Advertisement

ஆலோசனை கூட்டம்

மேலுார், மேலுாரில் தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது.
இதில் வார்டு, நகர், ஒன்றியம் சார்பில் 17 அணிகளுக்குநிர்வாகிகளை நியமிக்கவும், நிர்வாகிகளை கண்காணிக்க 30 பேர் கொண்ட ஆலோசனை குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. ''சட்டசபையில் ஜெ., படத்தைஅவசர கதியில் திறந்திருப்பதுமக்களை ஏமாற்றும் செயலாகும். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பு வழக்கின் தீர்ப்பை பொறுத்து அரசியல் மாற்றங்கள் வரும்,'' என தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement