Advertisement

காவி வண்ணத்தில் பாஸ்போர்ட்: ராகுல் எதிர்ப்பு

புதுடில்லி: வெளிநாட்டில் குடிபெயர்ந்த இந்தியர்களை மத்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.


பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இ.சி.ஆர்., எனப்படும், குடியுரிமை சோதனை தேவை உள்ளவர்களுக்கு, ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளதாக சமீபத்தில் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் குடியேறிய குடிமக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது ஏற்றுகொள்ள முடியாதது. இது மத்திய பா.ஜ., அரசின் பிரிவினை எண்ணத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (89)

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  இந்துக்கள் எல்லோருக்கும் காவி நிறத்திலும், இஸ்லாமியர்களுக்கு பச்சை நிறத்திலும், கிறிஸ்தவர்களுக்கு தூய வெள்ளை அல்லது ஆகாய நீல நிறத்திலும் அச்சிட்டு கொடுத்தால் நலமாக இருக்கும்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  தமிழன் வீட்டில் அழுக்குகளை களையும் வெள்ளை நிறத்தை தான் அடிக்க முடியும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மச்சான்  ராபர்(?) வாதராவுக்கு டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வேறு சிறப்பான கலர்ல கொடுத்தபோது பப்பு ஏன் வாய்திறக்கவில்லை? அரசுப்பதவியிலேயே   இல்லாதவனுக்கு எப்படி &எதற்கு டிப்ளமேடிக் பாஸ்போர்ட் கொடுத்தீர்கள்? இஷ்டத்துக்கு வெளிநாடுபோய் கடத்தல் செய்யத்தானே? போதாததற்கு நம் வரிப்பணத்தில் பிரியங்கா மாமியாருக்கு இசட் ப்ளஸ் கறுப்புப்பூனை பாதுகாப்புக்கொடுத்த  உங்க ஆட்சியோட லட்சணம் 

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கலர் காலரா பாஸ்போர்ட்டுக்கு ப்ரொடெக்டிவ் கவர் குடுத்தாலாவது உபயோகமா இருக்கும்..பாஸ்போர்ட்டு கலரை மாத்தறதை விட..

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  சும்மாவே இந்தியா, இலங்கை, பாக், பங்களாதேஷ், சீனா என்று ஆசிய நாடுகள் என்றாலே மேல்நாடுகளில் மட்டுமல்ல, பல நாடுகளில். ஏன் மேலே சொன்ன ஆசிய நாடுகளே ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாக பார்ப்பதும் கவனிப்பது, இதில வேற இந்திய அரசே நம்மவர்களை வேறுபடுத்தி காட்டி கொடுக்கணுமா? நல்லாயிருக்கு.

 • Siva - Aruvankadu,இந்தியா

  பயபுள்ள. என்ன அரசியல் செய்றான். கொள்ளு தாத்தா. பாட்டி அப்பா எல்லாம் ஆட்டைய போட்டு வைத்ததை முறை படி வரிகட்டி காப்பாற்ற பார்.. இன்னும் உன் குடும்பத்தை நம்ப ஒரு கூட்டம் இருப்பது தான் உங்களுக்கு பலம். உழைப்பு இல்லாமல் ஓசி சோறு சாப்பிடுபவர்கள்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இது நிறைவாக வசதிக்கு மிகவும் வசதியாக இருக்கும். அது மட்டுமின்றி பாஸ்ப்போர்ட்டை பிரித்து பார்க்காமலேயே இதை வைத்திருப்பவர்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற அறிவார்ந்த செயல்களை இதற்கு முந்தைய அரசுகள் நினைத்து கூட பார்த்தது கிடையாது. அவர்களுக்கு நாட்டையே ஆட்டையை போடுவதிலேயே நேரம் முழுவதும் செலவிட்டு இருந்ததினால் நிர்வாகம் செய்ய எங்கே நேரம் கிடைத்தது? இந்த அரசு வந்த பிறகு 2700 வேண்டாத காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை ஒழித்தது அவைளை இல்லாமல் ஆக்கியது. இதெல்லாம் இந்த வேகாத பொறுப்பிற்கு எங்கே தெரிய போகிறது? என்றாவது காதில் ஊதி விடாதீர்கள்..மீண்டும் அந்த சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று வாயில் குருவி முட்டாய் சூப்பிக்கொண்டு பிள்ளை அடம் பிடிக்க போகிறது.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  பாஸ்ப்போர்ட்ல FANCY நம்பர் கொடுக்கோணும். அட்டைல மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி எல்லாம் வரஞ்சி கொடுக்கணும். நல்லாக்கும். டிஜிட்டல் பாஸ்போர்ட் கொட்ஜுக்கலாமில்ல, கிரெடிட் கார்டு மாதிரி.

 • Sahayam - cHENNAI,இந்தியா

  வெளி நாட்டில் தனி கிவில் நிறுத்தி கொச்சை படுத்த வாய்ப்பு அதிகம்

 • Sami - Tirupur,இந்தியா

  Dear BJP supporters, don't blindly encourage Hindu terrorism govt. Only culprits encourage bjp. We common people never ever be with bjp party (Hindu terrorism party). Dear reporter, if you know truth and honesty, don't edit my comment and put as it is.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஆசிரமம் நடத்துறவங்க அந்த வேலையை மட்டும் பார்த்தால் பக்தியும் இருக்கும் பரவசமும் வரும். ஆட்சி நடத்த சொன்னால் இப்படித்தான் மனசுக்கு புடிச்ச கலரை மண்டைல கூட அடிக்க சொல்லுவாங்க. தமிழ்நாட்டுக் காரங்களுக்கு மட்டும் கருப்பு கலர்ல கொடுக்கலாம்.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  அணைத்து இந்திய குடிமக்களுக்கும் தேசியத்தின் மீது நம்பிக்கையை நினைவு படுத்தும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில் கடவு சீட்டை கொடுங்கள் இது தான் சிறப்பாக இருக்கும்....

 • bal - chennai,இந்தியா

  இந்த காங்கிரஸ் எல்லா இடம், பொருள், திட்டம் எல்லாவற்றிற்கும் நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் பெயர் வைத்தபோது வாயில் விரல் வைத்து இருந்தாய். இப்போதும் மூடவும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கலர் காலரா யோசிக்கங்க தேசீயங்கள்...பிராந்தியங்களுக்கு போட்டியாக..

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  ராகுல் அவர்கள் இன்றைக்கு தான் மிக சிறப்பான ஒரு எதிர்க்கட்சி தலைவரை போன்று செயல்பட்டுள்ளார், தம்பி நீயெல்லாம் எங்க உருப்பட போற உனக்கு ஆரஞ்சு பாஸ்போர்ட் தான் கிடைக்கும் என்று சொல்லி இனிமேல் சாதியை பிரிக்க ஆரம்பித்து விடுவார்கள், விமான நிலையத்தில் உங்களை அவமான படுத்துவார்கள் நம் அதிகாரிகளை பற்றி நமக்கு தெரியாத என்ன, மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்க கூடிய அரசியல் சூழலுக்கு எதிர்காலத்தில் வழிவகுக்கும், விலாசம் கண்டிப்பாக இருக்க வேண்டும், அதை நீக்குவதால் பல குழப்பங்கள் ஏற்படும் என்று நினைக்கின்றேன் வெளிநாடு செல்பவர்களுக்கு அது புரியும், இப்போது உள்ள நடைமுறையால் என்ன பிரச்னை, ஏன் இதை குழப்புகிறது மத்திய அரசு, மக்களை குழப்பத்தில் வைத்திருப்பது ஆட்சியாளருக்கு நல்லது என்று செய்கிறார்களா, இனிமேல் யாரும் இந்தியன் கிடையாது, நீ படித்த இந்தியன், அவன் பாதிக்காத இந்தியன் என்று பிரிய போகிறார்கள் மக்கள், இந்த மறைமுக பிரிவினையை செய்யாமல் இருப்பது மக்களின் ஒற்றுமைக்கு நல்லது.............

 • siriyaar - avinashi,இந்தியா

  First he should understand, over 85 percent indians are hindus ans they like kaavi, kaavi is not asset of BJP too. Since congress anti kaavi now Kaavi become issue.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஓஹோ.பழையபடி சாமான்ய சோஷலிசமா ? உயர்வு தாழ்வு .ஏற்றத்தாழ்வு ஒழிப்பா ? ஏழைகளின் வரிப்பணத்தில்.முதல்வகுப்பில் பயணித்து மகிழ்ந்துவிட்டு சாதாரண வகுப்பு பயணிகளை  CATTLE  CLASS  என கிண்டலடித்து கேவலப்படுத்திய சசிதரூர் MPஉங்ககட்சித்தோழர்த்தானே? அதற்காக அவரை கண்டித்தீரா?

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  rss /bjp யின் அட்டூழியம் அராஜகம் சீக்கிரம் உங்களை மக்கள் வீட்டுக்கு அனுப்புவாங்க அதுவரை நல்லா ஆடிக்காங்க

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பேசாம, பொன் வண்ண பாஸ்போர்ட்க்கு 10000ரூபா, கருப்பு கலருக்கு 100ரூபா, இடையே உள்ள கலர்களுக்கு ஏற்ப்ப, ஓர் ஓர் ரேட் என, நிர்ணயிங்க பிரதமர் மோடிஜி. மத்திய அரசுக்கும் வருமானம் கிடைக்கும், மக்களும், அவரவரின் விருப்ப கலர் பாஸ்போர்டை பயன்படுத்திக்குவாங்க. எப்படி நம்ம கமெண்ட்?.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  அட்மினிஸ்ட்ரேஷனுக்கு அர்த்தம் தெரியாவனெல்லாம் கட்சி தலைவர் ஆனால் இப்படித்தான் இருக்கும் ... இந்த லூசு பேசும் ஒவ்வொரு தடவையும் தன்னுடைய அறிவுவளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்துகிறது ... காங்கிரஸ் கட்சிக்கு மூடுவிழா நடத்தும் நாள் நெருங்கி விட்டது ...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பப்பு. உங்களுக்கேன் கவலை? இது இத்தாலிய பாஸ்போர்ட் இல்லை . பாரத் சர்க்கார் பாஸ்போர்ட்.

 • தேசநேசன் -

  கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் பாதுகாப்புக்காக விலாசமுள்ள கடைசி பக்கம் இனி இருக்காது. அதன் விளைவாக ECR  மற்றும் ECNR பயணிகளை  விமான நிலைய குடியேற்ற கவுன்டரில் (இமிக்ரேஷனில்)  எளிதில்  வேறுபடுத்துவதற்காக கடவுசீட்டு அட்டையை வெவ்வேறு நிறத்தில் கொடுக்கப்போகிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை . காங் UPAஅரசுகள் ரேஷன் அட்டைகளை வறுமைக்கோட்டுக்குகீழுள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும்  வெவ்வேறு வண்ணங்களில் கொடுத்தது சரியென்றால் இதுவும் சரி. கட்சிக்கொடியையும்   தேசீயக்கொடியையும்   ஒரே வண்ணத்தில் உருவாக்கி  அநியாய ஆதாயமடைந்த   கட்சி இப்படிப்  புகார்சொல்ல தகுதியற்றது 

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  மொத்த பாஸ்போர்ட்ல இது 1 % கூட இருக்காது. இதுக்கு ஏன் கூப்பாடு. எதை செய்தாலும் எதிர்ப்பா. ஒரு வேளை இவருக்கு வேண்டியவங்க எல்லாம் குடி பெயர்ந்து வெளி நாட்டில் குடும்ப மற்றும் கட்சி சொத்துக்களை காப்பாற்றுவதால் அச்சப்படுகிறாரோ. ஆமாம் ஊரை விட்டு போனவனும் இங்கேயே நாட்டுக்கு உழைக்கிறவனும் ஒண்ணா? அமெரிக்காவிலே சொந்த ஊர் காரனையும் ஒண்ட வந்தவனையும் ஒரே மாதிரி நடத்துவதில்லேயே. போயி டிரம்ப் கிட்டேயும் கூவுங்க.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதாவது, பியானோ போன்ற பெரிய இசைக்கருவியை வாசிக்கிறதை விட்டுப்புட்டு, இவரு என்னடான்னா?, விசில் ஊதிக்கினு இருக்கிறாரே?. அதாம்ப்பா, நம் நாட்டில், பெரிய பிரச்சனைகள், அவருக்கு, கிடைக்கலையோ?. சின்ன சின்ன விசயங்களை பேசி என்னத்த ஸ்கோர்(ஓட்டுக்கள்) பண்ண முடியும்?.

 • Rajan Krishnaier - Chennai,இந்தியா

  Most of the people who have commented feel that they are brainy people and comment about Rahul than the passport issue. It is obviously clear these people demean themselves by commenting about a person that commenting about an issue. If you people think that Rahul has to concentrate on pertinent issues, does it not apply to Modi govt? Issuing passport two colors based on emigration requirement will divide the indian citizens based qualification which is highly discriminatory.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்தியனுக்கு தான் என்னிக்கோ தன்மானம் ங்கிற விஷயத்தை மறந்தே போயிட்டார்களே. ஆரஞ்சு இல்லை கருப்பு கலரில் பாஸ்போர்ட் குடுத்தாலும் அதுல அட்ரஸ் குடும்ப பேர் எதுமே இல்லன்னாலும் ஓ கே. ஆனா பாஸ்போர்ட்டே இல்லாதவரும் அதை பார்த்தேயிராதவரும் பப்பு சொப்பு ன்னு காவடி ஆடறது தான் படு கேவலமா இருக்கு

 • sankaseshan - mumbai,இந்தியா

  Kaavi is far better and welcome than kaalis.

 • D. Raghul durairaj - Chennai,இந்தியா

  Mr. Raghulgandhi இந்தியால evalovo ப்ரோப்லேம் iruku இதுல ithu vera

 • rajan. - kerala,இந்தியா

  பப்பு மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்கு. அதை தீர்க்க வழி என்ன என்று ஆலோசனை பண்ணு. சும்மா இந்த சீரோ லாஸ் கேசுகளை எடுத்து வைத்து கீதம் இசைக்காதே தம்பி.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Congress will start hurt campaign against oranges as well as it resembles saffron colour

 • Rajan - chennai,இந்தியா

  உலகத்தில் மொத்தமாக 4 வண்ணங்களில் தான் பாஸ்போர்ட் அச்சிடப்படுகிறது (சிவப்பு., பச்சை., நீலம்., கருப்பு). பூவுலகில் எந்த ஒரு நாட்டிலும் 2 நிறங்களில் பாஸ்போர்ட் கிடையாது. இந்திய அரசு தேவையில்லாமல் ஒரு முடிவெடுத்திருக்கிறது. இதெல்லாம் வீண் செலவு., குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை தவறான நிறத்தில் பாஸ்போர்ட் அச்சிட்டால் (அதை வாங்கும் போது கவனிக்காமல் விட்டால்) விசா வாங்கும் போது தான் தெரியவந்தால் அது வீண் பிரச்சனையில் முடியும். ஆனால் ராகுல் காந்தி சொல்வது போல் பிரிவினைவாதம் என்பது இதன் அர்த்தம் இல்லையென்று நம்புகிறேன்...

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  கொஞ்சம் பொறு நைனா ஆச்சி முடிறதுக்குள்ள மக்கள் எல்லாருக்கும் காவி வண்ணமடிச்சு இந்தியான்னாலே யாரும் வெள்ள, கறுப்பு கெடையாது காவிக்கலர்லதா இருப்பாங்கன்னு வறலாத்தவே மாத்திடுவானுக.. .அப்பால டபாய்களா..

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  இந்த தம்பிக்கு ஆரஞ்சுக்கும் காவிக்கும் வித்யாசம் தெரியாது. காங்கிரசில் எவ்வளவு நல்ல தலைவர்கள் உள்ளனர். அவர்களை விட்டுவிட்டு இந்த ஆளுக்கு தலைவர் பதவியை கொடுத்து தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்

 • suresh - chennai,இந்தியா

  இது ஒரு காமடி பீஸ்

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  ஆம் எதிர்ப்பு தெரிவிப்போம், பச்சை நிறம் என்றால் ஓகே

 • tamilan -

  pappu : last 50+ year your government did what all free give and make people lazy when the current government giving some changes to improve India bloooooo? dont make political look like Tamil Nadu

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  This is one of the most absurd decisions taken in my opinion, due the following reasons: 1. Giving colours to the passport is very discriminatory to identify Indian citizens to the outside world as skilled and unskilled or between the educated and uneducated when we refuse to identify Indian citizens as high or low e. 2. No other country identifies their citizens in this manner. 3. In case of an unforeseen event, the only way to inform the relatives, is through the address given in passport. 4. Omission of these details will lots of trouble for people who wish to live out of India with family, as even visit visa is processed with relationship certificate which issued by mission of that country. 5. the last page was more beneficial for visa purposes for several countries...for UK visa you would not need a marriage certificate as the last page mentioned the spouse details and in Arab countries it was very easy as parents name and spouse name was mentioned in the passport. 6. Also in case any passport is lost or found, it was easy to trace the permanent address of the passport holder by the help of last page.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பொதுவாக மெஜாரிட்டி பாஸ்போர்டுகள் கரும்சிகப்பு நிறத்தில் இருக்கும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பத்தாவது வகுப்பு வரைக்கூட படிக்கவில்லை போலும்.. ஆகையால் காவி பாஸ்போர்ட் கொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் குமுறுகிறார். ஒருவேளை இத்தாலிய பாஸ்போர்ட்டுடன் குழப்பம் வந்துவிடும் என்ற பயமோ என்னவோ...

 • Raghu-hospet -

  Age 46 but brain less than 5 yrs

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement