Advertisement

இன்றைய(பிப்.,14) விலை: பெட்ரோல் ரூ.75.65, டீசல் ரூ.66.96

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.65, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும்இல்லாமல்லிட்டருக்கு ரூ.75.65 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.66.96 காசுகளாகவும் உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • teeran - new jersey,யூ.எஸ்.ஏ

    நூறு தொடும்

  • ELAVARASI.R - George town,மலேஷியா

    தினமும் பத்து பத்து பைசா ஏறினால் எங்கே போய் நிற்கும் இந்த விலை?

  • makkal neethi - TVL,இந்தியா

    வேலையில்லா பட்டதாரிகளின் பக்கோடா வர்த்தகத்திற்கு மத்தியே அரசின் மானியம் போல ஒரு செய்தி .. வாழ்க பாரதம்

  • Sekar - Madurai

    please prepare one chart from when price changes happening on daily basis so that we can check the trend.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement