Advertisement

டில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ

புதுடில்லி: 6 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ டில்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்று பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணத்தில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறை குறித்த விஷயங்கள் முக்கிய திட்டத்தில் உள்ளது.

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலில் சந்திக்கிறார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் குஜராத் செல்லவுள்ளார்.

சுஷ்மாவுடன் சுந்திப்பு:இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (42)

 • Messiah Yeshuva - Nagercoil,இந்தியா

  Shalom Jerusalem, 3000 yrs since கேப்பிடல் Bless இஸ்ரேல்

 • Anandan - chennai,இந்தியா

  கருத்து எழுதுமுன், இஸ்ரேல் எப்படி பூர்வீக குடிகளை திரும்ப அமர்த்தியது அவர்களை எதிர்த்த பலஸ்தீனியர்களை எப்படி வென்றது என்பதை படிக்க வேண்டும். இஸ்ரேலுடன் நம்நாடு ராணுவத்தில் சேர்ந்திருந்தால். பாகிஸ்தான் பல்லிளிக்கும். இந்தியாவிற்கு அது பலம்.

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  மோடி பக்தர்கள் மோடியை அறியும் முன்னரே அமெரிக்க யூதர்கள் மோடியை கண்டு பிடித்தார்கள். மோடி பக்தர்களை மோடி பக்தர்களாகியதில் யூதர்களின் பெரும் பங்கு உண்டு. மோடிக்கு குஜராத் கலவரங்களுக்கு பிறகு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டது தெரிந்த விஷயம். ஆனால் எவ்வளவு பேருக்கு அவர் 1992 வாக்கில் அமெரிக்கா சென்று image management and public relations கோர்ஸ் செய்தார் என்பது தெரியும். அவர் திறமையை பார்த்த jewish strategists அவருக்கு leadership training அளித்தனர். அதற்கு ஏழு எட்டு வருடங்களுக்கு பிறகு அத்வானியால் அவர் குஜராத் முதல் அமைச்சர் ஆக்க பட்டார்.

  • Kumz - trichy,இந்தியா

   உலகமே உன் கூட்டத்தை வெறுப்பதில் தப்பே கிடையாது

 • nizm - vellore,இந்தியா

  துரோகி இசுரேல்

  • Kumz - trichy,இந்தியா

   உன் போன்ற தேசத்துரோகிகளை விட அவர் சிறந்தவர்

 • sankaseshan - mumbai,இந்தியா

  அக்ப முக்தார் அது போன்ற ஒரு போட்டா வந்தால் போலி வேஷம் என்று குறை கூறுவீர்கள் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நேதன் யாஹூ? அந்த ஈ மெயில் கம்பெனி ஓனரா நைனா இவ்ரு?

 • Bala - Chennai,இந்தியா

  மோடி அவர்களின் இஸ்ரேலிய உறவு பேணல் சரியாக உள்ளது. ஜெருசலேம் விவகாரத்தில் அவர் கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. அப்போது அவர் செயல் இனிப்பாக இருந்திருக்கும். அதே போல் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒத்து வராத காரணத்தால் பாரக் ஏவுகணை ஒப்பந்தத்தை ரத்தே செய்து விட்டார். இதையெல்லாம் இத்தனை நாள் இலவசங்களில் மூழ்கிக்கிடந்த சிலருக்கு தெரியாது

 • VGS RAJA - Chennai,இந்தியா

  இஸ்ரேலில் செய்யப்படும் ஒரு பொருள் கூட என்னவென்று தெரியாமல் இஸ்ரேல் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள்

 • Bala - Chennai,இந்தியா

  இங்கு சிலர் இஸ்ரேலைப்பற்றி மட்டமாக பேசியதால் தன்னை மற்றவர்கள் உயர்வாக எண்ணி விடுவார்கள் என்ற மூட நம்பிக்கையில் இருக்க்கிறார்கள். இஸ்ரேல் அவ்வளவு சிறிய நாடுதான். சுற்றியிருக்கும் அனைவரும் எதிரிகள். அவர்களது தொழில்நுட்ப அறிவு பிரமிக்கத்தக்கது. உலக அளவில் இதுவரை யூதர்கள் சந்தித்தது போன்ற அடக்குமுறையை எந்த இனமும் சந்தித்ததில்லை. இரண்டாம் வகுப்பில் தோல்வியடைந்த உளறுவாயன்கள் உளறட்டும். இந்திய இஸ்ரேலிய நட்பு வலுவாக வளரட்டும்

  • manickam - ,

   super

 • Endless - Chennai,இந்தியா

  Our Hearty Welcome Mr. Benjamin Netanyahu...

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • அரபி அடிமை - Chennai,இந்தியா

  இந்திய இஸ்ரேல் நட்பு அவ்வளுவு காண்டு

 • Ganesh Tarun - Delhi,இந்தியா

  வாழ்க இந்தியா இஸ்ரேல் நட்புறவு. தினமலருக்கும், கருத்து எழுதும் வாசகர்களுக்கும் மகரசங்கராந்தி வாழ்த்துக்கள். (மகரசங்கராந்தி எனும் சூரியனை வழிபடும் பண்டிகையைத்தான் தமிழகத்தில் பொங்கல் எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது). சூரிய பகவான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

  • Akbar Muhthar - Madurai,இந்தியா

   இஸ்ரேல் ஏதோ பெரிய வீர மண் என்று புகழும் காவிகளுக்கும், அதை ஒரு காலத்தில் சிறிய நாடு தானே என்று கருதி போரில் ஈடுபட்ட அரபு நாடுகளுக்கும் என்ன தெரிய வில்லை என்றால் இஸ்ரேல் என்ற நாடு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெற்றது. ஐநாவில் அமெரிக்கா தவிர மற்றவர்கள் அவர்களுக்கு வோட்டு போடா விட்டாலும், ராணுவ ரீதியில் இஸ்ரேலுக்கு பெரும் உதவி கொடுக்க படுகிறது. 1967 போரில் ஒரு கஷ்டமான நேரத்தில், அமெரிக்க வீரர்கள் இஸ்ரேல் யூனிபோர்ம் அணிந்து போரிட்டார்கள்.

  • Kumz - trichy,இந்தியா

   அத்தனை எதிரி நாடுகளுக்கு மத்தியில் கர்ஜித்துக்கொண்டிருக்கும் சிங்கம் இஸ்ரேல் சேட்டை பண்ணிபாரு தலையே இருக்காது

 • அரபி அடிமை - Chennai,இந்தியா

  அக்பர் இந்திய இஸ்ரேல் உறவை நினைத்து நீங்களும் உங்கள் பச்சை மூர்க்கங்களும் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு சாகவும்

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   நாங்க ஏன் சாகனும் , இஸ்ரேல் காலை கழுவி குடிக்கும் நீங்கள்.....

  • Akbar Muhthar - Madurai,இந்தியா

   எனக்கு என்ன கவலை. எனக்கு மேற்கில் வேலை செய்த போதில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட யூத நண்பர்கள் உண்டு.

  • Akbar Muhthar - Madurai,இந்தியா

   எங்கள் நெஞ்சு எல்லாம் ரொம்ப ரொம்ப strong

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்திய இஸ்ரேல் உறவு மேம்பட வாழ்த்துக்கள்... இஸ்ரேலிய பிரதமருக்கு வாழ்த்துக்கள்...

 • அரபி அடிமை - Chennai,இந்தியா

  பச்சை மூர்க்கங்களுக்கு வயிற்றில் இப்பொழுது பற்றி எரியும்...

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  ஏதாவது ஒரு ஏழையை மோடி கட்டிப்பிடித்த போட்டோ யாரிடமாவது இருந்தால் ஷேர் செய்யவும்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   ராகுல் கட்டிப்பிடித்த பல போட்டோக்கள் உள்ளன .... அதனால் யாருக்கு என்ன பிரயோசனம்

 • தமிழன் - தூத்துக்குடி,இந்தியா

  பரம நண்பனை பாரதம் வரவேற்கிறது.

 • vnatarajan - chennai,இந்தியா

  இஸ்ரேல் ஒரு சிறு நாடானாலும் ஒரு வலிமைமிக்கநாடு. அங்குள்ள நாட்டு இளைஞர்கள் யோக பயிற்சி செய்வதுண்டு.. தண்ணீரை சேமித்து சொட்டுநீர்பாசனம் மூலம் பெரிய அளவில் விவசாயம் செய்கிறார்கள் அந்த முறையை நாமும் பின்பற்றவேண்டும் பெஞ்சுமின் வரவு நல்வரவாகட்டும்

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  இஸ்ரேல் விற்கும் பெரும்பாலான பொருட்கள் அமெரிக்காவும் பிரான்ஸும் இங்கிலாந்தும் அதற்கு கொடுத்து இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டு பிறகு அவற்றுக்கு மேக்கப் போட்டு மற்றவர்கள் தலையில் நல்ல விலைக்கு சுமத்த படுகின்றன.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   மூளை இல்லை என்றால் கல்லும் ஒன்றுதான் கடவுளும் ஒன்றுதான்...

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   நீங்கள் இதைச்சொல்லக் காரணம் ?

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  இஸ்ரேலில் செய்யப்படும் ஒரு பொருள் கூட என்னவென்று தெரியாமல் இஸ்ரேல் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் நம்ம ஊர் காவி கேவலங்கள்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   இஸ்ரேலினால் கிடைக்கக் கூடிய ஆதாயங்கள் என்னவென்று தெரியாமல் சில பச்சை அவலங்கள் கூவுவதை பற்றியும் சொல்லுங்க

  • Kumz - trichy,இந்தியா

   அக்பர் முத்தார் பயன்படுத்தும் முகநூல் கொக்க கோலா பெப்சி எல்லாமே யூதர்களுக்கு சொந்தமானது என்பது உனக்கு தெரியுமா

 • அரபி அடிமை - Chennai,இந்தியா

  இந்திய இஸ்ரேல் உறவு மேலும் வளரட்டும்... வாழ்த்துக்கள்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   வழக்கமா அரபு அடிமைகள் இஸ்ரேலுக்கு எதிராத்தானே கருத்துக் சொல்லுறது வழக்கம் ?

 • Selvakumar - Trichy,இந்தியா

  வாழ்த்துக்கள் இஸ்ரேல் .

 • Selvakumar - Trichy,இந்தியா

  வாழ்த்து க்கள் இஸ்ரேல் பிரதமர் அவர்களுக்கு

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அகனிசவா, ஊசிமணி, தேசநாசன் போன்றவர்கள் பாஷையில் சொன்னால் , மோ__ இப்படி ஒரு மூர்க்கன் பிரதமருடன் குலாவுகிறாரே... இதுபற்றி என்ன சொல்றீங்க ஃ???

  • Kumz - trichy,இந்தியா

   சொந்த பெயரில் கருத்து தெரிவிப்பதில்லை

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இந்தியாவுக்கு வந்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் நைனாவுக்கு வரவேப்பும், வாழ்த்தும்...

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  பெஞ்சமினின் வரவு நல்வரவு ஆக வாழ்த்துக்கள் ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement