Advertisement

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து

கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதி கும்பபேஸ்வரரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடன கலைஞர்களுக்கான உணவுகளை தயார் செய்யும் வேலை நடந்த போது அங்கிருந்த கேஸ் டியூப் உருவியதில் எரிவாயு பரவி தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பெரும் சேதங்கள் இல்லை எனவும், உயர் சேதங்கள் எதுவும் இல்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (43)

 • INDIAN - Riyadh,சவுதி அரேபியா

  ராசா எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் கலவரம் நடக்கவில்லை. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் . ஆகையினால் பெரிய அளவில் எதாவது நடக்கும் வரை ராசா ஓயமாட்டார்.

  • PraJan - Trichy/Chennai,இந்தியா

   ஆமா ராசா நீ எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னும் நடக்கலேன்னு சொல்றியா?

 • JAYARAMAN - CHENNAI,இந்தியா

  Brass studs with screw, which will tighten gas tube with gas stove are available at Rs. 10 in shops. Can be used for safety.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  அடுத்து எந்த கோயில்ல தீய பத்த வச்சி ராசா அண்டு கோ வெளாடப்போவுது நைனா?

  • PraJan - Trichy/Chennai,இந்தியா

   நீ இன்னாத்துக்கு நைனா ராசா பின்னாடியே அலையுற? வேற பொய்ப்பே இல்லியா உனுக்கு?

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  டியூப் லைட் உருவியதால் என்று தினமலர் தெளிவாக போட்டிருக்கிறது ஆனால் யார் மீதாச்சும் பழி போட்டு அரசியல் ஆதாயம் தேட சில டியூப் லைட்டுகள் மெனெக்கெடுவது தெரிகிறது ,கட்சியை இதன் மூலமாவது வளர்ப்போம் என்று நினைக்கிறார்களோ என்னவோ அது சரி நம்ம ராஜா சார் எங்க இன்னும் அறிக்கை விடல ,யோசிச்சிகிட்டு இருக்காரோ அந்த கோவிலின் புரோகிதர் அவர்களே உங்களை உண்ணா நோன்பு இருக்க சொல்லுவானுங்க நீங்க இருங்க னு திருப்பி சொல்லிடுங்க.

  • nandaindia - Vadodara,இந்தியா

   தமிழ் வேந்தரே, ஆண்டுதோறும் மெக்காவுக்கு இந்தியாவிலிருந்து யாத்திரை மேற்கொள்வோரில் பாதி பேர் மட்டுமே திரும்பி வருகிறார்கள். பாதி பேர் தீ விபத்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு விபத்திலோ இறந்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை பற்றி நாங்கள் என்றைக்குமே விவாதிக்காத போது உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நீங்கள் இருக்கும் உண்ணாவிரதம் உலகறிந்தது. அதை பற்றி நாங்கள் பேசாத போது, நீங்கள் ஏன் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைகிறீர்கள். ஜெய் ஹிந்த்.

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   ஹிந்து கோவிலில் சம்மந்தமாவோ, ஹிந்து மத சம்மந்தமாவோ செய்திகள் வரும் போது தவறாம அத நக்கல் அடிக்கிறது, அதுக்கு கருதுங்கிற பேருல பிஜேபியை கிண்டலடிக்கறதுனு மொத ஆள கெளம்பி வந்துடுறிங்க ஆனா ஒங்க பக்கத்துக்கு ஓட்டைய அடைக்க மட்டும் மறந்துடுறீங்களே பாவம் ஆனா ஒன்னு உங்க கருத்துலருந்து ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எங்க ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்னு சேந்துடுவாங்களோனு ரொம்பவே நீங்கயெல்லாம் பயப்படுறது நல்லதான் இருக்கு

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யாரோ வேண்டும் என்றே ஏதோ செயது வருகிறார்கள்...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மனிதனை படைத்து ஆட்டிவைப்பது இறைவனென்றால் தெய்வக்குற்றம் என்பதே பொய் . மனிதனுக்கு கொடுத்த அறிவை அவன் பயன்படுத்தாதது யாரது குற்றம்?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இது சதிகாரர்கள் வேலையாக இருக்கலாம்..

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  நடன மணிகளுக்கு உணவை அருகிலுள்ள உணவு விடுதியிலோ நகரின் கேட்டரர் மூலமாகவோ ஏற்பாடு செய்திருக்கலாம். இறைவனின் நைவேத்யம் தவிர மற்றவற்றைக் கோயிலில் தயாரித்தல் மரபு மீறிய செயல். உயிர் சேதமின்றிக் கடத்த இறைவனுக்கு நன்றி

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  The kavis are trying to scare the Palanisami govt. May be collection share is not going to Delhi.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  சுத்தமும், பாதுகாப்பும் என்பது ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான நல்ல பழக்கங்கள். ஆனால் நமக்கு "எல்லாம் அவன் செயல்", "Cleanliness is NEXT to Godliness" தான் பிடிக்கும். துர்நாற்றம் அடிக்கும் தெய்வ கருவறைகள், அழுக்கும் எண்ணெய் பிசுக்கும் உள்ள பிரகாரங்கள். எல்லா கோவில்களையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு தான் தொல்பொருள் துறை மற்றும் கோவில்கள் சேர்ந்து சீர்படுத்தி சுத்தம் செய்தன. ஆனால் சென்று பாருங்கள் எப்படி அவைகளை அசிங்கம் செய்திருக்கிறார்கள் என்று? செய்தது யார்? வேற்று மத மூர்க்கனா? கோட்டாவில் வந்தவனா? வேற்று ஜாதிக்காரனா? வெளிநாட்டு சதியா? சொல்லுங்கள்.

  • Sudarsanr - Muscat,ஓமன்

   உனக்கு எப்ப பாரு ஜாதிய சொல்லலான தூக்கமே வராதா?. ஏன் எப்படி இருக்க? கோவிலுக்கு எல்லாரும் தான் வராங்க. உனக்கு ஹிந்துயிசம் நம்பிக்கை இல்லனா இந்த நியூசை படிக்காத இல்லனா ஒழுங்கான கமெண்டை போடு.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  தமிழகத்தில் எப்படியும் ஒரு பெரிய மதக்கலவரத்தை நடத்தி முடிக்காமல் ஓயமாட்டார்கள் என்று நினைக்கிறேன். (யாரா? அதை நான் சொல்லி விட்டு பின்னர் "தேசத்துரோகி" என்ற பட்டம் வாங்கவா? போங்க சாமி).

 • siriyaar - avinashi,இந்தியா

  May be chennai going to be submerged bad sign.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மதுரை கோவிலுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் கோவிலில் தீ விபத்து நடந்த பொது எதோ அசம்பாவித செயல்கள் இருக்குமோ என்று சந்தேகித்தது மனது. அதுவே தொடர்கிறது. மேலெழுந்த வாரியாக விசாரித்து பைலை மூடிவிடக்கூடாது. நன்கு விசாரிக்க வேண்டும். சிறு பொறி தான் காட்டை அழிக்க வல்லது.

  • Anandan - chennai,இந்தியா

   கோவில்களை அபகரிக்க ராஜாவின் கூட்டம் இவ்வாறு செயல்படுகிறதோ என்று ஒரு சந்தேகம் பலருக்கு வந்து விட்டது.

  • K.Balasubramanian - ,

   கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த பிறகுதான் பள்ளி கட்டடங்கள் கீற்று கொட்டகையில் இருந்து மாறின. கோயில்களிகளில் பூஜை சாமான்கள் தவிர வேறு எதுவும் நிற்கக்கூடாது.

 • a.thirumalai -

  அழிநிலையதுறையை அழித்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நல்லவேளை காஸ் சிலிண்டர் தீப்பற்றி பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது கும்பேஸ்வரனுக்கு நன்றி கோவிலில் மடப்பள்ளி தவிர்த்து பிறஇடங்களில் உணவு தயாரிப்பதை எப்படி அறநிலையத்துறை சொம்புகள் அனுமதித்தார்கள் காசுவாங்கிக்கொண்ட l கோவிலுக்குள் எதைவேண்டுமானாலும் அசைவஉணவு கூட தயாரிக்கவிடுவார்கள்

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   கோட்டாவில் வந்தவனை உள்ளே நிர்வாகம் பண்ண விட்டால்?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   சிலிண்டர் வெடித்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்... பாம் வைத்துவிட்டதாக அரசியல் செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   கோட்டாவில் வந்தவனை உள்ளே நிர்வாகம் பண்ண விட்டால்?... - நோட்டாவுக்கு கீழே போனாலும் கீழ்த்தரமாக அலறுவது குறையவில்லை இந்த ஜாதிவெறி கோட்டான்களுக்கு

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   ஜெயா கோட்டாவிலா முதல்வரானார்? இதிலெல்லாம் பிரிவினை வேண்டாம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  எந்த ஒரு தொழில் செய்யும் மனிதர்கள், தங்கள் தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம், கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான், அன்று நடந்த பிரச்சனைகளுக்கு, நல்ல தீர்வு காண முடியும், எதிர்காலத்திலும், அப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். ஆனால், சுய வறட்டு கௌரவத்துக்காக, தெய்வங்களின் மீதோ, சக மனிதர்கள் மீதோ, குற்றம்சாட்டிவிடுதல் என்பதை எஸ்கேப்பிஷம்(தப்பித்தல்) எனலாம்.

 • கெளதம் - Madurai,இந்தியா

  வட இந்தியாவில் பெண் சாமியார் சாத்வி போன்றவர்கள் கோவில்களில் குண்டு வைத்தார்கள். இங்கு தீ வைக்கிறார்கள் என்று தோன்றுகிறது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  விபத்துகளுக்கு ஒரே ஒரு காரணம் தான். மனித தவறு. Human error. அது சாலைவிபத்தோ, தீவிபத்தோ, படகுகவிழ்வதோ, சுடுஎண்ணை விழுவதோ... எதுவாக இருப்பினும்.. சாலையிலோ நதியிலோ வீட்டிலோ, கோவிலிலோ எங்கு ஏற்பட்டாலும் தெய்வ குற்றமோ, மதமோ காரணம் அல்ல அல்ல அல்ல. எல்லாவற்றையும் அரசியல் மதம் சார்ந்தே விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள்.

 • Shekar Raghavan - muscat,ஓமன்

  அடுத்து அடுத்து தீ விபத்து நல்லதல்ல, நாட்டுக்கு பேராபத்து வரும், கவலை தருகிறது

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Hereafter the Temple administration should be very careful while preparing food for the artists,prasadham for devotees and shops in the close range of the temples where the devotees are moving around for buying Pooja materials and pilgrimage materials.The Kaliyugam is already commenced and the increase of sinners visiting temples and churches are also increased for solvation for their sins.During the holy visits to these places by these people they all immersed fully with Bakti and Paravasam may forget what is going on around them may happen to loose their lives if big fire accident takes place.So the devotees are also should take charge of their lives while moving around the temple and church area.The God always save and protect His creations and never destroy them by such fire accidents.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  இது ஹிந்து பக்தர்களுக்கு ஒரு வருத்தம் தரும் செய்தி .ஆனால் தமிழகத்தில் உள்ள சைவ ,வைணவ கோவில்கள் எல்லாம் பௌத்த விகாரங்களை இடித்து கட்டியவை என்று இகழ்ந்த கூட்டத்தினருக்கும் ,அதனை ஆதரித்த கடவுள் மறுப்பு சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் (ராமனும் ,கிருஷ்ணரும் கற்பனை பாத்திரங்கள் என்பது கம்யூனிச சித்தாந்தம் ) மகிழ்ச்சி பொங்குவார்கள் .ஆம் உடனே மாற்று மதத்தினரும் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெரும் திரளாக வந்து ஹிந்து மதத்தை பழித்து/ஏளனம் செய்து /நக்கல்கள் ,நையாண்டிகள் /இளிவரல்கள் செய்து பதிவிடுங்கள்.ஆண்டாள் விஷயத்திலும் ,மீனாட்சி அம்மன் கோவில் விஷயங்களிலும் பொழிந்த விஷமதனமான /விஷமான கருத்துக்களினால் சந்தோசம் /மகிழ்ச்சியை கண்டவர்கள் மீண்டும் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து செய்திக்கும் ஹிந்து மதத்தை கடுமையாக இழிவு செய்யுங்கள் .ஏனென்றால் இந்தியாவில் மதசுதந்திரம் உள்ளது .ஆனால் மெக்கா மசூதியில் வெடிகுண்டு வெடித்தது என்றால் ஹிந்துக்கள் முஸ்லீம் கடவுளரையோ /முஸ்லீம் மத கோட்பாடுகளையோ நிந்தித்து இல்லை .முஸ்லீம் தீவிரவாதிகளை தான் குறை கூறி கண்டனம் செய்வார்கள் .ஆனால் ஹிந்து மதம் என்றால் கிள்ளுக்கீரை தான் .இந்தியாவின் சாபக்கேடு இது

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   கோவிலுக்குள்ளே மடப்பள்ளியை விட்டு வெளியில் கேஸ் அடுப்பு வைத்து சமையல் செஞ்சிருக்கானுங்க. ஒரு பாதுகாப்பு பற்றிய அறிவோ, சிந்தனையோ இல்லாமல். அதனால் நடந்த தீ விபத்து. அதுக்கு நீ என்னவெல்லாம் இழுத்து வைத்தது புலம்பியிருக்கிறாய் பார்த்தாயா? இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பற்றிய அறிவை வளர்த்து கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி ஏதாவது சொன்னியா? இல்லை.

  • Anandan - chennai,இந்தியா

   சைவர்கள் பல பௌத்தர்களை, சமணர்களையும் கொன்று குவித்தனர் என்பது வரலாறு.

 • Mariappa T - INDORE,இந்தியா

  நல்லது ஒரு உயிர் சேதம் இல்லை. ஆன்மீகம் என்கிற போர்வையில் அளவுக்கு அதிகமாக கடவுள் நம்பிக்கையில் நடக்கும் எந்த விஷயமும் மக்களின் நலனுக்கு எதிராகவே நடக்கிறது. இது எல்லா மதத்தினருக்கும் பாடமாக இருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   கோயில் பெருகிவிட்டது, கடவுள் பெருகிவிட்டது, பக்தி பெருகிவிட்டது, ஒழுக்கம் பெருகிவிட்டதா

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   கடவுள் கொடுத்த அறிவை சரியாக பயன்படுத்துவது இல்லை என்பது துரதிஷ்டம்...

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   ந்த கோவில் புதிய கோவிலா? மடப்புளி இருக்கும் போது பிராஹாரத்தில் என சமைக்க அனுமதித்தார்கள் இந்த கோவில் சிப்பந்திகள்? கடவுள் பக்தி நம்பிக்கை இல்லாதவனை கோவில் நிர்வாகம் செய்ய அனுமதித்தால் இப்படிதான் நடக்கும்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "கோயில் பெருகிவிட்டது" - பாலுபாய்க்கு மாடி காலியாகி விட்டது...

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

   balakrishnan - coimbatore,இந்தியா பொருளின்மை கருத்துக்களை தினமும் பதிவது தான் கம்யூனிஸ்ட் சித்தாந்தமா? தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான சைவ, வைணவ கோவில்கள் யாவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து புதிதாக கட்டப்பட்ட மசூதிகள், சர்ச்சுகள், தர்காக்கள் எண்ணிக்கையில் அதிகமானவை. புதிய ஹிந்து கோவில்கள் கட்டப்படவே இல்லவே இல்லை. ஆம் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் , பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலச்சேரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் , திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், சங்கரன் கோவில் சங்கரநாராயணர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவில் ஆகிய யாவும் தமிழக அரசுகளால் கட்டப்பட்டதல்ல . சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில் கடந்த எழுபது வருடங்களில் ஹிந்து கோவில்களை நிர்வகித்து வரும் தமிழக அரசு கட்டிய ஹிந்து கோவில்கள் ஓன்று கூட கிடையாது. ஆம் இது தான் உண்மை சாண்டோ சின்னப்ப தேவர் விரிவாக்கிய மருதமலையை கூட அரசு ஏற்றது தான் உண்மை. ஆனால் கடந்த எழுபது வருடங்களில் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு மசூதிகளும் , சர்ச்சுகளும் கூடிவிட்டது. இந்தியாவில் மத சுதந்திரம் உள்ளது. அப்படியிருந்தும் ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் கற்பனை கதா பாத்திரங்கள் என்று சொல்லும் கம்யூனிஸ்ட் மனித திரள் கூட்டம் ஹிந்து கோவில் கூடியது ஆனால் ஒழுக்கம் கூடிவிட்டதா என நஞ்சான வினாக்களை வினவும். உண்மையிலே இந்த கேள்வியை கிருஸ்துவர்களிடமும், முஸ்லிம்களிடமும் கேட்கும் தைரியம் தோழர்களுக்கு உண்டா? மசூதியில் தீ விபத்து என்ற வருத்தம் தரும் செய்திக்கு மசூதிகள் பெருகிவிட்டன. ஆனால் முஸ்லிம்களிடம் ஒழுக்கம் பெருகிவிட்டதா? என்று குதர்க்கமான கேள்விகளை கேட்கமுடியுமா? கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த ஒரு ஹிந்து திருவிழாவாகட்டும் அதில் தங்கள் கட்சி நிதிக்காக உண்டியல் குலுக்குவார்கள். நேற்று கூட எங்கள் நகரில் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் துண்டு பிரசுரம் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நிதி வசூல் செய்தனர் . இதனை அவர்கள் மற்ற மதத்தினரின் வழிபட்டு தலங்களில் செய்ய முடியாது. அப்படியிருந்தும் ஹிந்து மதத்தை இகழ்வது தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிசம். ஆதலால் தான் உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட கட்சி.

  • Anandan - chennai,இந்தியா

   காஞ்சிபுரம் கோவில் கருவறையில் அசிங்கம் செய்தவர் கடவுள் பக்தி இல்லாதவர் தான் அதை பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டோம்.

  • nandaindia - Vadodara,இந்தியா

   காஞ்சிபுரம் கோவிலில் கருவறையில் அசிங்கம் செய்தவனை நீக்கியாகி விட்டது. அவனால் எந்த ஒரு கோவிலிலும் அர்ச்சகராக முடியாது. கடந்த செய்திதாள்களை பார்க்கவும். சரி இப்போது சொல்லுங்கள். கோட்டாவில் உள்ளே வந்து அசிங்கம் செய்பவர்களை என்ன செய்யலாம்?

 • makkal neethi - TVL,இந்தியா

  ஏதோ அரசியல் திருட்டு கும்பல்கள் வார விழா கொண்டாடுவதே இந்த தொடரும் மர்மங்கள் என்று டீக்கடை பெஞ்சில் கிசுகிசுக்கப்படுகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement