Advertisement

குரங்கணியில் சாரல் மழை

தேனி: தேனி மாவட்டம் போடி, போடிமெட்டு, வடக்குமலை, குரங்கணி மலை பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. குரங்கணி வனப்பகுதியில் எரிந்து வந்த காட்டுதீ, மழை காரணமாக அணைந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எரிந்து வரும் வனத்தை தமிழக அரசு காக்க முன் வராத நேரத்தில் இயற்கையின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது...

  • Chola - bangalore,இந்தியா

    இயற்கையை இயற்கையால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதே மழை அன்று பெய்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருப்பர்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இந்த மழை நான்கு நாட்கள் முன்பு பெய்திருக்கக்கூடாதா? ஊழியின் தாண்டவம் யாரே அறிவர்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement