Advertisement

மாநில கோரிக்கை மாநாடு

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாடு தேனாம்பேட்டையில் நடந்தது. சங்க மாநில பொது செயலாளர் கே.ஆர் நந்தகுமாரின் மனைவி செல்வி மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் சங்க மாநில தலைவர் ஏ.கனகராஜ் மற்றும் நிர்வாகிகள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement