Advertisement

ஸ்ரீநகரில் ராணுவத்துடன் மோதல்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


காஷ்மீரின் பாலேகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதையறிந்தஅங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் சுற்றி வளைத்தனர். இதில் இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புபடை வசம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது அங்கு கூடிய மக்கள் கல்வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எல்லையில் அத்துமீறல்



இதற்கிடையே இந்தியா-பாக். சர்வதேச எல்லையான பூஞ்ச் செக்டார் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. உடன் சுதாரித்து கொண்ட இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். எனவே எல்லையிலும் ஒயாத தொல்லை காரணமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

  • Pannadai Pandian - wuxi,சீனா

    காஷ்மீரிகள் 10 பேரை தினமும் சுட்டு கொல்ல வேண்டும். நன்றி கெட்ட ஜென்மங்கள்....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கல்வீசுபவர்களையும் சேர்த்து சுட்டுக்கொன்று இருக்கவேண்டும்...

  • S. Jayakkannu - pune,இந்தியா

    முதலில் கல் வீசுபவர்களை தூக்கில் போடணும் .

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    முதலில் கல்வீசுபவர்களை சுட்டுக் கொல்லுங்கள். பிறகு தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லுங்கள்

  • Kumz - trichy,இந்தியா

    கல்லெறிபவர்களையும் பாராபட்சமின்றி சுட்டுக்கொல்லுங்கள்

  • Anand - chennai,இந்தியா

    கல் வீசிய கைக்கூலிகள் மீதும் துப்பாக்கி பிரயோகப்படுத்துங்கள்.

  • rajan - kerala,இந்தியா

    பாதுகாப்பு படைகள் மீது கல்வீசியவர்களை ஏன் சுட்டுதள்ளவில்லை.

  • Divahar - tirunelveli,இந்தியா

    குறைந்த பட்சம் கல் எறிகிறவர்களை சமாளிக்க ஆர் எஸ் எஸ் படையை அனுப்பலாம்

  • G Mahalingam - Delhi,இந்தியா

    தொட்டிலியையும்ஆட்டிவிட்டு கிள்ளிவிடுகிற அரசியல் கூட்டம் உறுவாகி உள்ளது.

  • Ravichandran - dar salam ,தான்சானியா

    தொடர்ந்து அடித்து காலி பண்ணுங்கள் வீரர்களே, நெஞ்சுரம் கொண்ட உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறோம்.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    நம் நாட்டில் அரசியல் வியாதிகள் போர்வையில் உள்ள (90%) தீவிரவாதிகளை கண்டு அழித்தாலே இதுபோல் அட்டூழியங்கள் நடக்காது. நம் வீரர்களும் உயிரிழக்கமாட்டார்கள்.

    • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

      சபாஷ் சரியான பதிவு சகோ ஜீவகிரன் பாராட்டுக்கள்

    • s sambath kumar - chennai,இந்தியா

      பாகிஸ்தான் இனப் பாசம் அண்ணனை சபாஷ் போட வைக்கிறது. சபாஷ்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement