Advertisement

கமல் கட்சியிலிருந்து இமெயில்: தமிழிசை

திருப்பூர்: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறுகையில், கமல் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என எனக்கு இமெயில் வந்தது. இதனை நான் காட்ட முடியும். கிடைக்கும் இமெயில் முகவரிகளில் எல்லாம், மக்கள் நீதி மையத்திலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ., காலூன்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • ManoharSn -

  மிஸ்டு கால் கொடுக்க சொல்லி பிஜெபி கட்சியில் உறுப்பினராக சேர்த்ததை விட இது மோசம் இல்லை அக்கா.

 • raja - Kanchipuram,இந்தியா

  அம்மா தாயே ரெண்டு வருஷத்து முன்னர் நீங்கள் சேர்க்காத உறுப்பினர்களா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கடை விரித்தாகி விட்டது... விற்பனை செய்யவேண்டும்... அதுதான் உங்களுக்கும் அனுப்பி இருக்கிறார்... வை கோ வை ஏனோ மறந்துவிட்டார்...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  நம்ம மிஸ் கால் போல இது மிஸ்ட்டு மெயிலா இருக்கும்.

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  திராவிட கட்சிகளை போல் வீதிக்கு சாராயக்கடைகள் திறக்க, விளங்காத இலவசங்கள் கொடுப்பதாக வாக்குறுதி, எதிர்ப்பவர்களை கூலி படை வைத்து கொலை செய்வது, வாய் கூசாமல் பொய் சொல்வது, அடிக்கடி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அவர்கள் கேட்காமலே கொடுப்பது, சுமார் இரண்டு கோடி ஸ்திரமான வாக்கு வங்கியை வைத்து கொள்ளலாம், அடிக்கடி தமிழ் மொழியை பற்றி ஏதாவது ஒரு சாக்கில் பேசிக்கொண்டிருக்க வேண்டும், மொத்தத்தில் மாவட்டத்திற்கு ஒரு அதிகார மையத்தை உருவாக்கி அவர்கள் பிடியில் மக்களை பயமுறுத்தி வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் தமிழகத்தில் கட்சி கால் ஊன்ற தேவையில்லை படுத்து புரளலாம், மீதியை மக்களே பார்த்து கொள்வார்கள். தினகரனை பார்த்தாவது திருந்துங்கள்.

 • TamilReader - Dindigul,இந்தியா

  நீங்கள் தயவுசெய்து அவர் கட்சிக்கு போக வேண்டாம் நீங்க அந்த கட்சிக்கு போனால், அவர்களுக்கு நோட்டாவிற்கு கீழே போய் விடும்

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  கேட்பது அவர்கள் விருப்பம் ...அதுபோல் கட்சியில் சேருவது உங்க விருப்பம்... இதில் உலகமகா தப்பு எதுவும் இல்லையே...

 • yila - Nellai,இந்தியா

  நீங்க இதை பண்ணினா டிஜிட்டல் இந்தியா....அவரு பண்ணினா?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  I've joined "Maiam" through the website the very next day after the party launch in Madurai.... Long live, Kamal Sir....

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கிடைக்குற போன் நம்பருக்கெல்லாம் கட்சி உறுப்பினர் அட்டை இலவசமா கொடுத்த நீங்க பேசலாமா?

 • MurugeshSivanBjpOddanchatram -

  டுவிட்டர் கட்சி அப்படித்தான் இருக்கும்

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  ஹையோ...ஹையோ .. பேசாம அங்கே சேந்துடுங்க...நோட்டாவிற்கு மேல வரலாம்...

 • raja - chennai,இந்தியா

  எல்லாரும்... முதல்ல கணனி பற்றி தெரிஞ்சு பயன்படுத்துங்க.. அட்மின் மெஜ்ன்னு சொல்லாதீங்க... பிஜேபி கட்சி மெசேஜ் எல்லாம் அட்மின் வழியாதான் வாருங்கோ....

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  திருமதி தமிழி​சை ​மேடம் தமிழகத்தில பாஜக காலூன்றுவதற்கு வாய்ப்புஎன்பது மிகமிகமிக எத்த​னை மிக ​வேண்​மென்றாலும் ​போட்டுக்​கொள்ளுங்கள் மிகஅரிது. இதற்கு காரணம் உங்க கட்சியின் த​​லை​மை பீடத்தில் அமர்ந்துள்ள குஜராத் இரட்​டையர்களும் த​மிழகத்தில் இப்​போதுஉள்ள பாஜகவின் அரசியல்பக்குவபடாத த​லைவர்கள் ​கோஷட்டிகானமும்தான் காரணம். இ​தைநான் உங்களிடம் ​நேரிடி​டையாக ​​போட்டிவைக்கதயார். இப்​போது பாஜக​வை ஆட்சிகட்டில் அமர​வைக்க இரண்டாவதாக ஒரு ​யோச​னையும் கூறுகி​றேன் இ​தை​செய்தீர்களானால் நிச்சயம் பாஜக ஆட்சி​யை பிடிப்பது நூறுசதவிகிதம் நிச்சயம் இ​து​தொடர்பாக உங்களுடன் நான் ​நேரி​டையாகவாதம் ​வைக்கி​றேன். தமிழக பாஜக ​செய்ய​வேண்டியது இதுதான் அதாவது ​தேசியகட்சியாக பாஜக இருந்தாலும் அடுத்த பாராளுமன்ற ​தேர்தல் மற்றும் சட்டமன்றம்வ​ரை உங்களு​டைய ​தேசியஅ​டையாளத்​தை மூட்​டைகட்டி​வைத்துவிட்டு தமிழகநலன்சாரந்து உங்கள் கட்சியின் பயணம் இருக்க​வேண்டும் இதில் ஒரு​வே​ளை காலத்தின்கட்​டையத்​தை கருதி மத்தியத​​லை​மை​யைகூட எதிர்க்க​வேண்டிவரலாம் அப்படிவந்தாலும் நீங்கள் மனம்மாறகூடாது. இரண்டாவது காங்கிரஸ்​சை​போன்று உங்கள் கட்சியில் பல​கோஷ்டிகளும் த​​லைவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் அ​னைவ​ரையும் ஒருகி​ணைக்க்​வேண்டும். மூன்றாவது மத்தியஅரசு ​தேசியஅளவில் அறிவிக்கும் நலதிட்டங்க​ளை தமிழகமக்களுக்கு ​சென்ற​டைகிறதா என்ப​தை தினந்​தோறும் இரவு டிவியில் ​தோன்றி சண்​டைசச்சரவு மற்றும் ​வெட்டிவாதம்புரியும் ​வெண்​ணை​வெட்டி சிப்பாய்க​ளை ​மேற்கண்ட திட்டங்களுக்கு பயன்படுத்த​வேண்டும். நான்காவது ஒவ்​வொருபகுதியிலும் என்றாவது ஒருநாள் கூடும் உங்கள் கட்சிஅடிமட்ட​தொண்டர்க​ளை மாதந்​தோறும் அப்பகுதிமக்கள் பிரச்ச​னை​யை ​​கையி​லெடுத்து ​போரட​சொல்ல​வேண்டும். ஐந்தாவதாக கமல் ரஜி​னி என்ற இரண்டு​பே​ரையும் ​வைத்து குறுக்குசால் ஓட்டி ஆட்சி​யை பிடிக்கநி​​​னைக்காமல் ​சொந்தகாலில் நிற்கபாருங்கள். க​டைசிஅதிரடியாக ஒன்று​சொல்கி​றேன் உடனடியாக உங்களுக்கும் அதிமுகவும் உள்ள அறிவிக்கபடாத உற​வை துண்டிக்க​வேண்டும். இ​தை​யெல்லாம் தவறாமல் ​செய்தால தமிழக பாஜக ​வெற்றி​பெறும நாள் ​வெகுதூரத்தில் இல்​லை. எப்படியும் இ​தை​யெல்லாம் ​செய்யமாட்டீர்கள் என்று எனக்கு ​தெரியும் இருந்தாலும் தமிழகத்திற்கு(ப​ழையதிராவிட கட்சிகள் இல்​லை )இப்​​போது உள்ள ​போலிதிராவிடகட்சிகளில் இருந்து மக்களுக்கு விடுத​​லகி​டைக்கும்

 • R dhas - Bangalore,இந்தியா

  எதோ பெரிய்ய்ய்ய தவறை காட்டிகொடுத்து விட்டாராம்.முகத்தில் உள்ள பெருமிதத்தை பாருங்கள்.உன்மையிலே நீங்கள் கவுரவம் பார்க்காமல் உங்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இப்போது இருக்கும் கட்சியில் இருந்து விலகி அவரது கட்சியில் சேருவதுதான் சரியாக வரும்.இல்லையென்றால் ஹெச் ராஜா போல மனநிலை பாதிக்கப்பட்டு நீஙகளும் ஒருநாள் புலம்பிகொண்டே இருக்கவேண்டிய நிலை வரலாம்...

 • PADMANABHAN R - Chennai,இந்தியா

  அம்மா நீங்கள் தயவுசெய்து அவர் கூப்பிட்டால் சென்று விடுங்கள். 2014 ஆம் ஆண்டிலிருந்து எங்களைப்போல பி.ஜே.பி. ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் கட்சி வளருமா என எதிர்பார்க்கிறோம். ஆனால் உங்களால் கட்சியை வளர்க்க முடியவில்லை. நான்கு ஆண்டுகள் முடியப்போகின்ற தருவாயில் கூட நோட்டாவிடம் போட்டி போடுகின்ற அளவில்தான் நீங்கள் கட்சியை வளர்த்திருக்கீறீர்கள். R .K நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானத்திற்கு பிறகாவது மனசாட்சியுடன் நடந்திருந்தால் கட்சி தலைவர் பதவியை விட்டு விலகி இருப்பீர்கள். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை நீங்கள் தலைவராக இருக்கின்ற வரை தமிழ்நாட்டில் கட்சி வளராது.

 • suresh - chennai,இந்தியா

  அனைவரையும் சமமாக கமல் பார்க்கிறார் என்பதே பொருள், ஏற்பதும் ஏற்காததும், உங்கள் விருப்பம்.

 • tamilan - chennai,இந்தியா

  நீங்கள் தலைகீழா நின்னாலும் நேர் வழியில் உங்களால் தமிழகத்தில் கால் இல்லை விரலை கூட ஊன்ற முடியாது. குறுக்கு வழியில் வென்றும் என்றால் நடக்கலாம். அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்கள். மத்தியிலும் உங்கள் ஆட்சி சரி இல்லை. மக்கள் மிகவும் வெறுத்து போய் உள்ளனர். இனி உங்களுக்கு இறங்கு முகம் தான்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அது ஒன்னுமில்ல யக்கா.. நீங்க தான் 'மீம்ஸ் போடுறவங்க' வரைக்கும் ஃபேமஸ் ஆச்சே.. அதான் உங்களை எப்படியாவது வளைச்சு போட்டுடணும்னு துடிக்கிறானுங்க..

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This is not so serious matter as all parties are trying their level best to enrole mambers to their parties so as this Makkal Needhi Myyam party also done this.

 • vatson - chennai,இந்தியா

  உங்கள் மிஸ்டு காலை விட இது எவ்வளவோ மேல். தமிழகத்தில் ராஜாவே கட்சிக்கு மூடு விழா நடத்தி விட்டார்.

 • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

  உங்கள் கட்சி மிஸ்ட் காலை விடஎவ்வளவளோ பரவாயில்லை.இதைப் போய் பெரிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்பவதாக சொல்வது சிரிப்புதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement