Advertisement

ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,

இஸ்லாமாபாத்: ஐ.நா.,வின் பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார்.

மஹாராஷ்டிர தலைநகர், மும்பையில், 2008 நவம்பரில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டான். இவனை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன. அங்கு அவன் அரசியல் கட்சி துவக்கி வரும் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறான்.

இந்நிலையில், ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தானில் தடை செய்யும் அவசர சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு மைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த பட்டியலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது ஜமாத் - உத் - தவா அமைப்பும் மற்றும் சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டத்தின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களது அலுவலகங்கள், மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும் முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (78)

 • rajan - kerala,இந்தியா

  NOW CHINA LASTS ITS FACE IN U.N FOR THIS HABIES CASE. THIS IS THE TIME FOR INDIA TO MOOT AGINST HABIES IN U.N

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  இருபுறமும் கடுமையான விமரிசனம் செய்வோர் உள்ளனர். மோடி இந்தியப் பிரதமர் என்ற முறையில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். ஆனால் சில இஸ்லாமிய பதிவாளர்கள் மிகவும் தரம் தாழ்ந்து விமரிசிக்கின்றனர். இது தேசப் பற்றுள்ள யாராலும் பொருத்துக்கொள்ள இயலாது. அதன் விளைவாக பொதுவில் வசைகின்றனர். அனைவருக்கும் பொருமையும் கட்டுப்பாடும் வேண்டும்.

 • அப்பு -

  அடுத்த வேளை உணவு இல்லேன்னா இது மாதிரிதான் செய்யணும்....

 • பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா

  அவன் பயங்கரவாதியா ? எங்களுக்கு தெரியாது - இது தான் பாகிஸ்தானின் தேசிய பதில்

 • Indhuindian - Chennai,இந்தியா

  நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அக்ஷர மாதிரி அஷு இப்படியே அமெரிக்கக்காரனை ஏமாத்திடலாம் அந்த கூமுட்டையும் இதை நம்பி பில்லியன் கணக்காக டாலரை நமக்கு கொடுப்பான் ஒரே ஜாலி

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  ஜமாத் உட் தாவா இனி மும்மத் உட் தாவா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, நானா அப்படி செய்தேனா? எல்லாவே என்று பொய் சொல்லி போவது தான் இவனுக்கும் இவனை சேர்ந்தோருக்கும் வாடிக்கை, ?

 • Mohammed Jaffar - Chennai,இந்தியா

  மனம் வெம்பி நான் இதை எழுதுறேன்.. ஏன்தான் இந்த அளவுக்கு முஸ்லீம், இஸ்லாம் வெறுப்போ தெரிய வில்லை.. இவன் ஒரு பயங்கரவாதி, இந்த ஹபீஸ் திட்டுங்க.. தூக்குல போடுங்க.. நம்ம நாட்டுக்கு எதிரி, எனக்கும் எதிரிதான்.. அவனைத்தான் திட்டவேண்டும்.. அவன் நாட்டை திட்டுங்க.. அத விட்டுட்டு சில பேர் இஸ்லாத்தை பற்றி.. அது ஒழிந்தால்தான் நிம்மதி என்ற கருத்து பதிவு செஞ்ச நியாமா?? இப்ப இந்த சில பேர் செய்வதற்கு மற்றவரையோ. அல்லது அவரின் குடுமத்தையோ.. அலலது இந்து மதத்தையோ சொன்னால் அது நியாமா? தினமலர் வாசகர்கள் சொல்லுங்கள். நான் ஆரம்பத்தில் மாற்று மத அன்பர்கள் வணங்குபவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.. யாருடைய நம்பிக்கையும் புண்படுத்த கூடாது இதன் என் கொள்கை. ஆனால் சில கருத்துக்கள் எப்பவும் எல்லா கருத்திலும் இஸ்லாத்தை பற்றியும், எங்கள் நபியை பற்றியும், அல்லாஹ்வை பற்றியும், குரானை பற்றியும்.. பார்த்து பார்த்து.. மிகவும் வெறுப்பாகி கொஞ்சம் கடுமையா எழுதிஉள்ளேன்.... அதற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். என்னை அறியாமல் ஆத்திரம் ஆத்திரம் வருகிறது.. இதைத்தான் சில பேர் விரும்புகிறீர்களா என்று தெரியவில்லை. எங்கள் வணக்க வழிபாடுகளை பற்றி கேடு கெட்டத்தனமா சொல்லுவது முறையா??? இப்படி சொல்வது எங்களுக்கு மனது கஷ்டபடாத??? அனைவரும் நடு நிலைமைய சொல்லுங்க. எனக்கு எல்லாம் இந்து நண்பர்கள்தான்.. இந்த மாதிரி கருத்து படிக்க படிக்க.. ஒரு துவேஷ உணர்வுதான் வருகிறது. நமது நாட்டுக்கு எதிரா ஒரு சின்ன விஷயம் கூட செஞ்சது இல்லே.. ஒழுங்கா TAX கட்டிக்கிட்டுதான் இருக்கேன்.. எங்க தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. நான் ஒரு இந்தியன்.. இஸ்லாமை பின் பற்றுபவன், தமிழ் மொழிதான் எங்கள் மொழி. தினமலர் படிக்கும் அனைவரும் மிகவும் புத்திசாலி.. மிகவும் நல்லவர்கள்.. சிலரைதவிர.. கடவுள் தான் அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்... அந்த சில பேர்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான்.. எல்லாரும் யோக்கியன் இல்லை.. நம்ம நாடு வரும்போது உயிரை கொடுக்க கூட முஸ்லீம் தயங்குவது இல்லை.. வரலாற்றில் பாருங்கள். நம்ம நாட்டுக்கு எதிரி அது அனைவருக்கும் தான்.. அது பாகிஸ்தானை இருந்தாலும் சரி.. சவுதியை இருந்தாலும் சரி.. தயவு செய்து துவேசம் வளர்க்காதீர்கள்.... அந்த தீயை அணைப்பது ரெம்ப கஷ்டம்.. ஒரு நாள் நீங்களும் அந்த தீயில் மாட்டி கொள்ள நேரிடலாம். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்: என்பும் உரியர் பிறர்க்கு. சில கருத்துக்கள் படிக்க படிக்க கஷ்டமா இருக்கு.. அதனால்.. இன்றுடன் நான் வெளியேறுகிறேன்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அருமையா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்..

  • ஆரூர்ரங் - ,

   FIRST.. YOU NAME YOUR CHILDREN IN TAMIL MAKE YOUR PRAYER IN INDIAN LANGUAGE. OTHERS WILL ACEPT YOUR GENUINENESS AUTOMATICALLY

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   அன்பரே, நீங்க வருத்தப்படுவது புரிகிறது, ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தீவிரவாத சிந்தனையில் சிக்குவதால் ஒட்டுமொத்த மதத்தினரையும் பழிப்பது பாவ செயல். இதனால், துவேஷ தீ கொழுந்து விட்டு எரியும். அன்பே கடவுள் என்ற அடிப்படையும் பொசுங்கிவிடும். கடவுள் பேரால் அடித்துக் கொள்வதைவிட, நாத்திகம் மேல் என்றாகிவிடும். நீங்கள் தொடர்ந்து நாட்டை நேசியுங்கள். கருத்தை கருத்தாலே எதிர்கொள்ளுங்கள். தொடர்ந்து பதிவிடுங்கள்.

  • Lakshminarayanan - ,

   Hi jaffer you and your religions always my brothers, some stupid people here. dont worry. I understood your feelings

  • ராஜன் - Delhi,இந்தியா

   ஆரூர்ரங் ... தங்கள் எழுதுவது இந்திய மொழியா??? ஆரூர்ரங்.. பெயர் தமிழா? தங்கள் மாறிகொண்டு மற்றவருக்கு அறிவுரை சொல்லலாமே.. ராஜன்

  • அபு - ,

   நாங்களும் மனிதர்களை வெறுக்கவில்லை... மூர்க்கத்தைதான் வெறுக்கிறோம்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   ராஜன் - delhi தொழில்நுட்பக்கோளாறால் தமிழ் எழுத்து திடீரென பதிவாகாததாலேயே ஆங்கிலத்தில் எழுதினேன். அதில் தவறு காணமுடியாது ஆனால் தமிழில் பெயரை வைப்பதே சரியில்லை என நினைப்பவர் அட ஒரு இந்திய மொழிப்பெயராவது வைக்கத் தயங்குபவர்கள் அந்நியமொழியில் தொழுகை நடத்தினால் தான் பலன் என நினைப்பவர்களின் மீட்டது ஐயம் எழுவது இயற்கைதான் .அது சந்தேகப்படுபவரின் தவறல்ல (எனது அந்நிய நாட்டு உறவினர்கள்கூட நமது பண்பாட்டின்படியே பெயர் வைத்துள்ளார் என பெருமையுடன் சொல்கிறேன் )

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

   1.பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி (உத்திர பிரதேசம் ) 2..உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .3.மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன.4.பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. 5.ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் "பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு இதெல்லாம் Mohammed Jaffar - Chennai,இந்தியா உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? கேட்டால் இது தனிமனித தவறு என்பிர்கள்.அதே போன்று தவறை பசு காவலர்கள் செய்தால் உடனே நூறு கோடி மக்கள் பின்தொடரும் ஹிந்து மதமே இகழப்படும்.இது என்று மாறும் .

  • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

   உண்மையிலே இந்த மாதிரியான பரிதாபமான நிலையில் உள்ளது இஸ்லாம் அல்ல .ஹிந்து மதம் தான் .உண்மையிலே தமிழகத்தில் பெரும்பான்மையினர் - ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழும் நிலை தான் உள்ளது ஆம் ஒவ்வொரு நாளும் ஹிந்து கலாச்சாரங்கள் மீதும் /ஹிந்து தெய்வங்கள் மீதும் நடக்கும் தாக்குதல்கள் தொடர்கிறது .அது குறித்த தொகுப்பு ஜாதிய கட்சியின் தலைவர் ஹிந்து கோவில்களை இடிக்க வேண்டும் தரை மட்டமாக்க வேண்டும் உடனே என்றார் ஏனென்றால் தமிழக ஹிந்து கோவில்கள் சைவ வைணவ கோவில்கள் அனைத்தும் பௌத்த விகாரங்களை இடித்து கட்டியதாம்.என்னே ஒரு கண்டுபிடிப்பு .போன டிசம்பர் மாத செய்தித்தாள்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் கண்டன செய்தி. அதில் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் இருந்த ஹிந்து கோவில்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜரின் படங்கள் மீது தார் ஊற்றி அழித்து விட்டு இது போல ஹிந்து மதத்தையும் சீக்கிரமே பூண்டோடு அழிப்போம் அது வரை உறக்கம் இல்லை என்று எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள் . மேலும் ராமதாஸ் அவர்களின் அறிக்கையில் நாகூர் தொடர் வண்டி நிலையத்தில் தர்க்கா ஓவியங்களும் ,வேளாங்கண்ணி தொடர் வண்டி நிலையத்தில் சர்ச் ஓவியங்களும் உள்ளது போல சுற்றுலா பயணிகளுக்கான விழிப்புணர்வுக்கு தான் இந்த ஓவியங்களையன்றி மதபிரச்சாரங்கள் கிடையவே கிடையாது என்றும் கூறியுள்ளார் .மேலும் அழித்த ஓவியங்கள் மேல் தார் பூசி ஹிந்து மதத்தைபூண்டோடு அழிப்போம் என்று எழுதியதை முகநூலிலும் பதிவிட்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை அருணேச்சலர் கோவிலுக்கும் அதோ கதி என மிரட்டல் கடிதம் வேறு வந்தது.போன தீபாவளி முடிந்து பள்ளி திரும்பிய இந்துக்களிடம் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு கொடூரமான தண்டனையும் ,தீபாவளி கொண்டாடாத ஹிந்துக்களுக்கு பாராட்டு பத்திரமும் அளித்ததே ஒரு திருச்சியில் உள்ள கிருஸ்துவ பள்ளி -.ஏன் ? அந்த பள்ளியில் கைகளில் மருதாணி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு கூட தண்டனைகள் கிடைத்தது .மறுக்க முடியுமா ? ஹிந்து மதத்தை வேரறுக்கும் இழிசெயல் ஆம் இஸ்லாம் மதத்தை அல்ல - என்ற காட்டு தீயை இங்கே பற்ற வைக்க முயற்சிப்பது யார் ? பிஜேபியா ? காவியா ? சுண்ணாம்பா ? டிஸ்டெம்பரா ? சொல்லுங்கள் .போன மாதம் திக வீரமணி திருப்பதி வெங்கடாசலபதி சக்தி மிகுந்தவர் என்றால் திருப்பதி உண்டியல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு அவரே பார்த்துக்கட்டும் என வாய்துடுக்காக கனிமொழிக்கு ஆதரவாக பேசினார் சில மாதங்களுக்கு முன்பு தமிழக டிவி நேரலை விவாதத்தின் போது சிறுபான்மை கிருஸ்துவர் தொண்ணூறு கோடி ஹிந்துக்களின் தெய்வமான அயோத்தி ராமரை /கடவுளை செருப்பாலே அடிப்பேன் ஆம் அயோத்தி ராமரை செருப்பாலே அடி அடி அடியென அடிப்பேன் என்று ஆவேசத்துடன் கூறினா.இது மததுவேசம் இல்லையா? .போன தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஹிந்து விரோத கொள்கைகளை பேசி உடல் /உயிர் வளர்க்கும் திக திராவிட பதர்களின் தலைவர் கி வீரமணி ஒரு வினோத அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் ஹிந்துக்கள் தீபாவளி கொண்டாட கூடாது - அதை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட முயற்சித்தால் திக கட்சியை சேர்ந்த ஆண்கள் சிறு நீர் அதாவது மூத்திரம் பெய்தாவது அந்த வெடியை பதத்து /நீர்த்து போக செய்வார்கள் என வீர முழக்கங்கள் எழுப்பினார் .அவர் தீபாவளியை எதிர்க்க /பட்டாசு வெடிப்பதை எதிர்க்க கூறிய காரணம் - தீபாவளி தமிழன் பண்டிகை இல்லையாம் - என்னே ஒரு கண்டு பிடிப்பு - ரம்ஜான் ,கிருஸ்துமஸ் மற்றும் பக்ரீத் பண்டிகைகளை தமிழன் பண்டிகை என ஆமோதிக்கும் திக மனித பதர்கள் கூட்டம் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பதை எந்த வகையில் எடுத்து கொள்வது இது ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்துவது தானே - ஹிந்து துவேஷ கருத்துக்கள் மூலம் சிறுபான்மையினரின் மதிப்பை பெறுவதற்கு திக வீரமணி செய்யும் செயல்களை கண்டிக்க கூட முடியாத கையறு நிலையில் தான் ஹிந்து மதம் உள்ளது.இதை பற்றியெல்லாம் கவலைகள் கொள்ள முடியாத அளவில் தான் தமிழகத்தில் ஹிந்துக்கள் உள்ளனர். ஹிந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று சொல்லி தினமும் மதமாற்ற கும்பல்கள் பிரசுரங்கள் கொடுத்து ஹிந்து தெய்வங்களை நிந்தனைகள் செய்வதையே கண்டுக்காதவர்கள் தான் காவிக்கும்பல்களும் /ஹிந்துக்களும் இதை இந்தியாவில் மதம் மாறிய ஹிந்துக்கள் நன்றாக அறிவர் .மதம் மாறாத ஹிந்துக்கள் அறியா நிலையில் உள்ளனர் .

  • KamalHasan - ,

   இஸ்லாமுக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள்தான், வருந்ததக்கதும்கூட. ஆனால் அனைவரும் அல்ல, என்னைப்போன்று மிகப்பலர் இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் அல்ல, மாறாக தீவிரவாதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் இருக்கின்றோம் என்பதை உணருங்கள். சில அறிவிலிகளால் உங்களின் மணம் வருந்தியதனால் நானும் வருந்துகிறேன். நான் இந்து, அது எனது சுயம் (personnel) ஒருவருடைய சுயத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எங்கள் ஊரில் இந்துக்கள் பண்டிகையை முஸ்லீமுடனும், முஸ்லீம் பண்டிகையை இந்துக்களுடனும் சகோதரத்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்து என்கிற முறையில் மற்ற இந்துவெறியர்களால் தங்கள் மணம் வருந்தியதர்க்காக நான் மன்னிப்பு கோருகிறேன். மதப்பற்று இருக்கலாம், மதவெறி இருக்ககூடாது. தாங்களும் மதவெறியில்லாமல் மதப்பற்றுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • Anand - chennai,இந்தியா

   அருமையான பதிவு,

  • NazarShajahan - ,

   உங்களை பார்த்து எனக்கு அழுகை வருகிறது

  • Oru Anma - Sydney,ஆஸ்திரேலியா

   அன்பரே நல்ல பதிவு. மற்ற நண்பர்களுக்கு இது புரியும் ஆனாலும் ஒருவரை குறை சொல்ல மதத்தை எடுக்க கூடாது. அது ஒரு காழ்ப்புணர்ச்சியை தூண்டும். அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் அவர்கள் உணர்வையும் மதிக்க வேண்டும். இது தான் படித்தவர்களுக்கு அழகு மற்றும் நாகரிகம். இது எந்த மதம் ஆனாலும் சரி.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

   செந்தில் சிகாமணி சார் மிக தெளிவான பதிவு

  • S.KUMAR - Chennai,இந்தியா

   Senthilsigamani.T - srivilliputtur, சரியாக சொன்னீர்கள்.. Mohammed Jaffar - Chennai, உங்க ஆதங்கம் புரிகிறது. உண்மையில் நீங்க கிரேட்.. மனசாட்சிப்படி பதிவிட்டுளீர்கள்.. Senthilsigamani.T - ஸ்ரீவில்லிபுத்தூர் அவரின் கருத்துக்களின் ஆதங்கமே உங்கள் கவலைக்கு பதிலாக இருக்கும் என நம்புகிறேன். இந்து மதத்தை சிலர் இழிவுபடுத்தி எழுதும்போது கோபம் வருகிறது. எல்லா மதங்களும் இறைவனை நோக்கியே.. அதில் அவரவர் பாதை வேறு.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ப்ரிசன் ஜெயிலுக்குள்ளற போட்டுவைக்கோமுன்னு சொன்னங்களமா. அதால பய்ங்கராவதி அப்டீன்னு சொலீவஸ்டாங்கலாமா. பய்ங்கராவதி அப்டீன்னு சொன்னா அவங்கள பாகிஸ்தான் பிரீ யா விட்ருமமா.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  சோ, வாட் என்று கேட்டு விட்டு ஊர் சுற்றி வருவான். மேலும் இடைஞ்சல் செய்தால் பாகிஸ்தானுக்கும் குண்டு வைப்பான் இந்த பேமானி.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவனை சுதந்திரமாக விடவில்லை என்றால் பாகிஸ்த்தானுக்கு குண்டு வைப்பார்கள் அங்குள்ளவர்கள்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Ivan pakistaniya moorkarkalin thalaivan inge karunanithi ,seeman ,owaisi pola

 • Kumz - trichy,இந்தியா

  இதெல்லாம் உலக நாடுகளை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை, ஒவ்வொரு வளைகுடா நாடுகளில் உருவாக்க 50 ஆண்டுகள் ஆனது பாகிஸ்தானுக்கு. எல்லா வளைகுடா நாடுகளிலிருந்தும் பாக்கிஸ்தானை, தனிமைப்படுத்த மோடிஜிக்கு 4 ஆண்டுகள் ஆனது பிரதமர் மோடி க்கு இது ஒரு பெரிய இராஜதந்திர வெற்றி என்று நீங்கள் நினைதால் மிகையில்லை. இந்தியாவுக்கு இந்த பெருமையும் பெற்று தந்த பாக்கியம் மோடிஜி, சுஷ்மா ஸ்ஸ்வராஜ் ஜி, அனைத்து தூதுவர்கள்களும் மற்றும் அஜித் டோவல் அவர்களையே சாரும்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வரும் தேர்தலை முன்னிட்டும் அமெரிக்காவின் அழுத்தத்தை முன்னிட்டும் இவனை தடை செய்வார்கள் என்று எதிர்பார்த்ததுதான். (சென்ற மாதம் இதை எழுதி இருந்தேன்). இப்போது பழைய (ராணுவ) ஜனாதிபதியுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலுக்காக மக்களுக்கு உதவும் பல சமூக சங்கங்களை ஏற்படுத்தி மக்களை வளைத்துப் போட்டுள்ளான். அவர்களை சமாளிக்க வேண்டும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  ஹபீஸ் சயீத் அமைப்பு பாகிஸ்தானில் கலாச்சார அமைப்பு நடத்துறான்னு இவளோ நாளா சொல்லிட்டு இருந்ததே பாகிஸ்தான் அரசு? இப்போது அவன் அரசியல் கட்சி தொடங்கி டெவெலப் ஆகிறான் என்றவுடன் பாகிஸ்தான் அரசே உண்மையை ஒப்பு கொண்டது அவன் தீவிரவாதி என்று .. ஒரு அரசே தீவிரவாதிகளை வளர்த்து விட்டுருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது .. இவனை எல்லாம் இந்தியாவில் கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் .. இங்கேயும் ஒரு போலி காலாச்சார அமைப்பு இருக்கு , அது எப்போ தடை செய்யபடுதோ அன்னைக்கு தான் இந்தியாவுக்கு விடிவு காலம் ..

  • Ramamoorthy P - Chennai,இந்தியா

   இது கலாச்சார அமைப்பா அல்லது காட்டுமிராண்டிகள் அமைப்பா என்பது அவர்களுக்கு நனறாகவே தெரியும்.

 • PrasannaKrishnan -

  During the time of freedom , all Muslims were asked to go to Pakistan. Mohd Jinna the root cause for this. May be it will become a history in future like where Muslim population is more and hence terrorism. Not to hurt any Muslim. But its a sad truth.

 • Mohammedமூக்குநோண்டி -

  ஐயோ பாவம்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  அபீஸு சையது நைனா உயிரு போவுற வர தூக்குல துடியா துடிச்சு சாவ வேண்டிய ஒரு குரூரமான குத்தவாளி

 • ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா

  ஐயோ இவரை யாரும் குறை சொல்ல வேண்டாம். இந்தியாவின் மதசார்பின்மை பாதிக்கப்படும் . இவர் அவரது நாட்டில் வழக்கு நடத்த , காங் மற்றும் கம்மி கட்சிகள், நிதி உதவி அளிக்க வேண்டும் . பாவம் ஒரு அப்பிராணியை இப்படியா செய்வது ?அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே ? விரைவில் தி க மற்றும் திமுக சார்பில் இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் . இது சதி. ஆரிய பித்தலாட்டம் . ஹஹஹஹஹ

 • srgmsbhaskar - Trichy,இந்தியா

  Financial Action Task Force (FATF) இந்த அமைப்பு தான் உலக நாடுகள் கடன் கொடுப்பதை முடிவு செய்யும். அவங்க அடுத்த வாரம் மீட்டிங். அதனால ஹபீஸ் அக்கவுண்ட வேற பேருக்கு மாத்தி இருப்பாங்க. ஹபீஸ் pathila அவனோட கைத்தடி அதை தலைமை தாங்கும். காச வாங்கிட்டு திருப்ப தீவிரவாதத்தை நல்ல தீனி போட்டு வளப்பாங்க. பொறிக்கிஸ்தான் நாக்கு துண்டா பண்ணத்தான் அவணுங்க்குல சண்டை பொடுக்குவாங்க.

 • Gunasekaran -

  அவங்க நாட்டிலேயே கட்சி அமைக்கும் அளவு வளர்ந்தவுடன். அவன்கட்சி வளரக்கூடாது என்பதற்கு தற்காப்பு அரசியல்.

 • Gunasekaran -

  எல்லா அயுதங்களையும் கொடுக்க தாமதமானதால்.லேட்டாக ஒரு நாடகம். பின் லேடனை தேடியது போல்.

 • Nanthakumar.V - chennai,இந்தியா

  ஹலோ பிரெண்ட்ஸ் ...அவசரப்பட்டு கருத்து போட்டுட்டீங்களேப்பா ????? இத கொஞ்சம் படிங்க ...விஷயம் என்னனு புரியும் . பாக் குடுமி மட்டும் சும்மா ஆடுமா ஜி .....The White House has said it would consider lifting the freeze if it sees action by Pakistan against terrorist groups. The budgetary proposal says that the military aid depends on Pakistan taking action against terrorist safe havens. "The budget requests $256 million for Pakistan in economic and other assistance to help increase stability, promote economic growth and opportunities for US businesses," said the annual budgetary proposals sent by the White House to the Congress.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

   ஹபீஸ் சயீதைப் பிடித்து அமெரிக்காவிடம், அல்லது இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே அமெரிக்க இதை நம்பலாம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இந்த உத்தரவே கூட அமேரிக்கா இவர்களுக்கு கொடுக்க இருக்கு 300 மில்லியன் டாலர் பணத்திற்க்காக இருக்கலாம், ஆனால் இந்த சட்டம் இவனை ஒன்றும் செய்யாது வழக்கம் போல ஆட்டம் இருக்கும்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   அவனை சிறையில் அடைத்துவிட்டு , தேவைபட்டால் போட்டு தள்ளிவிட்டு வேறு ஒருவரை வைத்து வேறு ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தீவிரவாதத்தை பரப்புவார்கள். இதெல்லாம் அங்கே சகஜம்.

 • IloveIndia - Chennai,இந்தியா

  அமெரிக்கா நிதி குடுக்க மறுத்திருக்கும் இல்லன்னா இவங்க நாட்டுலேயே இந்த தீவிரவாதியால ஏதாவது ஆபத்தை எதிர்பார்த்திருப்பாங்க. தலைவலியும் , காய்ச்சலும் அவரவர்களுக்கு வந்தால் தானே தெரியும்

 • anand - Chennai,இந்தியா

  இவனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லனும்

 • Rajesh -

  the big turning point is that China got nose cut as they were the one opposing in the UN to this man as the terrorist and supporting Pakistan , now Pakistan itself agreed to him as a terrorist and signed in the UN

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  பாகிஸ்தான் உண்மையில் சர்வதேச அளவில் பெயரை கெடுத்துக் கொண்டு முழித்துகொண்டு இருக்கிறது. அரபு நாடுகளே பாகிஸ்தானை வெறுப்போடு பார்ப்பது பாகிஸ்தானின் அரசியலை சிந்திக்கவைக்கிறது எனக்கு தெரிந்து அநேக நாடுகள் பாகிஸ்தானியருக்கு விசா கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர் முரட்டுத்தனமான இஸ்லாமிய கொள்கை மட்டுமே கடைபிடிக்கும் பாகிஸ்தானியர் அதில் உள்ள மென்மையான நல்ல கொள்கைகளை வசதியாக கற்றுக்கொடுப்பது இல்லை. காஷ்மீர் ஆதரவூ என்ற கொள்கை எடுத்து கடைசியில் உலக தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் காரணமாகிவிட்டது பாகிஸ்தான். இப்போது அது நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் அறவே காஷ்மீர் தீவிரவாதத்தில் இருந்து விடுபடவேண்டும் இல்லையெனில் இந்திய பாகிஸ்தானை ஒரு தீவிரவாதிகள் நாடு என தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் இருக்கும் இந்தியாவின் பேச்சு எடுபடும் அலவிற்கு பாக்கித்தானின் குரல் இனி சர்வதேச அளவில் ஒலிக்க வாய்ப்பு இல்லை. உருப்படியாக உண்மையாக பாகிஸ்தான் ஆயுதங்களை கீழே போடாவிட்டால் இந்தியாவின் கருப்பு நடவடிக்கைகள் பாகிஸ்தானை நொங்கெடுக்கும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   காஷ்மீர் பிரச்சனை அங்குள்ள கட்சிகளுக்கு ஒரு ஆயுதம்.. எத்தனைக் கட்சிகள் இருந்தாலும் மக்களை ஒற்றுமைக்கு கொண்டுவரவும், மக்களை இந்தியாவிற்கு எதிரிகளாகவே வைத்திருக்கவும் உதவுகின்றது.....

 • Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா

  பாக்கிஸ்தான் சிறையிலும் சைய்யித்திற்கு ராஜா போக வாழ்க்கை தான் மும்பையில் பல பேரை சுட்டுக்கொன்ற கசாபுக்குகே பிரியாணி போட்டு நாம் உபசரித்தோம்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அப்பாடா இன்றோடு உலகில் பயங்கரவாதம் ஒழிந்தது. இனி உலகம் அமைதியாகி விடும். குண்டுக்கள் வெடிக்காது.. கழுத்தறுப்புக்கள் நடக்காது.. அனைவரும் சந்தோஷ கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவார்கள்..மூர்க்கம் என்ற ஓன்று இந்த பூவுலகில் இருக்கும் வரை ஏன் இந்த கற்பனைகள்?

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   ரொம்ப யோக்கியன் வேஷம் காட்டாதே, ஹபீஸ் எல்லோராலும் அறியப்பட்ட பயங்கரவாதி என்றால் நீயும், ராணுவத்தை குறை சொன்ன உன் டுபாக்கூர் போலி படையும் உலகமறிந்திடாத பயங்கரவாதிகள்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   ராணுவத்தை குறை சொன்னார் என்று திரும்ப திரும்ப ஒரு பொய் சொல்லி அதை உண்மையாக்கிவிட முடியாது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பச்சைகள் உள்ளவரை இந்திய ராணுவத்துக்கு தலைவலிதான்.

  • Ramasamy Sooriyanarayanan - hyderabad,இந்தியா

   உங்க ஸமூஹத்துக்காரனை ஒன்னு சொல்லிடக்கூடாதே எங்கிருந்தோ கிளம்பிவந்துருவீங்களே மும்பை அட்டாக்ல ஒங்க சமூகத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள் தெரியுமா

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   ///Cheran Perumalராணுவத்தை குறை சொன்னார் என்று திரும்ப திரும்ப ஒரு பொய் சொல்லி அதை உண்மையாக்கிவிட முடியாது.///சும்மா சமாளிக்காதீங்க சேரன் பெருமாள், அந்த ஆள் பேசியது உண்மை, ராணுவத்தை இழிவாக பேசியது உண்மை, ராணுவம் ஒரு போருக்கு தயாராக 6 மாதத்திற்கு மேலாகும், ஆனால் நாங்கள் ரெண்டே நாளில் தயாராகிவிடுவோம் அந்த அளவுக்கு சோம்பல் என்று பொருளில் தானே பேசினார், அப்புறம் என்ன நீங்கள் சமாளிக்கிறீங்கள், தீவிரவாதி, ராணுவத்தை கேவலப்படுத்துபவன், நாட்டை கேலிபேசுபவன் இந்து என்றால் அவன் தீவிரவாதி கணக்கில் பேசினாலும் நாங்கள் சமாளிப்போம் என்றால் அது என்ன மாதிரியான பேச்சு, என்ன அரசியல்.. யோசிக்கவே கேவலமா இருக்கு இந்த அரசியல். மாறவேண்டியது நீங்கள்.

  • Anand - chennai,இந்தியா

   ரஹீம், பச்சையிலும் பச்சை, நீ கேடுகெட்ட பச்சை என்று அடிக்கடி உன்னுடைய கருத்தை சொல்லி நிரூபிக்கிறே.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

   ஹபீஸுடன் இந்த சவுதி ரஹீமையும் ஒன்றாக உள்ளே போடவேண்டும். ஒருவருக்கொருவர் தழுவிக் கொள்ள.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   யார் சொன்னது அப்படி?... இந்த உலகத்தில் கடைசி மனிதர் இருக்கும் வரை ஷைத்தானும் இருப்பாராமாம் என்று மார்க்கத்தில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது... அப்படி என்றால் கடைசி மனிதன் இருக்கும் வரை ஷைத்தானை அழிக்க முடியாது என்றால், எதற்காக ஷைத்தானை கல்லால் அடித்து கொல்ல முயற்சிக்கணும்?...

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   மார்க்கத்தவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல.... ஆனால், எல்லா தீவிரவாதிகளும் மார்க்கத்தவர்கள்தான்... இப்படிக்கு டுபாக்கூர் அமைதி மதம்...

  • Indian - Bangalore,இந்தியா

   murugavel shanmugam pacha poiyaa pesuraar. Antha tran il enna pottu irukkunu padithavan naan. Umma poikalai ethanai kaalam ottuveer.

  • Mohammed Jaffar - Chennai,இந்தியா

   எங்க சமுத்துக்கறான் அப்படிலாம் ஒன்னும் இல்லே.. பயங்கரவாதி ஹபீஸ் திட்டுங்க.. தூக்குல போடுங்க.. நம்ம நாட்டுக்கு எதிரி, எனக்கும் எதிரிதான்.. அவனைத்தான் திட்டவேண்டும்.. அவன் நாட்டை திட்டுங்க.. அத விட்டுட்டு இந்த சாம்பல் இஸ்லாத்தை பற்றி.. அது ஒழிந்தால்தான் நிம்மதி என்ற கருத்து பதிவு செஞ்ச நியாமா?? இப்ப இந்த சாம்பல் விஷம் செய்வதற்கு உங்களையே.. அல்லது விஷத்தின் குடுமத்தையோ.. அலலது இந்து மதத்தையோ சொன்னால் அது நியாமா? உண்மையே நீங்கள் சொல்லுங்கள்.. இந்த சாம்பல் விஷம், மற்றும் சில சவங்கள் எப்பவும் எல்லா கருத்திலும் இஸ்லாத்தை பற்றியும், எங்கள் நபியை பற்றியும், அல்லாஹ்வை பற்றியும், குரானை பற்றியும்.. கேடு கெட்டத்தனமா சொல்லுவது முறையா??? இப்படி சொல்வது எங்களுக்கு மனது கஷ்டபடாத??? நடு நிலைமைய சொல்லுங்க. எனக்கு எல்லாம் இந்து நண்பர்கள்தான்.. இந்த மாதிரி கருத்து படிக்க படிக்க.. ஒரு துவேஷ உணர்வுதான் வருகிறது. நமது நாட்டுக்கு எதிரா ஒரு சின்ன விஷயம் கூட செஞ்சது இல்லே.. ஒழுங்கா TAX கட்டிக்கிட்டுதான் இருக்கேன்.. எங்க தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. நான் ஒரு இந்தியன்.. இஸ்லாமை பின் பற்றுபவன். இஸ்லாத்தை பற்றி கேள்வி கேளுங்கள்.. தூற்றாதீர்கள்.. இதைத்தான் நங்கள் சொல்லுவது.

  • Krishnan - Coimbatore,இந்தியா

   Jaffar, உங்களுக்கு சிவாவின் அழுத்தமான க்ருத்தைப் படிக்கும் போதே துவேஷ உணர்வு வருதுன்னா வருஷக்கணக்கா இந்தியாவுக்கு கேடு செய்யிற உங்க இன தீவிரவாதிங்களையும் அவங்களுக்கு ஜால்றா அடிக்கிற உங்க ஆளுங்களையும் பாத்தா எப்படி பத்திகிட்டு வரும்னு கொஞ்சம் நீங்களே யோசிச்சு பாருங்க ..அப்புறம் இங்க பாலக்ரிஷ்ணன்கிற பேர்ல ஒளிஞ்சுக்கிட்டு மறுபடி மறுபடி இந்து மதம்னு ஒண்ணே இல்லைனு வாந்தி எடுத்தா எங்களுக்கு மட்டும் கடுப்பு வராதா?

  • Sanjay - Chennai,இந்தியா

   ஜாபார் - இந்த துவேஷ உணர்வுக்கு முழுக்க முழக்க திருக்குவளை தீய சக்தி தான். அந்த குடும்பத்தை நீங்கள் ஒதுக்கி வையுங்கள் எல்லாம் சுபிக்சமாக இருக்கும்.

 • SRH - Delhi,இந்தியா

  இது ஆரம்பித்த கட்சியை முடக்கு.. அப்புறம் அவன இந்திய அரசிடம் ஒப்படை.. அப்போது நம்புகிறோம்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கேட்க நல்லதா இருக்கும், ஆனால் இந்த சட்டம் இவனை ஒன்றும் செய்யாது, எப்போதும் போல சுதந்திரமாக தான் இருப்பா

 • hasan - Chennai,இந்தியா

  இவங்களை வெளியில் நடமாட விடக்கூடாது, இவனை கைது செய்தால் உடன் தூக்கில் ஏற்றுங்கள் இவனால் இஸ்லாத்துக்கும் கேடுதான். இஸ்லாத்தில் தீவீர வாதம் கிடையாது.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   லட்டில் இனிப்பு கிடையாது. .முட்டையில் கொழுப்பு கிடையாது..பாலில் வெண்ணை கிடையாது... அமிர்தத்தில் சுவை கிடையாது..பெண்மையில் அழகு கிடையாது ..இயற்கையில் வசந்தம் கிடையாது ..காற்றில் உயிர் கிடையாது..இவை அனைத்தும் உண்மை என்றால் மூர்க்கத்தில் பயங்கரவாதம் கிடையாது. பயங்கரவாதமும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டி பிறந்த கலவை தான் மூர்க்கம். அதை பிரிப்பது, மறைப்பது, அல்லது இந்த உண்மையை சொல்லுபவர்களை கொல்வது என்பது தான் மூர்க்கத்தின் முதல் பணி.

  • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

   உனக்கும் இந்த தீவிரவாதி ஹபிஸ்க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

  • Pannadai Pandian - wuxi,சீனா

   ஹாசன்.....ஏன் இப்படி சொல்லிட்டீங்க....

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   திருடன், திருடன் என்று திருடனே கூவிக்கொண்டு ஓடுவது நம் நாட்டில் இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டது.

  • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

   unukku inna avlo kaandu

  • SRH - Delhi,இந்தியா

   எப்படி நீங்கள் தமிழன் தமிழன் என்று கத்துவது போலவா ரபி

  • Mohammed Jaffar - Chennai,இந்தியா

   ஏன் சாம்பல் விஷம், உங்க வீட்டுல எந்த விசேசத்துக்கும் மார்க்க ஆட்கள் காரணம் போலே..... எப்ப பாரு வெறுப்பை உமிழ்ந்துகொண்டு.. உங்க மாதிரி ஆட்களைத்தான் இந்திய நாசமா போய்கிட்டு இருக்கு. சனியனே.. நீ வெறுப்பை விதைதற்கு நாசம்தான் போவே.. நல்ல அனுவிப்பட.. நல்ல அணுவிப்பே..

  • Krishnan - Coimbatore,இந்தியா

   Jaffar, சில நூறு வருஷங்களுக்கு முன்னால இங்க வந்து எங்க நாட்டோட வளங்களை சுரண்டி, அழிச்சு, வன்முறை ஆட்டம் ஆடி, இப்போவும் கூட எங்க நாட்டுக்கு நிரந்தர தலைவலியா இருக்கற ஒரு மதத்தைப் பாத்து சிவா மாதிரி கோவம் வர்றது இயல்புதானே? உலகத்துல பல நாடுகள்லயும், அமெரிக்கா உள்பட, உங்க இனத்தைப் பாத்து சந்தேகமும் கசப்பும் கோபமும் வர்றதுக்கு உங்க ஆளுங்கதானப்பா காரணம்?

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   உண்மையை சொன்னால் மூர்க்கனுக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகிறது. மூர்க்கனின் சாபம் பலிப்பதற்கு நான் ஒன்றும் பொய்யை சொல்லவில்லை. உலகம் அனைத்திலும் மூர்க்கத்தை வெறுக்கிறார்கள். மூர்க்க நாடுகளே பக்கி மூர்க்கங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கிறது. ஆனால் இந்திய ஹிந்துக்களை அனுமதிக்கிறது..வரவேற்கிறது..மூர்க்கம் என்பது சாத்தானின் இன்னொரு பெயர். அதில் இருப்பவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. ஹிந்து மதத்திற்கு திரும்பு . அப்போது இங்கிருந்து அங்கே பார். மூர்க்கம் எந்த அளவிற்கு காட்டுமிராண்டி தனமும் அறிவிற்கு ஒவ்வாதது என்பது அப்போது தெள்ளத்தெளிவாக தெரியும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வாழ்த்துக்கள்.... அப்படியே இவனை இந்திய ராணுவத்திடம் ஒப்படிக்கவேனும்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   அப்படியே இந்திய ராணுவத்திடம் கொடுங்கள்.. நாங்கள் இவனை விடுவிக்க பாராளுமன்றத்தையும், சென்னை அண்ணாசாலையும் அடைத்து கடைகளை அடித்து உடைத்து, பஸ்களை கொளுத்தி எரித்து ஜனநாயக கடமையாற்றி தொண்டு செய்வோம். .

 • indhumadhi - Paris,பிரான்ஸ்

  அமெரிக்கா பாடியளக்க மறுப்பு. அதனால் வேண்டா வெறுப்பாக எடுத்த முடிவு. உண்மையென்றால், அவனை பிடித்து ட்ரம்ப் இடம் கொடுத்துவிடு.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   உண்மை அதுதான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement