Advertisement

பி.என்.பி., வங்கியில் மேலும் ரூ.942 கோடி மோசடி

மும்பை: சக்கோஸ்கி நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர், நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெகுல் சக்கோஸ்கி நிறுவனம் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக அவ்வங்கி புகார் செய்துள்ளது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் கடன் மோசடியால் பி.என்.பி., வங்கியின் கடன் மோசடி ரூ.13,578 கோடியாக உயர்ந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (60)

 • Gopi - Chennai,இந்தியா

  பொழுது விடிஞ்சா ஒரு புது கணக்கா சொல்லுறானுங்க. இவங்க பாங்க் நடத்துறாங்களா இல்லை கல்லா கட்டாம போன விவரத்த மறுநாள் காலைல சொல்லுறதுக்கு வேலையில சேர்ந்திருக்காங்களா ? வங்கி நடத்த பொழிசி இல்லாதவங்களையெல்லாம் எப்படி தேர்வு செய்யுறாங்களோ

 • murali - Chennai,இந்தியா

  பஞ்சாப் நேஷனல் பேங்க் இதே வேகத்தில் போனால் திவால் ஆகிவிடும். பஞ்சாப் நேஷனல் பேங்க் அதிகாரிகள் சம்பளத்தை பிடுத்துவைத்தால்தான் மேலும் பல உண்மைகள் வரும்.

 • makkal neethi - TVL,இந்தியா

  திருட்டுக்கூட்டங்களை காப்பாற்ற இரண்டு பெரிய மாபியாக்கள் ஊளையிடுகிறார்கள்.

 • Siva Shanmugam - Salem,இந்தியா

  இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் போது மிகவும் வயிற்று எரிச்சலாக உள்ளது காரணம் நான் ஒரு அரசு ஊழியன் நான் ஒருவங்கியில் (SBI ) சேலரி அக்கௌன்ட் வைத்துஉள்ளேன். அந்த பேங்கில் வீட்டு கடன் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்து சரியாக ஆறு மாதங்கள் விசாரணை செய்து என்னை மிகவும் அலைக்கழித்து லோனே வேண்டாம் என்று சொல்லி பிறகு ஏதோ போன போகிறது என்று லோன் பதினாறு லட்சம் கொடுத்தார்கள். என்னை அலைக்கழித்தது ஒன்றை மட்டும் சொல்கிறேன் அது நான் லோன் விண்ணப்பிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன் இந்தியன் பேங்கில் இருபது ஆயிரம் ரூபாய்க்கு நகைக்கடன் பெற்றேன் ஒருவருடம் கழித்து நகையும் திரும்ப பெற்றும் விட்டேன் ஆனால் அந்த பேங்கில் உள்ளவர்கள் சரியாக முடிக்க வில்லை. ஆனால் லோன் விண்ணப்பித்த வங்கியில் உங்கள் அக்கோவுன்டில் இருபது ஆயிரம் ரூபாய் சரியாக முடிக்காமல் உள்ளது அதை முடித்துவிட்டு வாருங்கள் அப்பொழுதுதான் லோன் ப்ரோஸ்ஸ் செய்ய முடியும் என்றார்கள். நானும் நகை வைத்ததை மறுத்துவிட்டேன் அதனால் நான் அந்த இருபது ஆயிரம் ரூபாய் எப்படி வந்தது என்று ஏதவது deatil கொடுங்கள் என்றால் தெரியாது ஆனால் அதை முடித்துவிட்டு வாருங்கள் என்று கூறிவிட்டனர். நானும் இருபது ஆயிரம் தானே அதற்க்கு தகுந்தாற் போல லோன் இ குறைத்து கொள்ளுங்கள் என்றால் முடியாது என்றுவிட்டார்கள். நானும் லோன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இதற்க்காக சுமார் நாற்பது ஆயிரம் செலவு செயித்துலேன் என்னால் என்னசெய்வது என்று புரியவே இல்லை. பிறகு வீட்டில் உள்ள அணைத்து பேங்க் சம்பந்தமாக உள்ள பேப்பர்களை ஆராய்ந்து ஒருவாரம் கழித்து மூன்று வருடத்திற்கு முன்னாள் இந்தியன் பேங்கில் நகைவைத்த ஆதாரம் கிடைத்தது. பிறகு இந்தியன் பங்கிற்கு சென்று கடிதம் கொடுத்து அந்த லோன் இ கிளோஸ் செய்தேன். இது ஒரு உதாரணம்தான் இன்னும் நான் பட்ட துன்பங்களை என்னால் type செய்ய முடியவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு இருபது ஆயிரம் ரூபாய்க்கே இவ்வளவு பார்க்கும் பேங்க் ஆயிரம் கோடிகளுக்கு எவ்வளவு பார்க்க வேண்டும்.

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  இதே பாங்கில் நான் பல வருடங்களாக கணக்கு வைத்து இருந்தேன் . நான் காலேஜ் இல் ப்ரின்சிபாலாக இருந்தபொழுது எனக்கு வீட்டு வங்கி கடன் ரூபாய் 15 லட்சம் கும்பகோணம் PNB வங்கி இல் கேட்ட பொழுது நான் தனியார் கல்லூரியில் இருப்பதால் தரமுடியாது என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது கோடி கோடியாய் கொள்ளை அடித்துவிட்டார். கெட்டவர்களுக்குத்தான் இப்பொழுது நல்ல காலம்.

 • Gunasekar - hyderabad,இந்தியா

  சுருட்டுவதற்கு நல்ல வங்கி பஞ்சாபி நேஷனல் வங்கி.......... without staff collision, looting by way of loan is very very difficult......

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஒரு வங்கிய மற்ற வங்கியோட இணைக்கும்போதே ஒரு நெருடல்.....அதாவது சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு....இப்போ புரிஞ்சுபோச்சு...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  விடாது கருப்பு, தொடரும் ஊழல்கள், நாட்டின் வாட்ச் மென் ஆக இருப்பேன் என்று சொன்னவர், இந்தியாவில் இருந்து ஒரு பைசாவை கூட வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறியவர், விதவிதமான திருட்டை பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்பது, இந்தியாவுக்கே அவமானம்

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  Our GDP is growing dead slowly but corruption and frauds grow at geometric proportion? When the GOI must be seriously concentrating on the issues of Bank frauds of such a scale BJP is resorting to breaking the statue and talking all non-senses. Do we need these Public Sector Banks to be propped by tax-payers money when millions of honest citizens of this country is struggling to meet the ends and survive. BJP is notoriously rhetoric and equally the Congress who bred maga scams during its regime. Why all three looters and fraudsters are from Gujarat, is that what Modiji said Gujarat model (defrauding the Banks?). Raise up intelligent youths and enter politics to restore honesty in public life and let us all grow together Its time and your future will be bright only of you guys act now.

 • ganapathi - ,

  open account in pnb.enjoy looting of your money.

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  ,கோடி கோடியாய் வங்கிகளில், திட்டம் போட்டே கடன் வாங்கி கட்டாமல் வெளி நாட்டிற்கு தப்பி ஓடும் பகல் கொள்ளைக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது .

 • jagan - Chennai,இந்தியா

  இந்திராவால் வங்கிகள் பொது துறை ஆனதே கட்சி காரர்களுக்கு பணம் குடுப்பதற்க்கே.... கட்சி காரன் சிபாரிசு , கட்சிக்காரன் தன் குடும்பத்தார் பெயரில் ஒரு டம்மி கம்பெனி ஆரம்பிப்பது , இல்ல 1 செண்டு நிலம் வாங்கி சிறு விவசாயி ஆவது அப்புறம் அரசே கடன் குடுப்பது (எல்லாம் உள்கை)...அப்போ தான் தேர்தல் போது கொடி காட்டுவான்...மேலும், மத்திய அரசு வங்கிகளை தங்கள் வீடு உண்டியல் (piggy பேங்க் ) போல் பயன் படுத்தலாம்...நஷ்டம் வந்தால் வரி பணம் .. அரசு வாங்கி என்றால் நோக்கமே பழுது எனவே சரி செய்யவே முடியாது ...திருபுபாய் அம்பானி இந்திரா/சஞ்சயுடன் கூட்டு போட்டு IOCL (இந்தியன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ) என்ற அரசு நிறுவனத்தை பாலியஸ்டர் fiber செய்வதை நிறுத்த வச்சார்...... ஏர் இந்தியா இவர்கள் சென்று வர, பஸ் கம்பெனி உதிரி பாக காசு / தனியாருடன் ரூட் காசு / டீசல் திருடி காசு பார்க்க (தொழிச்சாங்கள் எல்லாம் உள்கை) ....

 • jagan - Chennai,இந்தியா

  100 கோடி மேல் கடன் வாங்கினவன் எல்லார் பாஸ்போர்ட்டையும் சஸ்பெண்டில் வைக்கணும்...எவனும் வெளிய போகக்கூடாது , பிசினெஸ் விஷயமா போகணும்னா, குடும்பத்தில் முக்கியமானவர்களை இங்க விட்டு விட்டு தான் போகணும்

 • jagan - Chennai,இந்தியா

  மோடி இருக்க கண்டி இதெல்லாம் வெளியே வருது...இல்லைனா அமுக்கி இருப்பார்கள்.......எல்லோருக்கும் சரியான தண்டனை (வாங்கி லோன் ஆபீசர் முதல், அரசியல் அழுத்தம் குடுத்த பொறம்போக்கு முதல் , கைநீட்டி வாங்கிய நாதாரிவரை) வாங்கி குடுத்தால் சிறப்பு...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தனியார் மயமாக்க வேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள் கவனிக்க வேண்டும்.. ஏராளமாக கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர் எல்லாமே தனியார் துறைகளில் இருக்கிற மனிதர்கள் தான்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இது அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிறகு கொடுக்கப்பட்ட கடனா? வெளிநாட்டில் அவர்களுக்கு செலவு செய்ய கொடுத்திருப்பார் நம்ம மோடி ஐயா.. என்ன பெருந்தன்மை ஐயா உங்களுக்கு.. எனக்கு கண்கலங்குது..

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  காங்கிரஸ் கொடுத்த மோசடி கடன்கள் அனைத்தும் இப்பொழுது தான் வெளியே வருகிறது.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நாடு எப்போது சுதந்திரம் பெற்றதோ அப்போதில் இருந்து கணக்கிட்டால் பல லட்சம் கோடி கணக்கு கட்டலாம், ஆனால் நீதிமன்றத்தில் அவர்கள் நிரபராதிகள், எனவே தயவு செய்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு செய்தி வெளியிட்டு மக்களை திசை திருப்ப வேணாம், வரப்போவதில்லை எந்த மாற்றமும் >>>

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  very good. at least the fraud and forgery news is coming as RBI changed the monitoring tem in 2015. How many of us know what amount was stolen from the bank accounts ever since the banks were nationalized? RBI and ministry of Finance should still impose very higher penalties for loan sanctioning managers, auditors and legal advisers, corporate secretaries as this syndicate is the root cause of swindling money. We also need a Central Research Institute or Business Evaluation Institute like credit scoring companies. So, when a new business proposal comes with seeking loan higher than 100Crores, then such proposals should be routed to these institutions which should rank them on the risk basis and based on the risk score, the loan sanctioning, other monitoring and recoup mechanism should work. The Central Research and Business evaluation team should have apolitical, eminent people with good track record in business and technology.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  வெட்கங்கெட்டவனுங்க இதெல்லாம் மறைக்க தான் கார்த்தி என்ற திசை திருப்பும் பொக்கிஷத்தை விடாமல் கையில் வைத்திருக்கிறார்கள் , 20 ஆயிரம் கோடியை கொள்ளை அடித்தவன் நாட்டை விட்டு ஓடிய அவலத்தையும் அது பற்றி துளைத்தெடுக்கும் கேள்விகளையும் மறைக்க தான் கார்த்தி கைது ,கார்த்தி ஒத்துழைக்கவிலை, இனிதிட்டாணியோடு நேரடி விசாரணை, திகாரில் அடைப்பு, கார்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி ,அவர் சிறையில் அதை கேட்டார் இதை கேட்டார் என்று செய்தியை பறக்கவிட்டு இந்த பெரிய மோசடியை மறைக்கிறார்கள் ,கார்த்தியின் 1.16 கோடி சொத்தை முடக்கி மலை முழுங்கி நீரவ் மோடி செய்தியை முடக்கி விட்டார்கள் ,இன்னும் நெறைய தகிடுதத்தங்களை நாம பார்க்க வேண்டி இருக்கு.....

 • Ramesh - chennai,இந்தியா

  காத்திருங்க. அடுத்த வாரம் pnb இ ன் 1000கோடி ஊழல் சொல்லுவோம்

 • Vasudevan Shanmugam - Salem,இந்தியா

  இந்திய வங்கிகளின் மேல் உள்ள நம்பிக்கையே போய்விட்டது. இந்திய சரித்திரத்திலேயே மிகவும் பெரிய மோசடியாக வங்கி மோசடி யாக இருக்க்க வாய்ப்பு உள்ளது. வெறும் மூன்று நபர்கள் மட்டும் 20000 இற்கு அதிகமாக ஊழல் செய்திருந்தால் இன்னும் மற்ற ஆயிரக்கணக்கான பெருச்சாளிகள் எத்தனை லட்சம் கோடிகள் மோசடி செய்திருப்பார்கள் . இது மூழ்கிய பனி மலையின் உச்சி தான் . அமெரிக்காவில் பல வருடம் நடந்த வங்கி மோசடி திவாலான து போல தன இது இருக்கும். அமெரிக்க சமாளித்து விட்டது. இந்தியாவால் முடியாது. பெரும் முதலை களுக்கு செக்யூரிட்டி இல்லாமலே ஆயிரக்கணக்கான பணம் SBI உள்ளிட்ட அணைத்து வங்கிகளும் விலகி உள்ளன. மாட்டியது ஒரு சிறு துளிதான். மோடியின் பிஜேபி இற்கு இதில் சம்பந்தம் இல்லை எண்றால் உடனடியா இந்த முறை கேற்றை கடுமையாக நடவடிக்கை எடுத்து மோசடி முதலைகல் தப்பி செல்லாதவாறு கடன் சொதனுக்களை மீட்க வேண்டும். இல்லை என்றல் பிஜேபி அணைத்து மக்கள் நம்பிக்கையை இலக்க நேரிடும்.

 • Divahar - tirunelveli,இந்தியா

  ஊழல்கள் எல்லாம் எப்படி ஒளிக்கப்படுகிறது என மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Still the Bank survives

 • thangaraja - tenkasi,இந்தியா

  இவ்வளவு ஊழல் நடந்தும் சாதாரண மக்களுக்கு இதுவரை முத்ரா கடன் வழங்க வங்கியில் அலைய விடுகிறார்கள் ,எந்த வங்கியிலும் முத்ரா கடன் திட்டம் குறித்து அறிவிப்பு விளம்பரம் வைக்கவில்லை ...படுபாவிகள் கோடி கோடியாக பிச்சை ,வாய்க்கரிசி வாங்கிக்கொண்டு கடன் கொடுத்திருக்கிறார்கள் .இவர்களை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடிக்கவேண்டும் ..

 • yaaro - chennai,இந்தியா

  modi haters are happy that this happened, purely because they think they can blame modi for it. It's almost as if, they want a scam so they can blame Modi. As usual, the truth is this happened from UPA times, because of lax UPA policies and is now coming out due to tightening of policies.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  இதுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று மல்லுக்கட்ட ஒரு குருப் வரும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  யார் கணக்கிலோ காவிகள் தேர்தல் செலவுக்கு லவுட்டி இருப்பார்கள் .

 • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பி.என்.பி., வங்கியின் கடன் மோசடி ரூ.13,578 கோடி ஐயும் இந்த லோன் சாங்க்ஷன் செய்த உயர் அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் அவர்களின் ஓய்வு ஊதியமும் இதில் அடங்கவேண்டும். இதை பார்த்து அரசு உடமை வங்கிகள் பாடம் படிக்க வேண்டும். இதற்கு மக்களின் வரி பணத்தை உபயோகிக்க கூடாது

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  குஜ்ஜுகளின் [ குஜராத்திகள் ] சொர்க்க பூமி இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி என்று நினைக்கிறேன்.... புகுந்து விளையாடி உள்ளார்கள்... அத்தனை பேரையும் புடிச்ச நுங்கு எடுக்கோணும்....

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஒரு கோடி ரூபாயை கார்த்திக்கிடம் இருந்து மிக மிக திறமையாக வசூல் செய்தாயிற்று....அதற்கு பதில் ஓராயிரம் கோடி போயே போச்சு குட் ஜாப்...வெல் டன்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏமாற்றவே இந்த வங்கி இருக்கிறதா... அப்போ அந்த வங்கியில் வேலை செய்பவர்களும் ஏமாற்றுக்காரர்களா.?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மெகுல் சகோஸ்க்கி மோடியின் நெருங்கிய நண்பராம்... நான் சொல்லவில்லை ....மோடியே இதனை சொன்னாராம்... ஆனால் இப்போது மோடியை இதில் குத்தம் சொன்னால் , ஆங்கில TV க்கள் கைகளில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு, [ எவிடன்சாம் ] , மெகுல் க்கு 2014 க்கு முன்னர் தொடர்பு இருந்தது..... சித்தராமையா தொடர்பில் இருந்தார் ...என்றெல்லாம் பினாத்திக்கொண்டு இருப்பார்கள்... பக்தாஸ் க்கள் ஜோரா கைகொட்டிக்கொண்டு இருப்பார்கள்... ஆனால், பொதுமக்கள் எவனும் நம்பமாட்டான்... மோடி ஷா லீ RSS கூட்டணி ஊழல் கூட்டணி என்று நிரூபணம் ஆகிவிட்டது... நாலு வருடம் ஒரு ஊழல்வாதியை பிடிக்கமுடியாத பாஜக ஆட்சி நீடிப்பது வெட்கக்கேடு... இந்த லட்சணத்துல, மக்களை எந்த முகாந்திரத்தில் வங்கியில் பணம் போட சொன்னார் ?.. குஜராத்திகள் தூக்கிக்கொண்டு வெளிநாடு ஓடுவதற்கா ??..

 • ஆப்பு -

  வாழ்த்துக்கள்... அப்பிடியே ஒரு லட்சம் / 2 லட்சம் கோடி ஊழல் ரேஞ்சுக்கு கொண்டு போயிடுங்க.... காங்கிரஸ் ஆட்சியில் செய்த ரெக்கார்டை முறியடிக்க வேண்டாமா?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இன்னும் எவ்வளவு மோசடி ஐயா சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க . ஒரே ஒரு குழுமம் பல மோசடிகள் . நாங்களும் எவ்வளவு முறை ஒரே மோசடி கும்பலுக்கு மீண்டும் மீண்டும் கருது போட? வங்கிய இழுத்து மூடுங்க . குடுத்த கடன் எல்லாத்தையும் வாங்குங்க அப்புறம் முதல்ல இருந்து பரோட்டா சாப்பிடலாம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement