Advertisement

காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை

லக்னோ:காதலர் தினதை கொண்டாட வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைகழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக லக்னோ பல்கலை துணைவேந்தர் வினோத் சிங் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த காலங்களில் மேற்கத்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மாணவர்கள் பிப்., 14 அன்று காதலர் தினத்தை கொண்டாடினர். மஹாசிவராத்திரியை முன்னிப்பு பிப்.,14 பல்கலைகழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழகம் மூடப்பட்டிருக்கும். கூடுதல் வகுப்புகள், கலாசார நிகழ்ச்சிகள் நடக்காது. மாணவர்கள் யாரும் நாளை(பிப்.,14) பல்கலை.,க்கு வர வேண்டாம். தங்களது குழந்தைகளை பெற்றோரும் அனுப்ப வேண்டாம். உத்தரவை மீறி வளாகத்தில் யாராவது அமர்ந்திருந்தாலோ, அல்லது சுற்றி கொண்டிருந்தாலோ அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (32)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  காதலிக்க எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகமும் தடை செய்யவில்லை....ஆனால் அதை ஒரு விழாவாக பள்ளி / கல்லூரிகளில் கொண்டாடத்தான் தடை செய்கிறார்கள்.... இது நல்ல விஷயம் தானே... அவை கல்விக் கூடங்கல் தானே தவிர கலவிக் கூடங்கள் அல்ல...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஆமாம் பிப்ரவரி 14 கொண்டாடக்கூடாது, அதற்குப்பின் என்னமோ பண்ணித்தொலைங்க, என்று அர்த்தம்

 • shame on you - Chennai,இந்தியா

  எனக்கு தெரிந்து 365 நாளும் குடும்ப சூழலில் சிக்கி எந்திரமயாமாக வாழும் கணவன் , மனைவி இந்த நாளை கொண்டாடலாம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அண்ணாமலை.. அவன் அந்த ram kumar அப்படியா சொன்னான்.. இவனுவ யார் நான் என்ன profile படம் போ ட வேண்டும் என்பதை தீர்மானிக்க. நான் நீங்க சொன்ன காம களியாட்டத்தை ஆதரித்தேனா... அவன் என்னவோ.. யோக்கியன் வேசம் போடுற.. நீங்கள் வேற அவன் கருத்துக்கு.. பொழிப்புறை எழுதி கிட்டு.. விடுங்க...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  Nallappan kannan நன்றி உங்களுக்கே... புரிந்து விட்டது என்றால் ரொம்ப நல்ல விஷயம்... நன்றிகள். அது தான் முன்னேற்றதிற்கு அடையாளம்...

 • KGSriraman -

  அருமை,, நல்ல நடவடிக்கை,,,காதலர் தினம் என்ற பெயரில், பல,,,, அருவருக்கத்தக்க,,,செயல் நடைபெறுகிறது..

 • அப்பு -

  ஆமாம்... இவிங்களுக்கு மேற்கத்திய டிஜிட்டல் தொழில்நுட்பம், செல்போன், டி.வி, விமானம் , பரிவர்த்தனை, வாட்ஸாப், டுவிட்டர் போன்ற எல்லாப் புண்ணாக்கும் வேணும்... ஆனா அவிங்க கலாச்சாரம் மட்டும் வேணாம்... காதலர் தினம் வேணாம்னா இத்தையெல்லாம் அப்புறப் படுத்துங்க... ஆப்கானிஸ்தான் லெவலுக்குப் போங்க....

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  முருகவேள் சமூகம், குவாட்டர் கோவிந்தம், ஓ தமிழ்நாடு எவ்வளவு அறிவாளிகள் நிறைந்தது இன்னு இப்பதான் தெரியுது

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நல்லவேளை கேம்பசோடு நிறுத்திக்கொண்டார்கள்....தெருவிலும் வந்து கம்பு சுத்தவில்லை..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆண் பெண் புரிதல் அன்பை பறிமாறுதல், காமம் தவிர்த்து கனிவை , உண்மை அன்பை பறிமாறுதல் எல்லாம் மேற்கத்திய கலாச்சாரம்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  காதலர் தினத்தன்று கல்லூரி விடுமுறை..ஆஹா சொப்பர் எல்லா பல்கலை யம் இதை செய்தால் மிக நன்றாக இருக்கும்.

 • SRH - Delhi,இந்தியா

  Good move..all universities must be followed this instructions to save innocent students. Even They Brought up by good cultured family the Harmon's won't allow them to keep quiet..do it right now..

 • chails ahamad - doha,கத்தார்

  சமூக சீரழிவுகளின் உச்ச கட்டமே காதலர் தினம் என்ற பெயரில் வீதிகளில் நடைபெறும் நிகழ்வுகளாகும். , மேலை நாடுகளில் பருவ வயதை தொடங்கும் இருபாலர்களில் பெரும்பாலோர்கள் தங்களது எல்லையை மீறி நடந்து கொள்வது சர்வ சாதாரணமாக காணக்கூடிய நிகழ்வுகளாகும் , அதே சீரழிவின் தொடக்கமே காதலர் தினம் என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தை நசுக்கிட சில சிந்தை மழுங்கியவர்களால் நிகழ்த்த பெறும் நடவடிக்கைகளாகும் , பெற்றோர்களே சற்று உங்களது பிள்ளைகளை கவனியுங்கள் சீரழிவு நடவடிக்கைகள் தென்பட்டால் அறிவுரை கூறி நேர் வழி நடந்திட வலியுறுத்துங்கள் , அந்நிய கலாச்சாரம் அவர்களோடேயே இருக்கட்டும் எந்த நிலையிலும் அந்த கலச்சாரம் நம்மிடம் வருவதை தவிர்த்திடுவோம் .

  • balakrishnan - coimbatore,இந்தியா

   சமூக சீரழிவுகள் எவ்வளவோ நடக்கின்றன ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாத கலாச்சார தூதுவர்கள், காதலர்தினத்துக்கு மட்டும் ஏன் கவலைப்படவேண்டும், இந்த காலத்து பெரியவர்களை விட இளைஞர்கள் எதிலும் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்,

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நாடே காவிமயமா மாத்தப்படுறது எல்லாருக்கும் நல்லா தெரியனும்..இனியும் இவனுவலா ஆட்சில வசீங்கன்னா அவனுவ சொல்றததா துன்னது அவனுவ சொல்ற இடத்துக்கு மட்டுந்தா போவனு அவனுவ சொன்னாத்தா உச்சாவே போவனு அந்த நெலமதா நிச்சயமா..மோடி அண்ட் குரூப்பை நம்பினால் அடுத்த சோமாலிய வாழ்க்கை வாழ அஞ்சி வருசத்துல மக்கள் ரெடியாவனு நைனா

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  நல்ல அறிவிப்பு , நம்ம கணபதி என்க இந்த வினோத் என்க

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  சிவனை நம்பும், வணங்கும் நண்பர்கள் அனைவருக்கும், மஹாசிவராத்திரி வாழ்த்துக்கள், அனைவருக்கும் வளங்களையும், நலன்களையும் அருள வேண்டுதல்கள்.

  • SRH - Delhi,இந்தியா

   நன்றி சண்முகம் தங்களுக்கக்கும் சிவ ராத்திரி நல் வாழ்த்துகள்

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// SRHநன்றி சண்முகம் தங்களுக்கக்கும் சிவ ராத்திரி நல் வாழ்த்துகள்... ///நன்றி ஸ்ரீராம்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   நன்றி,முருகவேல் சண்முகம் ஜி..மஹாசிவராத்திரி வாழ்த்துகள்..

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  இப்படி ஒரு நல்ல காரியம் செய்ய ஒரு பல்கலை கழகம் நினைக்கலாமா? 'அறிவு ஜீவிகளும்' 'சமூக வாதிகளாகும்' கொதிக்க மாட்டார்களா?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை///மன்னன் எவ்வழி, அடிபொடிகளும் அவ்வழி. சாமியார் சொல்ல சொன்னதை, பலசரக்கு கடை சொல்லி இருக்கிறது. இவ்வளவு கெடுபிடிகளும் , மிரட்டல்களும் தேவை அற்றது.

  • S Ramkumar - Tiruvarur,இந்தியா

   அப்பா பொறுக்கிகளும் செல்லும் வழியில் செல்லலாமா. முருகன் படத்தை போட்டுட்டு கருத்தை பாரு.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// S Ramkumarஅப்பா பொறுக்கிகளும் செல்லும் வழியில் செல்லலாமா. முருகன் படத்தை போட்டுட்டு கருத்தை பாரு.... ///ஏன்பா ராம்குமார், அப்படி என்ன தவறை கண்டு பிடிசீங்க, இந்த கருத்தில், ஏன் போடக்கூடாது என் இஷ்ட தேவைப்படத்தை இங்கே. முருகனே வள்ளியை டாவடிச்சி தான் கலியாணம் கட்டிக்கிட்டாரு டா, உனக்கு எங்கே தெரியப்போகுது வரலாறு. யார் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது, யாருக்கு என்ன தேவை என்பதை, வயது வந்த யார் வேண்டுமானாலும் தீர்பாமிக்கலாம், பல்கலைக்கழக மாணாக்கர்கள் அவ்வகையானவர்கள் தானே, அவர்கள் தீர்மானிக்க கூடாதா? அதை ஒரு சாமியார் தான் தீர்மானிக்க வேண்டுமா?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   முறையாக காதலிப்பவன் எல்லாம் அயோக்கியனா?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// S Ramkumarஅப்பா பொறுக்கிகளும் செல்லும் வழியில் செல்லலாமா. முருகன் படத்தை போட்டுட்டு கருத்தை பாரு.... ///மனிதன் கடவுளை காதலிக்கலாம், நெக்குருகி காதல் ரசம் உருக பாடலெழுத்தாளாம், கனவில் கலக்கலாம், அதெலாம் தப்பில்ல, ஆனால் மனிதன் மனிதனை காதலிக்க கூடாது என்னே ஒரு தத்துவம்.. உன்னையெல்லாம் மியூசியத்தில் வைக்கவேண்டியது ரக ஜந்து நீ.

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   ராம்குமார் நைனா ஒங்கருத்து தரம் ரொம்ப மட்டம்...கண்டிக்கத்தக்கது கூட நைனா...

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   முருகவேல், ராம்குமார் சொல்லவந்ததின் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் , இங்கே யாரும் காதலுக்கு எதிரிகள் இல்லை , காதல் என்ற பெயரில் காம களியாட்டம் நடத்துபவர்களைத்தான் கண்டிக்கிறோம் , பொது இடம் என்றும் பார்க்காமல் மற்றவர்கள் முன்னிலையிலேயே அநாகரிகமாக நடந்து கொள்வதுதான் காதலா ? உண்மையான காதல் என்றால் மற்றவர்கள் முன்னிலையில் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் , கைபிடித்தவளுடன் கடைசிவரை வாழ்வார்கள் , வருடம் ஒரு பெண் என்று தடவி , அனுபவித்துவிட்டு போகிறவர்களுக்கு ஒரு நாளை கொடுத்து அவர்களை கூத்தடிக்க சொல்வது கலாசார சீரழிவு.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  லவர்ஸ் டே க்கு லீவு கொடுத்தூருக்கங்கலமா. தெருவுல தா செல்ப்ரட் செய்யனுமமா. நல்ல யூனிவர்சிட்டி. ங்க தா படிக்கோணும்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஆமா நீக்க எப்படி, லவ்வர்ஸ் டேக்கு நீங்க லீவா? அல்லது லவ்வர்ஸ் டேய் என்ஜாய் பண்ணிட்டு அலுப்பு தீர அடுத்தநாள் லீவா?

  • SRH - Delhi,இந்தியா

   SANNY இவன் தமன்னா போட்டோ போட்டு கலாய்க்கரான்.. ஹஹஹஹ

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement