Advertisement

பெசன்ட் நகர் மயானம் தயார்

சென்னை: மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் உள்ள, பெசன்ட் நகர் முதல் பிரதான சாலையில், இந்து மயான பூமி உள்ளது. இங்குள்ள, இரண்டு எரிவாயு தகன மேடைகளின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள், நிறைவடைந்து உள்ளன. இந்த மயான பூமியை, நாளை முதல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement