Advertisement

பா.ஜ., கூட்டம்

வாடிப்பட்டி, வாடிப்பட்டியில் சோழவந்தான் நகர,ஒன்றிய பா.ஜ., செயல்வீரர்கள்
கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராம் தலைமை வகித்தார். செயலாளர்கள் சசிக்குமார், முரளிராமசாமி முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் திருப்பதி வரவேற்றார். பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்துவது, உள்ளாட்சி தேர்தல் பணி செய்வது உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாடிப்பட்டி மண்டல நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், சுரேஷ், ஒன்றியதலைவர் விஜயகுமார், சிவசக்தி உட்படபலர் கலந்துகொண்டனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement