Advertisement

சர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது: பாகிஸ்தான் அலறல்

புதுடில்லி: 'இந்தியா எந்த தாக்குதலை நடத்தினாலும், அதற்கு தகுந்த விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்' என, எச்சரித்துள்ள பாகிஸ்தான், 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் அதிரடி தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சுன்ஜூவானில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில், ஐந்து ராணுவ வீரர்கள் உள்பட, ஆறு பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் காயம்அடைந்தனர்.

சரியான விலை :இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'நம் எச்சரிக்கைகளை மீறி, பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. 'இந்த தாக்குதலுக்கு சரியான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும்' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், குர்ராம் தஸ்தகீர் கான், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எங்கள் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். ஆத்திரப்படுவதை நிறுத்த வேண்டும்.

நிறுத்த வேண்டும் :எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும். உளவு பார்ப்பதற்கு ஆட்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.எல்லையைத் தாண்டி வந்து, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (80)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @ELAVARASI.R - George town,மலேஷியா 14-பிப்-2018 15:29 சகோதரர் அக்னி சிவாவின் கருத்துக்கள்,மிகவும் வன்முறைத்தனமாக உள்ளது .// எண்ணிலடங்கா முறை இதை நான் எடுத்துச்சொல்லி எழுதியிருக்கிறேன். அவமரியாதையாக அநகரிகமாக வன்முறையாக விஷத்தை கக்கி எழுதுவது பெரிய திறமை என்று நினைத்து எழுதிக்கொண்டிருக்கிறார். எப்படியாவது தமிழகத்தில் மதக்கலவரம், கொலைகள் நடத்தி விடத் துடிக்கும் சில இனத்தவர்கள், இந்த தினமலர் வாசகர்கள் பக்கத்தை களமாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள். இந்த சிவா, இவரே வேறொரு பெயரில் ஈரொடு சிவா, இன்னொரு பெயரில் பலராமன் ஏன்றெல்லாம் தீவிரவாதம் கக்குகிறார். காசிமணி என்பவர், முன்பின் தெரியாத வரையெல்லாம் வாத்தி/ மூளையில்லை/ அறிவில்லை ஏன்றெல்லாம் ரொம்ப நாகரிகமாக மரியாதையாக போடா என்றெல்லாம் ஏழுதுவார்..வயசுல பெரியவர் தான் இருந்தாலும் ஏதோ ஒரு தாத்தா நம்மை வாடா போடா ன்னா சும்மா இருக்க முடியுமா??

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   புளுகு புராணத்தை அவிழ்த்து விட்டு விட்டது.. மூர்க்கங்களுக்கு முழுவதுமாக முடியவில்லை.. ஒன்றா இரண்டா.. இன்னும் கால் நூற்றாண்டிற்கு அவர்கள் காத்திருக்க வேண்டியது தான். .அதற்கு பிறகு? இப்படி புலம்புவதே பழகி விடும்... ரத்தத்திலும் அது ஏறிவிடும்..அதற்கு பிறகு கவலைப்படமாட்டார்கள்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   ஆரம்பமே இப்படி இருக்க தான் செய்யும் காரணம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 260 ஹிந்து தலைவர்களையும், ஹிந்து இயக்க தொண்டர்களையும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக பயங்கரவாதம் வெட்டி கொலை செய்து உள்ளது. இந்த பயங்கரவாதத்தை விருந்து வைத்து அழைத்து பேசி கருத்து உறவாட நாங்கள் ஒன்றும் தற்குறிகள் இல்லை.

 • bal - chennai,இந்தியா

  இந்த இந்தியா பாக்கிஸ்தான் சண்டை பிரிட்டிஷ்காரர்களால் உருவானது. அதனால் அவர்களை ஒடுக்க வேண்டும் .

 • siriyaar - avinashi,இந்தியா

  Now one beleive modi unless until the action which solves issue permanently. This is one of the failure of modi. Similarly farmers loosing life since there is no MSP or cultivation guidence tem done in last 4 years, all knows congress done nothing , but why not modi do something just talking and motivating does not do, need action.

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  இந்த கேடுகெட்ட ஆட்சியில் இன்னும் எத்தனை ராணுவவீரர்கள் பலியாக போகிறார்களோ இந்திய மக்களுக்கு வேணும், வெளியிலே போறதே எங்கேயோ விட்டுகிட்டு இப்போ குத்துதே கொடையுதேன்னா என்ன பிரயோஜனம்

 • I love Bharatham - chennai,இந்தியா

  நம் கலாச்சாரம் செத்து விட்டது....... பகைவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே வழக்கமாகி போச்சு.....எந்நிலையிலும் நம் ராணுவத்தை குறை சொல்ல கூடாது..... இன்று நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அவர்களின் தியாகத்தால்...... தினமும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இவனுங்களுக்கு பதில் துப்பாக்கி , வெடிகுண்டு கொண்டுதான் கொடுக்கமுடியும் , வேறு மொழியெல்லாம் அவர்களுக்கு தெரியாது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஹபீஸ் சயீத் ஐ பயங்கரவாதி என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளதால் அவனை சார்ந்த அவனுடன் தொடர்புடைய அவனால் பணம் பட்டுவாடா செய்யப்படும் மற்ற சில குழுக்கள் கூட அவனால் தூண்டி விடப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவ முகாம்களை தாக்கி இருக்கிறார்கள். ராணுவ முகாமை மட்டும் தாக்கினால் அது ஜிகாத் என்றும் பொதுமக்களை தாக்கினால் அது தான் பயங்கரவாதமாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அவர்களுக்கு சொல்லி தந்திருக்கிறது. கொஞ்சமாக அவர்கள் தங்கள் நிலையை மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து கொண்டே இருந்தால் தான் அங்குள்ள ராணுவ தளபதிகளுக்கு நல்ல பணம் கிடைக்கும். பெட்ரோல் பணம் கிடைக்கும். அடுத்து பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் பணத்தை அந்த தளபதிகள் பெற்று கொண்டு அவர்களுக்கு ராணுவ தளவாடங்களை விற்றும் பணம் சம்பாதிக்கிறார்கள். வெறும் பதவியில் அமர்ந்து கொண்டு தீவிரவாதிகளை ஊக்குவித்து அவர்களுக்கு ஆயுதங்களை விற்று பணம் செய்து அதை வெளி நாடுகளில் குறிப்பாக UK போன்ற தேசங்களில் குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். சுர்ஜிகள் ஸ்ட்ரைக் தவிர்க்க முடியாதது தான். அது தான் சாணக்கியத்தனமும் கூட. போருக்கு தயாராக எல்லையில் ஆயத்தங்களை செய்து கொண்டு உலக நாடுகளுக்கு பாகிஸ்தானியர்கள் செய்த பயங்கரவாத செய்கைகளை வெளிச்சம் போட்டு காண்பித்து கொண்டு அவர்கள் மீது தாக்குதலை செய்து கொண்டே இருக்கவேண்டும். சில நாய்கள் குளிர் காலத்தில் குறைத்து கொண்டே இருக்கும். தொடர்ந்து கல் அடி பட்டால்தான் அமைதியாகா வாலை சுருட்டி கொடு இருக்கும். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் காலத்தின் கட்டாயம்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  தினமலர் நிர்வாகம்... ஏன் எங்க உணர்வுகளை சென்சார் செய்கிறீர்கள்.....

 • ELAVARASI.R - George town,மலேஷியா

  சகோதரர் அக்னி சிவாவின் கருத்துக்கள்,மிகவும் வன்முறைத்தனமாக உள்ளது மாற்றிக்கொள்ளுங்கள் சகோதரர் அதேபோல இவரின் கருத்துக்கு ரிஸ்வான் அவர்களின் பதில் கருத்தும் இவரை போலவே அக்னியாக உள்ளது. இந்தளவுக்கு இனவெறுப்பு மதவெறுப்பு வேணாம் பிறரை கரையான் புற்று விஷபாம்பு இத்யாதி... இத்யாதி.. என சாடும் தாங்கள் உங்களின் கருத்துகக்ளை ஒரு முறை வாசித்து பாருங்கள், தாங்கள் கூறும் கருத்துகளுக்கு அவர்களும் பதில் கருத்து அதே முறையில் சொல்லி வருகிறர்கள்,இதனால் என்னவாகும், வெறுப்புணர்ச்சி தான் வளரும் தயவு செய்து தினமலர் இதுபோன்ற காட்டமான வார்த்தைகளை தவித்து வெளியிட்டால் நல்லது என்பது எனது கருத்து. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நாம் தமிழர்கள் நல்ல தமிழர்களாக பிறர்க்கு மற்றும் எதிர்கால சந்ததியர்க்கு உதாரணமாக ஒற்றுமையாக இருப்போம்

  • Pannadai Pandian - wuxi,சீனா

   ரெண்டு பேரோட கருத்தும் நல்லாத்தான் இருக்கு....அத அப்படியே கன்டினியூ பண்ணட்டும்....உண்மையை சொல்கிறார்கள்....அது நல்லது தான். உண்மையை மறக்கக்கூடாது நாகரிகம் கருதி....

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   இளவரசி அவர்களுக்கு நன்றி. உங்கள் மனதை நான் உணருகிறேன். எனது வார்த்தைகள் சிறிது தடித்து தான் இருக்கிறது அது நான் தெரிந்தது தான். அந்த மாதிரியான வார்த்தைகள் இந்தியாவை எதிர்ப்பவர்களுக்கு எதிராக, உண்மையான நேர்மையான ஊழலில்லாத மத்திய அரசை மத வெறி என்ற ஒரே காரணமாக எதிர்த்து வரும் மூர்க்கங்களுக்கு எதிராக, சிறு எறும்புகளுக்கும் மாவு அரிசி கோலம் போட்டு உணவு அளிக்கும் பழக்கம் உடைய ஹிந்துக்களை சாத்தான்களை வணங்குகிறார்கள் என்று கூறி மதம் மாற்றம் செய்தும் ஹிந்து தெய்வங்களை இழித்தும் பழித்தும் பேசி வருகிற போலி மதமான கிறிஸ்தவர்களுக்கும் எதிராக, இந்த இரு போலி இறக்குமதி மதங்களிடமிருந்தும் கோடி கோடியாக ரூபாய்களை பெற்று ( திராவிட கழகத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஒரு லக்ஷம் கோடிக்கு மேல். இணையத்தில் சென்று உறுதி செய்து கொள்ளுங்கள் ) ஹிந்துக்களுக்கு எதிராக இழித்தும், பழித்தும் பேசி ஹிந்துக்களை தன்மானமற்றவர்களாக மாற்றி அதன் மூலம் மதமாற்றங்களுக்கு வழி வகை செய்து கொடுத்து அதன் மூலம் கொடிகளை பெற்று தங்களை இந்த அரசியல்வாதிகள் பொருளாதார ரீதியாக வளர்த்தி கொள்ளும் அரசியல் வியாதிகளுக்கும் எதிராக எங்களை போன்றவர்களின் கருத்துக்கள் உறுதியாக உண்மையாக இருக்கும். அது உங்களை போன்றவர்களுக்கு தடித்து இருப்பது போல தோன்றினால் அது எனது தவறு இல்லை. நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர் பனியிலும், வெயிலிலும், இரவிலும், பயங்கரமான சூழ்நிலையிலும் பணி செய்து நாட்டை காப்பாற்றுகிறார்கள். எதிரிகளுக்கு எதிராக தொடர்ந்த அந்த பணி இலகுவானதாக ஒரு போதும் இருப்பதில்லை..அது போல இந்த நாட்டின் எதிரிகள், ஹிந்துக்கள் மீதும் நாட்டின் அரசின் மீதும், இந்த நாட்டின் நலனுக்கு எதிராக கருத்து போர் தொடுக்கும் போது அதை தகுந்த முறையில் எதிர்ப்பது தான் சிறந்த யுக்தியாக இருக்க முடியும். உங்களை போன்று மயிலே மயிலே இறகு போடு என்றால் எங்களின் இறக்கை முறித்து விட்டு நாட்டின் மற்றும் ஹிந்து மதத்தின் இறக்கை முறித்து விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். அறிவுரைக்கு நன்றி.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  பாத்தீங்களா என்னமோ, மோடியால் ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு பேசினீங்க, இப்ப என்ன சொல்றீங்க , உட்கார்ந்த இடத்திலே இருந்தே பாகிஸ்தானை அலறவிட்டாருல்ல, அதுவும் மோகன் பகவத் அவர்கள் மூணு நாளில் ராணுவம் ரெடியாகிவிடும்னு சொன்னவுடன் பயந்துட்டானுங்க பாய்ங்க

  • Sathish - Coimbatore ,இந்தியா

   போய்யா போயி வேற வேல ஏதாவது இருந்தா பாரு. வாயிலேயே வடை சுடுவதில் மன்னர்களப்பா நீங்க.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இப்படி நாமே நமக்கு பில்ட் அப் கொடுத்து கொள்வது தேவையா ?? நம் ராணுவ மந்திரி தீவிரவாத தாக்குதல் கொடுப்பதற்கு பதிலடி கொடுப்போம் என்று பில்ட் அப் கொடுத்ததை போல , பாகிஸ்தான் மந்திரி நாங்களும் தாக்குவோம் என்று பில்ட் அப் கொடுத்துள்ளார் .. அவ்வளவே .. இதில் எங்கே அலறல் ??

  • balakrishnan - coimbatore,இந்தியா

   இப்படித்தான் தம்பி பொழப்பே நடக்குது, தயவு செய்து அடுத்த தடவை தோக்கடிச்சிடாதீங்க

 • rama - johor,மலேஷியா

  மோடியால் தமிழ் நாட்டை மட்டும் தான் பின் வழியில் கைப்பற்ற முடியும்., பாகிஸ்தானை அவரால் அசைக்க முடியாது பொருத்திருந்து பாருங்கள் அடுத்து எத்தனை ராணுவ வீரர்கள் இறப்பார்கள் எனறு

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   ராம என்று பெயர் வைத்துக்கொண்டு ராவணனைப் போல் பேசுகிறீர் நண்பரே...... நம் வீரர்கள் அடுத்து இறப்பது ஒரு கொண்டாட்டமா உங்களுக்கு. உங்களது உண்மையான பெயர் என்ன. இப்போது தமிழ்நாட்டில் பாரதத்திற்கு எதிரான துரோகிகள் கனிவான தமிழ் பெயர்களில் உலா வருகின்றனர். என்னய்யா ஒப்பாரி இது உளறல் இது. திருந்துங்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் உமிழ்ந்தால் நம் மீதே விழும். நீங்கள் நம்மவர்..... இதை உணர்ந்து தேசபக்தியோடு கருத்து எழுதுங்கள்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   இளவரசி என்ற பெயரில் மேலே கருத்து எழுதியிருப்பவர் இந்த மாதிரி ஆட்களை மனதை கரைய வைக்குமாறு பேசி இந்த தேசதுரோகியை 100 சதவீத அகமர்க் இந்தியனாக மாற்றி காண்பிப்பார். சிறிது பொறுத்து கொள்ளுங்கள்.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  இங்கே வாய்தான் உள்ளது .......

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  துல்லிய தாக்குதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போகணும்..வெறும் எல்லை பகுதியில் மட்டும் அடிக்காமல், உள்ளே புகுந்து அடிக்கணும்...அவனுங்க நம்ம எல்லைக்குள் வந்து ஐந்து உயிரி எடுத்தானுங்க..நாம உள்ளே புகுந்து ஐநூறு , இல்லை ஐயாயிரம் பேரை அடிக்கணும்..

  • Pannadai Pandian - wuxi,சீனா

   அதை செய்ய மாட்டேங்குதே மோடி அரசு.....சும்மா வாயால வடையும் பக்கோடாவும் சுடுறாரு. அட.....பாகிஸ்தான் காரங்களை சுட்டு பொசுக்க முடியலையா, நம்ம ரஹீம், பாலகிருஷ்ணன், அப்துல்லா, ஹாசன், நூஹுன்னு நிறைய பேரு இருக்காங்கல்ல.....அவனுங்களையாவது சுடுறாரான்னா இல்லை.... ஒன்னும் செய்யலாமா இப்படியே அஞ்சு வருஷத்த ஓட்டுறாரு....

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  தொடர் தாக்குதலே பாகிஸ்தானின் காஷ்மீர் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆயுதம்,, நம் தொடர் தாக்குதல் அளவூ கடந்த நஷ்டத்தை ஏற்படுத்தினாலே பாகிஸ்தானின் எண்ணத்தை மற்றும் ஆகவே சரியாக திட்டமிடுங்கள் ஒரு மிக கடின தாக்குதலை நடத்துங்கள். அவன் நியூக்கிளியார் பாம் வைத்திருக்கும் நம்பிக்கையில் நம்மை மிரட்டபார்க்கிறான் உண்மையில் அதை உபயோகிக்கும் திறனோ தையரியமோ அவர்களிடம் கிடையாது நியூக்கிளியார் பாம் போட்டால் என்னஆகும் என்பதை அவன் நன்றக உணர்வான். எங்கள் மனம் குளிரும்படி ஒரு கடின தாக்குதலை நடந்து இந்திய ராணுவமே

  • Pannadai Pandian - wuxi,சீனா

   உண்மைதான்..... ஒரு பெரிய போர் வரணும்.....

 • Madhav - Chennai,இந்தியா

  ஒவ்வொரு இராணுவ வீரனின் மரணமும் ஒரு குடும்பத்தின் கனவை அழிக்கிறது. அரசியல்/பொருளாதார/இராணுவ நடவடிக்கைகளால் வீரனின்/மக்களின் மரணமும் தடுக்கப்பட வேண்டும். வாயால் வடை சுடும் அரசியவாதிகள் நமக்கு தேவை இல்லை. தினமும் ஒரு இராணுவ முகாம் தாக்கப் படும் செய்தி, சத்தியமாக இனிமையான செய்தி அல்ல. அரசாங்கம் இதை உணர்ந்தமாதிரி தெரியவில்லை. அல்லது எப்படி இதை தடுப்பது என்பதை அறியாதவர்களாய் உள்ளனர். கடந்த ஒரு/இரண்டு/மூன்று வருடங்களாய் ஒரு இராணுவ வீரன்/பொதுமக்கள் கூட தீவிரவாதத்தால் இறக்கவில்லை என்பதே இந்த அரசின் திறமையை காட்டும் செய்தி.

 • Divahar - tirunelveli,இந்தியா

  பாகிஸ்தானில் இருந்து வந்து தாக்குதல் நடத்தினால் எங்களுக்கு தெரியாது. அது தீவிரவாதிகள் செய்தது என கூறி தப்பிக்க கூடாது. பாகிஸ்தானில் இருந்து வந்தால் அவர்கள் தான் பொறுப்பு.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இவனுக்களை எந்த குண்டுகள் போட்டும் கொல்லமுடியாது...எந்த தீ போட்டும் எரிக்கமுடியாது... எந்த தண்ணீர் ஊத்தியும் முழுக வைக்க முடியாது. மூர்க்கம் இருப்பது வரைக்கும் பயங்கரவாதம் இருக்கும். அதை அழிப்பது வரைக்கும் பயங்கரவாதம் இருக்கும். அட்டூழியம் இருக்கும்..அமைதியின்மை இருக்கும்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   அப்ப, நம்மால ஒண்ணுமே பண்ண முடியாது, நாலு வருஷத்துக்கு பின்னாடி இப்படி ஒரேயடியா பின்வாங்கீட்டீங்களே,

  • Pannadai Pandian - wuxi,சீனா

   அவரு என்ன சொல்றாருன்னா இஸ்லாம் இருக்கும் வரை கெடுதல் இருக்கும்.....

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  களத்தில் நிற்கும் நம் வீரர்களின் வீரத்தை அரசாங்கம் போற்றுகிறது என்றால்,, அவர்களின் வீரத்தை நாம் வணங்குகிறோம் என்றால் வாயில் வடை சுட்டுக்கொண்டு இப்படி கையாலாகாமல் இருக்க மாட்டோம். 2004 இல் இருந்து ஆளில்லா விமானம் (ட்ரோன்கள்) மூலம் பாகிஸ்தானில், பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில், பல ஆயிரக்கணக்கான இடங்களில் குண்டு வீச்சை நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா. அதை கூவுவதில்லை. ஏன், அதை அவர்கள் செய்ததாக கூட ஒப்புக்கொள்வதில்லை. வெளியுலகை பொறுத்த மட்டில் உத்தியோகபூர்வமாக (officially) அவர்கள் அதை சட்டப்படி செல்லும் என்கிறார்கள். காரணம் தற்பாதுகாப்பு. (Use force consistent with self-defense under international law). இது . அடிப்பவன் பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்க மாட்டான். வீணாக ஜம்பம் பேசுபவன் அடிக்க மாட்டான்.

  • susainathan - ,

   yes true Indian not taking serious about the issues future nobodys like to join armies because Pakistan attacks and telling they ready to attacks again but Indian politics modi simply roming

  • S.KUMAR - Chennai,இந்தியா

   வெளியில் இருந்து வரும் தீவிரவாதிகளுக்கு உள்ளூர் பிரிவினைவாதிகள் சப்போர்ட் செய்வதால் தான் பிரச்சனையே தீவிரவாதிகளை தாக்க வரும் ராணுவத்தை கல் எறிந்து தாக்கும் பொதுமக்கள் போர்வையிலான தீவிரவாதிகளும் தான் முதல் காரணம் என்பதை நண்பர் வசதியாக மறந்து பேசுகிறார். கண்ணுக்கு தெரியும் எதிரியை விட கண்ணுக்குத் தெரியாத துரோகிகள் மிக ஆபத்தானவர்கள். உங்கள் கண்டனம் இந்த விஷயத்தில் வெளிப்படவேண்டும்.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   கல்லெடுத்து அடிப்பவனை முதலில் சுட்டு கொள்ளுங்கள்....

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  பாகிஸ்தான்ப திலுக்கு (நம்மைப்போல) சவடால் விட்டிருந்தார்கள் அவ்வளவுதான்.. பாகிஸ்தான் எனக்கும் பிடிக்காத நாடுதான் ... ஆனால் அதன் பெயரை / கவுரவத்தை குலைக்கும் வேலையை செய்வது தவறு....

  • SRH - Delhi,இந்தியா

   உங்களுக்கும் பிடிக்காத நாடா ? அண்ணா ஹாஹா ..செரி விடுங்கண்ணா ..அப்புறம் அந்த நாட்டுக்கு ஏதேதோ இருக்குதுன்னு நினைக்கிறீங்களே அத நெனச்சா சிப்பு சிப்பா வருதுன்னே ...அதெல்லாம் அந்த நாட்டுக்கும் இல்லை அந்த மூர்க்கத்துக்கும் இல்லை ...அப்புறம் சமரச சன்மார்க்ம் எப்படி போகுது...ஒண்ணே ஒண்ணு அண்ணா ..இந்த கொண்டையை அடிக்கடி மறந்துர்றீயாலே ?...

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   அந்த பக்கத்தில் போய் சேர்ந்து கொண்டு அதை தாங்கி பிடி. இந்தியாவில் இருந்து செய்வதை விட அதுவே நல்லது.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   ஸ்ரீராம் தம்பி... எல்லா பாகிஸ்தானியர்களும் நீங்க நினைக்கற மாதிரி இல்லை.... இந்தியாவில் உள்ளதை போல சில புல்லுருவிகளும் அடங்கா பிடாரிகளும் அங்கேயும் உண்டு... பெர்செண்டேஜ் கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான்... உண்மையான பாகிஸ்தானி இந்தியர்களை விரோதிகளாக பார்ப்பதில்லை... நான் வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பாவிலும் நிறைய பாகிஸ்தானியர்களிடம் பழகியிருக்கிறேன்... நம்புங்க தம்பி... அவங்களும் நம்மை மாதிரிதான்... மங்குனி மாதிரி பீசுங்க அங்கே கொஞ்சம் அதிகம்... காரணம் அந்த மதத்தின் சில ஷரத்துகள் தவறாக போதிக்கப்படுவதும் மற்றும் (நம் நாட்டை போல) வீணாப்போன லோக்கல் அரசியல்வியாதிகளும்...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தாக்குதலுக்கு சரியான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும்' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார். இந்தியா எந்த தாக்குதலை நடத்தினாலும், அதற்கு தகுந்த விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்' என, எச்சரித்துள்ளது பாகிஸ்தான். ஒண்ணு எச்சரிக்கை, இன்னொன்னு அலறலா?.

  • Siva - Chennai,இந்தியா

   ஜைஹிந்த்ப்புறம் உன்னை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கூடாது?

 • Sigamani -

  இப்படியே இரண்டு நாடுகளும் நன்றாக நடித்துக் கொண்டு ராணுவ தளவாடம் வாங்குகின்றோம் என்று கமிஷனுக்காக நாடகம் ஆடிக்கொண்டு இரு நாட்டின் முன்னேற்றதிற்கு தடையாகவே உள்ளது

 • rajan - kerala,இந்தியா

  சர்ஜிகல் ஸ்ரைக் பரமரகசியமாக அரங்கேற வேண்டும். தாக்குதலுக்கு பின்பும் அது ராணுவ ரகசியமாக இருக்க வேண்டும். இந்த தாக்குதல் பற்றி பாகிஸ்தான் புலம்பல் வெளிவரும் போது நாம் மறுப்பு தெரிவித்து அவனுங்க பாணிலே போகணும். இவனுகளை குழப்பதிலே தான் வைத்திருக்க வேண்டும்.

  • Subramaniyan Balachandran - Chennai,இந்தியா

   சரியான கருத்து பாராட்டுக்கள்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   சர்ஜிகல் ஸ்ரைக் என்பது ராணுவத்தின் ஒரு சாதாரண நடைமுறை தாக்குதல், அதை பெரிதாக விளம்பரப்படுத்தி, தற்பெருமை பேசிக்கொண்டது ராணுவத்தின் தவறு அல்ல, நம்ம ஆளுங்க தேசத்தொண்டனுங்க செஞ்ச வேல

 • Rockie - Nellai,இந்தியா

  கொஞ்சம் யோசிங்கோ மக்களே, அவர்களது நாட்டிற்குள் புகுந்து நடத்தப்படும் திடீர் தாக்குதல்தான் surgical strike என்றால், பாக்கிஸ்தான் அதன் கைக்கூலிகளான தீவிரவாதிகளைவைத்து தினம் தினம் நடத்துகிறார்களே? அனைத்தையும் செய்துவிட்டு சத்தம் இல்லாமல் சிரிக்கிறார்கள், நம் அரசியல்வியாதிகள் இங்க பேசி பேசியே ஊழலில் திளைக்கிறார்கள்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   ராணுவம் ரெடியாயிட்டு இருக்கு மூணு நாளில் ரெடியாகிவிடும், எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்துவிடமுடியாது, பொறுமையா இருங்க

 • Siva - Aruvankadu,இந்தியா

  ராணுவத்தினர் மீது கல்லெறியும்....களை முதலில் வேட்டை யாட வேண்டும்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  தீவிரவாதிகள் பல சர்ஜிக்கல் ஸ்ட்ரிக்கே அடித்தாகிவிட்டது அரசாங்கம் விளம்பரம் தேடுவதிலேயே குறியாக உள்ளதே தவிர தேச பாதுகாப்பில் அக்கறை இல்லை போன்று தெரிகிறது, அதனுடைய தோழமை கட்சி பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தணும் என்று சொல்லுகிற பொழுது அதை ஆதரிக்கவும் இல்லாமல் எதிர்க்கவும் இல்லாமல் எந்த நிலைப்பாடும் எடுக்காத ஒரு கையாலாகாத அரசை தான் இன்று இந்தியா பெற்றுள்ளது விளம்பரத்துக்காக ஒரு அரசு செயல்பட்டால் அது தேர்தல் அரசியலுக்கு வேண்டாம் பயன் ஆனால் அதை கொண்டு நீண்ட தூர நாட்டின் நன்மையாக்கு எந்த அளவு பயன் அளிக்கும் என்பது தெரியாது

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   இந்திய ராணுவம் கைகட்டி, வாய்பொத்தி அந்த பக்கத்தில் இருந்து குண்டு வந்தால், இங்கிருந்து கல்லெறிவதற்கு கூட உத்தரவு கேட்கவேண்டும் என்று சொன்ன கரையான்புற்று ஆட்சி மலையேறி விட்டது. அந்த கரையான்புற்று ஆட்சி தான் மூர்க்கங்களின் மனம்கவர்ந்த ஆட்சி. இந்த தமிழ்நாடு மற்றும் கேரளா மூர்க்கங்களின் DNA கூட இந்திய நாட்டிற்கு எதிராக சிந்திக்கத்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

  • Govindarajan Suresh - chennai,இந்தியா

   பேசி பேசியே காங் அரசு 50 வருடங்களை வீணடித்து போதாதா? அதுதான் காங் மணி சங்கர் ஐயரை அனுப்பி அவர்களுக்கு தனது அன்பையும் பாசத்தையும் காட்டி யுள்ளதே அன்றயதினமே காஷ்னிரில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறது. சமே சைடு கோஅல் அடிக்கும் தேச விரோதிகளை வைத்துக்கொண்டு சமாளிப்பது கஷ்டம் தான்

  • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

   சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்யவேண்டும்னா இந்தியா ராணுவம் தான் செய்யமுடியும் அதுவும் அரசாங்க உத்தருவோடு ...

  • makkal neethi - TVL,இந்தியா

   அப்போ அக்கினியின் DNA தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செயல்படுதோ

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கல்லெரிபவன், உள்ளுக்குள் இருக்கும் விஷங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  எல்லையைத் தாண்டி வந்து, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' போன்ற அதிரடி நடவடிக்கைகள்பிறகு எதற்கு 10 , 50, 100, 200, 500, 1000, 5000, கிலோ மீட்டர், அப்புறம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையெல்லாம் செய்து வீணடித்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றை எடுத்து விடவேண்டியதுதானே? எல்லையை தாண்டாமலே இதை செய்யலாமே.

  • suresh - chennai,இந்தியா

   போர் மூண்டால், அது அணுஆயுத போராக தான் இருக்கும், பாகிஸ்தான் உலக வரை படத்தில் இருந்து அழிக்கப்படும், இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லியும் அழியும், இதை சொன்னது அமெரிக்கா , உயிரிழப்பு ஏறக்குறைய சரிசமமாக இருக்கும், இந்திய பொருளாதாரம் 25 வருடங்கள் பின்னோக்கி செல்லும், இப்போ சொல்லுங்க ஜீவா, ஏவுகணை விடலாமா ? இதே சிந்தனையில் தான் அமெரிக்காவும் வடகொரியா விஷயத்தில் அமைதி காக்கிறது, அப்போ இதற்க்கு தீர்வு ? அப்போ அப்போ தலையில் கொட்டி, பாகிஸ்தானை தனிமைப்படுத்தி , தீவிரவாத நாடு என அனைத்து நாடுகளாலும் தனிமைப்படுத்த வேண்டும். இருக்கும் அவர்களின் சொற்ப வருமானமும் நசுக்கப்பட்ட வேண்டும். ( பேரழிவு அணுஆயுதம் தற்போது போரை தவிர்க்கும் ஆயுதமாகி விட்டது)

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   எல்லையை தாண்டி குறிவைத்து தாக்குவது என்பதினால் குறிப்பிட்ட பயங்கரவாதிகளை காவு எடுக்க முடியும். ஏவுகணைகளை வீசினால் அது நிச்சயமாக பெரும் போருக்கு தான் வழிவகுக்கும். ஏவுகணைகளுக்கு பொதுமக்கள் , பயங்கரவாதிகள் என்ற வித்தியாசமெல்லாம் பார்க்க தெரியாது.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   இப்ப சண்டை போடலாமா வேண்டாமா, இப்படி யோசிக்கிக்கிறீங்க, அடுத்த வருஷம் தேர்தல் வந்து தொலையுது, மோடிக்கு ஏதாவது ஒரு சிறந்த ஐடியா கொடுங்க

 • Selvakumar - Trichy,இந்தியா

  ராணுவ நடவடிக்கை களுக்கு அமெரிக்கா ரஷ்யா விடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் இந்தியா. .

  • balakrishnan - coimbatore,இந்தியா

   கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையுற கதை தான், சிறந்த போர் நிபுணர் மோகன் பகவத் அவர்களை கையில் வைத்துக்கொண்டு, எதுக்கு வெளிநாட்டு உதவி,

 • suresh - chennai,இந்தியா

  இந்திய எல்லைக்குள் புகுந்து உரி எனும் இந்திய ராணுவ முகாமை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெஸ் இ முஹமது தீவிரவாதிகள் தாக்கி 17 இந்திய ராணுவ வீரர்களை கொன்றனர், 30 இந்திய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர், இதற்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ராணுவ வீரர்கள் கொதித்து இருந்த வேளையில், பாகிஸ்தான் எல்லை புகுந்து தீவிரவாத முகாம்களை எவ்வாறு தாக்கி அழிப்பது என திட்டம் தீட்டப்பட்டது, பின்னர் முதலில் எல்லை தாண்டி வேவு பார்க்கப்பட்டு, முகாம்கள் படம் பிடிக்கப்பட்டு, அதன் பின்னரே தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது, வீரர்கள் வேவுபார்த்தது முதல் தாக்குதல் நடத்தி விட்டு வந்தது வரை எவ்வாறு நிகழ்த்த பட்டது என்பதை டாக்குமென்டரியாக TV ஒளிபரப்பியது, பாகிஸ்தானில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களை படம் பிடித்த இந்திய ராணுவ வீரர்களின் REAL VIDEO FOTTAGE அதில் ஒளிபரப்பப்பட்டது, வீரர்கள் எல்லை தாண்டியது முதல் இந்திய மண்ணில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் வரை இந்திய ராணுவ அதிகாரிகள் இருந்த படபடப்பை காணும் போது மெய் சிலிர்க்கிறது, களத்தில் நின்ற நம் வீரர்களே இந்தியாவின் ரியல் ஹீரோக்கள்,

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை......இந்தியா அது போன்று செய்தால் நாங்கள் எதிர் தாக்குதல் நடத்துவோம் என்ற கருத்தில் தான் சொன்னார்கள்........நம்மை பற்றி நாம் பெருமை பீற்றி கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தான் நான் சொல்லுவேன்.......பயங்கரவாதிகள் மறைவிடத்தில் சர்ஜிகள் ஸ்ட்ரைக் நடத்தி தங்களுக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை இந்திய ராணுவ மந்திரி நிர்மலா செய்து காட்ட வேண்டும்.....ஒ வ்வொரு நொடிக்கும் நாங்கள் சர்ஜிகள் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளோம் என்று விளம்பரப்படுத்தி கொள்வதால் எந்த நேரடி பலனும் இல்லை என்பதை தான் நான் சொல்வேன்...........அது வேண்டுமானால் பி.ஜே.பிக்கு விளம்பர உத்தியாக இருக்கலாம்........

  • suresh - chennai,இந்தியா

   பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததை அறியாதது வேதனை, அயல் தேசம் சென்றால், உடல் இந்திய மண்ணை பிரியலாம், தேச பற்றுமா அற்று போகும் ?

  • Pannadai Pandian - wuxi,சீனா

   தேவை உடன் பாதிக்கு பதில் அடி, உதை....இதை உடனடியாக மத்திய அரசு பாகிஸ்தானுக்கு தருமா ??? தரவில்லை என்றால் இது திராணியற்ற அரசு என்று அர்த்தம்.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

   சுரேஷ், உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா? நான் நமது ராணுவம் (பி.ஜே.பி அல்ல) சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தவில்லை என்று சொல்லவில்லை...ஒரே முறை செய்து விட்டு அதனை பி.ஜே.பி ஆட்கள் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் சொல்லி காட்டி விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள் என்று தான் சொல்லி உள்ளேன்......திராணி இருந்தால் இது போன்று விளம்பரம் செய்யாமல் சர்ஜிகள் ஸ்ட்ரைக் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன்......என்னுடைய நாட்டு பற்றை பற்றி உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..

  • suresh - chennai,இந்தியா

   <பயங்கரவாதிகள் மறைவிடத்தில் சர்ஜிகள் ஸ்ட்ரைக் நடத்தி தங்களுக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை இந்திய ராணுவ மந்திரி நிர்மலா செய்து காட்ட வேண்டும்> இதை சாமீ சின்னத்தம்பியின் முதல் கருத்தில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டது, <சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தவில்லை என்று சொல்லவில்லை..> இது பதில் கருத்தில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டது, முடிவு இதனை படிப்பவர்களின் முடிவில்

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

   சுரேஷ்// ஒவ்வொரு நொடிக்கும் நாங்கள் சர்ஜிகள் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளோம் என்று விளம்பரப்படுத்தி கொள்வதால் எந்த நேரடி பலனும் இல்லை// இதையும் சேர்த்து எடுத்து ஒட்டி இருக்க வேண்டியது தானே?

  • SRH - Delhi,இந்தியா

   ..ஒ வ்வொரு நொடிக்கும் நாங்கள் சர்ஜிகள் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளோம் என்று விளம்பரப்படுத்தி கொள்வதால் எந்த நேரடி பலனும் இல்லை என்பதை தான் நான் சொல்வேன்//// , சுரேஷ் .. சாமி சரியாகத்தான் சொல்லியுள்ளார்...

  • Pannadai Pandian - wuxi,சீனா

   சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் உள்ளபடியே நடத்தினார்களா இல்லையான்னு தெரியல.... வட சுடர பேச்சு போல இருக்கு. தினம் தினம் உள்ள வந்து தாக்குறான்..... நாம் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம் ......லாலி பாப் சப்பிக்கிட்டு இருக்கோம்....

  • K.Sugavanam - Salem,இந்தியா

   சாமி..சரியாக சொன்னீர்கள்...தேவை இல்லாத விவாதம்.. விடுங்க..

 • Ganesan - coimbatore,இந்தியா

  ஆமாம் பதிலுக்கு பதில் வேண்டும் . பாகிஸ்தான் ஜனநாயக நாடா

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இந்த பாக்கிகளை சமாளிக்க வக்கில்ல வந்துட்டானுவ.. வாயில எதுனா வந்திரப்போவுது.. இவனுவளுக்கு சாலரா அடிக்க பல நைனாக்க வேற அட சி வெக்கங்கெட்ட நைனாக்களா

  • Pannadai Pandian - wuxi,சீனா

   இந்த பாக்கி பொறுக்கிகளை சமாளிக்க, எதிரடி கொடுக்க வக்கில்லாத அரசு இதன் மத்திய அரசு.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பாக்கிஸ்தான், இந்தியா மீது, எந்த வித தாக்குதலை(தீவிரவாதம் பயங்கரவாதம் உட்பட) நடத்தினாலும், அதற்கு தகுந்த விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.

 • dinesh - pune,இந்தியா

  "நாங்கள் அப்படித்தான் ஆட்களை அனுப்பி அடாவடி பண்ணிக்கிட்டு இருப்போம். இந்தியா ஆத்திரப்படக்கூடாது" நல்ல விளக்கம்

 • Indhuindian - Chennai,இந்தியா

  எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னியா. இந்திய ராணுவம் ஒரு சில சுர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து எல்லையிலிருந்து அவர்களை ஓட ஓட விரட்டணும்.

 • Pannadai Pandian - wuxi,சீனா

  முதலில் தினமும் 100 காஷ்மீரிகளை சுட்டுக்கொல்லுங்கள், அப்புறம் எல்லா தீவிரவாத செயல்களும் கட்டுக்குள் வரும். இவர்கள் ஆதரவு இல்லையென்றால் எப்படி பாகிஸ்தான் காரன் உள்ளே வருவான் ???

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   ஜலகண்டேஸ்வரா இப்டியாப்பட்ட மொக்க நைனாக்கட்ட ஈந்து எங்களை காப்பாத்து...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அந்த அம்மாவோட கூட்டணி வச்சிக்கிட்டு ...................

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ஹாஹாஹா..நல்லா சொன்னீங்க..தமிழ்வேல் ஜி..ஆரம்பமே கோணல்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement