Advertisement

12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2004 பேட்ஜ்ஜை சேர்ந்த 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லஷ்மி, ஜெய கவுரி, காமினி ஆகியோர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • rameshkumar - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வீட்டு வேலைக்கு கூடுதலாக ஆட்களை வைத்து கொள்ளலாம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement