Advertisement

19வது நிறுவனர் தினம்

சென்னை, மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையின் 19வது நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் பர்ரி ரொசாரியோ, மேற்கு வங்க முன்னாள் கவர்னர் நாராயணன், திருமதி பத்மனி நாராயணன், பிஎஸ்பி., லைப் மேலாண்மை இயக்குநர் மலாக்கி நயாகா, கௌரவிக்கப்பட்டனர் உடன் மியாட் மருத்துவமனை நிறுவனர் மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ், நிர்வாக இயக்குனர் பிரீத்திவ் மோகன்தாஸ் உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement