Advertisement

தமிழகத்தில் தேர்தல் வந்தால் பா.ஜ., சந்திக்க தயார்: தமிழிசை

சென்னை: தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க பா.ஜ., தயார் நிலையில் உள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க வேண்டும். திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கும் நிலை இருக்கும் போது கமல் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். எம்.பி.க்களை ராஜினாமா செய்ய திமுக சொல்வது ஒரு நாடகம் தான். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க பா.ஜ., தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • GV.குமார் -

    அக்காவுக்கு இருந்தாலும் இவ்வளவு தன்னம்பிக்கை கூடாது.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    தமிழிசை அக்கா சொல்வது தப்பில்லையே, சந்திக்க தயார் என்றுதானே சொல்லுறாங்க, வெல்லுவேன் என்று சொல்லவில்லையே.

  • ஆப்பு -

    தேர்தல் வந்தா சந்திக்கத்தானே வேண்டும்...அம்மையார் ரெடி...நோட்டாவை விட குறைந்த ஓட்டுக்கள் வாங்க....

  • Masi -

    சந்தி சிரிக்கும்..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ஐயோ பயமுறுத்தாதீங்க ஜீஜி..

  • viji -

    Thiruttham.......Tholviyai santhitthu deposit Elakkath thayaar........

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    தமிழகத்தில், வேறு எந்த தலைவருக்காவது, இன்றைக்கு இந்த தைரியம் இருக்கா?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement