Advertisement

மதத்திற்கு அப்பாற்பட்டது ராணுவம் : ஓவைசியின் கருத்துக்கு பதில்

புதுடில்லி: 'ராணுவம், மதத்திற்கு அப்பாற்பட்டது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இங்கு அவர் வீரராகவே பார்க்கப்படுகிறார். படையில், மதத்தை புகுத்துவதில்லை' என, ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், சுன்ஜுவான் ராணுவ முகாமில், சமீபத்தில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இது குறித்து, ஏ.ஐ.எம். ஐ.எம்., எனப்படும், அனைத்திந்திய மஜ்லிஸ் இத்யாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர், அசாதுதின் ஓவைசி கருத்து கூறியிருந்தார். 'முஸ்லிம்களின் தேசப் பற்று குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர். ஜம்மு - காஷ்மீரில் நடந்த தாக்குதலில், உயிரிழந்த ஏழு பேரில், ஐந்து பேர் முஸ்லிம். முஸ்லிம்கள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்கின்றனர்.'ஆனால், எங்களை பாகிஸ்தானியர் என்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம்கள் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், எங்களுடைய நேர்மையை நிரூபிக்கும்படி, இந்த நாடு கேட்கிறது' என, ஓவைசி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி லெப்டினென்ட் ஜெனரல், தேவ்ராஜ் அன்பு கூறியதாவது:ராணுவம், அனைத்து மதத்தினருக்கானது. இங்கு, அனைத்து மதத்தினரும் வரவேற்கப்படுகின்றனர். ராணுவத்தில், ஜாதி, மதம் பார்ப்பதில்லை. இங்கு அனைவருக்குமே, வீரர்கள் என்ற அடையாளம் மட்டுமே உண்டு. மதத்தின் அடிப்படையில், இங்கு எந்த பாகுபாடும் கிடையாது; பிரித்து பார்ப்பதும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (70)

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  இஸ்லாமியன் நல்லது செய்தால் அவன் இந்தியன் ஆகிவிடுகிறான்.. அதே இந்தியன்(முஸ்லிம்) தவறிழைத்தால் இஸ்லாமியன் ஆகி விடுகிறான்.. இதுதான் பாரத தேசத்தின் நீதி???

  • Adhithyan - chennai,இந்தியா

   நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்க ...நீங்களும் சில தலைமுறை முன்னாடி வரை ஹிந்துக்கள் தான் ..மறக்க வேண்டாம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Whoever is in alliance with dmk and vck should be destroyed

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ராணுவத்தில் முஸ்லிம்கள் எத்தனை பேர் ? இந்திய மக்கள் தொகையில் அவர்கள் எத்தனை சதவிகிதம் உள்ளனரோ, அதே சதவிகிதத்தில் ராணுவத்தில் பணி செய்கிறார்களா ? ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், மூன்று படைகளிலும் அவர்கள் சேர்கிறார்களா அல்லது சேர்க்கப்படுகிறார்களா ? ஆம் என்றால் பிரச்னை இல்லை .... ஆனால் இதற்கு விடை இல்லை என்றால் அது ஏன் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் ஒவைசியை அல்லது தேவராஜ் அன்பு அவர்களை ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவது முட்டாள்தனம் ....

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இந்தியாவில் உள்ள எல்லா ஹிந்துக்களையும் கொல்வேன் என்று கூறிய உத்தமர் இந்த ஒவைசி..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஏண்டா ? அப்போ அவுங்களை கொன்னதுவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தானே ? அதுக்கு என்ன சொல்ல போற ? புனித போரில அப்பாவி இஸ்லாமியர்களும் கொல்லப்படலாம்ன்னு சொல்றியா ? மானங்கெட்டவன்கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும் ?

 • yaaro - chennai,இந்தியா

  "எனது படை வீரனின் நம்பிக்கையே எனது நம்பிக்கை, அவன் இந்துன்னா நான் இந்து, அவன் முஸ்லிமான நான் முஸ்லீம் " அப்படிங்கற தத்துவத்தை சயீத் அட்ன ஹசெய்ன் என்கிற முன்னாள் கர்னல் சொன்னார். அப்படிப்பட்ட உயரிய பாரம்பரியம் கொண்ட படை நமது . ஒவாய்சி போன்ற ஆட்களுக்கு என்ன தெரியும் ..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜக தப்பு கணக்கு போடுகிறது....மக்களுக்கு இப்போது எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து, ஒரு முடிவுக்கு வரத்தெரியும்...ஆக பாஜகவின் பப்பு வேகாது... கர்நாடகாவில் காங் மீண்டும் அமோக வெற்றி பெற்று பாஜகவின் கனவுக்கு முற்று புள்ளி வைக்கும்... காங் அல்லது காங் கூட்டணி தான் அடுத்தும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்

  • SRH - Delhi,இந்தியா

   சவால் டா பிஜேபி ஜெயிக்கும்.. உன் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளவும்..

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   கனவு காண்பது தவறில்லை. இன்னும் கொஞ்சம் நாள் இருக்கிறது. தூக்கத்தை தொடருங்கள்.

  • Ranga Ramanathan - coimbatore,இந்தியா

   பட்டாக்கத்தியால் கேக்கு வெட்டும் வீர பரம்பரை டம்ளர்

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  நீதான் குல்லா வாங்கி கொடுத்தியா நாலு வார்த்தை படிக்கவெச்சது எதுக்குன்னு இன்னும் உனக்கு புரியவில்லை

 • unmaiyai solren - chennai,இந்தியா

  ஒவைசி சொன்னதில் தவறேதுமில்லை உண்மைதான்

 • rajan - kerala,இந்தியா

  ராணுவத்தின் மேல் வீசுபவர்கள் பாகிஸ்தான் முஸ்லீமா இந்திய முஸ்லீமா? சொல்லு. கல்வீசுபவனை சுட்டு தள்ளீடுவோம். அவனுங்கெல்லாம் பாகிஸ்தான் கைகூலிகள் தானே, போட்டுதள்ளி கிளீன் கஷ்மீர் ஓவைசி.

 • Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா

  இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை அவ்வபோது சங்கப்பரிவாரங்கள் சோதித்து பார்க்கும்போது இந்த ராணுவ அதிகாரி எங்கிருந்தார்? அப்போது ஏன் சங்கப்பரிவரங்களுக்கு எதிராக வாய் திறக்கவில்லை

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   ஒவைசி ராணுவ வீரர்களை பிரித்து பேசியதினால்தான் இந்த ராணுவ அதிகாரி பதிலளித்தார். ஹிந்து முஸ்லீம் பிரச்சினைகளுக்கு நடுவில் ராணுவம் வராது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஒவைசி மட்டுமல்ல பல கேவலங்கள் இது போல கேவலமான கருத்துக்களை பரப்பி வருகின்றன...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ராணுவத்தை கேவலப்படுத்திய காவி தலைவருக்கு கண்டனம் தெரிவிக்க ராணுவ தளபதிக்கு தைரியம் இல்லை இதுல மதசாயமாம் சாயம் பூசுவது பெயிண்ட் அடிப்பது எல்லாம் வேறு நபர்கள் அய்யா அவர்கள் செயலை விமர்சிக்கும் தைரியம் உங்களுக்கு இல்லை.

  • RANA PRADAP - chennai,இந்தியா

   காவி தலைவர் சொன்னது 'சாதாரண பொது மக்களை ராணுவம் போருக்கு தயார் படுத்த 6 மாதங்கள் ஆகும் ஆனால் RSS ஆட்கள் 3 நாட்களில் தயார் ஆகி விடுவர் என்றுதான். இதை திரித்து விட்டார்கள்.

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  ஒரு நாட்டில் கடவுளுக்கு அடுத்தபடியாக , மக்கள் நீதி துறையையும் , பாதுகாப்பு துறையையும் மிகவும் மதிக்க வேண்டும்.. இந்த இரு துறைகளையும் கண்டமேனிக்கு வசை படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் நமக்கு நாமே சேற்றை அள்ளி பூசிக்கொள்வது போன்றது... இதில் பத்திரிக்கைகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்... ஊடகங்கள் தான் நாட்டின் கண்ணாடி... பிம்பங்களை மிகவும் கவனமுடன் பிரதிபலிக்க வேண்டும்...

 • Raghul Smart - mos,ரஷ்யா

  ஒவைஸி காஷ்மீரில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டார்களே அவர்களை காஷ்மீர் ஏற்று கொள்ளுமா ? தப்பாக பேசும் இசுலாமியர்களை தான் பாக் போக சொல்லுகிறார்கள் நல்ல இஸ்லாமியர்களை இல்லை .

  • Mariappa T - INDORE,இந்தியா

   தப்பு சரி என முடிவு சொல்ல அரசாங்கம் இருக்கிறது, இங்கு தடி எடுத்தவனெல்லாம் பேசுறான், அதுதான் இந்த வினை.

  • Raghul Smart - mos,ரஷ்யா

   அப்போ ஒவ் வே சி வாய் மூட சொல்லு . அந்த அரசாங்கத்தே உன்ன மாதிரி ஆளுங்க குறை சொல்லேங்கலே

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   நீங்கள் தான் அரசாங்கத்தையே குறைசொல்கிறீர்களே.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இந்திய ராணுவம், அது அதுவாகவே இருக்கட்டும். எந்த அரசியல் வியாதிகளும், நம் ராணுவத்துக்கு, மத சார்பு சாயத்தை பூச வேண்டாமே?. யப்பா, சில அரசியல் வியாதிங்க, எங்க பார்த்தாலும் மூக்கை நுழைத்து, சாதி மத சாயங்களை பூசுறதையே, பொழப்பா வைச்சின்டு இருக்காலே(திரியராலே)?.

  • Mariappa T - INDORE,இந்தியா

   முஸ்லீம், சீக்கியன், தமிழன் எல்லோரும்தான் நாட்டை காக்கிறார்கள், பின் ஏன் உளநாட்டில் மத பிரிவினை நடத்துகிறீர்கள்.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  தளபதி பேரு தேவராஜ் அன்பு. தமிழன்டா. தளபதிடா. பிராந்திய ராணுவம் அத்தனைக்கும் தல. தமிழன் வீர மரணம் அடையும்போது "தமிழன் பலிகடா.. வட இந்தியன் தளபதி" ன்னு பிரித்தாளும் சூழ்ச்சியை இன்னும் செய்யறானுவ வெள்ளைக்காரனின் கைக்கூலிகள். பாத்து வயிறு எரிஞ்சே சாவுங்கடா.

  • Mariappa T - INDORE,இந்தியா

   எத்தனை தமிழர்கள இறந்து கொண்டு வரும் போது இல்லாத பொறுப்பு இப்போ நாலு வட இந்தியன் இருந்ததினால் பொங்குகிறார்கள் இந்த BAKODA JAMILA PARTY ( பிஜேபி).

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   கதிரழகன், மாரியப்பனுக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதனால் தமிழர்கள் இறப்பது மட்டும் தான் தெரியும். இந்த ஆள் பேசுவது தமிழர்கள் மேல் உள்ள பாசத்தினால் இல்லை, மற்றவர்கள்மேல் குறிப்பாக ஹிந்துக்கள் மேல் உள்ள வெறுப்பால்.

 • Selvakumar - Trichy,இந்தியா

  சிறுபான்மையான கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் பாஜக ஆட்சியில் பாஜக MLAகளால் தரம் தாழ்த்தி பேசுவது உண்டு. அதனால் தன் ஜனத்தை உயர்த்தி பேசியிருக்கிறார். தவறில்லை

  • Vimalathithan - Abu Halifa,குவைத்

   செல்வகுமார் அவர்களே சின்ன பிள்ளைத்தனமாக பேசக்கூடாது?

  • Mariappa T - INDORE,இந்தியா

   எது சின்ன பிள்ளைத்தனம் விமலாதித்தன்? முற்றும் துறந்த துறவி சோடா பாட்டில் எறிய துணிவு வரும்போது அது சின்னபிள்ளைத்தனம் இல்லையா?

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   சிலபேருக்கு அவர்கள் பாஷையில் பதில்சொன்னால்தானே புரிகிறது. சோடாபாட்டில்காரனுக்கு சோடாபாட்டிலதான் பதில் சொல்லணும். துப்பாக்கி, வெடிகுண்டு எடுக்கிறவனுக்கு துப்பாக்கி, வெடிகுண்டுல பதில் சொல்லணும்.

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழகத்திலே மீனவன் சாகிறான்.....ராணுவமே இங்க வாங்க....

  • Kumz - trichy,இந்தியா

   லூசு மீனவன் என்ற பெயரில் உலவும் கஞ்சா கடத்தல்காரன்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ராணுவத்தில் இறக்கும் முஸ்லீம் வீரர்களை முஸ்லீம் வீரர்கள் என்று சொல்லணும்..ஒவைசி...சரி..ஒப்புக்கறோம்.. குண்டு வைக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சொல்லும் நேரத்தில் மட்டும் தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று சொல்லுதீயளே பாய், அது எப்படி பாய்?..

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   இடவை கண்ணன் அவர்களே............ நெற்றியடி....சரியான பாதரக்ஷை பூஜை. இவன் திருந்தவே திருந்த மாட்டான்.. இவர்களது கும்பலே இவனை திருத்த துவங்கி விட்டார்கள்.

  • ManickamNaveen - ,

   super

  • Mariappa T - INDORE,இந்தியா

   பாபர் மஸ்ஜித் இடித்த இளைஞனே அவன் செய்தது தவறு என மதம் மாறி இஸ்லாமுக்கு சென்று விட்டான் பைத்தியக்காரா.

  • Being Justice - chennai ,இந்தியா

   இடவை கண்ணன் இரண்டிலுமே மதம் வேண்டாம்.

  • Raghul Smart - mos,ரஷ்யா

   அப்போ கெட்டது செய்தவன் எல்லாம் இஸ்லாமுக்கு மாறி விடுகிறார்கள் உங்கள் கூற்று படி ?

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

   காந்தி மவன் கூடத்தான் இஸ்லாமியனா மாறினான்.. அதுக்கு என்ன இப்போ?.. குடிக்க காசு கிடைத்தது காந்தி மவன் மாறினான்...

 • chails ahamad - doha,கத்தார்

  இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகவும் , இன்று வரை இந்திய எல்லை பாதுகாப்புக்காவும் உயிர் தியாகம் செய்தவர்கள் ஏராளம் என்பது வரலாறில் பதிந்து இருப்பதை இந்திய குடி மக்களில் இன பேதம் பாராமல் அறிந்தவர்கள் ஏராளம் , யாரோ எவரோ நாட்டு பற்று என்றால் கிலோ என்ன விலை என கூறுபவர்களின் பேச்சாகிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என மதவெறியில் கூறும் சிந்தை மழுங்கியவர்களை இந்தியர்கள் எவரும் பொருட்படுத்த தேவையில்லை , பொதுவாக ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்திய முஸ்லிம்களை இன்றைய பா ஜ ஆட்சியாளர்களின் காலத்திலே அவதூறு பேசுவபவர்களை நம்மக்கள் இனம் மதம் பாராமல் ஒன்று திரண்டு விரட்டியடிக்கும் காலங்கள் அருகாமையில் இருப்பதையும் கவனத்தில் கொள்வோம் .

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

   மற்ற நாட்டில் இருப்பதை விட முஸ்லிம்கள் இங்கு பாதுகாப்பாகத்தான் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியிலும் சரி இப்போதைய ஆட்சியிலும் சரி. ஆனால் நீங்கள் தான் தனி சட்டம், தனி உரிமை வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் இந்தியன் என்றால் தனி சட்டம் தேவை இல்லை. இந்தியர் அனைவருக்கும் சட்டம் ஒன்றே.

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   இவ்வளவு பேசும் நீங்கள், "போலீசும் ராணுவமும் கண்டுக்கவில்லையென்றால் மொத்த இந்தியாவையும் பாகிஸ்தான் ஆக்கிவிடுவேன்" என்று பேசிய ஒவைசியை கண்டிக்க தயங்குவதேன்? பிஜேபி என்ன சொன்னாலும் விமர்சனம் செய்வது. முஸ்லிம்கள் என்ன சொன்னாலும் (அது தவறானதாகவே இருந்தாலும்) கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற உங்களின் இரட்டைவேடம் தெளிவாக தெரிகிறது.

  • Mariappa T - INDORE,இந்தியா

   இந்தியா ஒரு மதம் இனம் சாரா நாடு, முடிந்தால் இந்திய அரசியல் சட்டத்தை படித்து பாரும். இங்கு ஒரு மொழி ஒரு கலாச்சாரம் எடுபடாது. எல்லோரையும் மதிக்க வேண்டும். முடியவில்லையென்றால் மொழி வாரியாக நாட்டை பிரிக்க சொல்லுங்கள் மோடியை. அமெரிக்காவில் போய் அங்குள்ள சாப்பாடு பழக்கத்தை பழகுவதில்லை. ஏன் இந்தியில் மட்டும் எல்லோரும் ஒரு உணவு ஒரு சட்டம் ஒரு மதம் ?

  • Kumz - trichy,இந்தியா

   அஹமது குண்டு வைத்து கொலை செய்வதில் இந்தியாவில் மட்டுமல்ல உலகபுகழ் உன் இனிய மார்க்கத்தை தான் சேரும்

  • Sanjay - Chennai,இந்தியா

   மேரியப்பா - ஹிந்தி பிடிக்காது என்றால் தாங்கள் ஏன் இந்தூரில் இருக்கிறீர்கள். தாராளமாக தமிழகத்திற்கு வரலாம்.

  • Mariappa T - INDORE,இந்தியா

   நான் இங்கு வரும் பொது வெறும் Tamil & English யோட தான் வந்தேன், நான் வரவில்லை என்னை வரவழைத்தார்கள். ஏன்? அமெரிக்காவில் மாடு சாப்பிடுறான் அதற்க்காக அங்கு போகாமலா இருக்கிறீர்கள்.?

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  தற்போதைய பகோடா அரசின் செயல்பாட்டில் ஒவைசி பேசுவது சரிதான்

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

   அவனா நீயி?/

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   நீ அவன் தான்.

  • Kumz - trichy,இந்தியா

   உன்னை போன்ற இந்திய துரோகிகளை பாக்கித்தானுக்கு நாடு கடத்த வேண்டும்

 • Devaraj - moolekaodu ,சுரிநாம்

  எந்த விசயங்களை மத அரசியல் ஆக்க வேண்டும் என்று ஒவைசீக்கும் காவி கட்சிகாரனுக்கும் சொல்லி தர வேண்டுமா?.

 • I love Bharatham - chennai,இந்தியா

  அவர்களது பூர்விகம் ....அரேபியா ......பின் எப்படி இந்தியா மீது பற்று வரும் ......

  • Mariappa T - INDORE,இந்தியா

   எப்படி வந்தேறிக்கு தமிழன் பிடிக்கலையோ அப்படிதான்.

  • Kumz - trichy,இந்தியா

   அவனுங்க மதமாறியவங்க அரேபி இவனுங்கள மனுஷனாவே மதிக்க மாட்டான்

  • SRH - Delhi,இந்தியா

   மாரி மாரி மதம் மானுவன் போல...டங்காமாரின்னு வெச்சுக்க பாய்..

  • Mariappa T - INDORE,இந்தியா

   எப்படி ஜார்ஜ் ராஜா மாதிரியா?

 • Samuel Prince - Tuticorin,இந்தியா

  இதே ஆளுதான், போலீசும் ராணுவனமும் கண்டுக்கவில்லையென்றால் மொத்த இந்தியாவையும் பாகிஸ்தான் ஆக்கிவிடுவேன் என்று சொன்ன மத அரசியலவியாதி

 • S.KUMAR - Chennai,இந்தியா

  வெளியில் இருந்து வரும் தீவிரவாதிகளுக்கு உள்ளூர் பிரிவினைவாதிகள் சப்போர்ட் செய்வதால் தான் பிரச்சனையே தீவிரவாதிகளை தாக்க வரும் ராணுவத்தை கல் எரிந்து தாக்கும் பொதுமக்கள் போர்வையிலான தீவிரவாதிகளும் தான் முதல் காரணம். கண்ணுக்கு தெரியும் எதிரியை விட கண்ணுக்குத் தெரியாத துரோகிகள் மிக ஆபத்தானவர்கள்.

  • Mariappa T - INDORE,இந்தியா

   வெளியில் இருந்து வருபவனை தடுக்க துப்பில்லை பேச வந்துட்டானுவ. கார்கில் என்ன நடந்தது நமது நாட்டுக்குள் வந்தவனை விரட்டவே அதனை உயிர் பொருள் சேதம், வருபவனை தடுத்திருந்தால் கார்கில் தடுத்திருக்கலாம். இப்போ துப்பாக்கி வாங்க அனுமதி கொடுத்தது எதிர்வினை. ஏன் வரும் முன் வேலைகள் செய்வதில்லை இந்த BAKODA JAMILA PARTY .

  • Muthukumar - Tiruchengodu,இந்தியா

   இவ்வளவு அறிவு இருக்கும் மாரியப்பனே, பேசாமல் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாமே? சண்டையை நேரில் பார்க்க, கலந்துகொள்ள, ஊடுருபவர்களை தடுக்க தைரியமில்லாத தொடைநடுங்கிகளெல்லாம் விமர்சனம் செய்ய வந்துட்டானுவ.

  • Mariappa T - INDORE,இந்தியா

   ஏன் மோடி ஜி 2013 இல் காங்கிரஸிடம் கேட்ட கேள்வியை இப்போ நாங்கள் கேட்டால் தவறா? அப்போ மோடி ஜி ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என நானும் சொல்ல முடியும்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  ஒவைசி சொன்னதுல தப்பு லேது நைனா..முசுலீம் நைனாக்கள எப்ப பாத்தாளு வாச பாடுற நாம,,நம்ம நாட்டுக்காக உயிர தியாகம் பண்றப்ப மட்டுஞ்சொல்றது இல்ல ஏன் நைனா?

  • கண்ணன் - ,

   க்வார்ட்டர் அகமது, மதச்சாயம் பூசுனது முஸ்லீம் கட்சி தலைவன்தான். எப்பவும் போதைலே இருப்பியா, செய்திய ஒழுங்கா படி

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

   தம்பி குவாட்டரு, தீவீரவாதிங்க இன்னாரு என்று சொல்லும் நேரத்தில் மட்டும் தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று வியாக்கியானம் செய்யலாமா?

  • Mariappa T - INDORE,இந்தியா

   இரண்டு கண்ணனும் புரிந்து கொள்ளுங்கள், காஸ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதியாலும் முஸ்லீம் ( பொது மக்கள் ) இறக்கிறார்கள், நமது ராணுவத்தினாலும் முஸ்லீம் பொது மக்கள் இருக்கைறார்கள் ராணுவத்திலும் முஸ்லீம் வீரர்கள் இறக்கிறார்கள். நமது முஸ்லீம் மக்களையெல்லாம் வேற நாட்டுக்கு போக சொல்லும் வந்தேறிரிகள் சொல்லுங்கள் பாப்போம் எத்தனை பார்ப்பனன் இதுவரை இறந்தான். இதற்கு ஒரே வழி ஒவ்வொரு இளைஞனும் ராணுவத்தில் 3 வருடம் கண்டிப்பாக வேலை செய்தே ஆக வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் வைப்பு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும், எல்லா மனிதனுக்கும் தேச பக்தி வரும், முக்கியமாக மதத்தை பற்றி பேசாமல் நாட்டை பற்றி பேச ஆரம்பித்து விடுவான்.

  • Raghul Smart - mos,ரஷ்யா

   மோரி அப்பா , பார்பனன் என்றால் , உலகம் அறிந்தவன் என்று ஒரு பொருள் உண்டு . அவன் திருப்பி உன்னை ஜாதி சொல்லி கூப்பிட்டால் உனக்கு தான் உறுத்தும் . பிராமணர்கள் ( பார்ப்பனர்கள்) தமிழை தான் தாய் மொழியாக பேசுகிறார்கள். சொல்ல போனால் உன்னை மாத்ரி இல்லாம சுத்தமா பேசுகிறார்கள் .திராவிடம் என்று ஒன்று இல்லை . அப்படியே இருந்தாலும் இறக்குமதி மதம் தமிழ் இல்லை . உனக்கு சரியான ஆளு இஸ்லாமியர்கள் தான் .உப்பு இண்டோர் ல நீ தான் வந்தேறி .

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

   லூசு மாறி... சாதி வெறி பிடித்த மூர்க்கனே...என் அண்ணனின் மச்சான் இதே காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் இறந்தான்.. ராணுவ மேஜர்..அவன் பெயரில் இன்றும் டில்லி ஜனக்புரியில் ஒரு தெருவுக்கே பெயர் வைத்துள்ளனர்... எத்தனையோ ஷர்மாக்கள் ராணுவ பணியில் இறந்துள்ளனர்......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement