Advertisement

'அம்மா' திட்ட சிறப்பு முகாம்

அலங்காநல்லுார், பாலமேடு அருகே சேந்தமங்கலத்தில் 'அம்மா' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. 38 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 34 ஏற்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம அலுவலர்கள் கணேசன், வீரன், மதன்குமார், ரமேஷ்குமார், கவிதா, பானுமதி மற்றும் தலையாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement