Advertisement

அரியலூரில் சோழர் காலத்து ஐம்பொன் சிலை கொள்ளை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அம்பாப்பூரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில், 10 கிலோ எடை மற்றும் 1.5 அடி உயரமுள்ள வீரபத்திரர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.கடந்த 2008 ம் ஆண்டு, இதே பகுதியில் உள்ள சிவன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    காசேய்தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியும் அப்பா.

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    இந்த சிலை கூட போலியாக இருக்க வாய்ப்பு இருக்கு? ஏன்ன முடிஞ்ச வரைக்கும்தான் அனைத்தையும் எப்பவே கடத்தியாச்சின்னு சொல்றாங்களே?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    சம்பந்தப் பட்ட துறை பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement