Advertisement

பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை

அகர்தலா : பா.ஜ.,வில் இணைந்த, 25 முஸ்லிம் குடும்பத்தினர், அவர்களது சொந்த கிராமத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திரிபுராவில் உள்ள, சாந்தி பஜார் தொகுதியில், ஒரு கிராமத்தில், முஸ்லிம் குடும்பத்தினர், 83 பேர், சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, கிராமத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இவர்கள், தங்களுக்கென தனி மசூதியை உருவாக்கி உள்ளனர். தனி இமாமையும் நியமித்து, அவருக்கான சம்பளத் தொகையை, அனைவரும் பகிர்ந்து கொடுக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (142)

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  , இறைவன் மிகப்பெரியவன், கனக்கும் இதயத்தோடு கசியும் விழிகளோடு பொறுமை காப்போம்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   அப்போ தற்போது வரை இறைவன் இல்லாமல் தானா காரியங்கள் நடந்து கொண்டு இருக்கிறது? மோடி அப்படி வந்தவர் தானா? இறைவன் என்ன லீவிலா இருக்கிறார்?

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  முஸ்லீம்கள் வேறுநாட்டவர் என்றும் முஸ்லீம்களை கருவறுக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷமிடும் பாஜக என்றைக்குமே முஸ்லீம்களின் எதிரி தான், அவர்களோடு இணையும் இவர்கள் எப்படி முஸ்லீம்கள் ஆவர் தாராளமாக கோவிலில் சென்று தொழட்டும்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   மூர்க்கங்களுக்கு தான் பாரதத்தை வெட்டி பிளந்து ஓன்று அல்ல இரு நாடுகளை கொடுத்தாகி விட்டது. அது மட்டுமின்றி இருக்கின்ற இந்த நாட்டிலும் காஷ்மீரில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்து கொண்டாகி விட்டது. இதற்கு பின்னரும் எப்படிடா நீ இங்கு இருக்க முடியும் உரிமை கொண்டாட முடியும்?

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   பிஜேபி கட்சில் இருந்தால் அவர்கள் இஸ்ஸாமியர்கள் ஆக மாட்டார்களா? என்ன சொன்ன கோவில சென்று தொழட்டுமுனா? தாராளமடா அவர்களுக்கு விருப்பமிருந்தா வந்து தொழட்டும் உங்கள மாதிரி நாங்க ஒன்னுன்னும் மத வெறி பிடித்த, சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாதா முட்டாளோ, மூர்க்கர்களோ இல்லை புரிந்து கொள்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எந்த ஒரு மதஅமைப்பிற்கு இந்த கட்சியில் இருக்கவேண்டும் என்று சொல்ல அதிகாரம் இல்லை. சென்னையில் கூட ஜமீலா என்பவர் பிஜேபி சார்பாக போட்டியிடுகிறார் என்பதால் சர்ச்சுக்குள் அனுமதி மறுத்தார்கள். வழிபடும் இடத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

 • makkal neethi - TVL,இந்தியா

  பா ஜ க வின் தேர்தல் பிரச்சரம் சகுனி ரூபத்தில் சமரசம் பேசுகிறது

 • Kumar - Kuwait City,குவைத்

  மத அடிப்படையில் வாழாமல் அனைவரும் ஒற்றுமையாக நல்ல பாரதியனாக வாழ்வோம் நண்பர்களே

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   கொமாரு நைனா ஓ எண்ணந்தா என்னோடது...ஆனா இங்க தாமரை காவி சீவகசிவாமணிகளோட லூட்டியு அடக்கு மொறையு கங்குகக்கி வெறுப்பு உமிழரது கருத்துலயே இப்டி ஈக்குனா இவனுவ சாலராவ சைடு மோலமா எடுத்து ஆச்சி பண்ற கச்சி எந்த ஒரு மனப்பாண்மைல ஈக்கும்னு நெனைக்க முடியுதா?நானு ஒரு இந்துத்தா நைனா..எஞ்சாமிய நா கும்புடுறே..என்கிட்டே யாரு வம்பிழுக்கிறது இல்ல தொந்தரவு பண்றது இல்லே...அக்கம் பக்கம் கூட வேல பாக்குற எடத்துல பல பாய்மாருங்க ஈக்கானுக்குங்க எவனு சேட்ட பண்றதோ, தொந்தரவு பண்றதோ இல்ல நைனா..மரியாதை குடுத்து வாங்கி போயினே ஈக்கானுவ...மொசுலீம் தீவீரவாதிகளால இந்த மதவெறி புடிச்ச பிசெபிக்காரனுவ ஒட்டுமொத்த முசுலீமையு வெறுக்கிறமாறி பேசுறானுவ..அது தப்பு நைனா... வெறி பிடிச்சவனுவ கணக்கு இந்துவு யூதனு மட்டுந்தா ஒலகம் மத்தவனெல்லா டுபாகூருன்னு நெனைக்கிறானுவ..மதத்தை நெனச்சி அதுக்கு பின்னாடியே வாழ்க்கைய வேஸ்டு பண்ணும் டங்காமாரி நைனாக்க திருந்துனா அமைதி வரு..இல்லேன்னா இப்ப போலதா பெரச்சனைக்கு மேல பிரச்சன மட்டுந்தா...

  • Pannadai Pandian - wuxi,சீனா

   கூவம் சுத்தமாகி குளிப்பேன் என்கிறீர்கள்..... நம்பிக்கை தான் வாழ்க்கை...

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   குவாட்டர் அண்ணா செம்மொழியில் உமது கருத்துக்கள், ஆஹா, மொழியால் உமக்கு பெருமையா, இல்லை உம்மால் மொழிக்கு பெருமையா? வியந்தேன் போங்கள் சரி, விஷயத்துக்கு வரேன் அப்போ பிஜேபில இருந்தா அவங்கள மசூதிக்குள்ள அனுமதிக்க மாட்டேன்னு சொல்லறது ரொம்ப சரினு சொல்லறீங்க, விஷயத்தை பேச சொன்ன எங்க ரோட்டுல பாய் மாறும் நாங்களும் நலம் விசாரிச்சுக்குறோமுன்னு சொல்லறீங்களே அப்போ நாங்க எல்லாம் அடிசிகிட்ட நிக்கிறோம் மத்த மதத்தை உயர்வா பேசுறது தப்புனு சொல்லல, ஹிந்து மதத்தை பத்தி கேவலமா பேசுறப்போ ஐயா எங்க பொய் ஒளிஞ்சிகிறிங்கனுதான் நாங்க கேக்கறோம்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  பிஜேபிக்கு கொள்கை ஒன்று இல்லை இருப்பது ஒண்ணே ஒன்னு தான் மதவாதம் .. அதிலும் அது உண்மையாக இல்லை என்பது அது வட கிழக்கு மாநிலங்களில் செய்யும் விஷயங்களை பார்த்தாலே தெரியும் .. முஸ்லிம்கள் 2 சதவீதம் முதல் 10 சதவீதம் இருக்கும் மாநிலங்களில் ஹிந்து - முஸ்லீம் என்று பிரிப்பது .. அதுவே முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்தால் அப்பிடியே கன்வெர்ட் ஆகிர்றது.. பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று அழைக்கும் வகையில் இருக்கிறது மேகாலயா மற்றும் நாகாலாந்தில் .. மேகாலயாவில் சர்ச்சுகளுக்கு 70 கோடி கொடுத்து இருக்கு .. நேற்று நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் பயணம் சென்று வர முற்றிலும் இலவசம் என்று அறிவித்து உள்ளது .. பக்தா நீங்க எல்லாம் இங்கே வாடிகன் , பாவாடை என்று படு டீசென்ட் ஆக கிறிஸ்துவர்களிடம் கருத்து பதிவிட்டு போரிட்டு கொண்டு இருக்கேள்.. அங்கே உங்க கட்சி காரவா என்ன பண்ணிண்டு இருக்கா பார்த்தேளா ??

  • Amourdalingame Sidambaram - karaikal,இந்தியா

   பிஜேபியில் முஸ்லீம் நிறைய பேர் உள்ளனர் . பாண்டிச்சேரியில் உண்டு . ரொம்ப நீண்ட காலமாக ஷா நவாஸ் உள்ளார் . இன்னும் சொல்லபோனால் RSS லும் உள்ளார் . ஆனால் முஸ்லீம் கட்சியில் ஒரு ஹிந்து கூட கிடையாது . அப்ப எது மதவாத கட்சி ?

 • Sivagiri - chennai,இந்தியா

  அடடா . . . எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது . . . இந்த டில்லி டிவி-காரய்ங்க ஊரைக் கூட்டி வாள்-வாள்னு கத்த இதை விட நல்ல டாபிக் எங்க கிடைக்கும் ? ? . . . மதசார்பற்ற கம்யூனிஸ்ட் (கிறிஸ்த்துவ) தலைவர்கள் (தாமஸ் பாண்டியன் / டி ராஜா/முத்தரசன் / சைமன் செபாஸ்டியன் / லேட்டஸ்ட்டா வைரமண்டு etc .. ) - காங்கிரசின் போலி மதசார்பின்மை எடுபிடிகள் . . . இங்கே உள்ள சிறுபான்மை பாதுகாப்பு அரணாக சொல்லிக் கொள்ளும் புண்ணாக்குகள் . . . அத்தனை பேரும் கோமாவில் கிடக்கிறாய்ங்களா . . . ஒரு முஸ்லீம் மதம் மாறினால் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கலாம் - ஆனால் கட்சி மாறினாலே தடை விதிக்கலாமா . . .? இதென்ன அநியாயம் அக்கிரமம் ? ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா ? . . . இனிமேல் காங்கிரசில் அல்லது மதசார்பற்ற கம்யூனிஸ்ட் மற்றும் கழகங்களில் சேரும் ஹிந்துக்களை கோவில்களில் நுழைய விடக் கூடாது . . .

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

   மதச்சார்புள்ள பாரதிய ஜீசஸ் கட்சியில் இருந்து எதுவும் குரல் கொடுப்பார்களா ?? ஜெருசலேம் இலவச பயணமாமே ?? அடுத்து அசாம் தேர்தல் வரும் , அங்கே மெக்காவுக்கு புனித பயணம் அனுப்ப சொல்லுங்கோ ..

 • Gulam - Coimbatore,இந்தியா

  மாற்று மதத்தவரையே மசூதிக்குள் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையும் இல்லை இஸ்லாத்தில் அப்படி சொல்லப்படவும் இல்லை. இந்த மக்களை மசூதிக்குள் வரவிடாமல் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இஸ்லாத்தை விட்டு வெளியே வந்து சுதந்திரத்தை அனுபவியுங்கள். மீண்டும் ஹிந்து மதத்தில் சேர துளி குங்குமம் போதும். கட்சியில் சேர்ந்ததால் விலகி வைக்கப்பட்டார்களாம் மூர்க்கன்கள் அறிவி கெட்ட ஜென்மங்கள் என்பதை தவிர வேறு என்ன. நீங்களும் உங்க ஈமானும்.

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் உங்க வேலைய பாருங்க, ஆடு நனையுதே னு ஏதோ அழுதுச்சாம்....

 • Raja - Chennai,இந்தியா

  இந்தியா விடுதலை வாங்கி முக்கால் நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. இன்னும் இந்த அரபு மற்றும் ஆங்கில புழுக்கம் போகவில்லை. இந்த மண்ணிற்கு ஏத்த மதத்தை பின்பற்றினால் அனைத்தும் நலமே.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பிஜேபில் சேர்ந்ததற்காக பள்ளியில் அனுமதி இல்லை என்பது இஸ்லாமிய நடைமுறை இல்லை. இஸ்லாத்தில் இல்லாததை புகுத்த நினைத்தால் பிரச்சனைகள் வரும் என தங்கள் அமைப்பிற்காக மசூதி கட்டிக்கொள்வது அவரவர்கள் பிரியத்தை சேர்ந்தது. இங்கு குறிப்பிட்டுள்ளவர்கள் மசூதியில் கூட தொழுகைக்கு செல்பவர்களை யாரும் தடை செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் கூட தவ்ஹீது அமைப்பினர் தங்களுக்கென்று தனி மசூதிகள் கட்டி தொழுகை நடத்தி வருகின்றார்கள். அதே நேரத்தில் வேறு பள்ளிகளில் நடக்கும் மசூதிகளில் தொழுகைகளில் கலந்து கொள்வார்கள். ஆக இங்கு பதிவாகியுள்ள செய்தியே எந்த அளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது கேள்விக்குறியே.

  • Amourdalingame Sidambaram - karaikal,இந்தியா

   சன்னி , ஷியா போன்ற முஸ்லீம் பிரிவுகள் போல பிஜேபி முஸ்லீம் என்ற பிரிவு வருமோ

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இது ஒரு பித்துக்குளி வேலை என்றால் அதை விட பெரிய பித்துக்குளி, பிக்காளி வேலை தமிழ்நாட்டில் நடக்கிறது...தமிழர்கள் இந்துக்களே இல்லை என்ற பித்துக்குளி பிரச்சாரம்.... பாஜக வில் இருக்கும் தமிழர்கள் தமிழர்களே கிடையாது.. திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கூறுவது அனைத்தும் பைபிள் வாசகங்கள் என்ற லேட்டஸ்ட் பித்துக்குளி பிரச்சாரம்...

 • Arun - Chennai,இந்தியா

  மத்திய பாஜாக அரசு அந்த ஊருக்கு தண்ணி, கரண்டு எல்லாத்தையும் புடுங்கணும்......அப்புறம் உங்களை பாகிஸ்தானுக்கு ஓடுங்கன்னு சொல்றதுல தப்பே இல்லை....

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   அதே, அதே, அதே தான் நானும் சொல்லறேன், தப்பே இல்லைனு

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  ஆட்சி கையில் இருக்குனு எதுவெனலும் பண்ணலாம்னு நினைக்குறாங்க. உலக அழிவின் அறிகுறிகள்..இதுதான். அல்லாஹ் ஹு அஃபேர்.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   ஒரு தாடி வச்ச கூட்டம் பெரிய வாசகத்தை உருத்தில் படித்துவிட்டு ஒருத்தன் கழுத்தை அறுத்து தலையை வெட்டி எடுக்கிறது. அப்போது அவர்கள் சொல்லும் வாக்கியம் "அல்லாஹு அக்பர்" .......

 • Only Real No politics - Chennai,இந்தியா

  தங்களுக்குள்ளேயே சகிப்பு தன்மை இல்லாமல் மற்றவர்களிடம் சகோதரத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதம் தான் இஸ்லாம், நீங்கள் பா.ஜ.க. வில் சேர்ந்தவுடன் தாய் மதத்திலும் இணைந்திருக்கலாம்..................

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  பிஜேபியில சேர்ந்தா வேற என்ன கிடைக்கும் முதலில் உங்களில் ஈமானை (இஸ்லாமிய நம்பிக்கையை ) பற்றி பிடியுங்கள், இந்த பூவஉலகில் வெட்டி உங்களை கொன்றாலும் மறுமையில் ( சுவனம் ) இறுதியானது , அது தான் உறுதியான வெற்றி .

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   இந்த மாதிரி தற்குறிகளை தான் மூர்க்கம் உற்பத்தி செய்கிறது. பின்னே எங்கே மூர்க்க கூமுட்டைகள் உருவாகாமல் இருக்கும்? இந்தியா காபிர்களின் நாடுடா. வெளியேறி ஓடு...அடுத்த பிறவியில் சுவனத்தில் 72 கிடைக்கும் அவைகளை கட்டிப்பிடித்து விளையாடு.

  • Siva - Chennai,இந்தியா

   முஸ்லிமா இருந்தா என்ன நடக்கும் ... இது தான் நடக்கும் ... இந்துவாக மாறி ஆன்மிகத்தை உணருங்கள் ....

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   சுவனத்தில் 72 கிடைக்கும் அவைகளை கட்டிப்பிடித்து விளையாடுவோம் உன் நிலை என்ன என்றும் படித்திருப்பாயா அதையும் இங்கே எழுது , இந்துவில் ஆன்மிகமா அப்படி என்றால் ஒரு பத்து விற்பன்னர்களை கூப்பிட்டு ஆன்மிகம் என்ன என்று கேட்டால் 100 வித விதமா அள்ளி விடுவார்கள் , இந்துக்களில் தங்கள் வேதங்களை கண்ணால் பார்த்தவர்கள் 95 % சதவிகிதம் கூட கிடையாது இவர்கள் எல்லாம் ஆன்மிகம் பேசவந்துவிட்டார்கள்

  • Pannadai Pandian - wuxi,சீனா

   முட்டாள் மூர்க்க கூட்டம் என்பதை நாகரிகத்துக்கு பெயர்பெற்ற காரைக்கால் இலியாஸ் நிரூபிக்கிறார்....

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   @Mohamed Ilyas - karaikal,இந்தியா: இந்த மடத்தனம். சாமி கருணையின் வடிவம். சாமி தண்டனை நாம நெனைக்கிறாமாதிரி எண்ணை கொப்பரையில் பார்க்கிறது மாதிரி உடல் தண்டனை கிடையாது. சாமியின் பொறுமைக்கு எல்லையும் கிடையாது. எத்தனை பாவம் செஞ்சாலும், சாமி குத்தம் செஞ்சாலும், சாமிய கும்பிடாட்டாலும், சாமி பயம் இல்லாட்டாலும், மன்னிப்பு, மறுபிறவி உண்டு. திரும்ப திரும்ப இந்த உலகுக்கு வருவாய். என்னிக்கி சாமி பயம் வந்து பாவம் செய்யறதை நிறுத்தரையோ அன்னிக்கு சாமி காலடி கிடைக்கும். அதுவே சுவர்க்கம். சுவர்க்கத்தில் உடல் சுகம் எதுவும் கிடையாது. உடலே கிடையாது. சாமியின் காலடி, நிம்மதி, ஆனந்தம். அதுவே சுவர்க்கம். பாலை வன மதம் எல்லாம் "செத்து, மறு தீர்ப்புநாள் அன்னிக்கு உயிர் வந்து, உடல் மறுபடி வந்து, உடல் சுகம் கிடைக்கும் காலமெல்லாம் "ன்னு சொல்லுது. இதைவிட சிறுபிள்ளைத்தனமான தெய்வ சிந்தனை மடத்தனம் பார்க்கவே முடியாது.

  • பெரியார் - Madurai,இந்தியா

   கதிரழகன், SSLC - சார்.. அப்படி பார்த்த 1000 வருடங்களுக்கு வாழ்ந்த நாம் ஒரு 50 கோடி இருப்போமா?? அந்த அளவுதான் இப்பவும் இருக்க வேண்டும். பின்ன ஏன் சார் 700 கோடி மக்கள்?

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   அவர் குறிப்பிட்டது பூலோகத்தில் அல்ல. பூலோகத்தில் நம்மை கடவுள் படைத்ததே இனவிருத்திக்காகத்தான் , அதனால் தான் 50 கோடி 700 கோடி ஆனது? ஓ பகுத்தறிவாளன் இல்லையா அதான் இப்படி பிதற்றுகிறாய் பாவம்

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   "அப்படி பார்த்த 1000 வருடங்களுக்கு வாழ்ந்த நாம் ஒரு 50 கோடி இருப்போமா?? அந்த அளவுதான் இப்பவும் இருக்க வேண்டும். பின்ன ஏன் சார் 700 கோடி மக்கள்?." பல கோடி வருஷம் இருந்தோம். இருக்கோம், ஆயிரம் வருஷம் இல்லை. மறுபிறவி மனுசனா தான் இருக்கனுமில்லை. ஜந்து வா பொறந்து செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சு கொஞ்சம் கொஞ்சமா மேலான ஜந்து ஆகி, பசு வா பொறந்து பால் தானம் செஞ்சு புண்ணியம் சேத்து அப்புறம் தான் மானுட ஜென்மம். மத்த மிருக இனம் எம்புட்டு கொறஞ்சுடுச்சு. டைனோசர் எல்லாம் போயாச்சு.

 • mscdocument - chennai ,இந்தியா

  ப.ஜ.க வில் இணைந்ததால் சில முஸ்லிம்களை ஊரில் தொழுகை நடத்தாமல் ஒதுக்கி வைத்துள்ளனர் இந்தியாவில் உள்ள அநேக கட்சிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்திலுமே இந்துக்கள்தான் தலைவர்களாக உள்ளனர் எந்த முஸ்லீம் ப.ஜ.க வில் இணைந்தாலும் சக முஸ்லீம் விரும்பமாட்டார்கள்.

 • Selvan - NY,யூ.எஸ்.ஏ

  இவர்கள் அந்த மயான அமைதி மார்க்கத்திலிருந்து விடுதலை பெற நல்ல வாய்ப்பு. புத்தம் சமணம், யூதர், இந்து என்று ஏதாவது ஒரு நல்ல மதத்திற்கு மாறுங்கள். நீங்கள் உங்கள் தலைமுறைக்கு செய்யும் பெரும் பணி அதுவே. அல்லது சமயமற்று இருங்கள்.

  • mscdocument - chennai ,இந்தியா

   ஹா ஹா ஹா இதுவரை இந்தியாவில் உள்ள 20 கோடிக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்களும், 2 கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்துவர்களும் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தான் அம்மதத்தில் கொள்கைகள் சரியாக இருக்குமேயானால் யாரும் மாற மாட்டார்கள்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்படியும், ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருந்தாக வேண்டுமா ? இதனால்தான் ஜாதி மதத்தை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். இறைவனை வேண்டுவதற்கு ஜாதி மதம் தேவையற்றது. அனைவர் மனதிலும் கடவுள் இருக்கின்றான்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   mscdocument , எப்படி இந்துக்கள் மதம் மாற்றப்பட்டார்கள் என்று தெரியாமல் உளறுகிறீர்கள், கத்தி முனையில் பலபேரை கொன்று மீதிப்பேரை அதைக்காட்டி பயமுறுத்தி மதமாற்றம் செய்யப்பட்டார்கள் மொகலாய ஆட்சியில், இந்துக்களின் மேல் தனி வரி போட்டு அதற்காக மதம் மாறியவர்கள் உண்டு. கிறித்துவ மதம் மாறுபவர்கள் பணத்திற்காக அல்லது தன்னுடைய தர்மமே தெரியாமல் மாறுபவர்கள் தான். எனக்கு தெரிந்து தற்போது மதம் மாறிய இருவர் அந்த மத பெண்ணை கல்யாணம் செய்ய மாறினார்கள், இவர்களுக்கு இந்துமதத்தின் தர்மமும் தெரியாது மாறிய மதத்தின் தர்மமும் தெரியாது. ஒன்று மட்டும் ஏற்றுக்கொள்கிறேன் இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த தர்மம் , வாழ்வியல் முறைகளை சொல்லி கொடுப்பதில்லை. பிறந்த குழந்தையை பள்ளியில் சேர்த்துவிட்டு குதிரையை போட்டியில் ஓட்டுவது போல மதிப்பெண் பின்னால் ஓடுகிறார்கள். கடைசியில் பள்ளி கல்வியோ , கல்லூரி கல்வியோ தனிமத்தை ஒழுக்கம் , தர்மம் , சமூக / நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. 40 வயதில் துன்பத்தில் மாட்டிக்கொள்ளும் போது ஒருவர் இந்த மதத்திற்கு வந்தால் உங்கள் கஷ்டம் தீர்ந்துவிடும் என்றும் சொல்லி மதம் மாறியவர்களும் உண்டு. மதம் மாறுவதால் எந்த கஷ்டமும் தீர்ந்துவிடாது , பிரச்சினைக்கு தீர்வு உன்னிடமிருந்து வரவேண்டும் , அதற்கு ஒரு மனிதன் தன் தர்மங்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   பிணம் தின்னும் அகோரிகளுக்கு மற்ற மதம் மயானம் மதமாகத்தான் தெரியும்.

  • பெரியார் - Madurai,இந்தியா

   எல்லா மதமும் வீண்தான்.. எல்லாத்தையும் விட்டுவிடுங்கள்..

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  பெரும்பான்மை சமூகத்தை வெறும் மதஅடிப்படையில் எதிர்ப்பது நமக்கும் நமது சமூகத்துக்கும் நல்லதல்ல என்கின்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டவர்கள் இவர்கள்.

 • பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா

  இதுவும் ஒரு விதத்தில் தீண்டாமை தான்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கட்டப் பஞ்சாயத்து, கீழ்ஜாதி- மேல்ஜாதி, ஏழை-பணக்காரன், இவைகள் இந்தியாவில் எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

 • Pannadai Pandian - wuxi,சீனா

  முட்டாள்களே.....இஸ்லாத்தில் இருந்து வெளியே வாருங்கள்......சுதந்திரத்தை அனுபவியுங்கள்.....

  • SkHussain - ,

   World best religion Islam

  • kalaidaasan - chennai,இந்தியா

   இந்து மதத்திலிருந்து வௌியே வாருங்கள்

  • Shanu - Mumbai,இந்தியா

   நீ இந்து மதத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

  • சாதிக் - திருப்பூர் ,இந்தியா

   முட்டாள் குரங்கே நீ இஸ்லாத்துக்கு வாரும்... மனிதராக மாறும்....

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   பன்னாடை அவர்களே இஸ்லாத்தில் இருந்து அவர்கள் வெளியே வந்தால் இந்துமதத்தின் எந்த பிரிவில் சேரவேண்டும் என சொன்னால் நல்லா இருக்கும் ,தலித்தாகவா ,பிராமணரகவா ,கள்ளரிலா ,தேவரிலா ,கோனாரிலா,கவுண்டரிலா ,முதலியாரிலா ,வன்னியரிலா ,செட்டியாரிலா ,பிராமணர் என்றால் வடகோத்திரத்திலா ,தென் கோத்திரத்திலா ,சைவரா வைணவாரா ,படேல் ஜாதியிலா ,படிதாரிலா, லிங்காயத்திலா ,வெள்ளாளரிலா, பண்டிட் வகைளா ,பானர்ஜி வகையிலா,ரெட்டியிலா ,ராவ் காருவிலா அல்லது சர்மாவிலா ?????????????????

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   முதலில் எந்த சாமி கும்புடுறது எத கும்பிட கூடாது என்று கேட்டு சொல்லுங்கள் , இதுல பெரிய சாமி எது குட்டி சாமி எது சின்ன சாமி எது , என்று கேளுங்கள் , அதோடு , தலித்து சாமிய தலித்துகள் கும்பிடும்போது அந்த சாமிய பிராமணன் கும்புடுவானா என்று கேட்டு சொல்லுங்கள் , இப்படி பல சாமி குழப்பங்களை தீர்த்து புட்டு சாதி பிரச்சினைக்கு வரலாம் ஒரு சாமி கள்ளு கறி எல்லாம் திங்குது ஒரு சாமி சுத்தம் அசைவம் , சாமிக்கு எல்லாம் பல பொண்டாட்டிமாரு எல்லாம் இருக்குதுனு கேள்வி பட்டேன் அந்த இன்றைக்கு அந்த சாமிகளின் பிள்ளை குட்டி யுடைய எண்ணிக்கை எத்துணையோ இருக்குமோ என்று பயமா வேறு இருக்கு சாமி எல்லாம் மனிதன் மாதிரி இறக்க போவதில்லை அதனால் சாமி கூட்டம் பல கோடிக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்

  • Sampath Kumar - chennai,இந்தியா

   முசுலீமா மாறும் போது எந்த குரூப்பில் சேர்த்திங்க லெப்பை, சன்னி, ஷியா, குர்து . ஒரே கடவுள் என்னு சொல்றானுங்க ஆனா சன்னி மசூத்தில ஷியாவ சேர்க்க மாட்டாங்க ஷியா மசூத்தில சன்னிய சேர்க்க மாட்டாங்க

  • Pannadai Pandian - wuxi,சீனா

   சாதிக்..... என்ன மாட்டுக்கறி திங்க சொல்றியா ??? அதெல்லாம் நடக்காது.....

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   ரஹீம் , நீங்கள் மதம்மாற்றும் போது , கிறித்துவர்கள் மதம் மாற்றும்போது என்ன கொள்கை கடைபிடிக்கிறீர்களோ அதையே இங்கேயும் கடைபிடிக்கலாம். நானும் கேட்கிறேன் நான் நாளை இஸ்லாம் மதம் மாறினால் நான் ஷியாவா பிரிவா , சன்னி பிரிவா , மரைக்காயரா , லப்பையா . இல்லை கிருத்துவ மதத்திற்கு மாறினால் கத்தோலிக்கா அல்லது பெந்தகோஸ்டெவா . கேள்வி கேட்க எங்களுக்கும் தெரியும். ஆகவே வெட்டி விளம்பரம் வேண்டாம்.

  • Amrut - Mumbai,இந்தியா

   இஸ்லாத்துக்கு மாறினாலும் அதே மாதிரி பிரச்சினை தான்? ஷேக், ராவுத்தர், லெப்பை, மரைக்காயர் பட்டான் , அதிலும் ஷியா, சன்னி .... இதை மறுக்க முடியுமா?

  • Pannadai Pandian - wuxi,சீனா

   ரஹீம் பாய்.....தற்போது அவர்கள் எந்த பிரிவில் இஸ்லாத்தில் இருக்கிறார்கள்..... ஷியாவிலா, சன்னியிலா, அஹமதியாவிலா, லப்பையிலா, உருது முஸ்லிமிலா, மாட்டுக்கறி திங்காத தஞ்சை முஸ்லிம்கள் ஜாதியிலா.... இஸ்லாத்தில் இல்லாத ஜாதியா ??? என்ன கதை விடுறீங்க ???? ரஹீம் பாய் நீங்க வேலை பாக்குற சவுதியில் உங்களை அந்த அரபி முஸ்லீம்னு ஒத்துக்கறானா ???? சேப்பா இருக்குற ஈரானி பெண்ணை நீங்க நிக்கா பண்ணிக்க முடியுமா......சுபாரி வச்சு கொன்னுடுவாங்க அரபிங்க..... சரி விடுங்க....இந்த மதம் மாறும் முஸ்லிம்கள், மாட்டு கறி திங்காத, புலால் உண்ணாத முஸ்லிமா இருந்தால் பூணூல் மாட்டிகிட்டு பிராமணர்களை வலம் வரலாம். தொழில் செய்பவரா, வைஸ்யா, செட்டியார், முதலியார் வகுப்பில் சேரலாம்...... நல்லா குண்டு வைப்பவரா..... க்ஷத்ரியர் ஆகலாம்..... விவசாயம் செய்பவரா...... வன்னியர், தேவர், பிள்ளை என்று எந்த ஜாதியிலும் சேரலாம்...... புரியுதா பாய்......ரொம்ப இஸ்லாத்தை பத்தி பீத்திக்காதீங்க....

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   பூணூலை மாட்டிகிட்டு பிராமணன் ஆகவே ஆயிக்கோடா. யாரால தடுக்க முடியும் தடை விதிக்க முடியும்? பூணூல் போட்ட பிராமணனே கறி தின்னாதே ன்னு போராட்டமா நடத்தறோம்? பாரத மாதாவுக்கு மரியாதை, தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் சாமிகளை கும்பிடு, தமிழ் ல சாமி கும்பிடு, மத்த இந்திய மொழிகளை பழிக்காதே தமிழை விட ஒசத்தின்னும் ஒத்துக்காதே. தமிழ் பேரு வெச்சுக்க. போதும் என்ன சாதியா வேணா ஆக்கிக்க.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   அருமை நண்பர்களே..நெத்தியடியாக புத்தியில் உரைக்கும் படி சொல்லிவிட்டீர்கள். ஒருவன் அமைதியை போதிக்கும் சனாதன தர்மத்தை ஏற்று கொண்டாலே அவன் மனிதனாகி விடுகிறான்..அவன் எந்த ஜாதியிலும் கலக்காத ஒருவனாக கூட ஆகலாம். ஜாதி இங்கு ஒரு பொருட்டே இல்லை. மனத்தால் தூய்மையானவன் தான் இயற்கையாகவே பிராமணன் ஆகிறான். ஆகவே கமல் பிராமணன் இல்லை ஆனால் இறைவன் மீது அதீத நம்பிக்கை வைத்து இறைச்சியை படைத்து அந்த சிவபெருமானையே ஆட்கொண்ட வேடன் கண்ணப்பர் பிராமணன் ஆனார் . கண்ணப்பர் இறைவனாகவும் ஆனார். ஒருவனின் மதத்தை, ஜாதிகளை பார்த்து தான் இறைவன் அருள்பாலிப்பது என்பது இல்லை..ஒருவனின் மனதறிந்து அருள் பாலிப்பது தான் ஹிந்து தெய்வங்கள்.

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   சர்வ வல்லமை பொருந்திய மகா சக்தி அவர் ஜாதி, மதம், உருவம் பார்த்து கொடுப்பதில்லை, பறிப்பதும் இல்லை தெய்வம் தூய உள்ளம், அன்பு, பக்தி இவைகளில் குடிகொண்டு இருப்பதே தெய்வம் அதை எப் பெயர் வைத்து அழைத்தாலும், பூஜித்தாலும், தொழுதாலும் அந்த வல்லமை நாம் எப்படி எந்த உருவத்தில், எந்த நாமத்தில் அழைகிறோமோ அவ் உருவத்தில் வந்து நம்மை ஆட்கொள்ளும் என்பது மட்டுமே உண்மை நீ ராமா என்றால் ராமனாக, நீ அல்லா என்றால் அல்லாவாக, நீ இயேசு என்றால் இயேசுவாக வந்து அருளபாவிப்பவரே இறைவன்

 • hasan - tamilnadu,இந்தியா

  பி ஜே பி இன் கொள்கை என்பது இந்த நாட்டில் ஹிந்துக்கள் தவிர்த்து அனைவரையும் ஒழிப்பது தான் , இதை தற்போதுள்ள பி ஜே பி தலைவர்களின் பேச்சுக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் ,2021 க்குள் இங்குள்ள இஸ்லாமியர்கள் கிறித்தவர்களை ஒழித்து விடுவோம் என்று கூக்குரல் இடுகின்றனர் பிறகு எப்படி இவர்களை ஒத்துக்கொள்ள முடியும் , இவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு முஸ்லீம் பெயர் தாங்கிகளை எப்படி முஸ்லிமாக அங்கிகரிக்க முடியும் , இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று தான் அர்த்தம் , இவர்கள் தொழுதாலும் தொழாவிட்டாலும் யாருக்கும் நட்டமில்லை

  • Pannadai Pandian - wuxi,சீனா

   கிருஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் ஒழித்து கட்டுவது இந்த அரசின் நோக்கம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் ஆடிய ஆட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி தற்போது நடந்தேறுகிறது. பெரும்பான்மை இந்துக்களின் நலன்களை புறக்கணித்து மதசார்பின்மை என்ற போர்வையில் பெரும்பான்மையினரை பிரித்து, ஒடுக்கி அந்நியர்கள் ஆட்சியை நடத்தினீர்களே, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இந்த ஆட்சியில் நடக்கிறது. உங்களுடைய உரிமை எவ்வளவோ அவ்வளவு தரப்படும் அதை மீறி உரிமை கொண்டாடினால் நடக்காது. நீங்கள் ஒற்றுமையாக, இணக்கமாக போகும்வரை நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்....இல்லையேல் அசிங்கப்பட்டு கிடக்கணும். எனக்கு சிறுபான்மையினரை அடக்கணும், ஒடுக்கணும், துரத்தணும் என்பதில் உடன்பாடில்லை, எல்லோரும் ஒற்றுமையாக அடுத்தவர் நலத்தை குந்தகம் செய்யாத வகையில் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். அதற்கு உங்கள் மதத்தை திருத்த வேண்டும்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   மூர்க்க தற்குரிய.. உங்கள் வீடுகளிலேயே பெண்கள் கூட்டம் அமைதியாக காத்திருக்கிறது. தலாக் விஷயத்தில் பிஜேபி கட்சியோடு இணைந்து பணியாற்ற. அவர்களின் "கூட்டு சேர்ந்துகொண்டு முஸ்லீம் பெயர் தாங்கிகளை எப்படி முஸ்லிமாக அங்கிகரிக்க முடியும் , இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று தான் அர்த்தம் , இவர்கள் தொழுதாலும் தொழாவிட்டாலும் யாருக்கும் நட்டமில்லை " என்று சொல்லி பார். சாரை சாரையாக மூர்க்கத்தை விட்டு வெளியேறி ஹிந்து மதத்தில் சேர்ந்து ஆனந்த சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள். மூர்க்க கடை காலியாகி விடும்..கவனம்..

  • RANA PRADAP - chennai,இந்தியா

   எனக்கு பிஜேபி யிலும் சில நண்பர்கள் இருக்கிறார்கள், எனக்கு தெரிந்து பிஜேபி யில் அது போன்று எந்த கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை. மோசடி காங்கிரஸ் ஆனது உங்களை முட்டாளாக்கி உங்கள் கிருஸ்துவ முஸ்லீம் ஓட்டுக்களை ஒட்டு மொத்தமாக அள்ள, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இது புரியாமல் மூடர்களாக நீங்களும் மதத்தின் பேரை சொல்லி உங்களை ஏமாற்றும் காங்கிரஸ், திராவிட கட்சிகளுக்கே வாக்களிக்கிறீர்கள். இப்போதான் இதை புரிந்த உங்களில் சிலர் பிஜேபி யை ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது எதிர் காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   ஒரு போதும் நடக்காது , அந்நிய ஆட்சி என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் , பாஜகவில் சேர்ந்தவுடன் அவர்கள் புனிதர்கள் ஆகிவிட்டார்களா ?

  • Amourdalingame Sidambaram - karaikal,இந்தியா

   தேசபற்று உள்ள முஸ்லீம்களை அனைவரும் வரவேற்பார்கள் . அதுக்கு உதாரணம் அப்துல் கலாம் ஐயா அவர்கள் . முஸ்லிம்களை விட ஹிந்துக்கள் தான் அவரை சிறந்த தலைவராக நினைக்கிறார்கள்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பிசெபிக்கு வோட்டு போட்ட மொசுலீம் நைனாக்களே அனுபவியுங்க டாட் மூசிக் ஒன் டூ திரி..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லா கட்சிகளுக்கும் தெய்வமொன்றுதான்...

  • Being Justice - chennai ,இந்தியா

   எல்லா உயிர்க்கும் தெய்வமொன்றுதான்... அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு. பிற மார்க்கம் அல்லது மதம் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்த மதத்தையும் பழிக்க கூடாது.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அதன் பெயர் "பணம்" தானே ?

 • karthik - Chennai,இந்தியா

  எதற்கு தனி மசூதி சகோதரர்களே. உங்கள் தாய் மதத்திற்கு திரும்புங்கள். அரேபிய அடிமைத்தனத்தை, மூர்க்கத்தை விட்டொழியுங்கள்...

  • நண்பா - kudamook,இந்தியா

   எதிரிகள் மூலம் எழுச்சி பெரும் இஸ்லாம் எதிர்பில் வளர்ந்த இஸ்லாம் உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். திருக்குர்ஆன் 3:120 . இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளிகளைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தமக்கெதிராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. திருக்குர்ஆன் 6:123 அல்லது சூழ்ச்சி செய்ய எண்ணுகிறார்களா? (ஏகஇறைவனை) மறுப்போர் தான் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுவார்கள். திருக்குர்ஆன் 52:42 அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். திருக்குர்ஆன் 52:46 உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் திருக்குர்ஆன் 77:39 . அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது. திருக்குர்ஆன் 68:45 . அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். திருக்குர்ஆன் 86:15 . நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். திருக்குர்ஆன் 86:16

  • Amrut - Mumbai,இந்தியா

   ஆக மொத்தம் கடவுளோ, மனிதனோ எல்லோருமே சூழ்ச்சி தான் செய்கிறார்கள் என்கிறீர்களா? எல்லா மதங்களும் ஏக இறைவனைத்தான் முன்னிறுத்துகின்றன. ஹிந்து மதம் அவனையே பல பெயர்களில் அழைக்கின்றது என்பதை அறிக

  • Pannadai Pandian - wuxi,சீனா

   ஓம் நமஷஷிவாய.... நமஷஷிவாய.....ஒண்ணுமே புரியலையே..... நமஷஷிவாய ....

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   ஏன் இப்படி அவர்களிடம் பிச்சை எடுக்கிறாய்......

 • grg - chennai,இந்தியா

  just because BJP fights for hindu rights also, it is communal? it is elected democratically. hindus are becoming 3rd class citizens in the country. they should remain silent always to prove that they are secular? unfortunately most of the damages are done by hindu politicians only -

 • Namasivayam Chokkalingam - Appleton, WI ,யூ.எஸ்.ஏ

  சிவன் கோவில் சுவரில் பெரியாரின் 'உன்னத'மான கருத்துக்களை அவர் பெயர் குறிப்பிட்டு எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது தான் மற்ற மதங்களுக்கும் சைவ, வைஷ்ணவ மதங்களுக்கும் வித்தியாசம். பெருந்திருவாளர் வைரமுத்து செய்த 'வீரச்செயலை' இஸ்லாம் மதத்தின் மீது செய்ய முடியுமா? அப்படி செய்திருந்தால் இப்போது அவர் உயிரோடு இருப்பது 10% தான் உறுதி.

 • SRH - Mumbai ,இந்தியா

  ஜாபர் பீல் பண்ணி பேசிய ஒருவரைத்தான் நான் கேட்கிறேன்.. இது ஞாயமா? இஸ்லாமிய மார்க்கம் அல்லது ஒதுக்கி வைத்த இஸ்லாமியர் தவறா? நீங்கள் உடனே பாஜக வில் இணைந்தவர்கள் மேல் பழியை போடாதீர்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சனியன் விட்டது என வெளியேறுவது நல்லது .

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா அவர்களே, யாரையோ கேவலப்படுத்துவதாக நினைந்து கொண்டு, சனி கிரகத்தை கேவலப்படுகிறீர்களே?...

 • vns - Delhi,இந்தியா

  முஸ்லிம்கள் ஒரு தொகுதியில் பெருபான்மையாக இருந்தால் என்ன நடக்கும் என்று எடுத்து காட்டுகின்றனர் .. இவர்களால் இஸ்லாமை தவிர்த்து வேறு ஒன்றும் நினைக்கவோ அல்லது மனிதர்களை மனிதர்களாகவோ மதிக்க முடியாது . தினமலருக்கு இந்த செய்தியை வெளியிட்டு மூர்க்கர்களின் முகத்தை திரவிஷங்களும் இந்துக்களை வெறுக்கும் இந்துக்களுக்கும் காட்டியதற்கு நன்றி .

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமை தவிர்த்து வேறு ஒன்றும் தெரியாது என்ற நிலைக்கு தள்ளியதே சுதந்திர இந்தியாவின் அரசியல் கட்சிகளே. முறையாக கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவைகள் சுதந்திர இந்தியாவில் கிடைக்கும் என்ற அடிப்படையில், சுதந்திரத்திற்காக காந்திஜி, மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையை ஏற்று தங்களின் உயிர், உடைமைகள் மற்றும் சித்திரவதைகளை தாங்கி பெற்ற சுதந்திர நாட்டில் மிகவும் வறுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதையும் கூட தாங்கி கண்ணியத்துடன் வாழ்ந்து வந்தவர்களை துளியும் சுதந்திரப்போரில் சம்மந்தமில்லாதவர்களினால் நசுக்க முற்படுபவர்களை எதிர்த்தாக வேண்டும் என்ற துரதிஸ்த நிலைக்கு தள்ளப்புட்டுள்ளார்கள். இந்துக்களை எந்த முஸ்லிமும் வெறுக்க மாட்டார்கள், அப்படி வெறுத்தால் அவர்கள் முஸ்லிமல்ல, இஸ்லாமிய கோட்பாட்டின் படி அவரவர் மதம் அவரவர்களுக்கே, இங்கு அரசியல் ரீதியாக பிஜேபியையோ, அல்லது அதன் கொள்கையை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதுப்போல் திசை திருப்புவது நயவஞ்சகர்களின் செயல்.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   இந்துக்களை வெறுக்கவில்லையென்றால் காஷ்மீரில் இருந்து இந்துக்களை வெளியேற்றியது ஏன் ??? மும்பையில் கோயம்புத்தூரில் குண்டு வைத்து நூற்றுக்கணக்கோரை கொன்றது ஏன் ??? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ஜெயித்தால் பாகிஸ்தானிய கொடியுடன் சந்தோசமாக இனிப்பை பகிர்ந்து கொள்வது ஏன் ??? உடனே சொல்லாதீங்க இவனுங்க ....முஸ்லீம் இல்லை என்று.

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   படிச்சிருந்தா கெடைச்சிருக்கும்டா. செய்யறது கள்ள கடத்தல்,கடை வெக்கிறது. பள்ளிக்கூடம் போகாத மதராஸா போவரது. இப்படி இருந்திட்டு அரசு வேலை வாய்ப்பு கொடுக்கணுமின்னா? அய்யிருங்கள பாத்து திருந்துடா. யாரு எம்புட்டு அடிச்சாலும் படிப்பு அதை மட்டும் நம்பி திருப்பி அடிக்காத முன்னேறுறான். கூகுளை மைக்ரோசாப்ட்டு ல என்ன வெள்ளைக்காரனை முந்திக்கிட்டு முன்னுக்கு வாரான். நீ இன்னும் அரசு... வேலை... வாய்ப்பு... ன்னு பெனாத்துற

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   வருடம் இரண்டு கோடி பேருக்கு வேலை என்று பொய் கோஷமிட்டு ஆட்சிக்கு வந்தவர்களை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். படித்தவர்களை பக்கோடா விற்க சொல்வதிலிருந்து அவர்களின் செயல் திறன் புரிகின்றது. உன்னை போன்ற அரை வேக்காட்டிற்கு எங்கே புரிய போகின்றது.

  • பெரியார் - Madurai,இந்தியா

   பல கதைகளோ கதை..

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  "பாஜகவில் இணைந்ததால் ஒதுக்கப்பட்ட இஸ்லாமியர்கள்" என்றல்லவா தலைப்பு இருக்க வேண்டும். தலைப்பு கண்டவுடன் பாஜக ஏதோ முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதித்து விட்டது போல தவறான அர்த்தம் தருகிறது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஜனநாயகத்தை நிலை நிறுத்த அரபிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   அரேபிய அடிமைகள் இந்தியாவில் மட்டும்தான் தங்களது இன்னுயிரை கொடுத்தாவது எப்படியாவது ஜனநாயகத்தை கட்டி காப்பாற்றுவார்கள்.... ஆனால், அரபு நாடுகளை பற்றி மட்டும் வாய் திறக்கமாட்டார்கள்?...

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   இந்திய இஸ்லாமியர்கள் ஜனநாயகத்தை கட்டி காப்பதற்கு முழு தகுதி பெற்றவர்கள், அரபு நாட்டு ஜனநாயகத்தை பற்றி அந்த தேச மக்கள் தான் கவலை படவேண்டும். அடிமை சாசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தூக்கி எரிந்து விட்டது இஸ்லாம்.

 • N.K - bochum,ஜெர்மனி

  எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் வெறும் மதத்தின் அடிப்படையில்தான் என்பதை நிரூபித்து விட்டார். ஹபீஸ் சயீத் கட்சி இந்தியாவில் இருந்தால் கூட இவர்கள் ஆதரிப்பார்கள். என்னடா என்று கேட்டால் நாமெல்லாம் சகிப்புத்தன்மையற்றவர்கள் ஆகிவிடுவோம். வேறு வழியில்லை, இவர்களை சகித்து தொலையவேண்டியதுதான்.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   திரு N K - பாசம், ஜெர்மனி , மதத்தை வைத்து ஒரு கட்சிக்கு ஆதரவு என்பது ஏற்புடையதல்ல, பிஜேபி கட்சியினால் நடுநிலையை கையாளமுடியாமல் அதில் தோல்வியை தழுவிவிட்டார்கள். அவர்களை பொறுத்தவரை முஸ்லிம்களை தனிமை படுத்தி அதன் மூலம் இலாபம் அடைவதையே குறிக்கோளாக கொண்டிருப்பவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்கு அளிக்க எப்படிமுன்வருவார்கள் என்று கேள்வி கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு எதிராக ஒருவர் இருந்தால் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்களா? மற்ற கட்சிகளினால் முஸ்லிம்களுக்கு ஆதாயம் இல்லாவிட்டாலும், அவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கவில்லை என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்கும் பரவலாக முஸ்லிம்கள் வாக்கு அளிக்கின்றார்கள். இதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லையே. ஹாபிஸ் சயீத் இந்தியாவில் அவர் கட்சி துவங்க அனுமதி கிடைக்குமா? இல்லாததை ஏன் கற்பனை செய்து மற்றவர்களையும் குழப்ப வேண்டும்.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ,எனவே யாரும் யாரையும் தடை செய்ய முடியாது[அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள் என்று பொருள்] எனவே தடை பற்றி கவலையடைய தேவையில்லை .

 • vns - Delhi,இந்தியா

  ஒரு மூர்க்கனும் இந்த தடைக்கு எதிராக கருத்து கூற மாட்டான். இங்கே கருத்து கூறும் எல்லா மூர்க்கர்களும் பாகிஸ்தானின் ஒற்றர்கள்

  • சாதிக் - திருப்பூர் ,இந்தியா

   உங்களை போன்ற காவி கிறுக்கங்கள் சந்தோசமாக கருத்து வாந்தி எடுக்கட்டுமேன்னு பதிலுரைக்காமல் விட்டிருப்பார்கள். மற்றபடி இது தவறான கண்டிக்கப்படவேண்டிய செயலே.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   சாதிக்.....அதை வாய தொறந்து கத்தேன்..... கொறஞ்சா போயிடுவே ???

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும், பேச வேண்டிய இடத்தில பேசுவது இரண்டுமே தவறு பிஜேபில் சேர்ந்தார்கள் என்பதற்காக அவர்களை மசூதிக்குள் தொழுகை செய்ய தடை விதித்திருப்பது சரியாய், தவறா சொல்லுங்கள்? பிஜேபியை மதவாத கட்சி என்று விமர்சனம் செய்யும் நாம் இந்த விஷயத்தில் ஏன் மௌனமாக இருக்க வேண்டும்? இப்போது யார் மதவாதி கூறுங்கள் தங்கள் இசஸ்லமிய மத கோட்பாடு படி அவர்கள் மசூதிக்குள் தொழுகை நடத்திட கூடாது என்று சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இப்போது கூட அந்த சகோதரர்களுக்காக நானாக தான் குரல் கொடுக்கிறோம் தவிர மற்ற இஸ்ஸாமியர்கள் ஏன் வாய் மூடி இருக்கிறார்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்ததால் அவர்கள் முசுலீம் இல்லையாம் அவர்கள் கோவிலில் வந்து தொழுகை செய்து கொள்ளட்டும் என்று கணைகிறார்கள் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை அந்த சகோதரருக்காக எங்கள் கோவில் கதவுகள் என்றைக்கும் தெறந்து இருக்கும் என்பதில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம் உங்களில் ஒருவரையே உங்களால் அனுசரித்து போக முடியவில்லையே நீங்க எப்படி மற்றவரையும், மற்ற மதத்தினரையும் மதித்து அனுசரித்து போவீர்கள்

 • veeraraghavan - thiruvarur,இந்தியா

  எல்லா இஸ்லாமியர்களின் தேசப்பற்று உடையவர்களே . நிறைய நல்லவர்கள் உள்ளனர். நீங்கள் கட்சி சார்பற்று இருப்பதே மேல் . அனால் , சில விஷக்கிருமிகளை பற்றி கீழே கூற விரும்புகிறேன் ஒரு இஸ்லாமிய நண்பர் (ஹிமான்ஷு) பொறியல் கல்லூரி கும்பகோணத்தில் நடத்தி வருகிறார். அவர் நல்லவரே . அவர் நடத்தும் கல்லூரியில் எல்லா மதத்தினரும் (குறிப்பாக ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் 85 % ) படிக்கின்றனர் . ஆனால் ஒரு தமிழ் தேசியவாத பேசும் கட்சி அவரை மூளை சலவை செய்து , அவரை ஹிந்துக்குள்ளாக எதிராக முருகன் பெரு விழாவில் பேச வைக்கிறது . அதன் விளைவு, அவர் ஹிந்து கடவுளை மிக மோசமாக தாக்கி பேசுகிறார். ஏற்க்கனவே, எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்றும் அலையும் மதவாத சக்திகள் , இதை பயன்படுத்தி தமிழக மத கலவரம் நடத்த உள்ளது. இதற்கு அந்த தமிழ் தேசியவாத கட்சியும் உடந்தை . ஆனால் பலியாக போவது இந்த மாதிரி அப்பாவி இஸ்லாமிய நண்பர்கள். இது போல சமுக விரோத சக்திகளுக்கு துணை போவதை நிறுத்தீனர்களா போதும் . நான் கூறியது தவறு என்றால் மன்னிக்கவும்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இத்தனை கடுமையான மதவெறி கொண்டவர்கள் பாஜக ஆளும் இந்தியாவில் வசிக்காமல் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டும் .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  This is a complex game of chess.

  • Sudarsanr - Muscat,ஓமன்

   Mr.Jaihindapuram - you have wrote more abusing words in the article of Sri Aathi Kumbeswara Temple fire accident, though no body knows what was happened - you are tried to blame a particular community. But here one religion people simply banned a group of persons from worshipping their God - because they have joined in the BJP. but you have wrote as "This is a complex game of chess" If you are not interested in Hinduism and Hindus - it is your wish - you can comment about this. but dont try to blame others without any reasons and valid proof. - உனக்கு வந்த ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா ?

  • Azhagan Azhagan - Chennai,இந்தியா

   ஜைஹிண்டுபுரம் ஒரு முஸ்லீம் என்பதை நிரூபித்து விட்டார். உங்கள் உண்மையான பேரில் கருத்தை பதிவிடுங்கள்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  மீண்டும் ஹிந்து மதத்திற்கு வாருங்கள்.

 • matheen - chennai,இந்தியா

  Oh appadiya...bjp kaaranga irukura varaikum naadu amaidhiya irukadhu.. thoo

 • கைப்புள்ள - nj,இந்தியா

  முஸ்லிம்கள் என்ற முறையில் நாம் அனைவரும் இந்த கட்சிக்கு ஒட்டு போடுவோம், இந்த தலைவரை தேந்தெடுப்போம், கிறித்துவர் என்ற முறையில் நாம் இவருக்கே சப்போர்ட் பண்ணுவோம், ஒரு இந்துவாக இந்த கட்சியை நாம் ஆதரிக்க வேண்டும் அதனால் நமக்கு பல நன்மைகள் விளையும் என்று கூறுவது கூட சரியான செயலே. ஆனால் அதற்காக வேறு கட்சிகளை வேறு தலைவரை சப்போர்ட் பண்ணுபவர்களை கொடுமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் தவறான செயல், கண்டிக்க பட வேண்டிய செயல். இப்படி எல்லாம் செய்தால் மதவெறியும் இனவெறியும் அதிகம் ஆகுமேயன்றி நாட்டுநலனுக்கு எந்த விதத்திலும் உதவாது.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   நாட்டில் உள்ள கட்சிகள் இதை அறிந்தால் சரி..

  • Sudarsanr - Muscat,ஓமன்

   திரு. சுகவனம் - இதை எந்த கட்சியும் செய்யவில்லை...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   நல்லா சொன்னீங்க.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தேசத்துக்கு தீட்டான கட்சி பிஜேபி . அதுல சேர்ந்தால் தீட்டாகிப்போய்விடுவார்கள் பிறரையும் தீட்டாக்கி விடுவார்கள் என்று விலக்கிவைத்திருப்பார்கள் . காவிக்கும் பச்சையும் எப்போதும் மேட்ச் ஆகாது . காவி வன்முறையும் இந்தியாவின் பிறமத அமைதியும் இணையாது . அதனால் கொட்டாய்க்குள் அனுப்பியிருப்பார்கள்

  • Ranga Ramanathan - coimbatore,இந்தியா

   1998 கோவையிலே இதே நாளில் 23 இடங்களில் குண்டு வெடித்ததே, பிற மத அமைதி செயல் அபாரம்.

  • ARUN.POINT.BLANK - ,

   tamizharneedhi tharam thaazhndha karuthu ...

  • Amourdalingame Sidambaram - karaikal,இந்தியா

   இது என்ன ஜோதிடமா , காவிக்கும் , பச்சைக்கும் ஒத்துவராது . உண்மையான முஸ்லீம் சமத்துவம் , சகோதரத்துவம் உள்ளவர் எல்லோரையும் அனைத்து செல்வர் . ஒருவரை வழிபாடு செய்வதை தடுப்பது மிக மோசமான செயல் . விரைவில் தடுத்தவர்களை அல்லா தண்டனை கொடுப்பார் .

  • RENU - Chennai,இந்தியா

   Camel = Muslim, Elephant=Hindu. Date Fruit=Muslim Coconut=Hindu Goat=Muslim Cow=Hindu Green=Muslim Red=Hindu

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் மட்டும் முடிச்சு போடு?....

  • Pannadai Pandian - wuxi,சீனா

   காரைக்கால் காரருக்கு பொது அறிவு ரொம்ப கம்மி....

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ரேணு மண்டு, சீனு குண்டு... நல்லா இருக்கா.. அக்கா, சமபந்தமே இல்லியே.

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   ரேணு ஜி என்ன சொல்ல வரீங்க நீங்க சொன்ன தத்துவத்திற்கு அதன் புரியல

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இவ்வளவு மதவெறி தேவையா? ஒரு மனிதன் எந்த கட்சியை பாலோ பண்ணலாம், எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம் எனபதெல்லாம் அவரவர் விருப்பம், தனி மனித உரிமை. இதற்க்கெல்லாம் கூடவா இப்படி பண்ணுவார்கள்? இதை ஒரு சில முஸ்லீம் நண்பர்களாவது கண்டிப்பார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. பார்ப்போம் எப்படி போவுதுன்னு.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ஹிந்துக்களை சிலர் இப்படி நடத்துகிறார்களே..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கரெக்ட் கைப்புள்ள.. ஜாதி, மதத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது. அப்படி இருப்பதால்தான் அரசியல் வாதிகள் மதவாதம் செய்து பிரித்தாளும் சூட்சி செய்து, ஓட்டை கைப்பற்ற அனைத்தும் செய்கின்றனர்.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  அதென்ன "தடை விதிக்கப்பட்டுள்ளது". எதுக்கு செயல்பாட்டு வினைச்சொல்? யாரு தடை விதிச்சாக? எங்க போனாரு முகமது ஜாபார்? இதுக்கு எதிரே குரல் கொடுப்பாரா? மனம் வெதும்பிட்டேன் ன்னு மொழ நீளத்துக்கு கருத்து போட்டாரே? இப்படி ஒண்ணு சேந்து ஒட்டு வாங்கி அரசியல் செஞ்சா அரசியல் வியாதிங்க எல்லாம் ஒட்டு பிச்சை எடுக்க, "நாம ராமனையும் கிருஷ்ணனையும் திட்டினா அரபி ஓட்ட வளச்சு போட்டுடலாம்"ன்னு எங்க சாமிகள திட்டுறாங்க. அரபி அடிமை தனத்தை விட்டு, வெளிப்படையா இந்தியாவை இந்திய தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்து இந்திய சட்டத்திட்டம் எல்லாம் மதிச்சா போதும், நல்ல பெரும் மத நல்லிணக்கமும் கிடைக்கும். உசுப்பேத்திவிட அரசிய வியாதிகள் தயார். அமைதி காத்தால், நல்லது ஒங்களுக்கு,. இல்லியா ? அதுவும் சரி. அயோத்தி குஜராத் மாதிரி அடிவாங்கினப்புறம் தான் புத்தி வரும்னா, சரி அதுவும் செஞ்சுடலாம்,

  • Kunjumani - Chennai.,இந்தியா

   கதிரழகன் சார், நம்ம ராமரையும், கிருஷ்ணரையும் திட்டும் ஓட்டு பொறுக்கிகளுக்கு எங்கள் ஓட்டு இல்லை என்று நம்மால் கூற முடியுமா? நான் வன்னியன், ராமதாஸ் என்ற தலைவரை நம்பி அவருக்கு சொம்பாக இருந்தேன், அவரின் உண்மை சொரூபம் தெரிந்து விலகிவிட்டேன் இந்த வன்னியனின் ஓட்டு அன்னியனுக்கே என்பதில் ஒரு ஐயமும் இல்லை. இந்து மதத்தை ஒழிப்பேன் என்று அறைகூவல் விடும் ராமதாஸிற்கு வன்னியர்கள் ஓட்டு கிடையாது என்று சொல்வார்களேயானால் அவர் ஏன் அவ்வாறு பேசுகிறார். இந்து மதத்தை பழிப்பதுதான் மத சார்பற்ற அரசியல் என்று நம் நாட்டில் விதிமுறையாகிவிட்டது எனும் பொழுது முகமது ஜாபர் என்ன செய்வார்? நம் கடவுளர்களை பழிக்கும் ஓட்டு பொறுக்கிகளை நாம் நிராகரித்தால் தானாக வருவார்கள் வழிக்கு. ராமர் கற்பனை பாத்திரம் என்று சொன்ன விஞ்சியின் கட்சி, இன்று விஞ்சி ஏன் கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார் என்று விளக்குவார்களா?

  • Sudarsanr - Muscat,ஓமன்

   உண்மை.....

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   Mohammed Jaffar அவர்கள் எழுதுகிறார்... ///Mohammed Jaffar மனம் வெம்பி நான் இதை எழுதுறேன்.. ஏன்தான் இந்த அளவுக்கு முஸ்லீம், இஸ்லாம் வெறுப்போ தெரிய வில்லை..////... மடியில் பூனையை கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிறார் Mohammed Jaffar அவர்கள்... இப்படி எல்லாம் அவர் எழுதுவதற்கு முன்பு ஜாகிர் நாயக்கின் பேசிச்சுக்களை ஒவ்வொன்றாக YOUTUBE-யில் பார்க்கலாமே?...

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   முதலில் மார்க்கத்து பெண்கள் அனைவருக்கும் மசூதிக்குள் தொழுகைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க செல்லுங்கள் பார்க்கலாம்.... ஆனால், கேரளாவில் ஒரு பெண் இமாம் ஆனதற்கு RSS சதி, பிஜேபி சதி என்று சொல்லவில்லையா இங்குள்ள மார்க்கதவர்கள் மற்றும் NGO கூட்டங்கள் உட்பட?.... எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும்....

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   மார்க்கத்தை பற்றி உண்மையை எழுதினால் இப்படி வசை படி இருக்கிறார்

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   தமிழை படைத்த சிவ பெருமான், தமிழை வளர்ப்பதற்காக சங்கம் நிறுவி அதனை தானே தலைமை ஏற்று நடத்தி, தனது மாணாக்கர்களுக்கு தமிழை கற்று தருகிறார் சிவ பெருமான் அவர்கள்.... இப்படி முழுமையாக முத்தமிழையும் கற்றுக்கொடுத்து விட்டு, இலக்கணத்தியும் இலக்கியத்தையும் கற்றுக்கொடுத்து விட்டு பின்பு தனது மாணாக்கர்களின் தமிழறிவை சோதிக்க தேர்வு வைக்கிறார்... எல்லாவற்றையும் சரியாக கற்றுக்கொடுத்து விட்டு, கேள்வியை மட்டும் தவறாக கேட்கிறார்... ஆம், இறைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்று கேட்கிறார்?... அப்படி கேட்கப்படுவது இறைவியை பற்றி... இருந்தாலும் அந்த மாணவர் இறைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இல்லை.... உம் (இறைவனின்) நெற்றிக்கண் திறப்பினும் இது குற்றம் குற்றமே என்று சொல்லிவிட்டார்.... இப்படி எங்களது கடவுளையே குற்றம் சொன்னவர்கள் தமிழர்களாகிய நாங்கள்.... ஆனால், Mohammed Jaffar அவர்கள் தமிழரமாம்?... அதனால் சொல்லுகிறார் இஸ்லாத்தையும், அல்லாஹ்வையும் அதன் தூதரையும் தவறாக எதையுமே சொல்லக்கூடாது என்று சொல்லுகிறார்?... போதனைகளை அமைதி என்று சொல்லிவிட்டு, விளைவுகளை வில்லங்கமாக வைத்து விட்டதால் மார்க்கம் எப்படி அமைதியாகும்... இதைத்தானே சுட்டிக்காண்பிக்கிறோம்... இது எப்படி தவறாகும்... அப்படி என்றால் மார்க்கம் எப்படி அமைதி என்பதை நிரூபிக்கட்டும்?... யார் வேண்டாம் என்றது?....

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   குஞ்சுமணி, "வன்னியரா இருந்ததால்" ராமதாசுக்கு சொம்படிச்சது தவறு. ஆரம்பத்திலேயே ஜாதிக்காரன் என்ற காரணத்திற்க்காக மட்டும் தலைவனாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   குஞ்சுமணி , வன்னியன் என்று சொல்லிக் கொண்டு ராமதாஸின் மேல் வீண் பழியை சுமத்துகிறீர்கள் , இந்துமதத்தை ஒழிப்பேன் என்று அவர் எங்குமே சொன்னது இல்லை , இந்துமதத்தை ஒழிப்பேன் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்குபவர் திருமா. இது அனைவருக்கும் தெரிந்தது.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   அந்த ஈர்ப்பு எல்லோருக்கும் இருக்கும் உங்களையும் சேர்த்து தான். ஆனால் நாட்கள் ஆக ஆக எல்லோரும் யோசிப்பார்கள் நிதானமாக. அப்போது தன்னிலையை மாற்றிக்கொள்வார்கள். அதை சரியே செய்திருக்கிறார் குஞ்சுமணி அவர்கள்....ஆனால் பா.ம.க. யின் கொள்கைகள் என்னவோ மற்ற கட்சிகளைவிட உயர்ந்தது..... அன்புமணி தோத்தது மக்கள் செய்த பாவம்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அந்த கிராம மக்களில்(முஸ்லீம்கள்) ஒரு சாரார், பாஜா கட்சியை மதவாத கட்சியாகவே நினைக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறதுதானே?.

  • Kunjumani - Chennai.,இந்தியா

   ஆமாம் அருமையான கண்டுபிடிப்பு, ஒரு வேளை அவர்கள் மதசார்பற்ற முஸ்லீம் லீக் கட்சியினராக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறதோ? இல்லை மதசார்பற்ற கிருத்துவ முன்னேற்ற கட்சியினராக இருப்பார்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   ஹா.. ஹா.. ஹா..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மாஷா அல்லாஹ் இந்தத்தடை அல்லாஹ்வின் உத்தரவா? ஐ எஸ் உத்தரவா?

  • Raman - kottambatti,இந்தியா

   ஆர் எஸ் எஸ் உத்தரவு

  • K.Sugavanam - Salem,இந்தியா

   காலத்தின் கோலம்.. இதை கட்சிகள் உணர்ந்தால் நல்லது..மத,இன,ஜாதி ரீதியாக மக்களை பிரித்து ஓட்டு பொறுக்குவது கேவலத்திலும் கேவலம்..

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

   கொட்டாம்பட்டியில இருந்து உத்தரவு வந்ததா கேள்வி... ஆங்...

  • SRH - Mumbai ,இந்தியா

   சுக்ஜீ அதை காங்கிரஸ் மற்றும் திமுக நன்றாக செய்து கொண்டு உள்ளது..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தடை செய்தது யார் ?

  • SRH - Mumbai ,இந்தியா

   தமிழ் வேல்.. மூர்க்கத்தனமானவர்கள். .. வேறு யார்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement