இந்தியா

  கமல் இவ்வளவு கேவலமா உங்க கட்சியை நடத்தணுமா? இங்கே எதோ மீம்ஸ் போடுறேன்னு அவனுகளே அவனுக தலையிலே மண்ணை போட்டுகிறானுகோ. கமல் ஒரு கை தேர்ந்த கிரிமினல் என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவை இல்லை. நீங்க வளர ஒன்னு ரஜினி வேணும் இல்லை பிஜேபி வேணும். இல்லையா? பாத்து மய்யம் மாயம் ஆகிவிடப்போகிறது.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  பாரேன்.. ஒரு ஆண்டுகிட்டிருக்கிற தேசிய கட்சியோட மாநிலத் தலைவரா இருக்கும் போதே, ஒரு புத்தம்புது மாநில கட்சியில உறுப்பினரா சேர முடிவு பண்ணி இருக்காங்கன்னா, பாவம் அக்கா எவ்ளோ வருத்தப்பட்டிருப்பாங்கோ, வேதனைப் பட்டிருப்பாங்கோ, தும்பப்பட்டிருப்பாங்கோ, துயரப்பட்டிருப்பாங்கோ அந்த எச். ராஜாவால.. ச்சே பாவம்யா அக்கா..

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  யக்கோவ்.. ஆனது ஆச்சி.. போனது போச்சு.. எதுக்கும் அந்த மெம்பர்ஷிப் நோட்டிஃபிகேஷனை கப்புசிப்புனு பத்திரப்படுத்தி வச்சிக்கங்க.. பின்னால தேவைப்படும்.. 2018 லயே மெம்பராயிட்டேன்னு  சீனியாரிட்டி காட்டலாம்..

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

   எனக்கென்னவோ, கொஞ்ச நாள் முன்னே, எச். ராஜா கொடுத்த மண்டை கொடைச்சலால கடுப்பாகி,  அக்கா இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பாங்கன்னு தோணுது.. பின்னால ஒருவழியா சமாதானமாகி செட்டிலாகுறதுகுள்ள, அக்காவோட அட்மின் அவசரப்பட்டுட்டு இருக்காரு.. சரிதானே யக்கா..?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அன்புள்ள கமலுக்கு நீங்கள் என்னை மறந்திருக்கலாம் ஆனால் தற்போது உங்களுடன் இருப்பவர்கள் அனைவரை விட மிக மிக அதிக சீனியாரிட்டி என்று பார்த்தால் எனக்குதான் இருக்கிறது, நம் உறவு 1975 முதல் , பரவாயில்லை, அன்றைக்கு நான் கூறிய வார்த்தை நீங்கள் மிகப் பெரிய நடிகராக வருவீர்கள் என்று, வந்துவிட்டீர்கள்,. ஒரே ஒரு வருத்தம் சமூக விரோதிகள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் நீங்கள் அவர்களுடன் பவனி வருவதும் வருத்தம் தருகிறது, கூட்டம் பயித்தியக்காரன் பின்னாலும் வரும் என்பதை மறந்து விடக்கூடாது .வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்,

  • suresh - chennai,இந்தியா

   < ஒரே ஒரு வருத்தம் சமூக விரோதிகள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் நீங்கள் அவர்களுடன் பவனி வருவதும் வருத்தம் தருகிறது,> சேகர் அவர்களே, கமல் எந்த சமூக விரோதிகளிடம் புகைப்படம் எடுத்து கொண்டார் ? வயதில் மூத்தவர், இப்படி பொய் பேசலாமா ?

  • suresh - chennai,இந்தியா

   சமூக சேவைக்கான லயன்ஸ் கிளப்பில் இப்படி ஒரு கொடுமை

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   சமூக விரோதிகளை உங்களுக்கு நன்றாக தெரியும் போல் இருக்கே?

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

   சுரேஷ் உன் அளவுக்கு இங்கே போய் பேச யாரும் இல்லை

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   எந்த படத்தில சார் ?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

   அனைத்து சகோதரர்களுக்கு ஒரு செய்தி, தவறானவர்கள் தங்கள் பின்னால் அணி வகுத்து வருகின்றனர் என்று உண்மையைக் கூறியதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை, ஏன் என்னாலும் கூடத்தான், தன் பின்னால் மிகப் பெரிய அணி இருக்கிறது என்று காட்டிக்கொண்டு தவறான தலைமை ஒன்று பவனி வருகிறது, சீக்கிரத்தில் உலகம் அந்த உண்மையை அறியும், பொறுத்திருந்து பாருங்கள், இவர் இப்படிப்பட்டவர் என்று உண்மையைக் கூறுபவர்களுக்கு பல இன்னல்கள் தருவதுதான் இன்றய அரசியல் அமைப்பு, எனவே கருத்துக்களைக் கூறினேன், தவறான கருத்துக்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை, ஜனநாயகத்தில் வரப்போவதே இல்லை எந்த மாற்றமும், ??

 • chandkec - singapore,சிங்கப்பூர்

  அது அட்மின் செய்ததாக இருக்கும்....

 • Shriram - Chennai,இந்தியா

  கமலஹாசன் பிச்சை எடுக்கலாம் ,, இந்த பொழப்புக்கு,, அவங்க அனுப்பிய மெயிலை வெளியிட்டிருந்தால் நம்பலாம்,, ச்சை ஆனா இவன் கூட பிஜேபியை வச்சுதான் பெரிய ஆளா ஆவப்பாக்குறான்,, ஆனா ரஜினி சூப்பர்,, இந்த மாதிரி ஈனத்தனமா நடந்துக்க மாட்டார்,, இழி பிறவி இந்த கமலஹாசன்,

  • suresh - chennai,இந்தியா

   <அவங்க அனுப்பிய மெயிலை வெளியிட்டிருந்தால் நம்பலாம்,> ஸ்ரீராமா உன் கண்ணு என்ன நொல்லையா, அதனை தமிழிசையே தினமலர் முந்தைய செய்தியில் வெளியிட்டுள்ளார், இந்த கொசு தொல்லை தாங்க முடியலே

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   காட்டு தீயில் இறந்தவர்களுக்கு அனுதாபம் சொல்ல வக்கிலாதவன், அமிதாப் சுகம் பெற பிரார்த்தனை. இப்படி பட்டவன் சூப்பர்.அப்போ இந்த ஆளை ஆதரித்து கருது ஏழுதினவன் எப்படி பட்ட கூறு கேட்ட குக்கரா இருப்பான்.

  • Venkatesan - Chennai,இந்தியா

   சுரேசுக்கு கமல் முதல்வர் ஆகியே திறனும் போலிருக்கே... ஆனா உங்க சத்தம் போதாது... இன்னும் பலமா தட்டுங்க...

  • Shriram - Chennai,இந்தியா

   நீங்கள் திருடன் என்று நாங்கள் சொல்ல முடியாது.ஆனா அதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது...அட இது கமல் உளறல்களை விட கேனத்தனமா இருக்கு..இவந்தா ஒரு மாதிரின்னு பார்த்தா எல்லாரும் பக்கா லூசுங்க போல..

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அட கூறு கெட்ட குக்கர்களா ஒரு கட்சி தலைவர் எப்படி இன்னொரு கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்வார் ? அடிப்படை சிந்தனை இல்லாம அறுந்து போன நாராய் மையம் தன் முகத்தில் தானே கரி பூசிக்கொள்கிறது . ஏற்கெனெவே அங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கவுதமி தான் மகளை கூட்டிக்கொண்டு ஓடி விட்டார் . அங்கு மீண்டும் ஒரு நல்ல பெண் போவாரா ?

  • suresh - chennai,இந்தியா

   <அட கூறு கெட்ட குக்கர்களா ஒரு கட்சி தலைவர் எப்படி இன்னொரு கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்வார்> குறு கெட்ட சுந்தரா, அவர் விண்ணப்பம் செய்யவில்லை, ஐயோஓஓஓ சிரிப்பை அடக்க முடியவில்லை, யோவ் இளிச்ச வாயா , நீ எப்போவுமே இப்படத்தி தானா, இல்லே இப்போ தான் இப்படியா ?

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

   உன்னை மாதிரி ஆட்களின் கருத்தைப்படித்தால் நீ சொல்வது போல ஆகிவிடுவோம்

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

   சுரேஷ் 8 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு இருக்கும் அறிவு கூட சில புது கட்சி தலைவர்களுக்கும் அதன் தொண்டர்களுக்கும் இருப்பதில்லை, இதுல ட்வீட் வேறு, ராகுல் காந்திக்கு போட்டியாக ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அட்மின் அனுப்பி இருக்கனும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இந்த கொலருவாயனுக்கு வேற என்ன சொல்லி பிழைக்கிறதுன்னு தெரில. மக்கள்கிட்ட போயி கெஞ்சி பார்த்தான். செருப்படிதான் மிஞ்சும்ன்னு தெரிஞ்சு போச்சு. சரி இப்போ மக்கள் கிட்ட குயிக்கா போயி ரீச் ஆகணும்னா பி.ஜே.பி ஒண்ணுதான் வழின்னு தெரிஞ்சுக்கிட்டான். அதனாலதான் தமிழிசையை வம்புக்கு இழுக்கிறான். தன்னை எதிர்க்கிற ஒரு எறும்புக்கு கூட இன்னைக்கு பி.ஜே.பி தான் சோறு போடுது என்றால் மிகையாகாது.

  • suresh - chennai,இந்தியா

   <உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது> இது மக்கள் நீதி மைய்யத்தின் தமிழிசை குற்றச்சாட்டிற்கு பதில், ஒரு துளி, ஒரு சதவிகிதம், அதற்க்கு உங்களின் பதில் உள்ளதா ? கைப்புள்ள அவர்களே, சொல்லப்பட்ட குற்றச்சாட்டிற்கு, பதில் நேரிடை இல்லையென்றால், உங்களிடம் நேர்மை இல்லை என்றே பொருள்., உண்மையும் தெளிவும் இருந்தால், தெளிவான பதிலோடு, நேர்மையான விளக்கங்களோடு உங்கள் எதிர் கருத்துக்களை எதிர் கொள்ளுங்கள், இல்லேயேல் இது போன்று வடிவேலு புகை படத்தோடு, சேரி தமிழோடு தமிழை கொல்லுங்கள்

  • suresh - chennai,இந்தியா

   பாஜக சொம்பு கைப்புள்ள, எவ்ள அடிச்சாலும் தாங்குறான், ஐ லைக் யுவர் நேர்மை , ஐயர் சேரி தமிழ் தூள் , கலக்கு அய்யர் வால்

  • கைப்புள்ள - nj,இந்தியா

   தம்பி உங்கள பாத்தா எனக்கு திருப்பி ஒரு கருத்து சொல்லணும்ன்னு கூட தோணல. போங்க தம்பி போங்க, போயி நல்லா தூங்குங்க. உங்க தகுதிக்கு மீறின செயல்கள் எல்லாம் உங்களுக்கு வேண்டாம். போயி நல்லா தூங்கி, நல்ல பையனா ஸ்கூலுக்கு போங்க. மம்மி திட்டுவாங்கல்ல.

  • Shriram - Chennai,இந்தியா

   சுரேஷு அந்த ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்..ஒருவேளை வெப்சைட்டில் உள்ள ஆப்ஷன்களை செக் பண்ண கூட போயிருக்கலாம்.. ஆனா இதை நம்புபவன் ஒரு அடிப்படை அறிவு இல்லாதவன் என்று உறுதியாக கூறலாம்

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

   சுரேஷ் அப்படித்தான் சித்தம் கலங்கிவிட்டது கண்டுக்காதிங்க .

 • தாமரை - பழநி,இந்தியா

  ஒண்ணாம் நம்பர் கிரிமினல் என்பதை ஆரம்பம் முதலே கமல் நிரூபித்து வருகிறார்.+

 • Sriram Nageswaran - Chicago,யூ.எஸ்.ஏ

  கட்சிகளின் பதிவு முறையே வினோதமாக இருக்கிறது. எதற்காவது missed அழைப்பு கொடுத்தால் கட்சியில் பதிவு செய்து விடுகிறார்கள். நதிகள் இணைப்பு என்று கூறி missed அழைப்பு கொடுத்தால் பிஜேபி க்கு உறுப்பினர்கள் ஆக்கிவிடுகிறார்கள் என்று புகார் இருந்தது நமக்கு தெரியும் -:)

 • suresh - chennai,இந்தியா

  தமிழிசை உறுப்பினர், தமிழிசையிடம் சம்பளம் வாங்கினாலும் பிறப்பால் தமிழர் என்ற உணர்வாளர் , தமிழிசை பிறப்பால் நாடார் பெண், ஆனால் நாடுவது எல்லாம், பாஜக, பாஜகவின் பதவி, பாஜகவின் பொருள்

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

   கருத்து வாந்தியின் மொத்த உளறல் .

 • suresh - chennai,இந்தியா

  தமிழிசை அவர்களே, முடிந்தால் கமல் சொன்ன குற்றசாட்டின் ஒரு வரிக்கு பதில் சொல்ல முடியுமா ? "உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது",,,,இதற்க்கு பதில் சொல்லுங்கள் தமிழிசை அவர்களே

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கமல் கையேந்தி காசு வாங்கியதற்கான ஆதாரத்தை பாஜக வெளியிடவேண்டும்...

  • suresh - chennai,இந்தியா

   <கமல் கையேந்தி காசு வாங்கியதற்கான ஆதாரத்தை பாஜக வெளியிடவேண்டும்.> வெளியிடுங்க, ஆனா கமலா ஆதாரத்தோடு சொன்ன குற்றச்சாட்டிற்கு பாஜக பதில் ?

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   அதை சொல்ள் தான் அதை செய்யணும்.

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

   காசிமணி சார்.... அப்போ நீங்க யாரை சாடுகிறீங்கோ?...... அப்போ கமலுக்கு பிஜேபி காசு கொடுத்தது என்று கூறுகிறீர்களா?...... அய்யகோ மப்புலே சேம் சைடு கோல் போட்டீங்களே.....

 • suresh - chennai,இந்தியா

  இதை விட செருப்படி பாஜகவிற்கு இருக்க முடியாது

 • vj -

  விஜயகாந்த்

 • susainathan -

  edhellam oru polappu

 • கைப்புள்ள - nj,இந்தியா

  யோவ் கை முறுக்கு கமலஹாசா உனக்கும் கூட கட்சியை வளர்க்க பா.ஜ.க தானே தேவைப்படுது. அப்புடி வா வழிக்கு

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   கைப்புள்ள தமிழ் நாட்டில் பிஜேபி குறைந்தது 5 சீட் ஆவது வைத்திருந்தால் நீங்க சொல்வது சரியாக இருக்கும், ஒண்ணுமில்லாத வெறும்குப்பை தொட்டியை பார்த்து எதுக்கு பயப்படணும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஹலோ சானி, அப்படியென்றால் கமலஹாசன், ரஜினிகாந்த், இன்னும் இத்தியாதி இத்தியாதி கட்சிகள் எல்லாம் எவ்வளவு வைத்து இருக்கின்றன? ஏன் தி.மு.க படு கேவலமாக எதிர் கட்சியாக கூட இல்லாமல் துடைத்து எறிந்தது நியாபகம் இல்லையா? நீங்கள் ஒரு தேசிய கட்சியை பார்த்து குப்பை என்று அநாகரிகமாக விளிக்கும் போது மற்றவர்கள் அதையே செய்யும் போது மட்டும் வலிப்பது ஏன்? ஆஸ்திரேலியா என்ற ஒரு வெளிநாட்டில் இருக்கிறீர்கள். someone's trash is someone's treasure என்று கேள்வி பட்டதில்லையா?

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   என்னை பொறுத்தவரை பிஜேபி தமிழ் நாட்டில் இனும்குப்பை தொட்டியில் தான் இருக்கு, நோட்டா வை விட கீழே இருக்கு. திமுகவுக்கு ஒருசில சீட் ஆவது இருக்கே, பிஜேபி மற்றைய மாநிலத்தில் தேசிய கட்சியாக இருப்பதை பற்றி சொல்லவில்லை, நான் எழுதியது தமிழ் நாட்டை பற்றி. உங்க கருத்துப்படி பார்த்தல் பிஜேபியை வைத்துதான் அரசியல் செய்யணுமாக்கும், பிஜேபிக்குத்தான் தமிழ்நாட்டில் ஊன்றுகோல் தேவைப்படுது. மற்ற எந்தக்கட்சிக்கும் பிஜேபி தமிழ் நாட்டில் தேவைப்படாது. இப்படித்தான் அண்ணாதிமுகாவை வீழ்த்த திமுகா காங்கிரஸுடன் சேர்ந்து மண் கவ்வியது.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   சரி அப்படியே இருக்கட்டுமே, அதிலென்ன பிரச்சினை? எல்லா கட்சிகளும் எங்கயாவது ஒரு இடத்தில ஆரம்பிக்க வேண்டும். பிஜேபி க்கு இதுவே ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே. பிஜேபி இப்பொழுதான் தமிழகத்தயும் தென் மாநிலங்களையும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். ஏன் திராவிட கட்சிகளும் கூட ஆரம்பித்த்து பல காலம் கழித்து தானே ஆட்சியில் அமர்ந்தார்கள்? குறைந்தது ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு ஒரு மாற்றாக இருக்கிறதுவே பிஜேபி. அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான். தவறுகளை திருத்தி கொண்டு நடந்தால் பிஜேபி தமிழ்நாட்டில் வெற்றி பெரும். மக்கள் திராவிட கட்சிகளில் இருந்து விடுதலைக்காக ஏங்கி கிடக்கிறார்கள்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   நான் அரசியலில் இல்லாதவன், எல்லோரும் எனக்கு சமம் ஆனவர்கள். உங்களின் நல்ல கருத்துக்கு வாழ்த்துக்கள் கைப்புள்ள. ஆனால் தவறுகளை தவறு செய்தவர்களுக்கு முன்னாலே சொல்லுவேன், அவர்களின் நல்ல விடயத்தை நண்பர்களுக்கு சொல்லுவேன், எவ்வளவுதான் எதிர் கருத்து எழுதினாலும், அவர்கள்மேல் வடு சொற்களை எழுதாமல், நிதானமாக இங்கே கருத்து எழுதும் ஒரே மனிதன் நீங்க தான் கைப்புள்ள. Keep it up Man.

 • nsakthivel.erode -

  மிஸ்டுகால் கட்சிகாராங்க அலும்பு தாங்கல

 • கைப்புள்ள - nj,இந்தியா

  பழம் தின்னு கொட்டை போட்ட திராவிட, தி.மு.க ல இருந்து நேத்து மொளச்ச காளான் கை முறுக்கு மையம் வரைக்கும் பி.ஜே.பி பேரை சொன்னால்தான் பிழைப்புக்கே வழி இன்னைக்கு.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   கைப்புள்ளையும் கடைசீல பிஜேபி க்கு மாறிட்டாரே...ஹய்யா .ஹய்யா..

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  யாங்க்கா, நீங்க ஒன்னு சொல்லுறீங்க?, அந்த கமாலு வேற ஒன்னுன்னு சொல்லுறாருங்க்கா?, ஆக, இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனுங்க்கா?, உங்களில் யார் உண்மை பேசறீங்கன்னுக்கா?. இல்லாட்டி, அட்மின்களின் விளையாட்டாக்கா?. இதை நல்லா விசாரிங்கக்கா?. ஆனா பாருங்க்கா, வாசகர்களை, எப்பவுமே, நீங்க, பிஸியா, வைக்கிறீங்குகா?. சரியாக்கா?.

 • yila - Nellai,இந்தியா

  அந்த அட்மின் பண்ணியிருப்பாரோ? ஒருவேளை, அங்கேயாவது ஒரு MLA பதவி வாங்கிறலாமுன்னு....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement