Advertisement

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.


சிபிஐக்கு உத்தரவுஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி முழுங்கியவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை . கார்த்தி சிதம்பரம் ஒரு ஐநூறு கோடி மோசடி செய்திருப்பாரா ? ஆராசாவும் கனி தங்கச்சியும் சனி பெயர்ச்சியால் தப்பித்து விட்டார்கள் . மாறன் சகோதரர்களும் சனி பெயர்ச்சியால் தப்பித்து விட்டார்கள் ஆனால் கார்த்தி சிதம்பரத்துக்கு சனி பகவான் உச்சத்தில் இருக்கிறார் போல அதனால் தான் இந்த தொந்தரவு

 • SelvarajSankarapandian -

  very good joke of the day

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இதுதான் 2018 ஆம் ஜோக் பல லட்சம் கோடியில் புரளும் இவர்கள் பெட்டிக்கடை பணத்தை சூப்பரோ சூப்பர் வந்தே மாதரம் என்ற சொல்லை இனி பயன்படுத்துவதில் எந்த பயனும் இல்லை , அதனால்தான் நாட்டுப்பற்றுடன் இதனை ஆண்டுகள் வாழ்ந்த நான் வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்???

 • grg - chennai,இந்தியா

  1.16 கோடி நல்ல ஜோக்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இவனை நல்லா வெச்சி செய்யுங்க. அப்பன்காரன் மந்திரின்னு இந்த நாட்டையே கொள்ளை அடிச்சிட்டான்.

 • susainathan -

  they got block Money ok wheres gone those block Money once again anybody have idea to talk for that

 • SivaKoviloor -

  அவரின் பினாமி இருக்கிறார்கள் ...வெளியே

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  ஐந்து லட்சம் கோடி பாக்கி இருக்கு.

 • vns - Delhi,இந்தியா

  ரூ ஒரு கோடி கார்த்திக்கு சொத்தல்ல.. சொத்தை..

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கார்த்தி கேரவன் பிசினஸ் நீண்டநாட்களாக செய்து அப்போதே பலகோடி சம்பாதித்ததாக பேச்சு ஆனால் இப்போது அவர் சொத்தே ஒருகோடி சில்லறையா யாருக்கு காதுகுத்துகிறார்

 • Indhuindian - Chennai,இந்தியா

  அய்யய்யோ சொத்தை முடக்கிட்டாங்களா அப்போ சிறையில் இருந்து வெளியிலே வந்தால் பூவாவுக்கு என்ன பண்ணுவார்

 • suresh - chennai,இந்தியா

  கார்த்தியின் ஊழல் இன்னும் வரும்

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  பல புத்திசாலிகளுக்கு இந்த பறிமுதல் செய்யப்பட்டது இந்த வழக்கு சம்பந்தப்பட்டது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் புலம்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது

 • suresh - chennai,இந்தியா

  கார்த்தி ஊழல் செய்து விட்டார் என கூவிய பாஜகவினர் அவரின் முதலீடு பற்றி தெரியுமா ? 1 ) இங்கிலாந்து கேம்பிரிட்ச் பகுதியில் 85 கோடியில் சொகுசு மாளிகை, அது அவர் லண்டன் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது, 2 ) இங்கிலாந்து சோமர்சட் பகுதியில் 88 ஏக்கர் நில பகுதியில் பிரம்மாண்ட பண்ணை வீடு, 3 ) இங்கிலாந்து , துபாய், தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் , தாய்லாந்து , சிங்கப்பூர் , மலேஷியா , இலங்கை, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பிரான்ஸ் , அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ் , ஸ்பெயின், ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட்டுகளில் கார்த்தி செய்த பரிவர்த்தனை 300 கோடி அமெரிக்க டாலர் ( இந்திய பணத்தில் 300 கோடியை, 75 இல் பெருக்கி கொள்ளுங்கள் )......4 ) கார்த்திக்கு தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனம், லங்கா பார்ச்சூன் ரெசிடென்ஷியல் என்ற ரிசார்ட்டில் வாங்கிய பங்குகள் ,,,,5 ) தென் ஆப்ரிக்காவில் மூன்று பண்ணைகள் மற்றும் ஒயின் தொழிற்சாலை, தென் ஆப்பிரிக்காவின் அஷ்டன் நகரில் ஒயின் தொழிற்சாலையின் பங்கு (இவனை நோக்கு எடுக்க வேண்டும்) ,,,,6 ) துபாயில் உள்ள டெசர்ட் டியூன்ஸ் நிறுவனம் மற்றும் பியர்ஸ் துபாய் இம்பாக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைத்து 1 . 7 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் வணிகம் செய்யும் அளவிற்கு கார்த்தி தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனம் பணப்பரிவர்த்தனை செய்துள்ளது,,,7 ) சிங்கப்பூரின் ரியல் மியான்ட் பிரைவேட் லிமிடெட் என்ற கார்த்தி தொடர்புடைய நிறுவனம், தாய்லாந்தில் 16 சொத்துக்களை வாங்கியுள்ளது , மதிப்பு தெரியவில்லை ,,,,8 ) மேற் சொன்ன அதே நிறுவனம் தாய்லாந்தில் பிரிமியர் லீக் டென்னிஸ் டீம் ஒன்றை வாங்கியுள்ளது,,,9 ) இங்கிலாந்தின் சோமர்செட் சர்ரிட்ஜ்ஜி நிறுவனத்துடன் கார்த்தி பங்குதாரர்,,,,,10 ) ஸ்பெய்ன் நாட்டின் பார்ஸினோலாவில் டென்னிஸ் அகாடமியில் கார்த்தி செய்த முதலீடு ,,,,11 ) பாம்ப் லேன் அர்கனைசேஷன் என்ற பிரான்ஸ் நிறுவனத்தில் கார்த்தி செய்த முதலீடு,,,,12 ) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் சோமர்செட் சர்ரிட்ஜ்ஜி என்ற கார்த்தியின் நிறுவனம் தொடர்புடைய செய்துள்ள தொழில் முதலீடு,,,13 ) சிங்கப்பூரில் உள்ள யுனிசன் குளோபல் இன்வஸ்மென்ட் என்ற நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு,,,,14 ) கார்த்தி தொடர்புடைய நிறுவனங்கள் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள கீபன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்கள்,,,,இன்னும் இது 6 குற்றசாட்டுகள் பல்வேறு நாடுகளில் ullat

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  சொத்து முடக்கிட்டாங்கப்பா.. நாளைலருந்து விலைவாசி எல்லாம் குறைந்து விடும். சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்த்து மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்தால் சூப்பர். கார்த்தி 40 வயது வரை சொத்து சேரக்க ஓடி ஓடி.. இப்போது அதைக் காப்பாற்ற ஓடணும். என்ன வாழ்க்கை இதெல்லாம். சே..

 • kumar - chennai,இந்தியா

  கோடி கணக்குல சொத்து வச்சிருக்கான்... வெறும் 1 .16 கோடி சொத்து முடக்கிட்டாங்களாம்...பிரமாதம்... வாழ்க உங்கள் சேவை...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  கவுண்டமணி (மக்கள் ) அடிச்சது ஒரு லட்சம் கோடி பிடிச்சது ஒரு கோடி . மீதி பணம் எங்க ? செந்தில் ( கார்த்திக்) அது தானே இது . டே டே இது நல்ல இல்லடா . மரியாதையா அடிச்ச காச குடுத்துட்டு. செந்தில் (கார்த்திக்) அடபோங்கண்ணே சிபிஐ அதிகாரிகளே என்கிட்டே ஒரு கோடி மட்டும் தான் கேட்டாங்க நீங்க என்னோட சொத்தை கேக்குறீங்களே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தப்பு செயது விட்டோம் என்று இப்பொழுது யோசிக்கிறாரோ...

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  அவரோட தகுதிக்கு இதெல்லாம் ஒரு கொசுக்கடி.

 • JeyaGeetha -

  சீப்பை சீஸ் பண்ணிட்டாங்களாம், நீதி வென்று விட்டது!

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  1.16 கோடி. இப்பொழுதெல்லாம் ஒரு கிராமத்தில் உள்ள பெரிய மனையும் பழைய வீடும் இந்த விலையாக உள்ளது.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  பிஜேபி ஜால்ரா மீடியாக்கள் 1000 கோடி 2000 கோடி என்று புளுகினார்கள். கடைசியில் தேறியது 1 . 16 கோடிதானா .

 • Pannadai Pandian - wuxi,சீனா

  கருணாவுக்கு அடுத்து திருட்டு குடும்பம் செட்டியாருடையது.

 • ஆப்பு -

  300 கோடி பணம் அடிச்சதுல ஒரு கோடி கிடைச்சுதா....கெடா வெட்டி விருந்து வெய்யுங்க அமலாக்கத் துறையினருக்கு....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சிதம்பரம் மகனை விசாரித்தது போதும்....கொஞ்சம் ஜெட்லீ மகளையும் விசாரிக்கலாம் அல்லவா ?

 • santha kumar - ruwi,ஓமன்

  இங்கு கருத்து சொல்லும் அனைவரும் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். சிதம்பரத்தின் குடும்ப சொத்து என்பது இன்று நேற்றல்ல, சிதம்பரம் பிறப்பதற்கு முன்பே , அதாவது 1947 முன்பே, பல கோடிகளுக்கு சொந்தக்காரர். நீங்கள் அனைவரும், இவர் குடும்ப சொத்தை 1947 முன் பின் என பிரித்து பாருங்கள், அதாவது அந்தந்த ஆண்டின் பண மதிப்பு சேர்த்து. உண்மையில் இவர்களுடைய சொத்து குறைவுதான். இப்பொழுது நடப்பதெல்லாம் வெறும் அரசியல். இவர் ஐநூறு கோடி க்கு கூட தவறு செய்ய விரும்பமாட்டார், காரணம் அதுவும் இவர்களுக்கு பிச்சைக்காசு. செட்டியார் குடும்ப சொத்தை ( 1947 முன் ) சற்று பார்த்தால் உங்கள் தலை சுற்றும். இப்பொழுது வாசன் ஒரு பெரிய அரசியல் வாதியாக இருந்தாலும், அவருக்கும் இதுதான் நடக்கும். நல்ல வேளை அவர் அவருடைய அப்பா மாதிரி இல்லாமல் ஒரு காமெடி அரசியல் செய்கிறார். காரணம் மூப்பனாரும் ஒரு மிகப்பெரிய குடும்ப பணக்காரர். கருணாநிதி குடும்பமோ, அல்லது ஜெயா குடும்பமோ, ஏன் அம்பானி மற்றும் adani குடும்பமோ ஊழல் வழக்கு சொன்னால் நம்பக்கூடிய சூழல் உள்ளது. காரணம் நான் சொன்ன 1947 முன் இவர்கள் எல்லாம் பிட்சை காரர்களை விட குறைந்த சொத்து உள்ளவர்கள்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒட்டகத்துக்கு சுமை இறக்கிய கணக்கு. சும்மா ஒரு கோடிக்கு உள்ள சொத்தை முடக்கி, பெருமைப்படவேண்டிய அவசியமே இல்லை. ஊடங்களில் கணக்குப்படி சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இவரது முதலீடு உள்ளது ( ப சி கணக்கையும் சேர்த்து )

 • Sanjay - Chennai,இந்தியா

  சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இவன் குடும்பம் இவனை வெளியே கொண்டுவந்து விடும். எம காதகன்கள்.

 • MurugeshSivanBjpOddanchatram -

  இவனுங்க சொத்துமதிப்பு ஆறுலட்சம் கோடி, முடக்கியது ஒரு கோடி, இனி அவிங்க சோத்துக்கே கஷ்டப்பட போறாங்க?த்தூ

 • rajan. - kerala,இந்தியா

  இந்த வழக்கு சார்ந்த மொத்த இழப்பை கணக்கிடு செய்து அந்த தொகைக்கு ஈடான சொத்துகளை முடக்குங்க. இந்த ஒரு கோடி எல்லாம் இவிங்களுக்கு துக்டா.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///என்ன நூற்றில் அரை பர்சன்ட் கூட தேறாது.. இதைப்போய் பெருசா அமலாக்கத்துறை முடக்கியது என ஒரு செய்தி.. ..அட போங்கப்பா../// - அட அமௌண்டை பார்க்காதீங்க, அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கும் கடமையையும், தைரியத்தையும், ரிஸ்க்கையும் பாருங்க. அப்போ, எவ்வளவு பெரிய விசயம் இது, இப்படி செயல்படுவது என்று புரியும்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  When they are going to cancel his Ration card and Adhaar Card?

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  கன்னம் ரெண்டும் பன்னு மாதிரி தேஜஸா இருக்காரு......ஊழல் பணத்திலே...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அப்படியோ...ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி விட்டார்களே மிக பெரிய வேலை... பிரமாதம் பிரமாதம்..... இதேமாதிரி பதிமூணாயிரம் பேரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினால், நீரவ் மோடியிடம் இழந்த தொகையை நாம் சரிக்கட்டி விடலாம். பிரமாதம் பிரமாதம். சபாஷ்.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கார்த்தி சிதம்பரத்துக்கு இன்னும் நிதர்சனம் புரியாம, தான் தைரியமானவன்னு தன் கிளாஸ் பசங்களுக்கு காட்ட, டீச்சரோட சேர்ல நெறிஞ்சி முள்ள வெச்ச சின்ன பையன் மாதிரி, லுசுத் தனமான வேலைகள செய்யப் போய்... அத்தன சுமையும் சிதம்பரம் தான் சுமக்கணும்.

 • I love Bharatham - chennai,இந்தியா

  ஒரு லக்ஷம் கோடியே ...jujube ........இதுல ஒரு கோடியாம்.......ஒரு கடுகு கு கூட சமன் இல்ல...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஹரே ஹரே, அச்சீ காம் கர்த்தே ஹுன், சிபிஐ, ஸாப். ஆப்கோ, மைன், சல்யூட் கர்னா ஹூன். (மைன் கமெண்ட், லிக்னே, டீக்கே ஸாப்?). - ஏதோ தெரிந்த அளவில் எழுதினேன்.

 • mahadevan sundaresan - thanjavur

  இதெல்லாம் கார்திக்கு பட்டாணி சாப்படுவது போல் ஆயிரம் கோடியில் பணம் அடித்ததில் இதல்லாம் ஒன்றும்இல்லை

 • Anand - chennai,இந்தியா

  ஒரு 1160 கோடி என்று சொன்னால் சற்று நிம்மதி கிடைக்கும்.

 • Narendran Mohan - Chennai,இந்தியா

  அடேய் வெறும் 1 .16 தான் உங்க சொத்து மதிப்பா? உலக மகா நடிப்புடா சாமி

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  அய்யோ ஐயையோ.... அய்யய்யய்யயோ... இவ்ளோ பணத்தை முடக்கிட்டாங்களா???? அடேங்கப்பா .... சிபிஐ யோட தெறமை புல்லரிக்குது.... இவரை மாதிரி ஆளுங்களோட பல் குத்தும் செலவை தடுத்துட்டாய்ங்களாம்....

 • Gopal.V. - bangalore,இந்தியா

  என்ன நூற்றில் அரை பர்சன்ட் கூட தேறாது.. இதைப்போய் பெருசா அமலாக்கத்துறை முடக்கியது என ஒரு செய்தி.. ..அட போங்கப்பா..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement