Advertisement

சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது:

Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do a fantastic job! Thank you to Rex Tillerson for his service! Gina Haspel will become the new Director of the CIA, and the first woman so chosen. Congratulations to all!


— Donald J. Trump (@realDonaldTrump) March 13, 2018

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    அட, மகாகவி பாரதியார் கனவு கண்ட புதுமை பெண்களில், இவரும் ஒருவர் ஆகிட்டாருங்க, பாராட்டுக்கள். என்னா ஒன்னு, இவர் மேலை நாட்டு பெண்மணி எனலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement